Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உருக்கு வீடுகள் திட்டம்- சம்பூர் அனல் மின்நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted:

மூன்று அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இன்று காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


Read more ...

மம்தா பானர்ஜியின் அசையும்-அசையா சொத்து மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்

Posted:

மம்தா பானர்ஜியின் அசையும்-அசையா சொத்து மதிப்பு எட்டு லட்சம் ரூபாய் என்று அவரது வேட்பு மனுத் தாக்கலில் தெரிய வந்துள்ளது.


Read more ...

தேர்தல் நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்க துணை ராணுவம்:நஜீம் ஜைதி

Posted:

அரசியல் கட்சிகளின் தேர்தல் நேர பணப்பட்டுவாடாவைத் தடுக்க துணை ராணுவம்  வரவழைக்கப்படும் என்று, தலைமைத்தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.


Read more ...

நாடாளுமன்றத்தின் இரண்டாவது பட்ஜெட் அமர்வு விரைவில் கூடுகிறது

Posted:

நாடாளுமன்றத்தின் இரண்டாவது பட்ஜெட் அமர்வு வருகிற 25ம் திகதி கூடுகிறது.


Read more ...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தண்ணீர் வழங்க முடியாது: ஃபட்நாவிஸ்

Posted:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தண்ணீர் வழங்க முடியாது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழ் மாநில காங்கிரஸுக்கு இவிகேஎஸ்.இளங்கோவன் அழைப்பு

Posted:

தமிழ் மாநில காங்கிரஸுக்கு இன்னமும் கூட்டணி அமையாத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணியில் இணைய வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்

Posted:

தமிழக சட்டப்பேரவைக்கு மே மாதம் 16ம் திகதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


Read more ...

இலங்கை நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றது: மங்கள சமரவீர

Posted:

இலங்கை நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.


Read more ...

முப்படையினரை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது: ருவான் விஜயவர்த்தன

Posted:

இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரை எந்தவித காரணங்கள் கொண்டும் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.


Read more ...

ரித்திகா துணிச்சலானவர்தான்

Posted:

ஒரு நடிகை இவ்வளவு வெளிப்படையாக இருந்துவிட முடியுமா என்ற ஆச்சர்யத்தை கொடுத்துவிட்டார் ரித்திகாசிங்!


Read more ...

வடக்கு- கிழக்கு தமிழ் மக்களின் மாகாணமாக அங்கீகரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மாகாணமாக அங்கீகரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஊழலே இல்லாத ஹிமாச்சல் பிரதேஷில் எம்எல்ஏக்களின் விருப்பப்படி ஊதிய உயர்வு!

Posted:

ஊழலே இல்லாத ஹிமாச்சல் பிரதேஷில் எம் எல் ஏக்களின் கோரிக்கை படி ஊதிய
உயர்வு அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™