Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மூன்று மொழிப்படத்தில் ஜாக்கிசான்!

Posted:

இந்தியா - சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் படம்: குங்பூ யோகா. ஜாக்கிசான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சோனுசூட் மற்றும் ஆரிப் ரகுமான் போன்ற இந்திய நடிகர்களும், ஜாங் யிஜிங் மற்றும் மிங் ஹூ போன்ற பிரபல சீன நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு, ஜெய்ப்பூரில் துவங்கி, சீனாவில் முடிவடைகிறது. தமிழ், ...

ஷகிலாவாக நடிக்கும் சன்னி லியோன்!

Posted:

இந்திய அளவில், தன் கவர்ச்சியால், இளவட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் சன்னி லியோன். அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்வரை, மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து வந்தவர் ஷகிலா. ஆனால், இப்போது அவர் கதாபாத்திர நடிகையாகி விட்டார். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாராக ...

'வீடியோ கேம்' கதாபாத்திரத்தில் எமி!

Posted:

ரஜினி நடித்து வரும், 2.0 படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் எமிஜாக்சன். கதைப்படி, இவரது வேடம், 'டாம்ப் டைரர்' என்ற வீடியோ கேமில் வரும், லாரா கிரப்ட் கதாபாத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், எமிக்கு ஒரு சண்டை காட்சியும் உள்ளது. அதனால், அக்காட்சியில் கயிற்றில் தொங்கியபடி, பறந்து பறந்து சண்டை போடவும், ...

'அப்பு' கெட்டப்பில், ஷாரூக்கான்!

Posted:

அபூர்வ சகோதரர்கள் படத்தில், கமல் நடித்த, அப்பு கெட்டப்பைப் போன்று, ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டுமென்பது, பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் நீண்ட கால ஆசை. இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய், அதே பாணியில் ஒரு கதை கூற, தற்போது, அப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ஷாரூக் கான். இப்படத்தில், அப்பு கெட்டப்பிலேயே, படம் ...

பாலகிருஷ்ணாவின் 100வது படம் துவங்கியது!

Posted:

பாலகிருஷ்ணாவின் 100வது படத்தின் துவக்க விழா இன்று(ஏப்.,9ம் தேதி) அமராவதியில் நடைபெற்றது. வரலாற்று திரைப்படமான இப்படத்தை தேசிய விருது வென்ற கஞ்சே பட இயக்குனர் கிரிஷ் இயக்குகின்றார். அமராவதியை ஆண்ட கௌதமிபுத்ர சாதகர்னி எனும் மன்னனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் சாதகர்னி மன்னாக பாலகிருஷ்ணா ...

மலையாளம் பேசும் சரைனொடு

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு ஆந்திரா, தெலுங்கானா தாண்டி கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு நல்ல லாபத்தையும் ஈட்டியுள்ளன. அல்லு அர்ஜுன் நடித்த ஆர்யா, ரேஸ் குர்ராம், S/O சத்யமூர்த்தி போன்ற தெலுங்கு படங்கள் மலையாளத்தில் டப் செய்து வெளியிடப்பட்டு ...

படுதோல்வியைச் சந்தித்த ஹிந்தி சர்தார்

Posted:

பவன் கல்யாண் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்த சர்தார் கப்பர் சிங் படம் நேற்று தெலுங்கு மற்றும் ஹிந்தியில் திரைக்கு வந்தது. தெலுங்கு திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தை ஹிந்தி ரசிகர்கள் நிராகரித்து விட்டனர். வட இந்தியாவில் வழக்கத்தை விட அதிக திரையரங்கில் வெளியான சர்தார் திரைப்படம் போட்ட முதலில் 5% வசூலைக் கூட ...

ஸ்ரீமந்துடு படத்தின் சாதனையை முறியடித்த சர்தார்

Posted:

தெலுங்கு திரைஉலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் திரைக்கு வந்துள்ள 'சர்தார் கப்பர் சிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தெலுங்கு வருட பிறப்பான நேற்று திரைக்கு வந்த இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ 4.25 கோடி வசூல் செய்துள்ளது. பவன் கல்யாணின் அதிரடி ஆக்ஷன் நடிப்பு, பஞ்ச் வசனங்கள், நகைச்சுவை, காஜல் ...

பாரதிராஜா - பாலா மோதிக் கொள்வது சரியா.?

Posted:

'குற்றப் பரம்பரை' பட விவகாரத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களான பாரதிராஜாவும், பாலாவும் மோதிக் கொண்டிருக்கும் விவகாரம்தான் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'குற்றப் பரம்பரை' என்பது ஒரு வரலாறு அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை விட்டுவிட்டு, அந்தக் கதையை படமாக எடுத்தால் வழக்கு ...

விவாகரத்தில் உடன்பாடு : கரீஷ்மா வசம் குழந்தைகள்

Posted:

நடிகை கரீனா கபூரின் சகோதரி கரீஷ்மா கபூர். இவரும் ஒருகாலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர் தொழிலதிபர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இவர்களுக்கு சமைரா, கியான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட இருவரும் தனித்தனியாக பிரிந்து ...

கோலி-அனுஷ்கா இடையே சமாதானம் செய்த சல்மான்

Posted:

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். கோலி விளையாடும் போட்டிகளில் எல்லாம் அனுஷ்கா தவறாது கலந்து கொள்வார். அதேப்போல் இருவரும் ஒன்றாக பார்ட்டிக்கு எல்லாம் போய் வந்தனர். ஆனால், சமீபத்தில் இவர்களது காதலில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். இவர்களுக்கு பிரிவுக்கு நடிகர் ...

படம் இயக்க பயமாக இருக்கிறது - ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். அவர் 'பேன்' என்ற படத்தில் இரண்டு வித்தியாசமான ரோல்களில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது. இந்நிலையில், ஷாரூக், அளித்த பேட்டி ஒன்றில் எப்போது நீங்கள் படம் இயக்குவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாரூக்கான், ...

ரன்தீப் ஹூடா படத்தில் சல்மான் பாடவில்லை

Posted:

சில தினங்களுக்கு முன்னர் ரன்தீப் ஹூடாவின் 'லால் ரங்' படத்தில் சல்மான் ஒரு பாட்டு பாட இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்போது அந்த பாடலை சல்மான் பாடவில்லையாம். இதுப்பற்றி ரன்தீப் கூறியதாவது... ''என் படத்தில் பாட சல்மானை கேட்டிருந்தேன். அவரும் சம்மதம் சொல்லியிருந்தார். ஆனால் தற்போது சல்மான், தனது 'சுல்தான்' ...

அஜய்யுடன் இணைகிறார் ஐஸ்வர்யாராய்

Posted:

உலக அழகி ஐஸ்வர்யாராய், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்து வெளியான படம் ஜாஸ்பா. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, இருந்தாலும் தற்போது சரபஜித் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது தங்கை வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் பாத்சாஹோ படத்தில் ஐஸ்வர்யாவும் நடிக்க ...

'வட சென்னை' படத்தைத் தயாரிக்கும் லைக்கா?

Posted:

தமிழ்த் திரையுலகில் தற்போதைக்கு அதிக முதலீட்டைப் போட்டிருக்கும் படம் லைக்கா புரொடக்ஷன்ஸ் மட்டுமே. இந் நிறுவனம் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் '2.0', ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', விஜய் ஆண்டனி நடிக்கும் 'எமன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறது. கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தையும் இந்நிறுவனம் ...

'தெறி'க்கு வைக்கப்பட்ட செக், தவிப்பில் தியேட்டர்காரர்கள்

Posted:

'தெறி' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடந்து முடிந்து விட்டது. 'வேதாளம்' படத்திற்கு படம் வெளியான ஒரு வாரத்திற்கு சர்வசாதாரணமாக 500 ரூபாய் கட்டணம் வைத்து பலரும் லாபத்தை அள்ளினார்கள். அந்த லாபம் முழுவதும் தியேட்டர்காரர்களையே சேர்ந்தது. அரசு நிர்ணயித்த கட்டணம் ...

'சர்தார் கப்பார் சிங்' பற்றி ராம்கோபால் வர்மா கமெண்ட்

Posted:

தெலுங்குத் திரையுலகத்தில் எந்த ஒரு பெரிய படம் வந்தாலும் அந்தப் படம் பற்றி ராம்கோபால் வர்மா என்ன 'கமெண்ட்' அடிக்கப் போகிறார் என அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். ராம்கோபால் வர்மா எப்போதுமே பவன் கல்யாணுக்கு ஆதரவாகவே கருத்துக்களைக் கூறுவார். அவருக்கு சிரஞ்சீவியைக் கண்டால் பிடிக்காது, அதற்காகவே பவன் கல்யாணைப் ...

ஹீரோக்களுக்கு பலமே வில்லன்கள் தான் - சம்பத்

Posted:

சமுத்திரகனி இயக்கிய 'நெறஞ்ச மனசு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சம்பத். தொடர்ந்து ''தாமிரபரணி, சென்னை-28, சேவல், ராமேஸ்வரம், சரோஜா, கோவா, அசல்'' உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமாக நடித்துவிட்டார். ...

காதலிக்கவில்லை... ஆனால் காதல் திருமணம் தான் - ஜனனி அய்யர்

Posted:

பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஜனனி அய்யர். தொடர்ந்து 'தெகிடி' போன்ற படங்களில் நடித்தவர், அதன்பின்னர் மலையாள பக்கம் சென்றுவிட்டார். தற்போது தமிழில் உல்டா, தொல்லைக்காட்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் என்றாலே காதல் கிசுகிசுவில் சிக்காமல் தப்புவது ...

நட்சத்திர கிரிக்கெட் போட்டி டிக்கெட் விற்பனை துவக்கம்

Posted:

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையை, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நேற்று துவக்கி வைத்தார். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதியை திரட்ட, நடிகர் சங்கம் சார்பில், ஏப்., 17ல், சென்னை, சேப்பாக்கத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனையை, நடிகர் சங்கத் தலைவர் நாசர், நேற்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™