Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பேல்பூரி

Posted: 01 May 2016 03:47 AM PDT

தாத்தா ஜெராக்ஸ்

100 சத வாக்களிப்பு வேண்டி காவல்துறையினர் ஊர்வலம்

Posted: 30 Apr 2016 01:07 PM PDT

நூறு சதவீத வாக்களிப்பை வலியுருத்தி ராஜபாளையம் தொகுதியில் காவல்துறையினர் சனிக்கிழமை இருசக்கர வாகனங்களில் ஊர்வலம் சென்றனர்.

அறுவை சிகிச்சை தையலில் நவீன முறை: கலசலிங்கம் பல்கலை. பேராசிரியரின் ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி

Posted: 30 Apr 2016 01:07 PM PDT

அறுவை சிகிச்சை தையல் முறைக்கு மாற்று முறை குறித்த ஆராய்ச்சிக்கு கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு மத்திய அரசு ரூ.29 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

ராஜபாளையம் திமுக வேட்பாளர் கிராமங்களில் வாக்கு சேகரிப்பு

Posted: 30 Apr 2016 01:06 PM PDT

ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.தங்கப்பாண்டியன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தீவிரமாக வாக்குகளைச் சேகரித்து வருகிறார்.

லேத் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை

Posted: 30 Apr 2016 01:06 PM PDT

சிவகாசியில் லேத் பட்டறை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். குப்பைத் தொட்டியில் இருந்து சடலத்தை சனிக்கிழமை போலீஸார் கைப்பற்றினர்.

தீப்பெட்டி ஆலை உரிமையாளரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

Posted: 30 Apr 2016 01:05 PM PDT

திருத்தங்கல் அருகே தீப்பெட்டி ஆலை உரிமையாளர் ஜீப்பில் கொண்டு சென்ற ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சமூக ஊடகங்களின் பிரசாரம் கண்காணிக்க ஏற்பாடு

Posted: 30 Apr 2016 01:05 PM PDT

சென்னையில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை திமுக பிரமுகர் வீட்டில் சோதனை

Posted: 30 Apr 2016 01:05 PM PDT

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு திமுக பிரமுகர் வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

சென்னை மக்களின் தீராத 50 ஆண்டு கனவு!

Posted: 30 Apr 2016 01:04 PM PDT

தென் சென்னையையும் வட சென்னையையும் இணைக்கும் வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக

அருப்புக்கோட்டைக்கு வெங்கைய நாயுடு இன்று வருகை

Posted: 30 Apr 2016 01:04 PM PDT

அருப்புக்கோட்டை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து வாக்கு சேகரிக்க மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வருகிறார்.

விருதுநகர் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், செல்லிடப்பேசி எண்கள் விவரம்

Posted: 30 Apr 2016 01:03 PM PDT

விருதுநகர் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அவர்களது செல்லிடப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

"ஆடு, மாடு வழங்கும் திட்டத்தால் பெண்களின் பொருளாதாரம் உயர்வு'

Posted: 30 Apr 2016 01:02 PM PDT

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சனிக்கிழமை விஸ்வந்த்தம் கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.

ராஜபாளையம் தொகுதியில் 2.24 லட்சம் வாக்காளர்கள்

Posted: 30 Apr 2016 12:53 PM PDT

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,24,011 வாக்காளர்கள் உள்ளனர். 2223 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை: கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

Posted: 30 Apr 2016 12:53 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், தெற்கு மும்பையின் காமாத்திபுரா பகுதியில் சனிக்கிழமை, மூன்றடுக்கு கட்டடம் இடிந்து விழுந்ததில் ரு பெண் உள்பட 5 பேர் பலியாகினர்.

தமிழகத்தை பெரும் துயரிலிருந்து மீட்டவர் முதல்வர்: நடிகர் சிங்கமுத்து

Posted: 30 Apr 2016 12:53 PM PDT

ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாமிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு நடிகர் சிங்கமுத்து ராஜபாளையத்தில் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார்.

பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

Posted: 30 Apr 2016 12:52 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணிடம் 3 பவுன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

"வேட்பாளர்களின் வெளிநாட்டுப் பயணம் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்'

Posted: 30 Apr 2016 12:52 PM PDT

வெளிநாடுவாழ் இந்தியர்களின் வாக்குகளை கவர்வதற்காக, அரசியல் கட்சிகளின் தலைவர்களோ, வேட்பாளர்களோ தேர்தல் பிரசாரத்துக்காக

அருப்புக்கோட்டையில் 21 பேர் வேட்பு மனு ஏற்பு

Posted: 30 Apr 2016 12:51 PM PDT

அருப்புக்கோட்டை தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான தொடக்க நாள் முதல் ஏப். 29 ஆம் தேதி வரை மொத்தம் 27 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

உத்தரகண்ட்: காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள்

Posted: 30 Apr 2016 12:51 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு வனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு

அருப்புக்கோட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளில் வைகைச் செல்வன் பிரசாரம்

Posted: 30 Apr 2016 12:51 PM PDT

அருப்புக்கோட்டையின் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் எம்எல்ஏ, சனிக்கிழமை இரவு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிரசாரம்

Posted: 30 Apr 2016 12:51 PM PDT

சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜி.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.

சீட்டு நிதி மோசடி விவகாரம்: ஒடிஸா சட்டப்பேரவையில் அமளி

Posted: 30 Apr 2016 12:51 PM PDT

சீட்டு நிதி மோசடியை விசாரித்து வரும் நீதி விசாரணைக் குழுத் தலைவர் எம்.எம்.தாûஸ பதவியில் இருந்து நீக்கக் கோரி ஒடிஸா சட்டப்பேரவையில்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

Posted: 30 Apr 2016 12:50 PM PDT

விவாகரத்து கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மோடி ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை: கருத்துக் கணிப்பில் தகவல்

Posted: 30 Apr 2016 12:50 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் மக்கள் வாழ்க்கைத்

ஆந்திரம்: போக்குவரத்து துணை ஆணையர் கைது; ரூ.800 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல்?

Posted: 30 Apr 2016 12:50 PM PDT

ஆந்திர மாநிலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்ததாக போக்குவரத்து துணை ஆணையர் ஆதிமூலம் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கருணாஸ், தேவநாதன் யாதவ் மீது நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

Posted: 30 Apr 2016 12:50 PM PDT

போலி அடையாள அட்டையை சமர்ப்பித்து, திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் நடிகர் கருணாஸýம், பாஜக சார்பில் தேவநாதன் யாதவும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக, நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கேரளத்தில் ஒரு லட்சம் சிறு தொழிற்சாலைகள்: பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி

Posted: 30 Apr 2016 12:49 PM PDT

கேரளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒரு லட்சம் சிறு தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 தொகுதிகளில் 141 வேட்பு மனுக்கள் ஏற்பு: நிராகரிப்பு-49

Posted: 30 Apr 2016 12:46 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 141 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 49 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கெடிலா ஹெல்த்கேர் ரூ.18,500 கோடி திரட்ட திட்டம்

Posted: 30 Apr 2016 12:46 PM PDT

சைடஸ் கெடிலா குழுமத்தின் ஒரு அங்கமான கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் பங்கு வெளியீடு மூலம் ரூ.18,500 கோடி நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளதாக

விருதுநகர் ஜமாத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 30 Apr 2016 12:46 PM PDT

விருதுநகர் அதிமுக வேட்பாளர் கி.கலாநிதி ஐக்கிய ஜமாத் பள்ளி வாசல் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார்

பங்கு வர்த்தகத்தில் மந்த நிலை

Posted: 30 Apr 2016 12:46 PM PDT

தொடர்ந்து இரண்டு வாரமாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை, சாதகமற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால் கடந்த வாரத்தில் சரிவைக் கண்டது.

விருதுநகர் அரசு மருத்துவமனை கண் அறுவை சிகிச்சை கூடம் செயல்படுமா?

Posted: 30 Apr 2016 12:46 PM PDT

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை மையம் செயல்படாமல் இருப்பதால் கண் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் லாபம் 31% அதிகரிப்பு

Posted: 30 Apr 2016 12:45 PM PDT

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு பைனான்ஸ் நிகர லாபம் சென்ற நிதி ஆண்டில் 31 சதவீதம் அதிகரித்து ரூ.568 கோடியாக இருந்தது.

இண்டிகோ நிகர லாபம் ரூ.1,989 கோடி

Posted: 30 Apr 2016 12:45 PM PDT

குறைந்த கட்டண விமான சேவை வழங்கி வரும் இண்டிகோ சென்ற நிதி ஆண்டில் ரூ.1,989.72 கோடி லாபம் ஈட்டியது.

அமெரிக்கா: கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்த பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை

Posted: 30 Apr 2016 12:43 PM PDT

அமெரிக்காவில் கர்ப்பிணியின் கருப்பையைக் கிழித்து, 7 மாத சிசுவை நீக்கிய பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கென்யாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்து 17 பேர் பலி

Posted: 30 Apr 2016 12:42 PM PDT

கென்யா தலைநகர் நைரோபியில் பலத்த மழை காரணமாக அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.

கார் குண்டு தாக்குதல்: இராக்கில் 23 பேர் பலி

Posted: 30 Apr 2016 12:41 PM PDT

இராக் தலைநகர் பாக்தாதில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.

வங்கதேசத்தில் ஹிந்து வெட்டிக் கொலை

Posted: 30 Apr 2016 12:40 PM PDT

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த தையற்கலைஞர் மர்ம நபர்களால் சனிக்கிழமை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இராக் நாடாளுமன்றத்தில் வன்முறை ஆர்ப்பாட்டம்

Posted: 30 Apr 2016 12:40 PM PDT

இராக்கில் புதிய அமைச்சரவையை அமைக்கத் தவறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்துக்குள் சனிக்கிழமை புகுந்த

ஈரான் நாடாளுமன்ற இரண்டாம் கட்டத் தேர்தல்: அதிபர் ரௌஹானியின் கூட்டணி முன்னிலை

Posted: 30 Apr 2016 12:39 PM PDT

ஈரான் நாடாளுமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் அதிபர் ஹஸன் ரெளஹானிக்கு ஆதரவான

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வு: மே 7 முதல் 9 வரை நடைபெறுகிறது

Posted: 30 Apr 2016 12:37 PM PDT

தமிழகம் முழுவதும் உள்ள 23 அரசு விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தேனி மாவட்டத்தில் மே 13இல் உள்ளூர் விடுமுறை

Posted: 30 Apr 2016 12:36 PM PDT

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மே 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பழனி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 30 Apr 2016 12:36 PM PDT

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை பழனி வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற எஸ்சி.,எஸ்டி., மாணவர்களுக்கு உதவித்தொகை

Posted: 30 Apr 2016 12:35 PM PDT

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற எஸ்சி., எஸ்டி. மாணவர்களுக்கு தமிழக அரசின் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளைஞர் கொலை: 9 பேர் கைது

Posted: 30 Apr 2016 12:35 PM PDT

ஜாமீனில் வெளிவந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 9 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளம் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு

Posted: 30 Apr 2016 12:35 PM PDT

பெரியகுளம் (தனி) தொகுதியில் 20 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆசிய பாட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா தோல்வி

Posted: 30 Apr 2016 12:34 PM PDT

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆண்டிபட்டி பகுதியில் தண்ணீரின்றி விவசாயிகள் தவிப்பு

Posted: 30 Apr 2016 12:34 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் பயிர்களுக்கு தண்ணீரின்றி விவசாயிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

தேர்தலில் பண பலத்தை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்

Posted: 30 Apr 2016 12:33 PM PDT

நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பண பலத்தை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இண்டியா) கட்சியின் மாநிலத் தலைவர் தெஹலான் பாகவி தெரிவித்துள்ளார்.

திமுக- அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

Posted: 30 Apr 2016 12:33 PM PDT

ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, பா.ம.க., நாம் தமிழர் கட்சி,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி,தேசிய வாத காங்கிரஸ் கட்சி மற்றும் 7 சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

பிராக் ஓபன்: சஃபரோவா சாம்பியன்

Posted: 30 Apr 2016 12:33 PM PDT

பிராக் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்.குடியரசின் லூஸி சஃபரோவா சாம்பியன் பட்டம் வென்றார். இந்த சீசனில் அவர் வென்ற முதல் பட்டம் இது.

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி தேவை: சீமான்

Posted: 30 Apr 2016 12:32 PM PDT

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி மாற்றம் தேவை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தமிழகத்தை பெரும் துயரிலிருந்து மீட்டவர் முதல்வர்: நடிகர் சிங்கமுத்து

Posted: 30 Apr 2016 12:32 PM PDT

ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாமிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு நடிகர் சிங்கமுத்து ராஜபாளையத்தில் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார்.

தொழில்முறை குத்துச்சண்டையில் களமிறங்குவது எப்போது? மனோஜ் குமார் பதில்

Posted: 30 Apr 2016 12:32 PM PDT

ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கப் பதக்கமாவது வென்றால்தான் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களமிறங்குவேன் என

பூட்டிய கடைக்குள் முதியவர் சடலம்

Posted: 30 Apr 2016 12:31 PM PDT

மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகே உள்ள கீழமாத்தூரைச் சேர்ந்தவர் சுப்பையா(83). இவர் பழங்காநத்தம் பகுதியில் தையல் கடை நடத்தி வந்துள்ளார். வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதாகக் கூறி கடந்த 24ஆம் தேதி சென்றவர் வீடு திரும்பவில்லையாம். குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர்.

பஞ்சாப் கேப்டனாக முரளி விஜய் நியமனம்

Posted: 30 Apr 2016 12:30 PM PDT

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 5-இல் தோல்வி கண்டுள்ளது.

பால் வேன் மீது கார் மோதி விபத்து: பெண் உள்பட இருவர் சாவு

Posted: 30 Apr 2016 12:30 PM PDT

மதுரை அருகே பால் வேன் மீது கார் மோதியதில் பெண் உள்பட இருவர் சனிக்கிழமை இறந்தனர்.

நடிகர் கருணாஸ், தேவநாதன் யாதவ் மீது நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

Posted: 30 Apr 2016 12:30 PM PDT

போலி அடையாள அட்டையை சமர்ப்பித்து, திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் நடிகர் கருணாஸýம், பாஜக சார்பில் தேவநாதன் யாதவும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக, நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பார்வர்ட் பிளாக் வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

Posted: 30 Apr 2016 12:29 PM PDT

போடியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு சனிக்கிழமை நிராகரிக்கப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தாவுக்கு டெல்லி பதிலடி

Posted: 30 Apr 2016 12:29 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 26-ஆவது லீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் காவலர் தற்கொலை

Posted: 30 Apr 2016 12:28 PM PDT

தாராபுரத்தில் பெண் காவலர் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போடியில் 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி:  இழுபறிக்கு பின் பா.ஜ.க. வேட்பாளரின் மனு ஏற்பு

Posted: 30 Apr 2016 12:27 PM PDT

போடியில் சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பா.ஜ.க. வேட்பாளரின் வேட்பு மனு இழுபறிக்கு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வேடசந்தூர் காங்கிரஸ் வேட்பாளரை கைது செய்யக்கோரி மனு

Posted: 30 Apr 2016 12:25 PM PDT

வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சிவசக்திவேலை மோசடி வழக்கில் கைது செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் 37 ஆயிரம் புதிய வாக்காளர்கள்

Posted: 30 Apr 2016 12:25 PM PDT

தேனி மாவட்டத்துக்குள்பட்ட 4 தொகுதிகளிலும் 18 முதல் 19 வயதுக்கு உள்பட்ட புதிய வாக்காளர்கள் 37,640 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தேனி அருகே அமைச்சர் பிரசாரம்

Posted: 30 Apr 2016 12:24 PM PDT

போடி தொகுதியில் தேனி அருகே உள்ள கோட்டைப்பட்டி, பள்ளபட்டி, சங்ககோணாம்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், கோபாலபுரம், அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம் ஆகிய கிராமங்களில் போடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

தவறான பாசனக் கொள்கை: ஆந்திர அரசைக் கண்டித்து ஜெகன் விரைவில் உண்ணாவிரதம்

Posted: 30 Apr 2016 12:23 PM PDT

ஆந்திரத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு, மாநிலத்தில் தவறான பாசனக் கொள்கையை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டி,

ஆற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி சாவு

Posted: 30 Apr 2016 12:23 PM PDT

சின்னமனூரில் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்றவர் சனிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கம்பம் அருகே வாகன சோதனையில் ரூ.73 ஆயிரம் பறிமுதல்

Posted: 30 Apr 2016 12:23 PM PDT

கம்பம் அருகே வாகன சோதனையில் ரூ.73 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

அதிமுக பிரமுகர் கைது

Posted: 30 Apr 2016 12:22 PM PDT

தேனி அருகே வெள்ளிக்கிழமை இரவு தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்கியதாக அதிமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

கொல்கத்தா துறைமுகத்தை குட்டி பாகிஸ்தான் என திரிணமூல் அமைச்சர் வர்ணித்ததால் சர்ச்சை

Posted: 30 Apr 2016 12:22 PM PDT

மேற்கு வங்க மாநில நகர்ப்புற அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், கொல்கத்தா துறைமுகத்தை "குட்டி பாகிஸ்தான்' என்று வர்ணித்ததாக

இரவல் நகையை திரும்பத் தராமல் மோசடி: கணவன், மனைவி மீது புகார்

Posted: 30 Apr 2016 12:21 PM PDT

தேனியில் இரவலாக வாங்கிச் சென்ற 87 சவரன் தங்க நகைகளை திரும்பத் தராமல் மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது வெள்ளிக்கிழமை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Posted: 30 Apr 2016 12:21 PM PDT

கொடைக்கானலில் கஞ்சா விற்ற 2 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

"தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பசுமை வீடுகள் பறிக்கப்படும்'

Posted: 30 Apr 2016 12:20 PM PDT

தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பசுமை வீடுகளை பறித்து, வீடு இல்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கூட்டாட்சி முறை என்பது இலங்கையைப் பிரிப்பதற்கு அல்ல

Posted: 30 Apr 2016 12:20 PM PDT

வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் கூட்டாட்சி முறையை செயல்படுத்த வேண்டும் என்பது இலங்கையைத் துண்டாடுவதற்கு

தாடிக்கொம்பு பகுதியில் அமைச்சர் விசுவநாதன் வாக்கு சேகரிப்பு

Posted: 30 Apr 2016 12:20 PM PDT

ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், மின்துறை அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தாடிக்கொம்பு பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted: 30 Apr 2016 12:20 PM PDT

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஏரிப் பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி. சந்திரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்: விமானப் படை முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலிடம் சிபிஐ விசாரணை

Posted: 30 Apr 2016 12:19 PM PDT

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலிடம்

தேனி அருகே சேலை, துண்டு பறிமுதல்

Posted: 30 Apr 2016 12:19 PM PDT

தேனி அருகே வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சேலை, துண்டு உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க கேரள மக்கள் முடிவு

Posted: 30 Apr 2016 12:19 PM PDT

கேரளத்தில், ஊழலில் ஊறி திளைக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துவிட்டனர் என்று

ஆண்டிபட்டி தொகுதியில் 14 மனுக்கள் நிராகரிப்பு

Posted: 30 Apr 2016 12:18 PM PDT

ஆண்டிபட்டி தொகுதியில் 14 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆத்தூர் தொகுதியில் மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிப்பு

Posted: 30 Apr 2016 12:18 PM PDT

ஆத்தூர் தொகுதியில் மாற்று வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்த 7 பேரின் வேட்பு மனு சனிக்கிழமை நிராகரிக்கப்பட்டது.

நத்தம் தொகுதியில் 5 மனுக்கள் நிராகரிப்பு

Posted: 30 Apr 2016 12:18 PM PDT

நத்தம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இன்று முதல் அமலுக்கு வருகிறது மனை வணிகச் சட்டம்

Posted: 30 Apr 2016 12:17 PM PDT

மனை வணிக (ரியல் எஸ்டேட்) துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மனை வணிகச் சட்டம்

திண்டுக்கல் தொகுதியில் 9 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

Posted: 30 Apr 2016 12:17 PM PDT

திண்டுக்கல் தொகுதியில் காந்திய மக்கள் இயக்க வேட்பாளர் உள்பட 9 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மணமகன் குடிகாரர் என்பதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

Posted: 30 Apr 2016 12:17 PM PDT

மணமகன் குடித்துவிட்டு மணமேடைக்கு வந்ததால், தனது திருமணத்தை மணமகள் நிறுத்திய பரபரப்பு சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தமபாளையம் தேர்தல் அலுவலகத்தில் ஆவணங்களை கிழித்து வீசிய வேட்பாளர்

Posted: 30 Apr 2016 12:17 PM PDT

உத்தமபாளையம் தேர்தல் அலுவலகத்தில் சனிக்கிழமை சுயேச்சை வேட்பாளர் தான் கொண்டு வந்த ஆவணங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒப்பந்த விதிகள் தளர்த்தப்பட்டதில் சோனியாவுக்கு பங்கு: பாஜக குற்றச்சாட்டு

Posted: 30 Apr 2016 12:16 PM PDT

ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு கொடுப்பதற்காக விதிகளைத் தளர்த்தியதில் காங்கிரஸ்

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம்: ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்

Posted: 30 Apr 2016 12:15 PM PDT

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் யாராவது லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருந்தால்

காலமானார் முனைவர் சா.வளவன்

Posted: 30 Apr 2016 12:11 PM PDT

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சா.வளவன் (66) உடல்நலக் குறைவு காரணமாக

ரயில் பயணியிடம் ரூ. 13.80 லட்சம்; வாகனச் சோதனையில் ரூ. 34 லட்சம் பறிமுதல்

Posted: 30 Apr 2016 12:10 PM PDT

காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி பயணி ஒருவர் கொண்டு வந்த ரூ. 13.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர்

தொழில் துறையில் 20-ஆவது இடத்தில் உள்ளது தமிழகம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted: 30 Apr 2016 12:08 PM PDT

தொழில் துறையில் தமிழகம் 20-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குன்னூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு; மாற்று வேட்பாளர் மனு ஏற்பு

Posted: 30 Apr 2016 12:07 PM PDT

தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 16 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கருணாநிதியின் வேன் பிரசாரங்கள் ரத்து: பொதுக் கூட்டங்களில் மட்டுமே இனி பங்கேற்பார்

Posted: 30 Apr 2016 12:06 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி தாம் மேற்கொள்ள இருந்த வேன் பிரசாரங்களை ரத்து செய்துள்ளார். பொதுக் கூட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமே

நகை, பணம் திருட்டு

Posted: 30 Apr 2016 12:04 PM PDT

திருத்தணியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்போர் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாது

Posted: 30 Apr 2016 12:03 PM PDT

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும்

வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

Posted: 30 Apr 2016 12:03 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரம்: வழக்கில் தலையிட தலைமை நீதிபதி மறுப்பு

Posted: 30 Apr 2016 12:02 PM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்புடைய வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் சனிக்கிழமை மறுத்து விட்டார்.

வேட்புமனு தாக்கல்...

Posted: 30 Apr 2016 12:02 PM PDT

செங்கல்பட்டு தொகுதிக்கு பல்வேறு கட்சியினர் வெள்ளிக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

மாவட்டத்தில் 1,34,695 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு

Posted: 30 Apr 2016 12:01 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,34,695 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏழை-எளிய மக்களுக்காகவே சிறப்பு மருத்துவமனை: முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

Posted: 30 Apr 2016 12:01 PM PDT

தமிழகத்தில் உள்ள ஏழை-எளிய மக்களுக்காகவே அரசினர் தோட்டத்தில் உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™