4TamilMedia செய்திகள் | |
- அனுமதி பெறாமல் தொலைப்பேசியில் வாக்குச் சேகரித்தால் கடும் நடவடிக்கை: லக்கானி
- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மனம் திறந்த பாராட்டு!
- தேர்தல் ஆணையம் நன்றாகவே செயல்படுகிறது: திமுக எம்பி
- ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: கனிமொழி
- தேர்தலுக்கு தாக்கலான மொத்த மனுக்கள் ஏழாயிரத்துக்கும் மேல்
- கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளராக பஷில் ராஜபக்ஷ நியமனம்(?)
- உதயநிதி வாக்குறுதி காத்தோடு போச்சு
- தமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக்கக் கூடாது: டி.எம்.சுவாமிநாதன்
- தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில் பொறுமையிழந்து விட்டோம்: மனோ கணேசன்
- சிவராம் படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்!
- இலங்கையுடனான உறவுகளுக்கு பராக் ஒபாமா முக்கியத்துவம்: சமந்தா பவர்
- தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஐந்து கோடிக்கும் அதிகம்: ராஜேஷ் லக்கானி
- ஒலிம்பிக் விளையாட்டுத் தூதுவராக சச்சினை நியமிக்கத் திட்டம்!
- தற்போதைக்கு இந்தியா வரும் எண்ணம் இல்லை: விஜய் மல்லையா
- முறையற்ற கைதுகள் தொடராது என்று அரசாங்கம் உத்தரவாதம்: எம்.ஏ.சுமந்திரன்
- வாக்குக்கு பணம் பெறுவது கேவலம்:கமல்ஹாசன்
- ராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி:ஜெயக்குமார்
- திமுகவின் மனு தள்ளுபடி:உயர் நீதிமன்றம்
- தமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்தில் இல்லை::நிர்மலா சீதாராமன்
| அனுமதி பெறாமல் தொலைப்பேசியில் வாக்குச் சேகரித்தால் கடும் நடவடிக்கை: லக்கானி Posted:
அனுமதி பெறாமல் தொலைப்பேசியில் வாக்குச் சேகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மனம் திறந்த பாராட்டு! Posted:
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மனம் திறந்து பாராட்டி உள்ளார். Read more ... |
| தேர்தல் ஆணையம் நன்றாகவே செயல்படுகிறது: திமுக எம்பி Posted:
தேர்தல் ஆணையம் நன்றாகவே செயல்படுகிறது என்று திமுக எம்பி கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: கனிமொழி Posted: |
| தேர்தலுக்கு தாக்கலான மொத்த மனுக்கள் ஏழாயிரத்துக்கும் மேல் Posted:
Read more ... |
| கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளராக பஷில் ராஜபக்ஷ நியமனம்(?) Posted:
கூட்டு எதிர்க்கட்சியின் (மஹிந்த ஆதரவு அணி) தேசிய அமைப்பாளராக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| உதயநிதி வாக்குறுதி காத்தோடு போச்சு Posted:
Read more ... |
| தமிழ் மாநில கோரிக்கையை வைத்து பிரிவினையை தோற்றுவிக்கக் கூடாது: டி.எம்.சுவாமிநாதன் Posted:
வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு மற்றும் தனித் தமிழ் மாநிலம் எனும் கோரிக்கைகளை வைத்து தமிழ்- சிங்கள மக்களிடையே மீண்டுமொரு பிரிவினைவாதத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையில் பொறுமையிழந்து விட்டோம்: மனோ கணேசன் Posted:
தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை தொடர்பில் நாம் பொறுமை இழந்து விட்டோம். தோட்ட நிறுவனங்களுக்கு தேவையான கால அவகாசங்கள் வழங்கி விட்டோம். ஆனால், தோட்ட முகாமையாளர்கள் உருப்படியான மாற்று யோசனைகளை முன்வைக்க தவறி விட்டார்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சிவராம் படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்! Posted:
சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரின் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் இன்னமும் தண்டிக்கப்படாமை தொடர்பில் கண்டனம் வெளியிட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது. Read more ... |
| இலங்கையுடனான உறவுகளுக்கு பராக் ஒபாமா முக்கியத்துவம்: சமந்தா பவர் Posted:
இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஐந்து கோடிக்கும் அதிகம்: ராஜேஷ் லக்கானி Posted:
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை ஐந்து கோடிக்கும் அதிகமாக உள்ளது என்று ராஜேஷ் லக்கானி அறிக்கைத் தெரிவிக்கிறது. Read more ... |
| ஒலிம்பிக் விளையாட்டுத் தூதுவராக சச்சினை நியமிக்கத் திட்டம்! Posted:
ஒலிம்பிக் விளையாட்டுக்கான இந்திய தூதுவராக சச்சினை நியமிக்க, இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவெடுத்து உள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| தற்போதைக்கு இந்தியா வரும் எண்ணம் இல்லை: விஜய் மல்லையா Posted: இலண்டனில் தஞ்சம் அடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போதைக்கு இந்தியா வரும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். Read more ... |
| முறையற்ற கைதுகள் தொடராது என்று அரசாங்கம் உத்தரவாதம்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
கடந்த சில நாட்களாக தொடர்ந்த முறையற்ற கைதுகள் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வாக்குக்கு பணம் பெறுவது கேவலம்:கமல்ஹாசன் Posted: |
| ராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி:ஜெயக்குமார் Posted:
Read more ... |
| திமுகவின் மனு தள்ளுபடி:உயர் நீதிமன்றம் Posted: |
| தமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்தில் இல்லை::நிர்மலா சீதாராமன் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கலான மொத்த வேட்பு மனுக்கள் ஏழாயிரத்துக்கும் மேல் என்று தகவல் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இல்லேன்னா நான் படமே பண்ண மாட்டேன் என்று ஒரு கல் ஒரு கண்ணாடி நேரத்தில் கூறினார் உதயநிதி ஸ்டாலின்.






வாக்குக்கு பணம் பெறுவது கேவலம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ராயபுரம் முழுவதும் போக்குவரத்து வசதி செய்யப்படும் என்று, அத்தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழக முதல்வரை அணுக முடியவில்லை என்பது என் அனுபவத்தில் இல்லை: என்று நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.