Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பறவை மோதிய விமானம் பிரிட்டனில் அவசரத் தரையிறக்கம்
- சவூதியில் 2 வேன்கள் மோதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
- வரலாறு படைத்தது மேற்கிந்தியத் தீவுகள்
- மியாமி மாஸ்டர்ஸ்: அசரென்கா சாம்பியன்
- இந்திய ஓபன்: ரட்சனோக் சாம்பியன்
- கேப்டன் பதவியிலிருந்து அப்ரிதி விலகல்
- பி.எஸ்.என்.எல். உதவியை நாடும் எம்.டி.என்.எல்.
- கடன் வாங்குவதற்கான கணக்கு
- தயாரிப்புத் துறை: இந்தியாவுக்கு 6-ஆவது இடம்
- தங்கமே தங்கம்!
- கூட்டணிக்கு உள்ளேயும் வெளியேயும்!
- தமாகா வராவிட்டாலும் இழப்பில்லை!
- பலமுனைப் போட்டி திமுகவுக்குத்தான் சாதகம்!
- மோடியை சமாதானப்படுத்திய அமித் ஷா!
- ஜெயப்பிரதாவை எதிர்நோக்கும் சமாஜவாதி!
- நினைவுச் சின்னங்களைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் உயர்வு: சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி!
- என்டிஎம்சி வருவாய் ரூ.3,408 கோடி
- தேவை விழிப்புணர்வு!
- ஏன் இந்த சரணாகதி?
- கொல்கத்தா உணர்த்தும் பாடம்!
- ஜேட்லி மீதான விமர்சனம்: கேஜரிவாலுக்கு பாஜக கண்டனம்
- தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மீது அவதூறு பரப்பும் பின்னணியில் திமுக: வைகோ குற்றச்சாட்டு
- நகை வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தல்
- தொழில்முனைவோர் அறிக்கைக்கும், உண்மையான முதலீடுகளுக்கும் தொடர்பு இல்லை
- தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு "குளுகுளு' வசதி: கடும் கோடையை சமாளிக்க நடவடிக்கை
- ரூ. 3 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல்
- ஜம்மு-காஷ்மீர் முதல்வராக மெஹபூபா இன்று பதவியேற்கிறார்
- நக்ஸல் தாக்குதலில் இறந்த வீரரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்
- நேர்மை அரசியல் விழிப்புணர்வு மாநாடு
- "பாரத மாதா கீ ஜே' என கோஷமிடாதவர்களுக்கு நாட்டில் வாழும் உரிமை இல்லை
- ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் பறிமுதல்
- வேன் - பேருந்து மோதல்: 7 பேர் காயம்
- மதுவிலக்கு குறித்து பேசுவது குற்றமா? கருணாநிதி கேள்வி
- ஏரியில் மூழ்கிய 2 மாணவர்கள் சாவு
- குளத்தில் மூழ்கிய மாணவர் சாவு
- விஜய் மல்லையா விவகாரம்: வெளிநாட்டு நீதிமன்றங்களின் உதவியை நாடுகிறது அமலாக்கத் துறை
- கல்லூரியில் முப்பெரும் விழா நிறைவு
- ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம்
- இந்திய குடியரசு கட்சியிலிருந்து மூவர் நீக்கம்
- தேவாலயத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு
- தொழில் முனைவோர் கருத்தரங்கு
- இலவச மருத்துவ முகாம்
- வேலூர்
- பள்ளியில் ஆண்டு விழா: அமைச்சர் பங்கேற்பு
- "உ.பி.யில் சமாஜவாதி அரசுக்கு ஆட்சியில் நீடிக்கும் தகுதி இல்லை'
- பூட்டிய வீட்டிலிருந்து நகை திருட்டு
- நேர்காணலுக்கு அழைப்பு: குடியாத்தம் அதிமுகவினர் மகிழ்ச்சி
- 17 வயது சிறுமிக்கு ஏற்பாடான திருமணம் தடுத்து நிறுத்தம்
- நூதன முறையில் திருட்டு
- கிரிக்கெட் விளையாடியவர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு
- தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
- லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பொருள்கள் பறிமுதல்
- மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
- மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
- நூல் வெளியீட்டு விழா
- ராமபக்த ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேகம்
- மாமல்லபுரம் சிற்பங்களைப் பார்வையிட கட்டணம் 3 மடங்காக உயர்வு
- மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விடுவிப்பு
- போராட்டத்தைத் தடை செய்தால் தேர்தல் புறக்கணிப்பு: மக்கள் குழு எச்சரிக்கை
- 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி
- மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- நகை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சுங்க அதிகாரிகள் விளக்கம்
- இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: தாய், மகன் சாவு
- மணல் கடத்தல்: ஒருவர் கைது
- சாலை விபத்துகளில் 3 பேர் சாவு
- இந்தியாவில் முதலீட்டுக்கு உகந்த சூழல்
- வாக்கு உன் செல்வாக்கு: லட்சுமி பாலா
- வாக்கு உன் செல்வாக்கு: ஆ. வேளாங்கண்ணி
- வாக்கு உன் செல்வாக்கு: ஆர்.அருண்குமார்
- வாக்கு உன் செல்வாக்கு: பா.இராதாகிருஷ்ணன்
- வாக்கு உன் செல்வாக்கு: களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்
- 3. இரண்டு ஆனால் ஒன்று
- வாக்கு உன் செல்வாக்கு: கவிஞர் இளவல் ஹரிஹரன்
- வாக்கு உன் செல்வாக்கு: கவிஞர் மலர் மகள்
- பகுதி 51 – அச்சோப் பதிகம் - 3
- வாக்கு உன் செல்வாக்கு: தேன்ராஜா
- வாக்கு உன் செல்வாக்கு: H ஹாஜா மொஹினுதீன்
- வாக்கு உன் செல்வாக்கு: அழகூர். அருண். ஞானசேகரன்
- 19. ஆர்த்தான்காண் அழல்நாகம் - பாடல் 10
- வாக்கு உன் செல்வாக்கு: செல்வா
- வாக்கு உன் செல்வாக்கு: கோ. மன்றவாணன்
- வாக்கு உன் செல்வாக்கு: வ. மாரிசுப்பிரமணியன்
- வாக்கு உன் செல்வாக்கு: சு.அய்யப்பன்
- இந்த நாளில் அன்று (04.04.1977) - சென்னை பஸ் ஸ்டிரைக்: அரசு நடந்து கொண்ட முறை குறித்து ராமானுஜம் வருத்தம்
- வாக்கு உன் செல்வாக்கு: பாவலர் கருமலைத்தமிழாழன்
- வாக்கு உன் செல்வாக்கு: கவிஞர் ச.மணிகண்டன்
- வாக்கு உன் செல்வாக்கு: இரா.சந்தோஷ் குமார்
- வாக்கு உன் செல்வாக்கு: லீனா சந்திரசேகரன்
- வாக்கு உன்செல் வாக்கு: கவிஞர் டாக்டர் வ.க.கன்னியப்பன்
- வாக்கு உன் செல்வாக்கு: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது
- வாக்கு உன் செல்வாக்கு : கவிஞர் இரா .இரவி
- வாக்கு உன் செல்வாக்கு: கே. நடராஜன்
- வாக்கு உன் செல்வாக்கு: அ.வேளாங்கண்ணி
- வாக்கு உன் செல்வாக்கு: கா. மகேந்திரபிரபு
- ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்!
- இந்திராவைப் போல மம்தாவுக்கும் படுதோல்வி நிச்சயம்
- தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் எப்போது?
- வனப் பரப்பை அதிகரிக்க மத்திய அரசுத் திட்டம்
- ஏடிஎம்களில் இரவு 8 மணிக்குப் பிறகு பணம் நிரப்ப வேண்டாம்
| பறவை மோதிய விமானம் பிரிட்டனில் அவசரத் தரையிறக்கம் Posted: 03 Apr 2016 01:12 PM PDT பிரிட்டனின் மான்செஸ்டர் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியதால் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. |
| சவூதியில் 2 வேன்கள் மோதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி Posted: 03 Apr 2016 01:10 PM PDT சவூதி அரேபியாவில் இரண்டு வேன்கள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். |
| வரலாறு படைத்தது மேற்கிந்தியத் தீவுகள் Posted: 03 Apr 2016 01:03 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது. இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை இரு முறை கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாறை படைத்தது. |
| மியாமி மாஸ்டர்ஸ்: அசரென்கா சாம்பியன் Posted: 03 Apr 2016 01:01 PM PDT மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா சாம்பியன் பட்டம் வென்றார். |
| இந்திய ஓபன்: ரட்சனோக் சாம்பியன் Posted: 03 Apr 2016 12:53 PM PDT இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனன் சாம்பியன் பட்டம் வென்றார். |
| கேப்டன் பதவியிலிருந்து அப்ரிதி விலகல் Posted: 03 Apr 2016 12:51 PM PDT பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஷாகித் அப்ரிதி விலகியுள்ளார். |
| பி.எஸ்.என்.எல். உதவியை நாடும் எம்.டி.என்.எல். Posted: 03 Apr 2016 12:35 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல். நிறுவனம் புது தில்லி மற்றும் மும்பை நகரங்களில் தொலைத் தொடர்பு சேவை அளித்து வருகிறது. |
| Posted: 03 Apr 2016 12:33 PM PDT நுகர்வுக் கலாசாரம் பெருகியுள்ள இன்றைய நிலையில் கடனில்லாமல் யாருமே இருக்க முடியாது. |
| தயாரிப்புத் துறை: இந்தியாவுக்கு 6-ஆவது இடம் Posted: 03 Apr 2016 12:27 PM PDT உலக அளவில் தயாரிப்புத் துறையில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. |
| Posted: 03 Apr 2016 12:25 PM PDT தங்கத்தில் முதலீடு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று பிரபல பங்கு முதலீட்டாளரான வாரன் பஃபெட்டிடம் ஒருவர் கேட்டார். |
| கூட்டணிக்கு உள்ளேயும் வெளியேயும்! Posted: 03 Apr 2016 12:19 PM PDT கடந்த காலத் தேர்தல்களைவிடவும் தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய கூட்டணி உத்திகள் கையாளப்படுவது தொடங்கியிருக்கிறது. |
| தமாகா வராவிட்டாலும் இழப்பில்லை! Posted: 03 Apr 2016 12:18 PM PDT மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வரவை பெரிய அளவில் எதிர்பார்க்கவில்லை என்ற ரீதியில் மக்கள் நலக் கூட்டணி இருப்பதாகத் தெரிகிறது. |
| பலமுனைப் போட்டி திமுகவுக்குத்தான் சாதகம்! Posted: 03 Apr 2016 12:14 PM PDT |
| மோடியை சமாதானப்படுத்திய அமித் ஷா! Posted: 03 Apr 2016 12:08 PM PDT தமிழகத்தில் பாஜக தலைமையில் வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கட்டமைப்பதிலும், பெரிய கட்சிகளைத் தங்களது அணிக்குக் கொண்டு வருவதிலும் மாநிலத் தலைமை தோல்வி அடைந்துவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது பிரதமர் நரேந்திர மோடியை கவலையடைச் செய்துள்ளது. |
| ஜெயப்பிரதாவை எதிர்நோக்கும் சமாஜவாதி! Posted: 03 Apr 2016 12:07 PM PDT சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, "ராஷ்ட்ரீய லோக் மஞ்ச்' என்ற கட்சியை சில காலம் நடத்திய அமர்சிங் பின்னர் அதை "ராஷ்ட்ரீய லோக் தளம்' கட்சியில் இணைத்தார். |
| நினைவுச் சின்னங்களைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் உயர்வு: சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கடும் அதிருப்தி! Posted: 03 Apr 2016 11:52 AM PDT இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதற்கான நுழைவுக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. |
| என்டிஎம்சி வருவாய் ரூ.3,408 கோடி Posted: 03 Apr 2016 11:51 AM PDT கடந்த நிதியாண்டில் (2015- 2016) நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சி புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ரூ.3,408 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. |
| Posted: 03 Apr 2016 11:46 AM PDT மருத்துவ உலகில் எவ்வளவோ அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டாலும், செயற்கை ரத்தமோ, சிறுநீரகமோ இன்னும் சிலவற்றிற்கான மாற்றோ, மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. |
| Posted: 03 Apr 2016 11:44 AM PDT ஊருக்கு நடுவே ஒரு நதி. பரந்து கிடக்கும் பசும் வயல்கள். சுற்றிலும் குளங்கள். தொலைவில் முகில்கள் உரசிச் செல்லும் மலை முகடுகள். |
| Posted: 03 Apr 2016 11:44 AM PDT ஆழிப்பேரலையைப் போலவோ, நில நடுக்கம் போலவோ கட்டடங்களும், பாலங்களும் இடிந்து விழும் நிகழ்வுகளை இயற்கைச் சீற்றம் என்றோ, மனித சக்திக்கு அப்பாற்பட்ட, தடுக்க இயலாத விபத்து என்றோ ஏற்றுக்கொள்ள முடியாது. |
| ஜேட்லி மீதான விமர்சனம்: கேஜரிவாலுக்கு பாஜக கண்டனம் Posted: 03 Apr 2016 11:41 AM PDT தங்க நகைகள் மீதான கலால் வரி விதிப்பு விவகாரத்தில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை விமர்சிக்கும் முதல்வர் கேஜரிவாலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. |
| தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மீது அவதூறு பரப்பும் பின்னணியில் திமுக: வைகோ குற்றச்சாட்டு Posted: 03 Apr 2016 11:40 AM PDT தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி மீது அவதூறு பரப்பும் பின்னணியில் திமுக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றஞ்சாட்டினார். |
| நகை வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் கேஜரிவால் வலியுறுத்தல் Posted: 03 Apr 2016 11:40 AM PDT இந்தியாவில் உருவாக்குவோம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை உண்மையாகச் செயல்படுத்தி வரும் உள்நாட்டு நகை வியாபாரிகளையும், அவர்களது வியாபாரத்தையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினார். |
| தொழில்முனைவோர் அறிக்கைக்கும், உண்மையான முதலீடுகளுக்கும் தொடர்பு இல்லை Posted: 03 Apr 2016 11:39 AM PDT தொழில்முனைவோர் அறிக்கைக்கும், உண்மையில் செய்யப்படுகின்ற முதலீடுகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என தொழில், போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். |
| தில்லி உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு "குளுகுளு' வசதி: கடும் கோடையை சமாளிக்க நடவடிக்கை Posted: 03 Apr 2016 11:39 AM PDT தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வன விலங்குகள், பறவைகள் கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் குளிர்விப்பான்கள், நீர் தெளிப்பான்கள் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. |
| ரூ. 3 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் Posted: 03 Apr 2016 11:38 AM PDT திருப்பதி அருகே ரூ. 3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| ஜம்மு-காஷ்மீர் முதல்வராக மெஹபூபா இன்று பதவியேற்கிறார் Posted: 03 Apr 2016 11:38 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி (56) திங்கள்கிழமை பதவியேற்கிறார். |
| நக்ஸல் தாக்குதலில் இறந்த வீரரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் Posted: 03 Apr 2016 11:37 AM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தாக்குதலில் இறந்த தமிழக வீரரின் குடும்பத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினார். |
| நேர்மை அரசியல் விழிப்புணர்வு மாநாடு Posted: 03 Apr 2016 11:37 AM PDT நேர்மை அரசியல் விழிப்புணர்வு மாநாடு போரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| "பாரத மாதா கீ ஜே' என கோஷமிடாதவர்களுக்கு நாட்டில் வாழும் உரிமை இல்லை Posted: 03 Apr 2016 11:36 AM PDT "பாரத் மாதா கீ ஜே' என்று கோஷமிடாதவர்களுக்கு, நமது நாட்டில் வாழும் உரிமை இல்லை என்று மகாராஷ்டிர மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். |
| ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் பறிமுதல் Posted: 03 Apr 2016 11:36 AM PDT சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையின்போது, உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| வேன் - பேருந்து மோதல்: 7 பேர் காயம் Posted: 03 Apr 2016 11:35 AM PDT மதுராந்தகம் அருகே வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் சனிக்கிழமை காயமடைந்தனர். |
| மதுவிலக்கு குறித்து பேசுவது குற்றமா? கருணாநிதி கேள்வி Posted: 03 Apr 2016 11:35 AM PDT இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 47ஆவது பிரிவில் மது விலக்கை கொண்டு வர அரசு கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மதுவிலக்கைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் எப்படி குற்றமாகும் என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். |
| ஏரியில் மூழ்கிய 2 மாணவர்கள் சாவு Posted: 03 Apr 2016 11:35 AM PDT கொரட்டூர் ஏரியில் மூழ்கிய இரு மாணவர்கள் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| Posted: 03 Apr 2016 11:34 AM PDT சோழவரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். |
| விஜய் மல்லையா விவகாரம்: வெளிநாட்டு நீதிமன்றங்களின் உதவியை நாடுகிறது அமலாக்கத் துறை Posted: 03 Apr 2016 11:34 AM PDT கிங்ஃபிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவின் வெளிநாட்டு சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு அனுப்புவதற்காக, அனுமதிக் கடிதங்களை (லெட்டர்ஸ் ரொகேட்டரி) அமலாக்கத் துறை தயாரித்து வருகிறது. |
| கல்லூரியில் முப்பெரும் விழா நிறைவு Posted: 03 Apr 2016 11:34 AM PDT மாமண்டூர் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், நட்சத்திர கலை நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. |
| ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 03 Apr 2016 11:33 AM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக "தற்கால நிலையில் தகவல் தொழில்நுட்பம்' என்ற கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. |
| தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 03 Apr 2016 11:33 AM PDT மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| இந்திய குடியரசு கட்சியிலிருந்து மூவர் நீக்கம் Posted: 03 Apr 2016 11:32 AM PDT இந்திய குடியரசு கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது. |
| தேவாலயத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு Posted: 03 Apr 2016 11:32 AM PDT ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலையில் உள்ள சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலயத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 03 Apr 2016 11:32 AM PDT வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியின் முதுகலை ஆராய்ச்சி சமூகப் பணித் துறையும், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியும் இணைந்து மாநில அளவிலான தொழில் முனைவோர் வளர்ச்சி மைய கருத்தரங்கை அண்மையில் நடத்தின. |
| Posted: 03 Apr 2016 11:32 AM PDT அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள மருத்துவமனையின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. |
| Posted: 03 Apr 2016 11:32 AM PDT |
| பள்ளியில் ஆண்டு விழா: அமைச்சர் பங்கேற்பு Posted: 03 Apr 2016 11:32 AM PDT ஆம்பூர் ஏ-கஸ்பா ஸ்ரீ விக்னேஸ்வரா பாரத் நர்சி, பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| "உ.பி.யில் சமாஜவாதி அரசுக்கு ஆட்சியில் நீடிக்கும் தகுதி இல்லை' Posted: 03 Apr 2016 11:32 AM PDT மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் உள்ள ஒரு மாநில அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் தகுதி இல்லை என்று உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜவாதி கட்சியை மறைமுகமாக தாக்கிப் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். |
| பூட்டிய வீட்டிலிருந்து நகை திருட்டு Posted: 03 Apr 2016 11:32 AM PDT அரக்கோணம் அருகே பூட்டிய வீட்டிலிருந்து 5 பவுன் நகை திருடுபோனது. |
| நேர்காணலுக்கு அழைப்பு: குடியாத்தம் அதிமுகவினர் மகிழ்ச்சி Posted: 03 Apr 2016 11:32 AM PDT குடியாத்தம் (தனி) தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்திருந்த 3 பேரை, அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா நேர்காணலுக்கு அழைத்ததையடுத்து அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். |
| 17 வயது சிறுமிக்கு ஏற்பாடான திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 03 Apr 2016 11:32 AM PDT நாட்டறம்பள்ளி அருகே 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. |
| Posted: 03 Apr 2016 11:32 AM PDT ஆற்காட்டில், பெண்ணிடமிருந்து நூதன முறையில் ரூ. 3 லட்சம் பணம் திருடப்பட்டது. |
| கிரிக்கெட் விளையாடியவர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு Posted: 03 Apr 2016 11:32 AM PDT ஆம்பூரில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய வீரர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. |
| தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு Posted: 03 Apr 2016 11:32 AM PDT ஆற்காடு அசேன்புரா பகுதியில் உள்ள பெரிய மசூதி பகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பொருள்கள் பறிமுதல் Posted: 03 Apr 2016 11:32 AM PDT நாட்டறம்பள்ளி அருகே லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். |
| மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல் Posted: 03 Apr 2016 11:32 AM PDT தக்கோலம் அருகே சனிக்கிழமை ஆற்றில் அனுமதியில்லாமல் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. |
| மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 03 Apr 2016 11:32 AM PDT நாட்டறம்பள்ளி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார். |
| Posted: 03 Apr 2016 11:31 AM PDT குடியாத்தம் சொர்ணம் ஏஜென்சீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.டி. கார்த்திகேயனின் முதலாவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது ஆன்மிகத் தொண்டு குறித்த நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ராமபக்த ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேகம் Posted: 03 Apr 2016 11:31 AM PDT செங்கல்பட்டை அடுத்த பாலூர் மதுரா தேவனூர் கிராமத்தில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட 27 அடி உயர ராமபக்த ஆஞ்சநேயருக்கு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மாமல்லபுரம் சிற்பங்களைப் பார்வையிட கட்டணம் 3 மடங்காக உயர்வு Posted: 03 Apr 2016 11:31 AM PDT உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களைப் பார்வையிடுவதற்கான கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. |
| மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விடுவிப்பு Posted: 03 Apr 2016 11:31 AM PDT காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் ஊரக வளர்ச்சித் துறை நேர்முக உதவியாளர் சந்திரபால் தேர்தல் பணியில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார். |
| போராட்டத்தைத் தடை செய்தால் தேர்தல் புறக்கணிப்பு: மக்கள் குழு எச்சரிக்கை Posted: 03 Apr 2016 11:31 AM PDT பாலாற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி நடைபெற உள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தைத் தடை செய்தால் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி வரும் என்று "திருமுக்கூடல் பாலாறு தடுப்பணைக்கான 50 கிராம மக்கள் குழு' எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி Posted: 03 Apr 2016 11:31 AM PDT காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணிவாக்கம் பெரி பொறியியல் கல்லூரியில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 03 Apr 2016 11:31 AM PDT உத்தரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| நகை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சுங்க அதிகாரிகள் விளக்கம் Posted: 03 Apr 2016 11:31 AM PDT காஞ்சிபுரத்தில் மத்திய அரசு விதித்த கலால் வரியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: தாய், மகன் சாவு Posted: 03 Apr 2016 11:31 AM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தாய் - மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். |
| Posted: 03 Apr 2016 11:31 AM PDT காஞ்சிபுரம் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற ஒருவரை காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 03 Apr 2016 11:31 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மூவர் சனிக்கிழமை உயிரிழந்தனர். |
| இந்தியாவில் முதலீட்டுக்கு உகந்த சூழல் Posted: 03 Apr 2016 11:31 AM PDT இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த சூழலும், நிலையான வரி விதிப்பு முறையும் உறுதி செய்யப்படும் என்று சவூதி அரேபிய தொழிலதிபர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். |
| வாக்கு உன் செல்வாக்கு: லட்சுமி பாலா Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: ஆ. வேளாங்கண்ணி Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: ஆர்.அருண்குமார் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: பா.இராதாகிருஷ்ணன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: களக்காடு வ. மாரிசுப்பிரமணியன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| Posted: 03 Apr 2016 11:30 AM PDT முப்பத்தைந்து வயதான சிலர், மனநலக் காப்பகத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டார்கள். இருபது ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் குணமடைந்து வெளியே சென்றபோது, முப்பத்தைந்து வயதில் காப்பகத்தில் சேர்ந்தபோது அவர்கள் உடல்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதமே ஐம்பத்தைந்து வயதிலும் இருந்தன! |
| வாக்கு உன் செல்வாக்கு: கவிஞர் இளவல் ஹரிஹரன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: கவிஞர் மலர் மகள் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| Posted: 03 Apr 2016 11:30 AM PDT பிறப்பு, இறப்பு என்கிற பெரிய சுழலிலே சிக்கித் தடுமாறினேன், எதெதிலோ ஆசை வைத்தேன், அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களுடன் கலந்து விழுந்துகிடந்தேன், |
| வாக்கு உன் செல்வாக்கு: தேன்ராஜா Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: H ஹாஜா மொஹினுதீன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: அழகூர். அருண். ஞானசேகரன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| 19. ஆர்த்தான்காண் அழல்நாகம் - பாடல் 10 Posted: 03 Apr 2016 11:30 AM PDT தன்னை வணங்கும் அடியார்களுக்கு அருள்புரியும் பெருமான் என்று முந்தைய பாடலில் கூறும் அப்பர் பிரான், இங்கே, அடியார்களின் அல்லல் |
| Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: கோ. மன்றவாணன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: வ. மாரிசுப்பிரமணியன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: சு.அய்யப்பன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| Posted: 03 Apr 2016 11:30 AM PDT சட்ட விரோத ஸ்டிரைக்குகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சமீபத்திய சென்னை நகர பஸ் ஸ்டிரைக்கில் அரசு நடந்து கொண்டதாக இ.தே. தொழிற்சங்க காங்கிரஸ் பொதுக் காரியதரிசி ஜி. ராமானுஜம் வருத்தம் தெரிவித்தார். |
| வாக்கு உன் செல்வாக்கு: பாவலர் கருமலைத்தமிழாழன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: கவிஞர் ச.மணிகண்டன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: இரா.சந்தோஷ் குமார் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: லீனா சந்திரசேகரன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன்செல் வாக்கு: கவிஞர் டாக்டர் வ.க.கன்னியப்பன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு : கவிஞர் இரா .இரவி Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: கே. நடராஜன் Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: அ.வேளாங்கண்ணி Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| வாக்கு உன் செல்வாக்கு: கா. மகேந்திரபிரபு Posted: 03 Apr 2016 11:30 AM PDT |
| Posted: 03 Apr 2016 11:23 AM PDT மைசூரில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 5 குழந்தைகள் பிறந்தன. |
| இந்திராவைப் போல மம்தாவுக்கும் படுதோல்வி நிச்சயம் Posted: 03 Apr 2016 11:23 AM PDT மறைந்த பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1977-இல் நடந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததைப் போல மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வியடைவார் என்று வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். |
| தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் எப்போது? Posted: 03 Apr 2016 11:23 AM PDT நிகழ் நிதியாண்டில் (2016-2017) தனிநபர் வருமான வரிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| வனப் பரப்பை அதிகரிக்க மத்திய அரசுத் திட்டம் Posted: 03 Apr 2016 11:22 AM PDT நாட்டின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில், மரங்கள் வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| ஏடிஎம்களில் இரவு 8 மணிக்குப் பிறகு பணம் நிரப்ப வேண்டாம் Posted: 03 Apr 2016 11:22 AM PDT தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களில் (ஏடிஎம்) இரவு 8 மணிக்கு மேல் பணம் நிரப்ப வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |