Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சந்திரிக்கா குமாரதுங்க ‘தலைவி’யாக காலாவதியாகிவிட்டார்: டிலான் பெரேரா

Posted:

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தலைவியாக காலாவதியாகிவிட்டார் என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

“ஜனாதிபதித் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று எடுத்த முடிவு உறுதியானது. அதில், மாற்றம் ஏதும் இல்லை.“ என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் விசேட இணைப்பாளர்- சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

Posted:

இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் விசேட இணைப்பாளர் ரொட் புஜ் வால்ட்டுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பழையனவாக இருக்க வாய்ப்பில்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பழையனவாக இருக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜீ.எல்.பீரிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம்!

Posted:

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் இன்று சனிக்கிழமை வாக்குமூலம் அளித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™