Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு ஒரு லட்சத்தை தாண்டியது

Posted: 09 Apr 2016 01:04 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இதுவரை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

"சாகர்மாலா' திட்டத்தின் கீழ் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

Posted: 09 Apr 2016 01:03 PM PDT

"சாகர்மாலா' துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அடுத்த 4, 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு

நாகபுரி: அம்பேத்கர் பிறந்த தின நிகழ்ச்சியில் சோனியா, ராகுல் பங்கேற்பு

Posted: 09 Apr 2016 01:03 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சட்டமேதை அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்,

வங்கதேச ஊடுருவல் முற்றிலும் தடுக்கப்படும்

Posted: 09 Apr 2016 01:02 PM PDT

அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வங்கதேசத்தினரின் ஊடுருவல்கள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் என

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி, மம்தா பேச்சு? தேர்தல் ஆணையம் ஆய்வு

Posted: 09 Apr 2016 01:01 PM PDT

தேர்தல் நடத்தை விதிகளை மீறி, தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேசியதாக

முடிந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள்: மோடிக்கு மம்தா சவால்

Posted: 09 Apr 2016 01:01 PM PDT

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட

முதல்வர் கேஜரிவால் மீது "ஷூ' வீச்சு: ஆம் ஆத்மி சேனை பிரமுகர் கைது

Posted: 09 Apr 2016 12:59 PM PDT

தில்லி அரசு தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்களைச் சந்தித்த போது, அவரை நோக்கி கூட்டத்தில்

ரங்கசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி: திருநள்ளாறு கோயிலில் ருத்ர ஹோமம்

Posted: 09 Apr 2016 12:59 PM PDT

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி ஆட்சி மீண்டும் அமையக் கோரி திருநள்ளாறு கோயிலில் சனிக்கிழமை ருத்ர ஹோமம் நடைபெற்றது.

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 09 Apr 2016 12:59 PM PDT

மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.காமராஜ், சனிக்கிழமை வாக்கு சேகரிப்பு பணியைத் தொடங்கினார்.

"ஷியாமா பிரசாத் மரணம் தொடர்பான ஆவணங்களை மெஹபூபா அரசு வெளியிட வேண்டும்'

Posted: 09 Apr 2016 12:58 PM PDT

பாஜகவின் முந்தைய வடிவமான பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் மரணம் தொடர்பான ஆவணங்களை

திருநள்ளாறு கோயில் நளன் குளத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 09 Apr 2016 12:58 PM PDT

திருநள்ளாறு நளன் குளத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சத்யேந்திரசிங், அங்கு நடைபெறும் தண்ணீர் சுத்திகரிப்பு திட்டப்பணியை 15 நாள்களுக்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தர்ஹா கந்தூரி ஊர்வலத்தில் தகராறு

Posted: 09 Apr 2016 12:57 PM PDT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் அபூபக்கர் நெய்னா முகம்மது ஒலியுல்லாஹ் ஆண்டவர் தர்ஹாவின் 190-ம் ஆண்டின் பெரிய கந்தூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கீடு

Posted: 09 Apr 2016 12:57 PM PDT

புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர்கள் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அக் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 09 Apr 2016 12:57 PM PDT

நன்னிலத்தில் அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை மேயர் ராஜன்செல்லப்பா ராஜிநாமா

Posted: 09 Apr 2016 12:57 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, தனது

அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 09 Apr 2016 12:56 PM PDT

சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பல் மருத்துவ முகாம்

Posted: 09 Apr 2016 12:56 PM PDT

நாகப்பட்டினம் இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மற்றும் காரைக்கால் டிஎஸ்எல் பல் மருத்துவமனை ஆகியவை இணைந்து ஒருநாள் இலவச பல் மருத்துவ முகாமை அண்மையில் நடத்தின.

நாகப்பட்டினம்

Posted: 09 Apr 2016 12:56 PM PDT

அதிமுக தேர்தல் பணி அலுவலகம் திறப்பு

Posted: 09 Apr 2016 12:55 PM PDT

மயிலாடுதுறையில் அதிமுக தேர்தல் பணி அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

பூம்புகார் சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 09 Apr 2016 12:55 PM PDT

குத்தாலம் ஒன்றியம் மங்கநல்லூரில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கினார் சரத்குமார்

Posted: 09 Apr 2016 12:55 PM PDT

திருச்செந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.

ஏவிசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 09 Apr 2016 12:54 PM PDT

மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் 16-வது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டம்

Posted: 09 Apr 2016 12:54 PM PDT

சீர்காழியில் நகர அதிமுக பொறுப்பாளர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆத்துக்குடி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் வீ.ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

Posted: 09 Apr 2016 12:53 PM PDT

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வீ.ராதாகிருஷ்ணன், தொகுதிக்குள்பட்ட ஆத்துக்குடி கிராமத்தில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

நாளை பிரசாரம் தொடங்குகிறார் விஜயகாந்த்

Posted: 09 Apr 2016 12:53 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கும்மிடிப்பூண்டியில் ஏப்ரல் 11-இல் (திங்கள்கிழமை) பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.

காரைக்கால் தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரசாரம் தொடக்கம்

Posted: 09 Apr 2016 12:52 PM PDT

காரைக்கால் தெற்குத் தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தொடர்ந்து, அக்கட்சி வேட்பாளர் கே.ஏ.யு.அசனா பிரசாரத்தை தொடங்கினார்.

துணை வட்டாட்சியர் உள்ளிட்ட நான்கு பேர் மே 27-இல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Posted: 09 Apr 2016 12:52 PM PDT

நிலப்பிரச்னை தொடர்பாக பாமக மாவட்டச் செயலர் தொடர்ந்த வழக்கில், திருநள்ளாறு துணை வட்டாட்சியர் உள்ளிட்ட நான்கு பேர் மே 27-ஆம் தேதி ஆஜராகும்படி காரைக்கால் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோலா மீன் சீசன் தொடங்கியது

Posted: 09 Apr 2016 12:52 PM PDT

காரைக்கால் பகுதியில் கோலா மீன் சீசன் தொடங்கியது. கோலா மீன்கள் வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும்

Posted: 09 Apr 2016 12:52 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும் என

திருநள்ளாறு கோயில் நளன் குளத்தில் ஆட்சியர் ஆய்வு

Posted: 09 Apr 2016 12:51 PM PDT

திருநள்ளாறு நளன் குளத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சத்யேந்திரசிங், அங்கு நடைபெறும் தண்ணீர் சுத்திகரிப்பு திட்டப்பணியை 15 நாள்களுக்குள் முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மதுப்புட்டிகள் கடத்திய இளைஞர் கைது

Posted: 09 Apr 2016 12:51 PM PDT

நெடுங்காடு அருகே தமிழகத்துக்கு மதுப்புட்டிகள் கடத்த முயன்ற இளைஞரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்று சம்வத்சரா அபிஷேகம்

Posted: 09 Apr 2016 12:50 PM PDT

மேலகாசாக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) சம்வத்சரா அபிஷேகம் நடைபெறவுள்ளது.

வியாபாரியை தாக்கியதாக தந்தை, மகன் கைது

Posted: 09 Apr 2016 12:50 PM PDT

முத்துப்பேட்டை அருகே மீன் வியாபாரியைத் தாக்கிய தந்தை, மகனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சர்வதேச டென்னிஸ்: அரையிறுதியில் இஸ்னர்

Posted: 09 Apr 2016 12:50 PM PDT

அமெரிக்க ஆடவர் "கிளே கோர்ட்' சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

"குழந்தைகளுக்கு பண்பாட்டு கல்வியை கற்பிக்க வேண்டும்'

Posted: 09 Apr 2016 12:50 PM PDT

குழந்தைகளுக்குத் தரமான கல்வியோடு பண்பாட்டுக் கல்வியையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டுமென்றார் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் காமராஜ்.

அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியா-கனடா இன்று மோதல்

Posted: 09 Apr 2016 12:49 PM PDT

மலேசியாவில் நடைபெற்று வரும் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், கனடாவும் மோதுகின்றன.

தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம்

Posted: 09 Apr 2016 12:49 PM PDT

திருவாரூர் அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் சனிக்கிழமை பிரசாரத்தைத் தொடக்கினார்.

மகளிர் ஹாக்கி: இந்தியா வெற்றி

Posted: 09 Apr 2016 12:49 PM PDT

நியூஸிலாந்தில் நடைபெற்று வரும் ஹாக்ஸ் பே கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவை

தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் ஆய்வுக் கூட்டம்

Posted: 09 Apr 2016 12:49 PM PDT

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கச் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள விழிப்புணர்வு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆளில்லா குட்டி விமானங்கள்: தகவல் தர பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 09 Apr 2016 12:48 PM PDT

முத்துப்பேட்டை காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பயணிகள் ஆகியோரிடம் ஆளில்லா குட்டி விமானங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கப்பட்டது.

ஐபிஎல் போட்டி மாற்றப்பட்டால் மகாராஷ்டிரத்துக்கு ரூ.100 கோடி இழப்பு

Posted: 09 Apr 2016 12:48 PM PDT

மகாராஷ்டிரத்திலிருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மாற்றப்பட்டால் அம்மாநிலத்துக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படும் என

கோபா அமெரிக்கா, ஒலிம்பிக்: நெய்மரை விடுவிக்க வேண்டும்; பார்சிலோனாவுக்கு பிரேசில் வேண்டுகோள்

Posted: 09 Apr 2016 12:48 PM PDT

கோபா அமெரிக்கா மற்றும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பிரேசில் அணிக்கு நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மர் அவசியம்.

கர்ப்பிணி தற்கொலை: வரதட்சிணை கொடுமை என பெற்றோர் புகார்

Posted: 09 Apr 2016 12:48 PM PDT

மன்னார்குடியில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சிணை கொடுமை காரணமாக மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

மலேசிய ஓபன்: அரையிறுதியில் சாய்னா தோல்வி

Posted: 09 Apr 2016 12:47 PM PDT

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தலைவர் ராஜிநாமா

Posted: 09 Apr 2016 12:44 PM PDT

திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தலைவர் கே.உமாமகேஸ்வரி திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதால் நகரமன்றத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

கொல்கத்தா- டெல்லி இன்று மோதல்

Posted: 09 Apr 2016 12:44 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.

இளைஞர் தற்கொலை

Posted: 09 Apr 2016 12:44 PM PDT

நீடாமங்கலம் அருகே இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Posted: 09 Apr 2016 12:44 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

அஜிங்க்ய ரஹானே அதிரடி: அறிமுக ஆட்டத்தில் புணே அபார வெற்றி

Posted: 09 Apr 2016 12:37 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ûஸ தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்.

ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க அதிமுக வேட்பாளர் உறுதி

Posted: 09 Apr 2016 12:34 PM PDT

ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஆவன செய்வேன் என அதிமுக வேட்பாளரான டாக்டர். முரு. மணிகண்டன் தெரிவித்தார்.

திருவாடானையில் நடிகர் கருணாஸ் பிரசாரம் தொடக்கம்

Posted: 09 Apr 2016 12:34 PM PDT

திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நடிகர் கருணாஸ் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடங்கினார்.

விபத்தில் கட்டடத் தொழிலாளி சாவு

Posted: 09 Apr 2016 12:33 PM PDT

திருப்புவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கட்டடத் தொழிலாளி இறந்தார்.

இளையான்குடியில் திமுக செயற்குழுக் கூட்டம்

Posted: 09 Apr 2016 12:33 PM PDT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் திமுக மேற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சவடு மண் அள்ளிய 5 டிராக்டர்கள் பறிமுதல்

Posted: 09 Apr 2016 12:32 PM PDT

திருவாடானை அருகே அனுதியின்றி சவடு மண் அள்ளிய 5 டிராக்டர்கள், ஒரு ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

எம்.இ.பி. இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ்: ரூ.1,762 கோடிக்கு வர்த்தக ஆணை

Posted: 09 Apr 2016 12:31 PM PDT

எம்.இ.பி. இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ.1,762.98 கோடி மதிப்பிலான வர்த்தக ஆணைகளை பெற்றதாகத் தெரிவித்தது.

ஏர்செல் 4ஜி அலைக்கற்றையை வாங்கியது ஏர்டெல்

Posted: 09 Apr 2016 12:30 PM PDT

ஏர்செல் நிறுவனம் பெற்றிருந்த 4ஜி அலைக்கற்றை உரிமங்களை ஏர்டெல் நிறுவனம் வாங்குவதாக அறிவித்தது.

இரண்டாவது வாரமாக பங்குச் சந்தையில் சரிவு

Posted: 09 Apr 2016 12:30 PM PDT

முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் தொடர்ந்து 2-ஆவது வாரமாக பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.

மத்தியக் கிழக்கு நாடுகளை சீர்குலைப்பது அமெரிக்காவே! ஈரான் காட்டம்

Posted: 09 Apr 2016 12:29 PM PDT

யேமனிலும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது.

திருவாடானை அருகே மழை

Posted: 09 Apr 2016 12:29 PM PDT

திருவாடானைத் தாலுகா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் தாக்கி வெப்பக் காற்று வீசி வந்தது.

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 23 பேர் பலி

Posted: 09 Apr 2016 12:28 PM PDT

தென் அமெரிக்க நாடான பெருவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர்.

வேளாண் துறையினர் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 09 Apr 2016 12:27 PM PDT

திருப்பத்தூர் பகுதிகளில் மாவட்ட வேளாண்மை துறையினர் சனிக்கிழமை தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

யேமன்: அல்-காய்தா தாக்குதலில் 20 வீரர்கள் பலி

Posted: 09 Apr 2016 12:27 PM PDT

யேமனில் அல்-காய்தா பயங்கரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

தீக்குளித்த பெண் சாவு

Posted: 09 Apr 2016 12:27 PM PDT

திருப்பத்தூரில் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.

மாணவர் படுகொலை: இத்தாலி தூதர் திரும்ப அழைப்பு

Posted: 09 Apr 2016 12:26 PM PDT

எகிப்தில் தங்கள் நாட்டு மாணவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் இல்லாததைக் கண்டித்து,

வீட்டில் கஞ்சா பதுக்கிய பெண் கைது

Posted: 09 Apr 2016 12:26 PM PDT

ராமேசுவரத்தில் விற்பனைக்காக வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை வெள்ளிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

முஷாரஃபுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்ட்

Posted: 09 Apr 2016 12:26 PM PDT

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃபுக்கு எதிராக, அந்த நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.

கீழக்கரை நகராட்சி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 09 Apr 2016 12:25 PM PDT

குடும்ப பிரச்சினை காரணமாக கீழக்கரை நகராட்சி ஊழியர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாற்று அரசியலுக்கான தொடக்கப்புள்ளியாக தேர்தலைச் சந்திக்கிறோம்: தமிழருவி மணியன்

Posted: 09 Apr 2016 12:25 PM PDT

மாற்று அரசியலுக்கான தொடக்கப்புள்ளியாகத்தான் காந்திய மக்கள் இயக்கம் இந்த தேர்தலை சந்திக்கிறது என்று அதன்தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம்

Posted: 09 Apr 2016 12:24 PM PDT

சிவகங்கை, திருப்பத்தூர்,காரைக்குடி, மானாமதுரையில் அதிமுக வேட்பாளர்கள் சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கினர்.

பலூசிஸ்தானில் 92 பயங்கரவாதிகள் சாவு

Posted: 09 Apr 2016 12:24 PM PDT

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த 4 மாதங்களாக மேற்கொண்ட நடவடிக்கைகளில்

பயங்கரவாத தாக்குதல்: எகிப்து வீரர்கள் 4 பேர் பலி

Posted: 09 Apr 2016 12:24 PM PDT

எகிப்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

பாரீஸ், பெல்ஜியம் தாக்குதல்: முக்கியக் குற்றவாளி கைது

Posted: 09 Apr 2016 12:23 PM PDT

பாரீஸ் மற்றும் பிரஸ்ஸெல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முகமது அப்ரினி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில்

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை என்ஜின் பரிசோதனை வெற்றி: வட கொரியா அறிவிப்பு

Posted: 09 Apr 2016 12:22 PM PDT

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளில் பயன்படுத்தக் கூடிய என்ஜினை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர் என்.ஐ.டி.யை வேறு இடத்துக்கு மாற்ற முடியாது: மத்திய அரசு

Posted: 09 Apr 2016 12:21 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (என்ஐடி) வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற

பெண்களுக்கான தடை நீக்கம்: சிங்கணாப்பூர் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Posted: 09 Apr 2016 12:20 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், சிங்கணாப்பூரில் உள்ள சனிபகவான் கோயிலில் பெண்களுக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து

அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருது

Posted: 09 Apr 2016 12:20 PM PDT

உலக அளவில் இருக்கும் ஆசிய சமூக மக்களின் சாதனைகளை கெளரவிப்பதற்காக வழங்கப்படும் பிரிட்டனின் உயரிய நிறுவனர் விருது

ஊழல் குற்றச்சாட்டு: உள்கட்சி விசாரணைக்கு திரிணமூல் உத்தரவு

Posted: 09 Apr 2016 12:19 PM PDT

திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக உள்கட்சி விசாரணைக்கு அக்கட்சி

அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் புது கட்டுப்பாடு

Posted: 09 Apr 2016 12:18 PM PDT

அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் திங்கள்கிழமை (11ஆம் தேதி) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது: அமெரிக்கா

Posted: 09 Apr 2016 12:17 PM PDT

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம் தொடக்கம்

Posted: 09 Apr 2016 12:17 PM PDT

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம் சட்டப் பேரவை தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினர்.

ஆர்.ஐ.டி. மெக்கனிசோ கழக ஆண்டு நிறைவு விழா

Posted: 09 Apr 2016 12:17 PM PDT

ராஜபாளையம் ஆர்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் துறை ஆர்.ஐ.டி. மெக்கனிசோ கழகத்தின் 2015- 16ஆம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் எப்போது?

Posted: 09 Apr 2016 12:17 PM PDT

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகங்கம் மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜபாளையத்தில் யுகாதி விழா

Posted: 09 Apr 2016 12:16 PM PDT

ராஜபாளையம் பழையபாளையம் பெரிய சாவடியில் யுகாதி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

சிவகாசியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 09 Apr 2016 12:16 PM PDT

சிவகாசியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு: 2 நாளில் வேட்பாளர் பட்டியல்

Posted: 09 Apr 2016 12:16 PM PDT

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) வெளியிட உள்ளார்.

ஆன்-லைன் கொள்குறி தேர்வு முறை: பட்டப்படிப்பு பருவத் தேர்வில் அறிமுகம் செய்ய சென்னைப் பல்கலை. திட்டம்

Posted: 09 Apr 2016 12:15 PM PDT

இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு பருவத் தேர்வுகளில் ஓரிரு தாள்களுக்கு ஆன்-லைன் கொள்குறி தேர்வு முறையை

தேமுதிக - தமாகா கூட்டணி: பீட்டர் அல்போன்ஸ் எதிர்ப்பு

Posted: 09 Apr 2016 12:14 PM PDT

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியுடன் தமாகா இணைந்துள்ளதற்கு அக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

Posted: 09 Apr 2016 12:14 PM PDT

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்: கனிமொழி எம்.பி.

Posted: 09 Apr 2016 12:14 PM PDT

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என விருதுநகரில் நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சனிக்கிழமை பேசினார்.

நோட்டா குறித்த அவதூறு பிரசாரம்: தேர்தல் ஆணையம் கண்டிப்பு

Posted: 09 Apr 2016 12:14 PM PDT

நோட்டா குறித்து கட்செவி அஞ்சல் உள்பட சமூக ஊடகங்களில் செய்யப்பட்டு வரும் பிரசாரம் குறித்து தேர்தல் ஆணையம் கண்டிப்பு காட்டியுள்ளது.

ஆரோக்கிய தின விழா

Posted: 09 Apr 2016 12:13 PM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள கலங்காபேரி ஸ்ரீஅய்யன் கேந்திரா வித்யாலயா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் உலக ஆரோக்கிய தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிவகாசியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

Posted: 09 Apr 2016 12:13 PM PDT

சிவகாசி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார்.

காங்கிரஸில் தமாகாவினர் இணைய வேண்டும்: இளங்கோவன்

Posted: 09 Apr 2016 12:13 PM PDT

காங்கிரஸில் தமாகா கட்சியினர் இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

விருதுநகரில் வாக்காளர் சேவை மைய வாகனம் தொடக்கம்

Posted: 09 Apr 2016 12:13 PM PDT

விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக பேருந்து நிறுத்தத்தில் நடமாடும் வாக்காளர் சேவை மைய வாகனத்தை, மாவட்ட தேர்தல் அலுவலர் வே.ராஜாராமன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தியா-பாக். பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவத் தயார்: பான்-கி-மூன் அறிவிப்பு

Posted: 09 Apr 2016 12:12 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவி செய்யத் தயார் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் அறிவித்துள்ளார்.

பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் திருட்டு

Posted: 09 Apr 2016 12:12 PM PDT

விருதுநகரில் கோயில் திருவிழாவுக்கு வந்த பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது தொடர்பாக சனிக்கிழமை வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 09 Apr 2016 12:12 PM PDT

விருதுநகரில் வாகனம் மோதி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

Posted: 09 Apr 2016 12:12 PM PDT

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 7 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

கொழும்பு துறைமுகப் பணிகளை சீனா கவனிப்பதால் இந்தியாவுக்குப் பாதிப்பில்லை: ரணில் விக்ரமசிங்க உறுதி

Posted: 09 Apr 2016 12:12 PM PDT

கொழும்பு துறைமுகப் பணிகளை சீனா கவனிப்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கருந்திரி கடத்தியவர் கைது

Posted: 09 Apr 2016 12:11 PM PDT

விருதுநகர், சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (53). இவர், இரு சக்கர வாகனத்தில் கட்னார்பட்டி பாலம் அருகே வந்த போது, வச்சக்காரப்பட்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையிலான போலீஸார், அவரை சோதனையிட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™