Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஜூன் மாதம் மின் உற்பத்தி

Posted:

கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் ஜூன் மாதம் மின் உற்பத்தி துவங்கும்
என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார்.


Read more ...

அசாமில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி:நரேந்திர மோடி

Posted:

அசாமில் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி நடக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி
கூறியுள்ளார்.


Read more ...

மகாராஷ்டிரா வறட்சியால் கும்பமேளா முழுக்குக்கு கோதாவரியில் நீர் இல்லை

Posted:

மகாராஷ்டிராவில் கடுமையான வறட்சி நிலவுவதால், பக்தர்கள் புனித நீராட
கோதாவரியில் நீர் இல்லாத நிலை ஏற்ப்பட்டு உள்ளது.


Read more ...

இன்று ஒன்பதாவது ஐபிஎல் போட்டிகள் துவக்க விழா

Posted:

இன்று மாலை மும்பையில் 9 வது ஐபிஎல் போட்டிகளின் கோலாகலத் துவக்க விழா
நடைப்பெற உள்ளது.


Read more ...

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள்

Posted:

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள்
இன்று வெளியாகி உள்ளன.


Read more ...

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியவர்கள் இனி நிம்மதியாகத் தூங்க முடியாது;ஜெட்லி

Posted:

வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்கள் இனி நிம்மதியாகத் தூங்க முடியாது
என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

புதிய தமிழகம் கட்சிக்கு திமுக நான்கு தொகுதிகளை ஒதுக்கி அறிவிப்பு

Posted:

புதிய தமிழகம் கட்சிக்கு திமுக நான்கு தொகுதிகளை ஒதுக்கி திமுக இன்று
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

பனாமா பேப்பர்ஸ் குறிப்பிடும் தந்தையின் சொத்தில் தனக்கும் பங்கிருந்ததாக பிரிட்டிஸ் பிரதமர் தெரிவிப்பு

Posted:

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களில் தனக்கும் பங்கிருந்ததாக பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிப் பேட்டியொன்றிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.


Read more ...

தமிழீழம் உருவாக தமிழக அரசியற் கட்சிகள் முனைப்புக் காட்ட வேண்டும் - ருத்ரகுமாரன்

Posted:

தமிழீழம் உருவாக   தமிழக அரசியல் கட்சிகள் முனைப்பு காட்ட வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தலைவர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

சென்னையில் நஜீம் ஜைதி ஆலோசனை

Posted:

நேற்று முன்தினம் மாலை தமிழகம் வந்து புதுவை சென்று வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, இன்று சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.


Read more ...

நாட்டின் பொருளாதாரம் உயர்வடைந்து வருகிறது - ரஞ்சித் மத்தும பண்டார

Posted:

கூட்டு எதிரணி உருகிக்கொண்டிருக்கின்றதென,  பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 


Read more ...

வெடிபொருட்கள் மீட்பு சம்பவமும் சில செய்திகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

புலி வருகிறது, புலி வருகிறது' எனும் கூச்சல்களை தென்னிலங்கையில் மீண்டும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது. சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, தற்கொலை அங்கி உள்ளிட்ட சில வெடிபொருட்கள், கடந்த வாரம் பாதுகாப்புத் தரப்பினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கூச்சல்கள் வீரிட்டு மேலெழுந்திருக்கின்றன.


Read more ...

பச்சை கலருக்கும் பழுப்பு கலருக்கும் போட்டி

Posted:

ஜெயப்ரதா தயாரித்து அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‘உயிரே உயிரே’ படம் இந்த வாரம் திரைக்கு வந்துவிட்டது.


Read more ...

விஜய் மல்லையா பிணைத் தொகை எவ்வளவு கட்டுவார்:நீதிபதிகள்

Posted:

வங்கி கடனை கட்டாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ள விஜய் மல்லையா பிணைத் தொகை எவ்வளவு கட்டுவார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

தெலுங்கானா வெயில்:மருத்துவ மனைகள் தயார் நிலையில்!

Posted:

தெலுங்கானாவின் சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் பலியாகி வரும் நிலையில், மருத்துவ மனைகள் சிகிச்சை அளிக்கத் தயார் நிலையில் உள்ளன.


Read more ...

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் கை எழுத்தாகியது

Posted:

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் கை எழுத்தாகியது


Read more ...

அத்வானியின் மனைவி கமலா மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

Posted:

பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான அத்வானியின் மனைவி கமலா மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.


Read more ...

தாயுள்ளத்தோடு கலைஞர் மன்னிக்க வேண்டும்:வைகோ

Posted:

தாம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்பதாகவும், தாயுள்ளத்தோடு கலைஞர் மன்னிக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

தேசப்பற்றை மூன்றாவது தலைமுறைக்கு உணர்த்துவது கடமை:அமித் ஷா

Posted:

தேசப்பற்றை மூன்றாவது தலைமுறைக்கு உணர்த்துவது கடமை என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


Read more ...

சீனா இலங்கை உறவு மேலும் தொடரும் - ரணிலிடம் சோங் தாவோ நம்பிக்கை தெரிவிப்பு

Posted:

சீனத் தொழிற்சங்கக் கட்சியின் சர்வதேச திணைக்கள அமைச்சர் சோங் தாவோ அவர்களை, சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க  இன்று வியாழக்கிழமை சந்தித்துள்ளார்.


Read more ...

விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவின் செயற்குழுக் கூட்டம்

Posted:

வருகிற 10ம் திமதி விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவின் செயற்குழுக் கூட்டம் கூட உள்ளது.


Read more ...

பஞ்சாப் பல்கலையில் மீண்டும் விரிவுரையாளராக மன்மோகன் சிங் பணி

Posted:

பஞ்சாப் பல்கலையில் மீண்டும் விரிவுரையாளராக மன்மோகன் சிங் பணியாற்ற உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™