ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா
- விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?
- குக்கர் பற்றி கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- 'டிப்ஸ்' விருந்து -
- ஆவி வருவதற்குள் வெயிட் போடாதே...!!
- பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி?
- தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி
- வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில்
- தமிழுக்காக தமிழனாய் சிந்திப்போம்
- தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: பாஜக 'லோகோ' அறிமுகம்
- மூன்று மாநில மக்களின் குலதெய்வம்!
- காதலியுங்கள் !
- ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!
- இன்ஜினியர்களுக்கு வேலை
- சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்!
- பிளாஸ்டிக் தின்னும் 'பாக்டீரியா'க்கள்
- ஆங் சான் சூச்சிக்கு முக்கியப் பதவி
- ஹாலிவுட்டில் அபிநயா
- படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகரானார்
- "தமிங்கிலம்' எனும் திமிங்கிலம்!
- கல்லாதது இணைய அளவு!
- மன இருள் அகற்றும் விளக்கு…!-கவிஞர் இரா.இரவி
- சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால்..............
- பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
- வசந்தக் கவிதை...!!
- நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..!
- ஆள் பாதி ஆடை பாதி..............
- உன் பேரே தெரியாது…
- காதல் ! – கவிஞர் இரா .இரவி .
| கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா Posted: 04 Apr 2016 01:12 PM PDT நன்றி கல்கி மற்றும் லதானந்த் முகநூலில் நான் எழுதிய விமர்சனம். என்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம். **************************************************************************** சற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் 'என்று தணியும்' திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் ... |
| விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி? Posted: 04 Apr 2016 12:27 PM PDT - பண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை. - அது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன. - பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். - |
| குக்கர் பற்றி கவனிக்க வேண்டிய விஷயங்கள் Posted: 04 Apr 2016 12:23 PM PDT - ![]() |
| Posted: 04 Apr 2016 12:22 PM PDT ![]() |
| ஆவி வருவதற்குள் வெயிட் போடாதே...!! Posted: 04 Apr 2016 12:17 PM PDT ![]() |
| பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி? Posted: 04 Apr 2016 10:37 AM PDT பற்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்குவது எப்படி? ஒருவருக்கு வாய் சுகாதாரம் மிகவும் இன்றியமையாதது. வாய் நன்கு சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், வாயின் வழியே கிருமிகள் உடலினுள் நுழைவதைத் தடுக்க முடியும். அதற்காக தினமும் 2 முறை பற்களைத் துலக்குவோம். இருப்பினும் பற்களில் படியும் கறைகளைப் போக்க முடியாது. பலர் பற்களில் படியும் கறைகளைப் போக்க பல் மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்வார்கள். ஆனால் பற்களை பல் மருத்துவமனை சென்று சுத்தம் செய்தால், பற்களின் எனாமல் குறைந்து, பல் கூச்சம் ஏற்படும். இங்கு ... |
| தேர்தல் திருவிழா விழிப்புணர்வு பாடல் -சசி Posted: 04 Apr 2016 08:01 AM PDT மக்கமாரே மனுஷமாரே இப்படிக்கா கொஞ்சம் வாங்க! நான் சொல்றத கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க! ஜனநாயக திருவிழா மே 16 நடக்கத்தான் போகுது! ஒன்று கூடி தேர் இழுத்தா வந்து நிக்கத்தான் போகுது!! ஏடு எடுத்து படித்தவன் காலிலும் விழுவான்! ஏர்பிடிப்பவன் காலிலும் விழுவான்! கையெடுத்து கும்பிடுவான் கைநிறைய காசு தந்திடுவான்! சாப்பாடு போடுவான் சரக்கு வாங்கியும் தருவான்!! சண்டாள சாதிக்காரனும் வருவான் சாராயம் விற்பவனும் வருவான்!! கோடி கோடியாய் கொள்ளை அடித்தவனும் வருவான் ... |
| வளரி இதழ் - மீரா விருது வழங்கும் நிகழ்வில் - மதுரையில் Posted: 04 Apr 2016 06:57 AM PDT |
| தமிழுக்காக தமிழனாய் சிந்திப்போம் Posted: 04 Apr 2016 06:41 AM PDT - " 'டாடி' என்றே அழைக்காதீர்; இனிமை தோய தண்டமிழியல் 'அப்பா' வென் றழைத்தி டுங்கள்! 'மீடியா' என மொழிய வேண்டாம்; நல்ல மென் தமிழில் 'ஊடகங்கள்' எனக்கூறுங்கள்! – 'மூடில்லை' எனப்பேசல் வேண்டா,"மூளை 'முனைப்பில்லை' எனத்தமிழில் பேசிடுங்கள்! பாடி என்றே சொல்லாதீர்;அழகாய் நந்தம் பழந்தமிழில் 'உடல' மென்றே கூறிடுங்கள்! – 'சூப்பர்' என்றே ஏன்கூறல் வேண்டும்?சொந்தச் சுவைத்தமிழில் 'மிக நன்றே' என்றால் என்ன? 'பேப்பர்' என்றே ஏன்மொழிதல் வேண்டும்?பேசும் பேச்சினிலே 'தாள்' என்றால் தவறா? – 'மம்மி' என்றே ... |
| தமிழக சட்டப் பேரவைத் தேர்தல்: பாஜக 'லோகோ' அறிமுகம் Posted: 04 Apr 2016 06:40 AM PDT - தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் இலட்சினை தமிழக பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 'தாமரை வெல்லட்டும் தமிழகம் மலரட்டும்' என்ற வாசகங்களை உள்ளடக்கியதாக இந்த இலட்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மேலிடப் பார்வையாளர் முரளிதர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். - ----------------------------- |
| மூன்று மாநில மக்களின் குலதெய்வம்! Posted: 04 Apr 2016 06:15 AM PDT - திருப்பதி பெருமாள், ஏழுமலை ஏறிவந்து தன்னை தரிசிக்க முடியாதவர்களுக்காக வேறு சில தலங்களிலும் எழுந்தருளியுள்ளார். அப்படித் தன் பக்தருக்காக இரங்கி, இறங்கி வந்த தலம், கோபசந்திரம். பசுக்கள் நிறைந்த ஊர் என்பதால் கோபசந்திரம் என்று அழைக்கப்படுகிறதாம். அக்காலத்தில் அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியில் வசித்து வந்த சகோதரர்கள், ஏராளமான மாடுகளை வைத்திருந்தனர். தீவிர பெருமாள் பக்தர்களாகிய அவர்கள் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். அதன்படி தம்பி ஆறுமாதம் மாடுகளை பராமரிப்பது என்றும், ... |
| Posted: 04 Apr 2016 05:47 AM PDT காதலியுங்கள் ! நான் சொல்லவில்லை ! கோவில்களிலும் அரண்மனைகளிலும் கொஞ்சி விளையாடும் மாடப் புறாக்கள் சொல்கின்றன ! காதலியுங்கள் ! நான் சொல்லவில்லை ! கடல் காதலனைத் தன்னுடைய உடலாலும் உள்ளத்தாலும் தழுவிக்கொள்ள ஓடும்நதி என்னிடம் காதலி ! காதலி ! என்று கட்டுரைக்கிறது . காதலியுங்கள் ! நான் சொல்லவில்லை ! மொட்டவிழ்ந்த பூவை வட்டமிட்டுத் தேன் உறிஞ்சும் வண்டுகள் சொல்கின்றன ! காதலியுங்கள் ! நான் சொல்லவில்லை ! ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா ! அலங்காரத் தாரகையோடு அசைந்தாடிச் சொல்கின்றன ... |
| ஆர்.கே.நகரில் ஜெ. மீண்டும் போட்டி; அதிமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்! Posted: 04 Apr 2016 05:17 AM PDT - சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். - |
| Posted: 04 Apr 2016 05:08 AM PDT பெங்களூர் மெட்ரோ ரயில்வேயில் உள்ள 65 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிகள்: உதவி பொறியாளர், பகுதி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் வயது வரம்பு: அதிகபட்ச வயது 35 தகுதி: பொறியியல் துறையில், பி.இ., பி.டெக்., அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம். தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 25 மேலும் விவரங்களுக்கு: www.bmrc.co.in - ------------------------ நன்றி- ... |
| சைக்கிளில் மிதித்து தண்ணீர் இறைக்கலாம்! Posted: 04 Apr 2016 04:16 AM PDT - – கோவை என்றாலே, புதிய கண்டு பிடிப்புகளுக்கு பெயர் பெற்ற இடம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. – பழைய சைக்கிள், மோட்டார் உதிரி பாகங்களை கொண்டு, தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை கோவை ராம்நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தயாரித்து உள்ளார். – கடந்த, 35 ஆண்டுகளாக, கிருஷ்ணன், கேமரா சரி பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய நீண்ட நாள் கனவாக, இப்புதிய கண்டு பிடிப்பை தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார். – எவ்வித மின்சார செலவும் இல்லாமல், சூப்பராக தயாராகி ... |
| பிளாஸ்டிக் தின்னும் 'பாக்டீரியா'க்கள் Posted: 04 Apr 2016 03:48 AM PDT - வீணாக வீசப்பட்ட பிளாஸ்டிக் 'பெட்' பாட்டில்கள், உலகெங்கும் மலைபோல குவிய ஆரம்பித்திருக்கின்றன. இவை, மட்காத ரகம் என்பதால், மண்ணில் புதைந்து நச்சுகளை உண்டாக்குபவை. - இவற்றை மறுசுழற்சி செய்வது ஒரு தீர்வு என்றாலும், உலகெங்கும் உற்பத்தியாகும் பெட் பாட்டில்களில், 15 சதவீதமே மறுசுழற்சிக்கு வருகின்றன. - ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பெட் பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் மூலக்கூறுகளை குறைந்த காலத்தில் சிதைத்து மட்கச் செய்யும் புதுவித பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். - ஜப்பானிலுள்ள ... |
| ஆங் சான் சூச்சிக்கு முக்கியப் பதவி Posted: 04 Apr 2016 02:35 AM PDT - யங்கூன்: அரசாங்கத்தில் ஆங் சான் சூச்சிக்கு சக்திவாய்ந்த பதவி வழங்குவதை அனுமதிக்கும் மசோதா நேற்று ராணுவத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவால் உரு வாக்கப்பட்ட அரசு ஆலோசகர் என்ற புதிய பதவி மூலம் அமைச்சர்களுக்கு இடையே ஆங் சான் சூச்சி ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட முடியும். அரசாங்கத்தில் திருவாட்டி சூச்சி கூடுதல் அதிகாரத்துடன் நாட்டை நிர்வகித்து வழி நடத்தவும் புதிய பதவி வகை செய்கிறது. மேலும் இந்தப் பொறுப்பு, பிரதமர் பதவிக்கு ஈடானது ... |
| Posted: 04 Apr 2016 02:27 AM PDT - - சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் அறிமுகமான மாற்றுத்திறனாளி நடிகையான அபிநயா, தற்போது ஒன் லிட்டில் பிங்கர் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவரும், கின்னஸ் சாதனை படைத்தவருமான ரூபம் சர்மா இந்தப் படத்தை இயக்குகிறார். – —————- |
| படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் நடிகரானார் Posted: 04 Apr 2016 02:25 AM PDT - படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவருக்கு யோகம் அடித்ததில் நடிகரானார். – 'விலாசம்' படத்தை இயக்கிய பா. ராஜகணேசன் தற்போது 'முதல் தகவல் அறிக்கை' என்ற படத்தை எடுத்து வருகிறார். இதில் ராயன், கல்பனா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ராஜ பார்த்திபன் ஒளிப்பதிவு செய்கிறார். – ரவிராகவ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூர் அருகே உள்ள மன்னார்குடியில் நடந்தது. – அப்போது அதனை வேடிக்கை பார்க்க வந்தவர் முஜீப். அவர் அசப்பில் கிஷோர் சாயலில் இருந்தது இயக்குநருக்கு ஆச்சரியத்தை ... |
| "தமிங்கிலம்' எனும் திமிங்கிலம்! Posted: 04 Apr 2016 01:20 AM PDT இன்றைய மெட்ரிக் பள்ளிகள் தமிழும் தெரியாத ஆங்கிலமும் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வருகின்றன' – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியை ஒருவர் இவ்வாறு வருத்தம் தெரிவித்தார். இது முற்றிலும் உண்மை. தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்ற தீராத ஆசையுடன் பெற்றோர்கள் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பணக்கார வர்க்கம், நடுத்தர வர்க்கம், ஏழை வர்க்கம் என எந்தத் தரப்புப் பெற்றோருமே இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த ஆங்கில மோகத்தைப் பயன்படுத்தித்தான் ... |
| Posted: 04 Apr 2016 01:14 AM PDT - மண்டபங்களை விட காவல் நிலையத்தில் அதிகம் திருமணம்! – ——————- – உணருங்கள் கௌரவம் இல்லை கௌரவக் கொலை! – ——————— – ஆடியவர் அடங்கினார் மற்றவர்கள் ஆடினர் பிணத்தின் முன்! – ——————– – புதுமொழி கற்றது கணினி அளவு கல்லாதது இணைய அளவு! – ——————— – தந்தது தினமும் வலி தீபாவளிக் கடன் – ——————— – விவசாய நாட்டில் காட்சிப் பொருளானது கலப்பை – ———————– – கொடிய நோய் மருந்து காணுங்கள் தமிங்கிலம் – ———————- – பெருகப் பெருக பெருகியது வன்முறை மதுக்கடை – ——————— –கவிஞர் ... |
| மன இருள் அகற்றும் விளக்கு…!-கவிஞர் இரா.இரவி Posted: 04 Apr 2016 01:01 AM PDT - ![]() |
| சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால்.............. Posted: 04 Apr 2016 01:01 AM PDT சி.எப்.எல்., பல்புகள் கீழே விழுந்து உடைந்து விட்டால், உடனே, அவ்விடத்தை விட்டு நாம் வெளியேறி விட வேண்டும். இந்த பல்புகளுக்குள் இருக்கும் மெர்க்குரி திரவம், ஆர்சனிக் மற்றும் துத்தநாகத்தை விட, அதிக விஷத் தன்மை உடையது. இதை நுகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு மற்றும் அலர்ஜி ஏற்படும். மேலும், பல்பு உடைந்து விட்டால், 15 நிமிடத்திற்கு பின், கைகளில் படாமல், துடைப்பத்தால் சுத்தப்படுத்தவும். உடைந்த பல்பை சேகரித்து, குப்பைத் தொட்டியில் போடாமல், பாலிதீன் பையில் போட்டு, ... |
| பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Posted: 04 Apr 2016 12:59 AM PDT பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !! இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது 45000வது பதிவு கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான் ஒழிக்கணும் என்று தோன்றுகிறது. 'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு' என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் ... |
| Posted: 04 Apr 2016 12:52 AM PDT வசந்தக் கவிதை. தேனினும் இனிமை சொட்டும் செங்கனி பழுத்துத் தொங்கும் வெனிலின் இளமைக் காலம் வான்நிலா பாலில் நீந்தும். பூஞ்சுனைப் புனலில் மூழ்க புதுவகை இன்பம் ஊறும் தீஞ்சுவைப் பலாவும் வேரில் தேன்குடம் எனவே தொங்கும். வந்தது வசந்தம என்று சந்தனம் பூசும் தென்றல் பந்தல்போல் பசுமை மின்னும் சிந்துகள் குயில்கள். நிந்தும். மலைமகள் மார்பில் கூட மாலைபோல் அருவி இங்கே இலையுதிர் காலம் மாறி மலர்ந்தது புதிதாய்க் காலம். சுடுவெயில் வெம்மை மாற சுகந்தரும் நிழலின் தன்மை கொடுமைக்கு மாற்றுண் டென்ற கவிதையை ... |
| நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..! Posted: 03 Apr 2016 11:25 PM PDT 1. நாம் உடுத்திய பழைய துணிகளை யோ ஈரத் துணிகளையோ, வீட்டின் மரக் கதவுகளின் மீது போடக் கூடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எறிந்து விட வேண்டும் . 3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது. 4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது . 5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது . 6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது 7. வபனம் (ஷேவ் ) செய்து ... |
| ஆள் பாதி ஆடை பாதி.............. Posted: 03 Apr 2016 11:07 PM PDT ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.......இப்போ நான் திருநீலகண்டர் கதை படித்தேன், அந்தக் கதையை படித்ததும் எனக்கு மற்றும் ஒரு கதை நினைவுக்கு வந்தது....சிவன், விஷம் குடித்து, திருநீலகண்டர் ஆனது பற்றியது...........இது உபன்யாசத்தில் நான் எப்போதோ கேட்டது...உபன்யாசகர் இதை, ஜஸ்ட் விளையாட்டகத்தான் சொன்னார் அதாவது, பாற்கடலைக் கடையும்போது, நிறைய பொருட்கள் வந்தன. பாற்கடல் கடையும்போது அமிர்தத்துக்கு முன்பாக பல்வேறு அரிய பொருட்கள் தோன்றின. மகாலட்சுமியும் தோன்றினாள். அவளை திருமால் மணந்துகொண்டார் இல்லையா? அப்போது ... |
| Posted: 03 Apr 2016 09:36 PM PDT படம் : எங்கேயும் எப்போதும் இசை : சத்யா பாடியவர் : மதுஸ்ரீ பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் – ————————– – உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது நான் உனக்கொரு பேர் வைத்தேன் உனக்கே தெரியாது அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வாராது அட தினம் தோறும் அதை சொல்லி உனை கொஞ்சுவேன் நான் அடங்காத அன்பாலே உனை மிஞ்சுவேன் – ஹோ சூடான பேரும் அது தான் சொன்ன உடன் உதடுகள் கொதிக்கும் சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே ஜில்லென்று பேரும் அது தான் கேட்ட உடன் நெஞ்சம் ... |
| Posted: 03 Apr 2016 07:42 PM PDT நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய் காதல் ! தன்னை மறந்து துணையை நினைக்கும் காதல் ! அனுபவம் இனிமை நினைத்திட இனிக்கும் காதல் ! காவியம் தொடங்கி கணினி வரை இன்பம் காதல் ! ஒரே அலைவரிசையில் இரண்டு மனங்கள் காதல் ! மூளையின் மூலையில் இட ஒதிக்கீடு காதல் ! உயிர் உள்ளவரை ஒட்டியிருக்கும் நினைவு காதல் ! அகத்தில் தோன்றி முகத்தில் மலரும் காதல் ! சிறகுகள் இன்றி வானில் பறக்கலாம் காதல் ! சிந்தைக்கு வழங்கிடும் புதுத்தெம்பு காதல் ! கர்வம் தந்து கர்வம் தகர்க்கும் காதல் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



