Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு ...” plus 18 more

Tamilwin Latest News: “இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு ...” plus 18 more

Link to Lankasri

இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு ...

Posted: 03 Apr 2016 05:52 PM PDT

இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ...

Posted: 03 Apr 2016 05:42 PM PDT

இலங்கைக்கு தற்போது வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்;பில் பேச்சுக்களை நடத்துகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

Posted: 03 Apr 2016 05:37 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது.

வடக்கிலிருந்து இராணுவத்தை ...

Posted: 03 Apr 2016 05:32 PM PDT

வடக்கில் எப்போதுமே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. அவ்வாறான நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவது நல்ல விடயம் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினருக்கு எதிராக ...

Posted: 03 Apr 2016 05:21 PM PDT

எதிர்க்கட்சியினருக்கு எதிராக மட்டுமே சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வேலைவாய்ப்பில் ...

Posted: 03 Apr 2016 05:03 PM PDT

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகத் தொழிலுக்குச் செல்லும் இலங்கைப் பெண்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி நாடு திரும்பும் பரிதாபம் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச ...

Posted: 03 Apr 2016 04:56 PM PDT

சாவகச்சேரி பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை நடத்தவுள்ளது.

சாவகச்சேரியில் மீட்கப்பட்டது ...

Posted: 03 Apr 2016 12:54 PM PDT

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாச்சரத்திற்கு நகர்வதாக கூட்டு எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆஸி முகாம்களிலிருந்து தஞ்சம் ...

Posted: 03 Apr 2016 09:36 AM PDT

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபட்டிருந்த அகதி தஞ்சக் கோரிக்கையாளர்களின் எஞ்சியிருந்த குழந்தைகளும் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது

யுத்தத்தின் பின்னரான தமிழ் ...

Posted: 03 Apr 2016 09:34 AM PDT

இனி வரும் காலங்களில் மக்கள் எந்தக் கட்சி என்று பாராமல் நல்லவர்களுக்கு வாக்களிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் மட்டும் தலைவராக ...

Posted: 03 Apr 2016 06:16 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அரையிறுதியில் டோனியின் செயல்பாட்டை முன்னாள் அணித்தலைவர் கங்குலி விமர்சித்துள்ளார்.

சாமுவேல்ஸ் அதிரடியில் மீண்டும் ...

Posted: 03 Apr 2016 05:40 AM PDT

டி20 உலகக்கண்ண போட்டியில் 2வது முறையாக மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

எனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது: ...

Posted: 03 Apr 2016 04:18 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கு இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

டோனியை வம்பிழுத்த டேரன் சமி (வீடியோ ...

Posted: 03 Apr 2016 01:26 AM PDT

டி20 உலகக்கிண்ண தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை சந்திக்கிறது.

மகளிர் டி20 உலகக்கிண்ணம்: ...

Posted: 03 Apr 2016 01:05 AM PDT

மகளிர் டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

நான் ஏன் பவுலர் ஆனேன் தெரியுமா? ...

Posted: 03 Apr 2016 12:31 AM PDT

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி கிரிக்கெட் வீரர் அஸ்வினை வைத்து விழிப்புணர்வு வீடியோ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சிறந்த தலைவர் டோனி: ...

Posted: 03 Apr 2016 12:08 AM PDT

இந்திய அணியின் சிறந்த தலைவர் டோனி என்று முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

வலிமையுடன் திரும்பி வருவோம்: ...

Posted: 02 Apr 2016 11:14 PM PDT

டி20 உலகக்கிண்ணத்தில் தோற்றாலும் எதிர்வரும் போட்டிகளில் இன்னும் வலுமையுடன் திரும்பி வருவோம் என்று விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தோல்விக்கு காரணம் ரஹானே தான்: ...

Posted: 02 Apr 2016 10:28 PM PDT

இந்திய அணி அரையிறுதியில் தோற்க ரஹானேவின் மந்தமான துடுப்பாட்டம் தான் காரணம் என்று ரசிகர்கள் அவரை இணையத்தில் திட்டி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™