ஈகரை தமிழ் களஞ்சியம் |
- லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
- ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
- கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு 17ம் தேதி திருமணம்
- நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !
- நாளை தொடங்குகிறது ஐபிஎல் தொடர்1
- நன்றி -ஒரு பக்க கதை
- விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை
- தண்டச் சோற்றுத் தடிராமன்கள்
- கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு
- ஏப்ரல் 25ல் நாடாளுமன்றம் கூடுகிறது: மே 13 வரை மொத்தம் 15 நாட்கள் நடக்கிறது
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (159)
- மாய தரிசனம் - இந்திரா சௌந்தர்ராஜன் ஆறு வார அமானுசிய தொடர் நூல் வடிவில் .
- ஒரு லட்சம் வினாடிகள் - ராஜேஷ்குமார் ஆறு வார அதிரடி தொடர் நூல் வடிவில் .
- ஒரு தந்தை மகளின் உரையாடல்…
- இன்று தெலுங்கு புத்தாண்டு
- உகாதி தின வாழ்த்துகள்
- மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி சிவகாசி பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு
- என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி
- குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
- கைம்மண் அளவு - நாஞ்சில் நாடன் நூலினை டவுன்லோட் செய்ய .
- தயவுசெய்து & வார்த்தை மறந்து விட்டாய் வசந்தமே - பட்டுகோட்டை பிரபாகர் & தமிழ் மதுரா நாவல்களை டவுன்லோட் செய்ய.
- விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்!
- நூல் கிடைக்குமா
- பிரிவு – ஒரு பக்க கதை
- பாமரர் தேவாரம்
- எஸ்.எம்.சுப்பையா நாயுடு
- 2 கிச் தான் கொடுத்தேன்! - ஹன்சிகா ஹாட்
- "கருப்புப் பணம் பதுக்கும் இடமல்ல சிங்கப்பூர்'
- கூழாங்கற்கள்...!!
| லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே Posted: 08 Apr 2016 01:32 PM PDT லேப்டாப்பில் பிரவுசிங் செய்கையில் தொடர்ச்சியாக 4, 5 வெப்சைட் ஓப்பன் செய்து வேலை செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் சட்டவுன் (Shutdown) ஆகிறது . விண்டோஸ் 10 மற்றும் 4ஜிபி ராம் பயன்படுத்துகிறேன் என்ன காரணம் என தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் உதவுங்கள் நண்பர்களே. |
| ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ? Posted: 08 Apr 2016 01:13 PM PDT ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு "ருத்ராட்சம்" என்று சொல்வார்கள். ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை "கண்டிகை" என்பார்கள். சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் ... |
| கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு 17ம் தேதி திருமணம் Posted: 08 Apr 2016 01:10 PM PDT ராஜ்காட் – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா திருமணம் வருகிற 17ம் தேதியன்று நடக்கிறது. அவர் என்ஜினியரை மணக்கிறார். – இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கும் மெக்கானிக்கல் என்ஜினியரான ரீவா சோலங்கிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5ம்தேதியன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. – ஜடேஜா-சோலங்கி திருமணம் இந்த மாதம் 17ம் தேதியன்று குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடக்கிறது. – ஜடேஜா திருமண நிகழ்ச்சியில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். – ஜடேஜா-சோலங்கி ... |
| நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் ! Posted: 08 Apr 2016 01:08 PM PDT நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், போட்டியை நடத்தியே தீருவது என்பதில் நடிகர் சங்கம் உறுதியாக உள்ளது. டிக்கெட் கட்டணம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையின் மூலம் 13 கோடிகள்வரை நடிகர் சங்கத்துக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நடிகர் சங்கம் நட்சத்திர கிரிக்கெட் நடத்த முனைப்பு காட்டுவதில் அர்த்தம் இருக்கிறது. ஏப்ரல் 17 நடக்கும் போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள். மொத்தம் 7 போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு போட்டிக்கும் 6 ஓவர்கள். ... |
| நாளை தொடங்குகிறது ஐபிஎல் தொடர்1 Posted: 08 Apr 2016 01:06 PM PDT நாளை தொடங்குகிறது ஐபிஎல் தொடர்! வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (12:13 IST) கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரின் 9வது தொடர் நாளை தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன்ரைசரஸ் ஐதராபாத் ஆகியவற்றோடு ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளையும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. ... |
| Posted: 08 Apr 2016 12:42 PM PDT - நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். – அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். – ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி… சாப்பிட்ட யாருமே ''நல்லா இருக்கு'' என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. – கணவன் சாப்பிட்டு ... |
| விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை Posted: 08 Apr 2016 12:37 PM PDT பெற்றோர்கள் கவனத்திற்கு-: விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான், 1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள். 2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ... |
| Posted: 08 Apr 2016 12:05 PM PDT எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். "நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்" என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும் ஒருநாள், "நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?" என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன். இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். "மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி ... |
| கரண் சிங்குடன் திருமணம்: நடிகை பிபாஷா பாசு அறிவிப்பு Posted: 08 Apr 2016 11:55 AM PDT - நடிகர் கரண் சிங்கைத் திருமணம் செய்வது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகை பிபாஷா பாசு வெளியிட்டுள்ளார். பிபாஷா பாசுவும் கரண் சிங்கும் ஒன்றாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்த மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் அறிவிக்கிறோம். ஏப்ரல் 30, 2016 என் வாழ்க்கையில் முக்கியமான நாள். எங்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்த என் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. திருமணம் தனிப்பட்ட முறையில் நடக்கும் நிகழ்ச்சி. எங்களுடைய சொந்த விவகாரத்தை இத்தனை நாளும் மதித்ததற்கு ... |
| ஏப்ரல் 25ல் நாடாளுமன்றம் கூடுகிறது: மே 13 வரை மொத்தம் 15 நாட்கள் நடக்கிறது Posted: 08 Apr 2016 11:54 AM PDT நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மார்ச் 16ம் தேதி வரை நடை பெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உத்தரகாண்ட் அரசியல் நிலவரம் காரணமாக கூட்டத்தொடர் பாதியிலேயே நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி மே 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... |
| Posted: 08 Apr 2016 10:55 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| மாய தரிசனம் - இந்திரா சௌந்தர்ராஜன் ஆறு வார அமானுசிய தொடர் நூல் வடிவில் . Posted: 08 Apr 2016 10:41 AM PDT இந்திரா சௌந்தர்ராஜன்-மாய தரிசனம் அமானுசிய தொடர் நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் குமுதம் இதழில் ஆறு வார தொடராக வெளிவந்தது டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/tljcxmwdd81o1dg/AA3100.pdf |
| ஒரு லட்சம் வினாடிகள் - ராஜேஷ்குமார் ஆறு வார அதிரடி தொடர் நூல் வடிவில் . Posted: 08 Apr 2016 10:40 AM PDT ராஜேஷ்குமார் - ஒரு லட்சம் வினாடிகள் அதிரடி தொடர் நூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் குமுதம் இதழில் ஆறு வார தொடராக வெளிவந்தது டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ke9jj76sto9ths2/AA3099.pdf |
| Posted: 08 Apr 2016 10:38 AM PDT - – ஒரு தந்தை மகளின் உரையாடல் பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க. ——————————– அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் " குளிர்காலம் பாருங்க, இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலேல துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம். அவ , ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , "அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?"ன்னா. "மாட்டேன், தாராளமாச் சொல்லு" "அந்த 304ல இருக்கானே, அன்ஷுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கறான்" "சரி" ... |
| Posted: 08 Apr 2016 10:30 AM PDT தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறக்கிறது. திருப்பதியில் கோவில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்கப்படுவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்படும். அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடக்கும். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும் அதன் பின் ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். ஆஸ்தான ... |
| Posted: 08 Apr 2016 10:19 AM PDT உகாதி தின வாழ்த்துகள்--தெலுங்கு வருடப் பிறப்பு இன்று உகாதி கொண்டாடும் ஈகரை உறவுகளுக்கு இனிய உகாதி தின வாழ்த்துகள் , ரமணியன் |
| மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவி சிவகாசி பாலிடெக்னிக் மாணவர்கள் கண்டுபிடிப்பு Posted: 08 Apr 2016 10:11 AM PDT - சிவகாசி: சிவகாசி எஸ்.ஐ.பி.டி., பாலிடெக்னிக் மாணவர்கள் மின்சாரமின்றி தானியங்களை பிரித்தெடுக்கும் கருவியை உருவாக்கி உள்ளனர். அரவைக்கு முன்பு அரிசி, பருப்பு, நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களில் சிக்கி கொண்டிருக்கும் புழுதி, குப்பை, கற்களை மின்சார உதவியின்றி பிரித்தெடுக்கும் புதிய கருவியை சிவகாசி எஸ்.ஐ.பி.டி., பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களான ராஜ்கரண், கருப்பசாமி, பால முருகன், முனீஸ்வரன் உருவாக்கி உள்ளனர். இக்கருவி கூம்பு வடிவில் ஏணி விளையாட்டு பொருள் போல் உள்ளது. விவசாயப் பொருட்களை ... |
| என் அப்பாவிற்கும்--சிவா அண்ணாவைப் போல் தலையில் அடி Posted: 08 Apr 2016 10:06 AM PDT இதே நிலைமைதான் ஜனவரியில் என் அப்பாவிற்கும் ரோட்டில் ஓரமாக நின்று கொண்டிருந்தவரின் மேல் பைக்கில் வந்த 21 வயது வாலிபர் குடித்துவிட்டு( 3 பாட்டில்களை மடியில் வைத்துகொண்டு) அவர் மேல் மோதி அப்பாவிற்கு தலையில் பலமான அடி இப்போதுதான் மீண்டிருக்கிறார். காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி -- |
| குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Posted: 08 Apr 2016 10:03 AM PDT இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்.... கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் ... |
| கைம்மண் அளவு - நாஞ்சில் நாடன் நூலினை டவுன்லோட் செய்ய . Posted: 08 Apr 2016 08:49 AM PDT நாஞ்சில் நாடன் - கைம்மண் அளவு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/7hs38mvng1nlmr5/AA2988.pdf |
| Posted: 08 Apr 2016 08:48 AM PDT பட்டுகோட்டை பிரபாகர் - தயவுசெய்து & தமிழ் மதுரா - வார்த்தை மறந்து விட்டாய் வசந்தமே நாவல்களை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : பட்டுகோட்டை பிரபாகர் - தயவுசெய்து http://www.mediafire.com/download/mge5fevmog9ninz/AA2986.pdf தமிழ் மதுரா - வார்த்தை மறந்து விட்டாய் வசந்தமே http://www.mediafire.com/download/06hgb73sd8rf09p/AA2987.pdf |
| விஷாலுக்காக கடுமையாக உழைப்பேன்! Posted: 08 Apr 2016 06:18 AM PDT - ஜப்பானுக்கும் போய்விட்டு வந்திருக்கும் மிஷ்கினை, 'சந்திக்கலாமா' என்று கேட்டதும், அவர் வரச் சொன்ன இடம் சந்து போன்ற ஒரு சின்ன தெரு… – காஃபி ஷாப், ஸ்டார் ஓட்டல்… மிஷ்கினைப் பொறுத்தவரை சந்திப்புகளுக்கு சரியில்லாத இடம்… உணர்வு பூர்வமான கலைஞனுக்கு சூழலிலும் ஒரு உயிர்ப்பு இருக்க வேண்டும். – ஸோ, அவர் வழிக்கே போய் தெருமுனையில் காத்துநின்றோம். 'இதே தெருவுலதான் 'அஞ்சாதே'வுல இருந்து என் நாலு படங்களை ஷூட் பண்ணிக்கிட்டிருக்கேன். என் எல்லா படங்களிலும் இந்தத் தெரு வரும். ஒரே ஸ்பாட்ல நீங்கள் ... |
| Posted: 08 Apr 2016 06:10 AM PDT விருஷ சாஸ்திரம் என்கிற நூல் கிடைக்குமா நண்பர்களே |
| Posted: 08 Apr 2016 04:43 AM PDT - இந்திரன் ஓய்வு பெறுகிறார். பிரிவு உபசார விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன், ''உங்களுக்கு என்ன வேணும்? தயங்காம கேளுங்க!'' என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன். சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர். கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம், புல்வெளி… எல்லாமே இவர் உருவாக்கியவை. அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம் ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் ... |
| Posted: 07 Apr 2016 10:39 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| Posted: 07 Apr 2016 09:11 PM PDT —எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு சங்கீத டைரக்ஷன், மெட்டுக்கள் எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய படங்களுக்கு ஒருவர் இசையமைக்க இன்னொருவர் மெட்டமைப்பார். கன்னியின் காதலி படத்தின் 10பாடல்களுக்கு சுப்பையா நாயுடுவும் ஐந்து பாடல்களுக்கு சுப்ப ராமனும் இசையமைத்தனர். மோகினி படத்துக்கு சுப்பராமனும் சுப்பையா நாயுடுவும்இசை அமைத்தனர். திகம்பர சாமியார் படத்துக்கு ஜி.ராமநாதனும், சுப்பையா நாயுடுவும் இசை அமைத்தனர். கிருஷ்ண விஜயம் ... |
| 2 கிச் தான் கொடுத்தேன்! - ஹன்சிகா ஹாட் Posted: 07 Apr 2016 08:46 PM PDT - உயிரே உயிரே' படத்தில் ஹன்சிகா உதட்டோடு உதடு உரச ஏகப்பட்ட இச்... கொடுத்ததாக கோலிவுட்டே ஹாட்டாக... நாமும் அவரது உதட்டருகே காதை நீட்டினோம்! 'உயிரே உயிரே' படத்துல ஹீரோவுக்கு 100 முத்தம் கொடுத்தீங்களாமே? யார் இந்த புள்ளிவிவர கணக்கெல்லாம் சொன்னது? அப்படியெல்லாம் இல்லை. இது ஒரு லவ் அண்ட் ஃபேமிலி டிராமா, இதுல லவ் ஸீன்ல ஒன்றிரண்டு முத்தம் கொடுப்பதுபோல, நடித்திருப்பேன். அவ்வளவுதான். கின்னஸ் சாதனை மாதிரி முத்தம் எல்லாம் கொடுக்கலை. தமிழ் சினிமாவுக்கு வந்து ஆறேழு வருடமாச்சு. ... |
| "கருப்புப் பணம் பதுக்கும் இடமல்ல சிங்கப்பூர்' Posted: 07 Apr 2016 08:16 PM PDT கருப்புப் பணம் பதுக்குவதற்கான இடம் அல்ல சிங்கப்பூர்' என்று அந்நாட்டின் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறினார். மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், "கருப்புப் பணம் பதுக்குவதற்கு உகந்த ஒரு இடமாக சிங்கப்பூர் உருவாகி வருகிறதா?' என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்து சண்முகரத்னம் பேசியதாவது: சிங்கப்பூரில் கருப்புப் பணத்தை பதுக்க முடியாது. கருப்புப் பணம் பதுக்குவோருக்கு சிங்கப்பூரில் இடமில்லை. அவர்கள் யாரையும் நாங்கள் ... |
| Posted: 07 Apr 2016 06:00 PM PDT அக்கா…!! பல்லியின் வாலசைவில் படத்திலிருந்தப் பூ சரிந்து கீழே விழுந்தது நல்ல சகுணமென உணர்ந்து அப்பூவை எடுத்து கண்களில் ஒற்றித் தலையில் சொருகி வைத்துக் கொண்டாள் அக்கா வெளியூரிலிருந்து கணவன் வரப் போகும் நேரத்தை நினைத்துக் கொண்டிருப்பாளோ? * |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |