Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசியல்வாதிகளினால் மக்கள் ...” plus 18 more

Tamilwin Latest News: “அரசியல்வாதிகளினால் மக்கள் ...” plus 18 more

Link to Lankasri

அரசியல்வாதிகளினால் மக்கள் ...

Posted: 04 Apr 2016 01:50 PM PDT

அரசியல்வாதிகளினால் மக்கள் பீதியடைகின்றனர் என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட ...

Posted: 04 Apr 2016 10:35 AM PDT

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையொன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

காலியில் மேதின கூட்டத்தை நடத்த ...

Posted: 04 Apr 2016 10:29 AM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் காலியில் நடத்தப்பட உள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மக்கள் மீளத்திரும்ப ...

Posted: 04 Apr 2016 09:57 AM PDT

உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­துள்ள 12,681 குடும்­பங்­களைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் வரை­யா­னோரே தற்­போது மீளக்­கு­டி­யேற்றப்­ படவேண்­டி­யுள்­ள­தாக அர­சாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்­றன.

தமிழக அரசியல் கட்சிகளிடம் ...

Posted: 04 Apr 2016 09:50 AM PDT

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமா,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது.

மீள்கட்டுமானம் சுலபம், ...

Posted: 04 Apr 2016 09:22 AM PDT

மோசமான போரின் பின்னர் உடைந்த வீடுகளை மீள்கட்டுமானம் செய்துகொள்வது சுலபமானது. ஆனால், நல்லிணக்கம் ஏற்படுவது சிரமம் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

திருமலையில் பிள்ளையாருக்கு ...

Posted: 04 Apr 2016 09:19 AM PDT

வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ இரத்தினசிங்க பிள்ளையாருக்கான இராஜகோபுர சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டும் விழா இன்று காலை நடைபெற்றது.

பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி!

Posted: 04 Apr 2016 09:18 AM PDT

வேலூர் சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளன்,சிறுநீரகம், எலும்பு தேய்மான கோளாறு காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு புதிய ...

Posted: 04 Apr 2016 09:09 AM PDT

Colombo International Container Terminals என்றழைக்கப்படும் சர்வதேச கொள்கலன் முனையம் புதிய கப்பல் சேவையினை அறிமுகம் செய்யும் பொருட்டு தன்னுடைய சேவையினை விஸ்தரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ...

Posted: 04 Apr 2016 09:07 AM PDT

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடைசி ஓவரில் பறக்க விட்ட 4 ...

Posted: 04 Apr 2016 05:14 AM PDT

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் 4 பந்தில் இங்கிலாந்தின் உலகக்கிண்ண கனவை தகர்த்து விட்டார் கார்லோஸ் பிராத்வெய்ட்.

டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஒரு ...

Posted: 04 Apr 2016 03:48 AM PDT

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி பற்றி டுவிட்டரில் வலம் வரும் சில டுவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷேன் வார்னே, பென் ஸ்டோக்ஸூக்கு ...

Posted: 04 Apr 2016 02:05 AM PDT

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் அதிரடி காட்டிய மர்லன் சாமுவேல்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஷேன் வார்னே மீதான பகையையும் தீர்த்துக் கொண்டார்.

டிரஸ்சிங் ரூம்மில் உற்சாக ...

Posted: 04 Apr 2016 01:19 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக கிண்ணம் வென்று சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக்கிண்ணம்: தொடர் ஆட்டநாயகன் ...

Posted: 04 Apr 2016 12:52 AM PDT

6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தொடர் ஆட்டநாயகனாக இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து விலகல்: ...

Posted: 04 Apr 2016 12:21 AM PDT

பாகிஸ்தான் டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ள சாகித் அப்ரிடி, ஒரு வீரராக அணியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

சீருடை கூட இல்லாமல் இந்தியா ...

Posted: 03 Apr 2016 11:35 PM PDT

எதிர்மறை விடயங்கள் தான் டி20 உலகக்கிண்ண தொடரில் சாதிக்க பெரிதும் உதவியதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார்.

ஒரே வருடத்தில் 3 உலகக்கிண்ணம் ...

Posted: 03 Apr 2016 10:59 PM PDT

ஜூனியர், மகளிர் டி20, ஆடவர் டி20 என மூன்று உலகக்கிண்ணத்தையும் ஒரே ஆண்டில் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

டேரன் சமியின் அதிர்ஷ்டம்.. ...

Posted: 03 Apr 2016 10:28 PM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™