Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரதியுஷா தற்கொலை - சல்மான் அதிர்ச்சி

Posted:

பிரபல டிவி நடிகை பிரதியுஷா பானர்ஜி இருதினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் சின்னத்திரை நட்சத்திரங்களை மட்டுமல்லாது பாலிவுட்டின் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவரது தற்கொலை சம்பவத்தில் பல மர்மங்கள் நிலவு வருகின்றன. இதுதொடர்பாக பிரதியுஷாவின் காதலர் ராகுல் மீது ...

ஷாரூக்கானின் 'பேன்' படத்திற்கு 7 கட்

Posted:

'தில்வாலே' படத்தின் தோல்விக்கு பிறகு ஷாரூக்கான் நடித்துள்ள படம் 'பேன்'. ஷாரூக்கான், ஒரு பெரிய ஸ்டாராகவும், சாதாரண ரசிகராகவும் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 15ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள் ஷாரூக்கான் உள்ளிட்ட படக்குழுவினர். ...

அமீர்கான் படத்தில் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்

Posted:

பாலிவுட்டின் கவர்ச்சி புயலான சன்னி லியோன், ஹீரோயினாக கவர்ச்சியாக நடித்து வந்தாலும் மற்றொருபக்கம் ஒரு பாட்டுக்கும் ஆடி வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் தான் ஷாரூக்கானின் ராயீஸ் படத்தில் சன்னி, ஒரு குத்தாட்டம் போட இருப்பதாக செய்தி வந்தது. இப்போது ஷாரூக்கை தொடர்ந்து அமீர்கான் படத்திலும் ஒரு குத்தாட்டம் போட உள்ளார் சன்னி ...

சல்மான் படத்திற்கு பலத்த பாதுகாப்பு

Posted:

பிரேம் ரத்தன் தன் பயோ படத்திற்கு பிறகு சல்மான் கான் நடித்து வரும் படம் சுல்தான். மல்யுத்த வீரராக சல்மான் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் சல்மான் புகைப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகின. இதனால் சல்மான், அப்செட்டில் இருக்கிறார். அதோடு படத்தின் ...

ஆதித்யா சோப்ரா படத்தில் ப்ரியங்கா.?

Posted:

பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் கால்பதித்து அங்கும் முத்திரை பதித்து வருகிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. தற்போது அவர் ஹாலிவுட்டின் குவாண்டிகோ சீரியல் மற்றும் பேவாட்ச் படத்தில் பிஸியாக இருக்கிறார், அதனால் பாலிவுட்டில் வேறு படங்கள் இல்லை. இந்தச்சூழலில் அஜய் தேவ்கனின் 'பாத்சாஹோ' என்ற படத்தில் ப்ரியங்கா நடிக்க இருப்பதாக ...

'தெறி' மலையாள போஸ்டர் வெளியானது..!

Posted:

விஜய் நடித்துள்ள 'தெறி' படம், இங்கே தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் கேரளாவில் சித்திரை விஷு பண்டிகை கொண்டாட்டமாகவும் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வருகிறது. சமந்தா, எமி ஜாக்சன் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவர் இசையமைக்கும் 50வது படம். 'ராஜாராணி' என்கிற ஒரு ...

ஏப்ரல் 11ம் தேதி '24' இசை வெளியீடு

Posted:

சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் '24' படத்தின் இசை வெளியீடு வரும் ஏப்ரல் 11ம் தேதியன்று நடக்க உள்ளது. காலையில் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்ப் படத்தின் இசை வெளியீடும், மாலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் தெலுங்குப் படத்தின் இசை வெளியீடும் நடைபெற உள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் ...

அதர்வாவின் நன்றிக்கடன்!

Posted:

இன்றைய ஹீரோக்கள் பலர், தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர்களையும், தனக்கு பிரேக் கிடைக்க காரணமானவர்களையும் எளிதில் மறந்துவிடுகிறார்கள்.
அப்படி பல ஹீரோக்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் அதர்வா... கிரேட் என்று தான் சொல்ல வேண்டும். 'பாணா காத்தாடி' படம் மூலம் அதர்வாவை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் ...

நானும், ரஜினியும் நடிக்காததற்கு இதுதான் காரணம் - கமல்!

Posted:

தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்படத் துறையில் பன்முகம் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தேசிய விருது, பிலிம்பேர், மாநில விருதுகள், பன்னாட்டு விருதுகள் என அவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் கமல்ஹாசனுக்கு பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த திரைப்பட ஆவணக் காப்பாளரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரில் ...

தெறி பட நடிகர் நடிகைகளை உற்சாகப்படுத்திய விஜய்!

Posted:

விஜய்யைப்பொறுத்தவரை படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும்தான் இருப்பார். குறிப்பாக, காரில் ஸ்பாட்டுக்கு வந்து இறங்கும்போதே அப்படியே கேரவனுக்குள் சென்று விடுவார். அதையடுத்து மேக்கப் போட்டு விட்டு காஸ்டியூம் அணிந்து கொண்டு டைரக்டர் அழைப்பு விடுக்கும்போதுதான் வெளியில் தலைகாட்டுவார். அதோடு, ...

அஞ்சலியின் இமேஜ் மாறப்போகிறதாம்!

Posted:

கற்றது தமிழ் படத்தில் அஞ்சலியை அறிமுகம் செய்தவர் டைரக்டர் ராம். அதையடுத்து அங்காடித்தெரு படம் மூலம் பிரபலமான அவரை, கலகலப்பு படத்தில் இருந்து கவர்ச்சி நாயகியாக்கினார் சுந்தர்.சி. அந்த இமேஜ்தான் அதன்பிறகு அஞ்சலியை ஒட்டிக்கொண்டது. அதோடு, சிங்கம்-2வில் சூர்யாவுடன் குத்தாட்டமும் ஆடினார். தாய்மொழியான தெலுங்கிலும் குத்துபாட்டு ...

மகேந்திரன் படத்திற்கு வசனம் எழுதும் அட்லி.?!

Posted:

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி உள்பட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன். 2006ல் சாசனம் படத்தை இயக்கியவர் பின்னர் படம் இயக்கவில்லை. அதோடு, காமராஜ் படத்தையடுத்து தற்போது விஜய்யின் தெறி படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அதிரடி அரசியல்வாதியாக அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொடர்ந்து அவர் நடிப்பதில் ...

நயன்தாராவுக்கு மூன்று கோடி சம்பளம் கொடுத்த சிவகார்த்திகேயன்

Posted:

'24AM Studios' என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி, தன்னுடைய நண்பர் ஆர்.டி.ராஜா பெயரில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் - ரெமோ. சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது 75 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது. இந்த படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் ...

ஜி.வி.பிரகாஷ்குமாரின் திருச்சி சென்ட்டிமெண்ட்

Posted:

விஜய் சேதுபதி அளவுக்கு இல்லை என்றாலும், ஓரளவுக்கு கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அதனாலோ என்னவோ ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு படத்திலும் நடிக்க ஆரம்பித்து விடுகிறார். இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் 'புரூஸ்லீ' படத்தில் ...

சட்டவிரோத முதலீடு - ஐஸ்வர்யா ராய் மறுப்பு

Posted:

வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில், சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை பனாமா சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று மொசாக் பன்சிகா வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர். இதில், ...

பிரபாஸிற்காக குரல் கொடுத்த சர்தார் படவில்லன்

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் தமன்னா ராணா மற்றும் பலர் நடித்த பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது ராஜமௌலி பிசியாககியுள்ளார். ஹிந்தியில் மொழிமாற்ற செய்து வெளிவந்த பாகுபலி படத்தில் பிரபாஸிற்கு பின்னணி பேசியது சர்தார் படத்தின் வில்லன் ...

கத்தி தெலுங்கு ரீமேக் தலைப்பை அறிவித்த சிரஞ்சீவி

Posted:

விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தெலுங்கிலும் இயக்கவுள்ளார். கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் 150வது திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு கத்திலான்டோடு என பெயரிட்டுள்ளனர்.

இதனை ...

சர்தார் படத்தின் ரன்னிங்க் டைம்

Posted:

சர்தார் கப்பர் சிங் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் பாபி இயக்கியுள்ளார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு ...

ஏப்ரல் 14ல் சுப்ரீம் ஆடியோ வெளியீடு

Posted:

சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக நடிகை ராக்ஷி கண்ணா நடித்துள்ள சுப்ரீம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முடிவு செய்துள்ளார். பட்டாஸ் படப்புகழ் இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, ரவி கிஷான், கிருஷ்ணா முரளி, ஜெயபிரகாஷ் ரெட்டி, கபீர் சிங் ...

அம்மா வேடம் நாயகிக்கு இணையான வேடம்! - மீரா கிருஷ்ணன்

Posted:

தூர்தர்ஷன் மற்றும் சில தனியார் தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக இருந்தவர் மீரா கிருஷ்ணன். கிட்டத்தட்ட 20 சீரியல்களில் அவர் நடித்துள்ளார். சினிமாவில் குணசித்ர நடிகையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆதிரா சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ''இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™