| சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா! Posted:  வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை வளர்ந்து வரும் நடிகைகளுடன் நடித்து வந்த சிவகார்த்திகேயன் மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்தார். அதையடுத்து, காக்கி சட்டையில் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்த அவர், ரஜினிமுருகனைத் தொடர்ந்து நடித்து வரும் ரெமோ படத்திலும் கீர்த்தி சுரேசுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்தபடியாக ... |
| தற்கொலைக்கு முயன்றாரா பிரியங்கா சோப்ரா? Posted:  பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இந்தியாவின் சார்பில் விருது வழங்கும் நபராக, பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றார். யுனிசெப் நல்லெண்ண தூதராகவும் இருக்கும் இவர், தன் பெயரில் அறக்கட்டளை நடத்தி ... |
| அதிமுக.,வுக்கு ஆதரவு: முதல்வரை சந்தித்த கருணாஸ் Posted:  இசையமைப்பாளர் மற்றும் கானா பாடகராக இருந்த கருணாஸ், பாலாவின் நந்தா படத்தின் மூலம் காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
காமெடி நடிகர் ... |
| எம்.ஜி.ஆரை கிண்டல் செய்யவில்லை: இயக்குனர் விளக்கம் Posted:  மிர்சி சிவா, டாக்டர் சீனிவாசன் நடிக்கும் படம் அட்றா மச்சான் விசிலு. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபதில் வெளியிடப்பட்டது. அதில் டாக்டர் சீனிவாசனுக்கு எம்.ஜி.ஆர் முத்தம் கொடுப்பது போலவும், அவர் அண்ணா துரையுடன் அமர்ந்திருப்பது போன்றும் படங்கள் இடம்பெற்றது. இது எம்.ஜி.ஆர் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ... |
| டிரைவிங் தெரியும் என்று இயக்குனரை ஏமாற்றிய சஞ்சிதா Posted:  சூதுகவ்வும், பீட்சா 2 படத்தின் மூலம் அறியப்பட்ட சஞ்சிதா ஷெட்டி தற்போது ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சாய் என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார், ஆல் இன் பிக்சர்ஸ் சர்பில் விஜய் தயாரிக்கிறார். ரிஷிகேஷ், விவேக், அம்ஜத் என்ற புதுமுககள் நடிக்கிறார்கள். இந்த படம் ஒரு திகில் படம். பெரும்பாலான கதை ... |
| வைபவை காப்பாற்றிய செல்போன் பேய் Posted:  வெங்கட் பிரபு யூனிட்டில் இருந்து வந்தவர் வைபவ். சரோஜாவில் அறிமுகமாகி கோவா, மங்காத்தா, ஈசன், கப்பல், அரண்மணை 2 படங்களில் நடித்தார். ஆனால் இந்தப் படங்கள் அவருக்கு தனித்த அடையாளம் எதையும் பெற்றுத்தரவில்லை. இதனால் ராசியில்லாத நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஹலோ நான் பேய் பேசுகிறேன் அவருக்கு நல்ல ... |
| ராகுல் ப்ரீத்தி சிங்கை அணுகிய விஷால்? Posted:  தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சரைனொடு படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரண் நடிக்கும் தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் விஷால் ... |
| கோலிவுட்டைக் குறி வைக்கும் அல்லு அர்ஜுன் Posted:  அல்லு அர்ஜுனின் சரைனொடு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொன்டிருக்கும் திரைப்படம். பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் இப்படத்தில் ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவர துவங்கியுள்ளன.லிங்குசாமி இயக்கத்தில் அல்லு ... |
| கணிதன் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா Posted:  டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா புதுமுக இயக்குனர் சக்ரி இயக்கும் ராபின் ஹூட் படத்தில் நடிக்கின்றார். தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். பெங்கால் டைகர் படத்தில் ரவி தேஜாவுடன் நடித்த ராக்ஷி கண்ணா இப்படத்தில் மீண்டும் ரவி தேஜாவுடன் நடிக்கின்றார். இந்நிலையில் ... |
| தெறி தெலுங்கு பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஜுனியர் என்.டி.ஆர்? Posted:  விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள தெறி படத்தை ராஜா ராணி படப்புகழ் இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ஆம் தேதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் இப்படத்தை வெளியிடும் பிரபல தயாரிப்பாளர் தில் ... |
| வில்லனாக நடிக்கிறார் லாரா தத்தா Posted:  அசார் படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அசார் படம் இந்த ஆண்டு மே 13ம் தேதி ரிலீசாக உள்ளது.முகம்மது அசாருதீனின் வாழ்க்கை பற்றிய படமான அசாரில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என, அசார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த லாரா தத்தாவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், முகம்மது அசாருதீனின் வாழ்க்கை படமான ... |
| மகேஷ் பாபுவை பின்தொடரும் 2 மில்லியன் ரசிகர்கள் Posted:  டோலிவுட்டின் பிரின்சஸ் நடிகர் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் பிரம்மோற்சவம் படத்தில் நடிக்கின்றார். தெலுங்கு திரை உலகைத் தாண்டி தமிழ்நாடு மற்றும் கேரளாவிலும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில் டுவிட்டரில் மகேஷ் பாபுவை பின்தொடரும் ரசிகர்களின் ... |
| இரட்டை அதிர்ஷ்டத்தில் விஜய் சேதுபதி Posted:  தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க உள்ளாராம். விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படம் வெற்றி படமாக அமைந்ததால் அவரை வைத்து தற்போது மீண்டும் படம் எடுக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார். இப்படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்று பெயரும் ... |
| வெளிபடங்கள் வேண்டாம், சிவகார்த்திகேயன் திடீர் முடிவு Posted:  'ரஜினி முருகன்' படம் குறித்த நேரத்தில் வெளிவராததால் அந்தத் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன். இருந்தாலும் வேறு வழியில்லாமல் கடைசி வரை அந்தப் படம் பற்றிய பிரச்சனைகளில் அவர் வாயே திறக்கவில்லை. படத்தின் இசை வெளியீட்டிற்கு மட்டும் வந்தவர் அதன் பின் அந்தப் படத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. ... |
| 'இது நம்ம ஆளு' வந்தால் போதும் - பாண்டிராஜ் Posted:  'இது நம்ம ஆளு' படம் எப்போது திரைக்கு வரும் என்று சிம்புவின் ரசிகர்கள் மட்டுமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கூட மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு வருடங்களுக்கும் மேலாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் படம் வந்தால் போதும் என்பதற்காக தனக்கு வர ... |
| 'கான்' மீண்டும் ஆரம்பம் ? Posted:  செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிக்க 'கான்' திரைப்படம் கடந்த வருடம் ஆரம்பமானது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் 'கான்' படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. அதை செல்வராகவனும் உறுதி செய்தார். தற்காலிகமாகத்தான் படம் நிறுத்தப்படுவதாகவும் அவர் பின்னர் தெரிவித்திருந்தார். அதன் பின் ... |
| சம்பளத்தை உயர்த்தினார் தமன்னா ? Posted:  தமிழ், மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. 'பாகுபலி' படம் வந்ததற்குப் பிறகு தமன்னாவின் இமேஜ் இன்னும் அதிகமாக உயர்ந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமன்னா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியிருந்தார். 'பாகுபலி' வந்த பிறகு தமன்னா நடித்து தமிழில் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா' ஆகிய ... |
| பாரதிராஜாவின் "குற்றப்பரம்பரை" படம் பூஜையுடன் துவங்கியது Posted:  பாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை இன்று (ஏப்.3ம் தேதி) ஆரம்பமாகியுள்ளது. கிராமத்து மண் மனம் மாறாமல் யதார்த்தமான படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவரின் நீண்டகால ஆசை என்பதை விட இவரின் கனவுப்படம் குற்றப்பரம்பரை.
1911ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த கைரேகை சட்டத்திற்கு எதிராக மதுரை ... |
| கலாபவன் மணி மரணம் ; விசாரணை வளையத்தில் சீரியல் நடிகை.. Posted:  மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகின்ற நிலையில் அவரது மர்ம மரணத்திற்கான சூத்திரதாரி யார், அவருக்கு வலுக்காட்டயமாக மரணத்தை நிகழ்த்தவேண்டிய காரணம் என்ன என்கிற இரண்டு விஷயங்களுக்கும் விடைகாண முடியாமல் போலீஸார் தடுமாறி வருகின்றனர்.. இதுநாள் வரை போலீஸாரின் சந்தேக வளையத்தில் நடிகர்கள் ஜாபர் இடுக்கி, ... |
| அமிதாப்புக்கும் துல்கருக்குமான போட்டி எப்படி தவிர்க்கப்பட்டது..? Posted:  சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசியவிருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது 'பிக்கு' படத்தில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்ட கேரள அரசு விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் துல்கர் சல்மான்.. ஆனால் சார்லி படம் சில காரணங்களால் தேசிய விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ள ... |