Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கூடங்குளம் 2-ஆம் அணு உலையில் ஜூன் முதல் மின் உற்பத்தி: இயக்குநர் சுந்தர் தகவல்
- குப்பையால் பொலிவிழக்கும் திருமலைநாயக்கர் மகால்
- திருமெய்ஞானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அசுவதி தீர்த்தவாரி விழா
- சுட்டெரிக்கும் வெயில்: வெறிச்சோடிய குமரி
- திருச்செந்தூர் கோயிலில் வரும் 14-இல் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை: அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு
- பவுனுக்கு ரூ. 56 குறைவு
- 9-ஆவது ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் மும்பை-புணே மோதல்
- பதான்கோட் விசாரணையை மோடி அரசு சிக்கலாக்கி வருகிறது: காங்கிரஸ்
- சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல்: இத்தாலி நிறுவன அதிபருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
- புத்தாண்டு தினம்: பிரதமர் வாழ்த்து
- பனாமா ஆவணங்களில் உள்ள இந்தியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்
- கன்னிவாடிடி கட்டி போரயில் கடைகளில் கருப்புக் கொட்டம்
- மனைவியின் கையை வெட்டிய கணவர் கைது
- மோடியின் செல்வாக்கு கேரள தேர்தலில் பிரதிபலிக்கும்: காங்கிரஸ்
- ஆந்திரம், தெலங்கானாவில் வெயில் கொடுமைக்கு 100 பேர் பலி
- பதான்கோட்: மசூத் அசார் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கைது ஆணை
- கே.எம். மாணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
- ஸ்ரீநகர் என்.ஐ.டி.யை இடமாற்றக் கோரி காஷ்மீரைச் சேராத மாணவர்கள் பேரணி
- தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் வருகை
- சிங்கணாப்பூர் கோயில் புனித மேடையில் பெண்களுக்கு அனுமதி
- உத்தரகண்ட் விவகாரம்: வழக்குகளின் விசாரணை ஏப்.18-க்கு ஒத்திவைப்பு
- பொறுத்திருந்து பார்ப்போம்...
- கண்காணிப்பது மக்களின் கடமை
- வேதாளமும் முருங்கை மரமும்!
- நெத்தியடி...
- மேற்கு வங்கம்: மூன்றாவது சக்தியாக உருவெடுக்குமா பாஜக?
- நடத்தை விதிகள் தெரியுமா?
- தேர்தல் சுவர்
- "செயலி' வீரர்கள்
- இலவச பொருள்களை வழங்க மாட்டோம்:அன்புமணி ராமதாஸ்
- காஞ்சிபுரத்தில் சீட் யாருக்கு?திமுகவினரிடையே கடும் போட்டி
- தீவிர பிரசாரத்தில் தேர்தல் ஆணையம்: களமிறங்காத அரசியல் கட்சிகள்
- என்னே இவர்கள் பகுத்தறிவு...!
- நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஏப்.25-இல் தொடக்கம்
- தில்லி - குர்கான் போக்குவரத்து நெரிசலை குறைக்க:ரூ.1,000 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
- தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தில்லி அரசு உறுதி பூண்டுள்ளது
- கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தென் மாவட்டத் தொகுதிகள்
- வாகனக் கட்டுப்பாடு திட்ட அமலாக்க தேதியில் மாற்றம் வேண்டும்: பாஜக
- பயணத்தின்போது தகராறு: உபேர் கார் ஓட்டுநரை சுட்டுக்கொன்ற சிறார்
- அட்ரா சக்கை
- கேஜரிவாலுக்குமிஸோரம் ஆளுநர் பாராட்டு
- இன்னும் தீரல...திருத்தணி தொகுதி போக்குவரத்து நெரிசலும் குடிநீர்ப் பிரச்னையும்...
- யாருக்கு ஓட்டு?
- பறக்கும் படையினரின் கவனம் அரசியல் கட்சிகளை நோக்கித் திரும்புமா?
- உள்ளது உள்ளபடி..... பொன்.ராஜா (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், பொன்னேரி
- தமிழகத்தில் தனித்து போட்டியா? ஆம் ஆத்மி கட்சி தீவிர ஆலோசனை
- அலிகர் பல்கலை.யில் மொழிகள் துறைத் தலைவராக முனைவர் து.மூர்த்தி பொறுப்பேற்பு
- தொகுதி ஓர் அறிமுகம்: காஞ்சிபுரம்
- தில்லி மெட்ரோ ரயிலில் நஜீப் ஜங் பயணம்
- 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
- தில்லியில் மே 8-இல் சமஷ்டி உபநயனம்
- ரசாயன ஆயுத குறைப்பு விழிப்புணர்வு அவசியம்: மாணவர்களுக்கு விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்
- மாமண்டூரில் நாளை மாநாடு: விஜயகாந்த் அழைப்பு
- இணையதளம் மூலம் உரிமங்கள்: தில்லி காவல் துறை தொடக்கம்
- பாத்லியில் மெட்ரோ ரயில் பணிமனை
- கொல்கத்தா மேம்பாலம் இடிந்த விவகாரம்:பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு: ஊடகங்களுக்கு கேஜரிவால் கேள்வி
- யுகாதி: ஆளுநருக்கு முதல்வர் வாழ்த்து
- சூதாட்டத்தில் ஈடுபட்டதாக காவலர் உள்பட 6 பேர் கைது
- பெண் நீதிபதியிடம் அத்துமீறல்:தில்லி காவலர் பணியிடை நீக்கம்
- அதிமுகவில் 3 வேட்பாளர்கள் மீண்டும் மாற்றம்
- ஐஐடி கட்டணம் இருமடங்கு உயர்வுக்கு கேஜரிவால் எதிர்ப்பு
- சிசோடியா தொகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு! குடியிருப்புவாசிகள் புகார்
- பெண்களின் பாதுகாப்புக்கு தனிக் குழு: தில்லி அரசு முடிவு
- போலி வாக்காளர்களே இல்லை
- நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி
- பொன்னேரிக்கரை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
- தினமணி சார்பில் ஏப். 11-இல் கையெழுத்து இயக்கம்
- வழி தவறி வந்த புள்ளிமான் இறந்ததுசிறுத்தைப்புலி கடித்ததாக பொதுமக்கள் அச்சம்
- தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ
- ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் நெல் இருப்பு வைக்க வலியுறுத்தல்
- ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தெலுங்கு வருடப் பிறப்பு விழா
- தேமுதிக கூட்டணியில் இடம் பெறுகிறது தமாகா?
- பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு பயிற்சி
- நாட்டு நலத் திட்ட முகாம்
- மக்கள் நலக் கூட்டணியினர் துண்டுப் பிரசுரம் வினியோகம்
- தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
- 2 அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
- போலி ஆவணங்கள் மூலம் விவசாயியின் 5.85 ஏக்கர் நிலத்தை விற்று மோசடி
- தொகுதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு: தொடங்கியது காங்கிரஸார் போராட்டம்
- கோயில் பூசாரி வெட்டிக் கொலை
- ஸ்ரீநிகேதன் பாடசாலாவில் தேசிய மாணவர் படை தொடக்கம்
- ரூ. 67 லட்சம் மோசடி: இளைஞர் கைது
- பள்ளி மாணவர் மாயம்
- திருவள்ளூர் பகுதிகளில் ஒரே நாளில் 3 பெண்கள் மாயம்
- ஏரியில் மூழ்கி மாணவர் சாவு
- 5 ஆண்டுகளில் காணப்படாத அளவில் கார் விற்பனை உயர்வு
- அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தை 3 சதவீதமாக நிர்ணயிக்க கோரிக்கை
- பாராசைலிங் சாகசம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு
- காலமுறை ஊதியம் வழங்க முன்வரும் கட்சிக்கு ஆதரவு:கிராம உதவியாளர் சங்கம் அறிவிப்பு
- அதிமுக, திமுக தனித்துப் போட்டியிடத் தயாரா?
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு
- வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
- சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களைத் தடை செய்ய வேண்டும்
- "மனதில் ஏற்படும் மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு அடிகோலும்
- தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்
- ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்
- "முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை குறித்து பேச முடியவில்லை'
- நாச்சிக்குளம் தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
| கூடங்குளம் 2-ஆம் அணு உலையில் ஜூன் முதல் மின் உற்பத்தி: இயக்குநர் சுந்தர் தகவல் Posted: 08 Apr 2016 12:58 PM PDT கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் வரும் ஜூன் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும் என, அணு உலை வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார். |
| குப்பையால் பொலிவிழக்கும் திருமலைநாயக்கர் மகால் Posted: 08 Apr 2016 12:57 PM PDT தொல்லியல் சிறப்புடனும், மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் மதுரை திருமலைநாயக்கர் மகால், குப்பைகள் குவிந்து சுகாதாரச் சீர்கேடுடன் |
| திருமெய்ஞானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அசுவதி தீர்த்தவாரி விழா Posted: 08 Apr 2016 12:56 PM PDT நாகை மாவட்டம், திருக்கடையூர் அருகே உள்ள திருமெய்ஞானம் வாடாமுலையாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் |
| சுட்டெரிக்கும் வெயில்: வெறிச்சோடிய குமரி Posted: 08 Apr 2016 12:55 PM PDT சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. |
| திருச்செந்தூர் கோயிலில் வரும் 14-இல் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை: அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு Posted: 08 Apr 2016 12:53 PM PDT திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. |
| Posted: 08 Apr 2016 12:52 PM PDT ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.21,864-க்கு விற்பனையானது. |
| 9-ஆவது ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் மும்பை-புணே மோதல் Posted: 08 Apr 2016 12:51 PM PDT வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, அதிரடி, ஆக்ரோஷம், அட்டகாசம், சிக்ஸர் மழை என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைக்கும் 9-ஆவது |
| பதான்கோட் விசாரணையை மோடி அரசு சிக்கலாக்கி வருகிறது: காங்கிரஸ் Posted: 08 Apr 2016 12:40 PM PDT பதான்கோட் தாக்குதல் விசாரணை நடவடிக்கைகளை மோடி அரசு சிக்கலாக்கி வருகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல்: இத்தாலி நிறுவன அதிபருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை Posted: 08 Apr 2016 12:39 PM PDT இந்தியாவுக்கு ரூ.3,600 கோடி மதிப்பிலான 12 சொகுசு ஹெலிகாப்டர்களை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தற்காக |
| புத்தாண்டு தினம்: பிரதமர் வாழ்த்து Posted: 08 Apr 2016 12:38 PM PDT ஆந்திரம், கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட "யுகாதி', "நவ்ரே', "குடி பட்வா' |
| பனாமா ஆவணங்களில் உள்ள இந்தியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் Posted: 08 Apr 2016 12:38 PM PDT பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் |
| கன்னிவாடிடி கட்டி போரயில் கடைகளில் கருப்புக் கொட்டம் Posted: 08 Apr 2016 12:37 PM PDT |
| மனைவியின் கையை வெட்டிய கணவர் கைது Posted: 08 Apr 2016 12:37 PM PDT சின்னமனூரில் குடும்பப் பிரச்னையில் மனைவியின் கையை வெட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர். |
| மோடியின் செல்வாக்கு கேரள தேர்தலில் பிரதிபலிக்கும்: காங்கிரஸ் Posted: 08 Apr 2016 12:36 PM PDT பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களிடத்தில் உள்ள செல்வாக்கு கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது. |
| ஆந்திரம், தெலங்கானாவில் வெயில் கொடுமைக்கு 100 பேர் பலி Posted: 08 Apr 2016 12:36 PM PDT ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கடந்த 3 நாள்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது. |
| பதான்கோட்: மசூத் அசார் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கைது ஆணை Posted: 08 Apr 2016 12:35 PM PDT பதான்கோட் விமானப்படை தாக்குதல் வழக்கில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மெளலானா மசூத் அசார் உள்ளிட்ட நால்வருக்கு |
| கே.எம். மாணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Posted: 08 Apr 2016 12:34 PM PDT கேரள முன்னாள் நிதியமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம்.மாணிக்கு (82) எதிரான மதுபானக்கூட (பார்) உரிம லஞ்ச வழக்கு |
| ஸ்ரீநகர் என்.ஐ.டி.யை இடமாற்றக் கோரி காஷ்மீரைச் சேராத மாணவர்கள் பேரணி Posted: 08 Apr 2016 12:34 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் இருக்கும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை (என்ஐடி) வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட |
| தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் வருகை Posted: 08 Apr 2016 12:33 PM PDT தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப் பேரவை தொகுதிகளில் ஆய்வு செய்ய, மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் நரேந்திர கௌசல் வெள்ளிக்கிழமை தேனி வந்தார். |
| சிங்கணாப்பூர் கோயில் புனித மேடையில் பெண்களுக்கு அனுமதி Posted: 08 Apr 2016 12:33 PM PDT மகாராஷ்டிர மாநிலம், சிங்கணாப்பூரில் உள்ள சனி பகவான் கோயிலில் உள்ள புனித மேடையில் பெண்கள் ஏறுவதற்கு கோயில் |
| உத்தரகண்ட் விவகாரம்: வழக்குகளின் விசாரணை ஏப்.18-க்கு ஒத்திவைப்பு Posted: 08 Apr 2016 12:30 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்கள் தொடர்பான வழக்குகள், வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. |
| Posted: 08 Apr 2016 12:26 PM PDT தமிழக வாக்காளர்கள் உலகத்திற்கே வழி காட்டியவர்கள். தங்களின் வாக்கு வன்மையால் அமைதிப் புரட்சி செய்தவர்கள். |
| Posted: 08 Apr 2016 12:25 PM PDT ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களைக் காண்கின்றோம். |
| Posted: 08 Apr 2016 12:24 PM PDT பாகிஸ்தானில் நிலைமை ஒன்றும் மெச்சும்படியாக இல்லை. கடந்த குருத்தோலை ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை தனது மண்ணில் வளர விட்டதற்கு பாகிஸ்தானுக்குக் கிடைத்திருக்கும் எதிர்வினை இது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. |
| Posted: 08 Apr 2016 12:23 PM PDT திமுக, அதிமுக மீதான வெறுப்பு எங்களுக்கே சாதகம் |
| மேற்கு வங்கம்: மூன்றாவது சக்தியாக உருவெடுக்குமா பாஜக? Posted: 08 Apr 2016 12:22 PM PDT மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், முந்தைய ஆட்சியாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் |
| Posted: 08 Apr 2016 12:20 PM PDT அதிமுக, மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக ஆகியவை தேர்தல் பிரசாரத்தையும், பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. |
| Posted: 08 Apr 2016 12:20 PM PDT விலை மதிப்பில்லா உங்கள் வாக்கை பணத்திற்கா விற்பது? |
| Posted: 08 Apr 2016 12:19 PM PDT அரசியல் வாழ்க்கையின் முதல் பாதியில் கலைஞர் திட்டாத ஆளே இல்லை, இரண்டாம் பாதியில் கலைஞரை திட்டாத ஆளே இல்லை.. |
| இலவச பொருள்களை வழங்க மாட்டோம்:அன்புமணி ராமதாஸ் Posted: 08 Apr 2016 12:19 PM PDT தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றாலும் மக்களுக்கு இலவசப் பொருள்களை கொடுக்காமல், தன்மானத்துடன் வாழ வைப்போம் என திருவள்ளூரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
| காஞ்சிபுரத்தில் சீட் யாருக்கு?திமுகவினரிடையே கடும் போட்டி Posted: 08 Apr 2016 12:19 PM PDT காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியைப் பெறுவதில் திமுகவினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. |
| தீவிர பிரசாரத்தில் தேர்தல் ஆணையம்: களமிறங்காத அரசியல் கட்சிகள் Posted: 08 Apr 2016 12:19 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சியினர் இன்னும் களமிறங்கவில்லை. இதனால், தேர்தல் திருவிழா களையிழந்து காணப்படுகிறது. |
| Posted: 08 Apr 2016 12:18 PM PDT தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களில் "கிங் மேக்கர்' என அழைக்கப்பட்டவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர். |
| நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஏப்.25-இல் தொடக்கம் Posted: 08 Apr 2016 12:18 PM PDT நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வரும் 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக இந்த அமர்வு இருக்கும் எனக் கருதப்படுகிறது. |
| தில்லி - குர்கான் போக்குவரத்து நெரிசலை குறைக்க:ரூ.1,000 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் Posted: 08 Apr 2016 12:18 PM PDT தில்லி மற்றும் குர்கானில் அவ்வப்போது ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ரூ.1,000 கோடியில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்களை இரண்டரை ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தில்லி அரசு உறுதி பூண்டுள்ளது Posted: 08 Apr 2016 12:18 PM PDT தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை மேம்படுத்த தில்லி அரசு உறுதிபூண்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். |
| கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தென் மாவட்டத் தொகுதிகள் Posted: 08 Apr 2016 12:17 PM PDT திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 4 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன. |
| வாகனக் கட்டுப்பாடு திட்ட அமலாக்க தேதியில் மாற்றம் வேண்டும்: பாஜக Posted: 08 Apr 2016 12:17 PM PDT தலைநகரில் தில்லி அரசால் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட வாகனக் கட்டுப்பாடு திட்ட அமலாக்கத் தேதியை ஏப்ரல் 15-க்குப் பதிலாக மே 15ஆம் தேதிக்கு மாற்ற வேண்டும் என்று தில்லி பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| பயணத்தின்போது தகராறு: உபேர் கார் ஓட்டுநரை சுட்டுக்கொன்ற சிறார் Posted: 08 Apr 2016 12:17 PM PDT மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் உபேர் கால்டாக்ஸி ஓட்டுநர் இரு சிறார்களால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். |
| Posted: 08 Apr 2016 12:16 PM PDT காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் பாமக எம்எல்ஏ சக்தி கமலாம்பாள், தற்போதைய தேர்தலில் போட்டியிட சீட் கேட்காமல் |
| கேஜரிவாலுக்குமிஸோரம் ஆளுநர் பாராட்டு Posted: 08 Apr 2016 12:16 PM PDT தில்லி அரசு புற்றுநோய் மருத்துவமனை நல்ல முறையில் பராமரிக்கப்படுவதாகக் கூறி, மிஸோரம் ஆளுநர் நிர்பய் சர்மா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். |
| இன்னும் தீரல...திருத்தணி தொகுதி போக்குவரத்து நெரிசலும் குடிநீர்ப் பிரச்னையும்... Posted: 08 Apr 2016 12:15 PM PDT திருத்தணி தொகுதியில் திருத்தணி நகராட்சி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகள், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு |
| Posted: 08 Apr 2016 12:14 PM PDT அரசியல் தூய்மையைப் பற்றி பேச பாஜக கூட்டணி தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை. ஆகவே எனது வாக்கு |
| பறக்கும் படையினரின் கவனம் அரசியல் கட்சிகளை நோக்கித் திரும்புமா? Posted: 08 Apr 2016 12:13 PM PDT பறக்கும் படையினரின் கவனம் அரசியல் கட்சிகளை நோக்கித் திரும்புவது எப்போது என்று சமூக ஆர்வலர்களும் வியாபாரிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர். |
| உள்ளது உள்ளபடி..... பொன்.ராஜா (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், பொன்னேரி Posted: 08 Apr 2016 12:11 PM PDT திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டப்பேரவைக்கு, கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டேன் |
| தமிழகத்தில் தனித்து போட்டியா? ஆம் ஆத்மி கட்சி தீவிர ஆலோசனை Posted: 08 Apr 2016 12:11 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது தவிர்ப்பதா என்பது குறித்து ஆம்ஆத்மி கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. |
| அலிகர் பல்கலை.யில் மொழிகள் துறைத் தலைவராக முனைவர் து.மூர்த்தி பொறுப்பேற்பு Posted: 08 Apr 2016 12:11 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் (ஏஎம்யு) நவீன இந்திய மொழிகள் துறைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் து. மூர்த்தி (64) வியாழக்கிழமை பொறுப்பேற்றார். |
| தொகுதி ஓர் அறிமுகம்: காஞ்சிபுரம் Posted: 08 Apr 2016 12:09 PM PDT காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி 1952-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது பொதுத் தொகுதியாக உள்ளது. |
| தில்லி மெட்ரோ ரயிலில் நஜீப் ஜங் பயணம் Posted: 08 Apr 2016 12:06 PM PDT தில்லி மெட்ரோ ரயிலில் தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களைப் பார்வையிட்டார். அப்போது, மெட்ரோ ரயில் பயணிகளுக்கு தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) சிறந்த வகையில் சேவை அளித்து வருவதற்குப் பாராட்டுத் தெரிவித்தார். |
| 13 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் Posted: 08 Apr 2016 12:05 PM PDT இலங்கையிலுள்ள 13 தமிழக மீனவர்களையும், 85 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு |
| தில்லியில் மே 8-இல் சமஷ்டி உபநயனம் Posted: 08 Apr 2016 12:05 PM PDT இந்து சமய மாதர் மன்றம் சார்பில் 42ஆவது ஆண்டு சமஷ்டி உபநயனம் வரும் மே 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. |
| ரசாயன ஆயுத குறைப்பு விழிப்புணர்வு அவசியம்: மாணவர்களுக்கு விஜேந்தர் குப்தா வலியுறுத்தல் Posted: 08 Apr 2016 12:05 PM PDT பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரசாயன ஆயுத குறைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார். |
| மாமண்டூரில் நாளை மாநாடு: விஜயகாந்த் அழைப்பு Posted: 08 Apr 2016 12:05 PM PDT மாமண்டூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் சிறப்பு மாநாட்டில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று |
| இணையதளம் மூலம் உரிமங்கள்: தில்லி காவல் துறை தொடக்கம் Posted: 08 Apr 2016 12:04 PM PDT உணவகங்கள், மதுபானக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு இணையதளம் மூலம் உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை தில்லி காவல் துறையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| பாத்லியில் மெட்ரோ ரயில் பணிமனை Posted: 08 Apr 2016 12:04 PM PDT மஞ்சள் வழித்தடத்தில் உள்ள பாத்லியில் தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் (டிஎம்ஆர்சி) பணிமனை அமையவுள்ளது. |
| கொல்கத்தா மேம்பாலம் இடிந்த விவகாரம்:பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு: ஊடகங்களுக்கு கேஜரிவால் கேள்வி Posted: 08 Apr 2016 12:04 PM PDT கொல்கத்தா மேம்பாலம் இடிந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து ஊடகங்கள் மெளனம் காப்பது ஏன் என்று தில்லி முதல்வர் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தில் |
| யுகாதி: ஆளுநருக்கு முதல்வர் வாழ்த்து Posted: 08 Apr 2016 12:04 PM PDT யுகாதி திருநாளையொட்டி, ஆளுநர் கே.ரோசய்யாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார்.யுகாதி திருநாளையொட்டி, |
| சூதாட்டத்தில் ஈடுபட்டதாக காவலர் உள்பட 6 பேர் கைது Posted: 08 Apr 2016 12:04 PM PDT சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தில்லி ஆயுதப் படைக் காவலர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பெண் நீதிபதியிடம் அத்துமீறல்:தில்லி காவலர் பணியிடை நீக்கம் Posted: 08 Apr 2016 12:03 PM PDT பெண் நீதிபதியிடம் தவறாக நடந்து கொண்டதாக தில்லி காவலர் ரவீந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| அதிமுகவில் 3 வேட்பாளர்கள் மீண்டும் மாற்றம் Posted: 08 Apr 2016 12:03 PM PDT பழைய வேட்பாளர் பெயர் அடைப்புக் குறிக்குள்) திருச்சி மேற்கு-திருச்சி மாநகர மாவட்டச் செயலரும், அரசு கொறடாவுமான |
| ஐஐடி கட்டணம் இருமடங்கு உயர்வுக்கு கேஜரிவால் எதிர்ப்பு Posted: 08 Apr 2016 12:03 PM PDT ஐஐடியில் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை இருமடங்காக அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| சிசோடியா தொகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு! குடியிருப்புவாசிகள் புகார் Posted: 08 Apr 2016 12:03 PM PDT தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மயூர்விஹார் ஃபேஸ்-2 காலனியில் தொடர்ந்து 6 நாள்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை என்று புகார் எழுந்துள்ளது. |
| பெண்களின் பாதுகாப்புக்கு தனிக் குழு: தில்லி அரசு முடிவு Posted: 08 Apr 2016 12:02 PM PDT தில்லியில் பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் தனிக் குழு அமைக்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. |
| Posted: 08 Apr 2016 12:02 PM PDT தமிழகத்தில் போலி வாக்காளர்களே இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையாளர் நஜீம் ஜைதி தெரிவித்தார் |
| நீர்நிலைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி பேரணி Posted: 08 Apr 2016 12:02 PM PDT செங்கல்பட்டில் நீர்நிலைகளைப் பாதுக்காக்க வலியுறுத்தி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கத்தினர் சார்பில் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பொன்னேரிக்கரை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் Posted: 08 Apr 2016 12:01 PM PDT காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரையில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களைத் தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| தினமணி சார்பில் ஏப். 11-இல் கையெழுத்து இயக்கம் Posted: 08 Apr 2016 12:01 PM PDT காஞ்சிபுரத்தில் தினமணி இளைஞர் மணியும் ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. |
| வழி தவறி வந்த புள்ளிமான் இறந்ததுசிறுத்தைப்புலி கடித்ததாக பொதுமக்கள் அச்சம் Posted: 08 Apr 2016 12:01 PM PDT கூடுவாஞ்சேரி அருகே குடியிருப்புப் பகுதியில் வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது. |
| தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமையும்: வைகோ Posted: 08 Apr 2016 12:00 PM PDT நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமையும் என்று மதிமுக தலைவர் வைகோ கூறினார். |
| ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் நெல் இருப்பு வைக்க வலியுறுத்தல் Posted: 08 Apr 2016 12:00 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் இருப்பு வைக்க விரும்பும் விவசாயிகள், அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் இருப்பு வைக்கலாம் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தெலுங்கு வருடப் பிறப்பு விழா Posted: 08 Apr 2016 12:00 PM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் யுகாதி தெலுங்கு வருடப் பிறப்பு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை பங்காரு அடிகளார் வழங்கினார். |
| தேமுதிக கூட்டணியில் இடம் பெறுகிறது தமாகா? Posted: 08 Apr 2016 12:00 PM PDT நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் |
| பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 08 Apr 2016 12:00 PM PDT மதுராந்தகத்தை அடுத்த சின்ன கொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் மின்னணு, தகவல் தொழில்நுட்ப பொறியியல் துறை சார்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு பயிற்சி Posted: 08 Apr 2016 11:59 AM PDT உத்தரமேரூர் மீனாட்சி அம்மன் கல்வியியல் கல்லூரியில் குடிமைப் பயிற்சி முகாமில், மழை நீர் சேகரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. |
| Posted: 08 Apr 2016 11:59 AM PDT பையம்பாடி சந்தோஷி கலை, அறிவியல் கல்லூரி சார்பில், நாட்டு நலத் திட்டப் பணிகள் மூசிவாக்கம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த முகாம் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. |
| மக்கள் நலக் கூட்டணியினர் துண்டுப் பிரசுரம் வினியோகம் Posted: 08 Apr 2016 11:59 AM PDT தேமுதிக - மக்கள் நலக் கூட்டணிக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள குறைந்த பட்ச செயல் திட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்கள் குறித்த துண்டுப் பிரசுரம் வினியோகம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு Posted: 08 Apr 2016 11:59 AM PDT காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| 2 அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் Posted: 08 Apr 2016 11:58 AM PDT காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இரு அதிகாரிகள் சனிக்கிழமை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். |
| போலி ஆவணங்கள் மூலம் விவசாயியின் 5.85 ஏக்கர் நிலத்தை விற்று மோசடி Posted: 08 Apr 2016 11:58 AM PDT பொன்னேரி அருகே விவசாயிக்குச் சொந்தமான 5.85 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்று மோசடி செய்தது குறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| தொகுதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு: தொடங்கியது காங்கிரஸார் போராட்டம் Posted: 08 Apr 2016 11:58 AM PDT திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் தொகுதிகளைக் கேட்டுப் பெறாமல் புறக்கணித்துள்ளதாக, அந்தக் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். |
| Posted: 08 Apr 2016 11:58 AM PDT திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கோயில் பூசாரி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| ஸ்ரீநிகேதன் பாடசாலாவில் தேசிய மாணவர் படை தொடக்கம் Posted: 08 Apr 2016 11:57 AM PDT திருவள்ளூரை அடுத்த வேடங்கிநல்லூரில் இயங்கி வரும் ஸ்ரீநிகேதன் பாடசாலா பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ரூ. 67 லட்சம் மோசடி: இளைஞர் கைது Posted: 08 Apr 2016 11:57 AM PDT திருவள்ளூர் அருகே தந்தையின் இரண்டாவது மனைவி, வாரிசுகளை மறைத்து, நெடுஞ்சாலை துறைக்கு நிலம் கொடுத்து ரூ.67 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் முதல் மனைவியின் மகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| Posted: 08 Apr 2016 11:57 AM PDT பெற்றோர் கண்டித்ததால் சைக்கிளுடன் மாயமான பள்ளி மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர். திருத்தணியை அடுத்த சீனிவாசபுரம், ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி, விவசாயி. இவரது |
| திருவள்ளூர் பகுதிகளில் ஒரே நாளில் 3 பெண்கள் மாயம் Posted: 08 Apr 2016 11:56 AM PDT திருவள்ளூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே நாளில் 3 பெண்களை காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். |
| Posted: 08 Apr 2016 11:56 AM PDT திருவேற்காடு ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| 5 ஆண்டுகளில் காணப்படாத அளவில் கார் விற்பனை உயர்வு Posted: 08 Apr 2016 11:56 AM PDT சென்ற நிதி ஆண்டில் கார்கள் விற்பனையானது கடந்த 5 ஆண்டுகளில் காணப்படாத வகையில் அதிகரித்தது என |
| அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தை 3 சதவீதமாக நிர்ணயிக்க கோரிக்கை Posted: 08 Apr 2016 11:55 AM PDT அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தை 3 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| பாராசைலிங் சாகசம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு Posted: 08 Apr 2016 11:55 AM PDT வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாராசைலிங் சாகச நிகழ்ச்சி மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| காலமுறை ஊதியம் வழங்க முன்வரும் கட்சிக்கு ஆதரவு:கிராம உதவியாளர் சங்கம் அறிவிப்பு Posted: 08 Apr 2016 11:55 AM PDT வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க முன்வரும் அரசியல் கட்சிக்கே வரும் தேர்தலில் வாக்களிப்பதென தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது. |
| அதிமுக, திமுக தனித்துப் போட்டியிடத் தயாரா? Posted: 08 Apr 2016 11:54 AM PDT வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக தனித்துப் போட்டியிடத் தயாரா? என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு கூறினார். |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம் Posted: 08 Apr 2016 11:54 AM PDT மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு Posted: 08 Apr 2016 11:53 AM PDT மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் லேசான சரிவை கண்டது |
| வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 08 Apr 2016 11:53 AM PDT நாகை இ.ஜி.எஸ். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழைய வாகனங்களைத் தடை செய்ய வேண்டும் Posted: 08 Apr 2016 11:53 AM PDT சுற்றுப்புறச்சூழலை அதிக அளவில் மாசுபடுத்தும் பழைய வாகனங்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று |
| "மனதில் ஏற்படும் மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு அடிகோலும் Posted: 08 Apr 2016 11:53 AM PDT தனி மனிதன் மனதில் ஏற்படும் மாற்றமே சமுதாய மாற்றத்திற்கு அடிகோலும் என திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் பெர்னிஸ் பென்னட் கூறினார். |
| தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் Posted: 08 Apr 2016 11:52 AM PDT பொறையாறு அருகே தனியார் பார்சல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல் Posted: 08 Apr 2016 11:52 AM PDT ஏப்.15-ஆம் தேதி முதல் 45 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலாகவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார். |
| "முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கோரிக்கை குறித்து பேச முடியவில்லை' Posted: 08 Apr 2016 11:52 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச முடியவில்லை என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலர் மீனாட்சிசுந்தரம் கூறினார். |
| நாச்சிக்குளம் தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 08 Apr 2016 11:51 AM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே நாச்சிக்குளத்தில் உள்ள ஹஜ்ரத் அபூபக்கர் நெய்னா முகமது ஒலியுல்லாஹ் ஆண்டவர் தர்காஹாவின் 180 ஆம் ஆண்டின் பெரிய கந்தூரி விழா வெள்ளிக்கிழமை (ஏப். 8) கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |