Tamilwin Latest News: “தலைவர் பிரபாகரனின் உடல் ...” plus 17 more | |
- தலைவர் பிரபாகரனின் உடல் ...
- கனடியக் கட்சியின் உயர்பதவிகளிற்கு ...
- பாதுகாப்பு பற்றி கருத்து ...
- யோசித்தவை நிதிமோசடி பொலிஸில் ...
- இம்முறை பல்கலைகளில் மேலும் ஆயிரம் ...
- ஜனாதிபதியின் வவுனியா விஜயம் ...
- படகு மூலம் தப்பிச்செல்ல முயன்ற ...
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த ...
- உள்ளூராட்சித் தேர்தலை ...
- இந்த வருடத்துக்குள் பான் கீ மூன் ...
- இந்திய அணி தோற்றதற்கு இதுதான் ...
- உலகக்கிண்ணம் வெல்லப் போவது யார்? ...
- ஓய்வு அறிவித்தார் நியூசிலாந்து ...
- இந்தியாவை புரட்டியெடுக்க காரணம் ...
- இந்தியாவுக்கு “மோக்கா.. ...
- கிறிஸ் கெய்ல் மட்டுமல்ல, 15 பேரும் ...
- இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது: ...
- ஏமாற்றத்திலும் கோஹ்லி படைத்த சாதனை
| Posted: 02 Apr 2016 05:56 PM PDT இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உடல், எரிக்கப்படவில்லை என்றும், அது புதைக்கப்பட்டது என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| கனடியக் கட்சியின் உயர்பதவிகளிற்கு ... Posted: 02 Apr 2016 03:35 PM PDT கனடிய வரலாற்றில் முதற்தடவையாக ஒரு கட்சியின் மூத்த பதவிகளிற்குத் தமிழர்கள் நியமிக்கிப்பட்டுள்ளார்கள். திரு.பற்றிக் பிறவுன் தலைமையிலான ஒன்றாரியோ முன்னேற்றவாதக் கட்சியிலேயே இது இடம்பெற்றுள்ளது. |
| Posted: 02 Apr 2016 11:50 AM PDT நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் பொறுப்பில்லாமல் இருப்பதுடன் அரசாங்கம் அலட்சியமாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
| யோசித்தவை நிதிமோசடி பொலிஸில் ... Posted: 02 Apr 2016 11:42 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச, எதிர்வரும் 18ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையில் நிதிமோசடி தொடர்பான பொலிஸ் பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்று கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. |
| இம்முறை பல்கலைகளில் மேலும் ஆயிரம் ... Posted: 02 Apr 2016 10:35 AM PDT இவ்வருடம் பல்கலைக்கழகங்களின் பீடங்களுக்கு மேலதிகமாக ஆயிரம் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது. |
| ஜனாதிபதியின் வவுனியா விஜயம் ... Posted: 02 Apr 2016 10:16 AM PDT வவுனியாவிற்கு நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தர இருந்த போதும் திடீர் என அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. |
| படகு மூலம் தப்பிச்செல்ல முயன்ற ... Posted: 02 Apr 2016 10:08 AM PDT இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவில் இன்று கைதுசெய்யப்பட்டார் |
| ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த ... Posted: 02 Apr 2016 10:01 AM PDT காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது அடுத்த அமர்வை கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தவுள்ளது. |
| Posted: 02 Apr 2016 09:55 AM PDT உள்ளூராட்சித் சபைத் தேர்தலை தாமதிக்காமல் நடத்துமாறு தான் அரசை நிர்ப்பந்தம் செய்யப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். |
| இந்த வருடத்துக்குள் பான் கீ மூன் ... Posted: 02 Apr 2016 09:54 AM PDT இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் விஜயம் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது, இந்த டிசம்பர் வரையில் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்திய அணி தோற்றதற்கு இதுதான் ... Posted: 02 Apr 2016 05:38 AM PDT டி20 உலகக்கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகளிடம் இந்தியா தோற்றது பற்றி முன்னாள் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்காரா கருத்து தெரிவித்துள்ளார். |
| உலகக்கிண்ணம் வெல்லப் போவது யார்? ... Posted: 02 Apr 2016 05:10 AM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. |
| ஓய்வு அறிவித்தார் நியூசிலாந்து ... Posted: 02 Apr 2016 03:54 AM PDT நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான எலியட் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். |
| இந்தியாவை புரட்டியெடுக்க காரணம் ... Posted: 02 Apr 2016 03:25 AM PDT டி20 உலகக்கிண்ண தொடரின் அரையிறுதியில் இந்தியாவை புரட்டியெடுத்தது பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் சிம்மன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். |
| Posted: 02 Apr 2016 12:34 AM PDT பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணியை கிண்டலடித்து டுவிட் போட்டுள்ளார். |
| கிறிஸ் கெய்ல் மட்டுமல்ல, 15 பேரும் ... Posted: 01 Apr 2016 11:51 PM PDT மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள 15 பேரும் 'மேட்ச் வின்னர்கள்' தான் என்று அந்த அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார். |
| இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது: ... Posted: 01 Apr 2016 11:12 PM PDT சுழற்பந்து வீச்சாளர்கள் 'நோ- பால்' வீசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார். |
| ஏமாற்றத்திலும் கோஹ்லி படைத்த சாதனை Posted: 01 Apr 2016 10:27 PM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்தார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |