Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தங்க முதலீட்டுத் திட்டத்தில் கோயில்கள், அறக்கட்டளைகள் 1,500 கிலோ தங்கம் டெபாசிட்: மக்களவையில் தகவல்

Posted: 29 Apr 2016 01:04 PM PDT

மத்திய அரசால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ், கோயில்கள் மற்றும் அறக்கட்டளைகளால்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் மகள் புற்றுநோயால் மரணம்

Posted: 29 Apr 2016 01:02 PM PDT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் மகள் கர்ணிகா சிங், புற்றுநோய் காரணமாக, தில்லியில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 37.

"ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு உலக வங்கி பாராட்டு'

Posted: 29 Apr 2016 01:02 PM PDT

இந்தியாவின் ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு, உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்

பனாமா ரகசிய ஆவணத்தில் இடம் பெற்ற அனைவருக்கும் நோட்டீஸ்

Posted: 29 Apr 2016 01:01 PM PDT

பனாமா ரகசிய ஆவணத்தில் இடம் பெற்றிருந்த இந்தியர்கள் அனைவருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய நிதியமைச்சர்

நேதாஜி தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்கள் வெளியீடு: தில்லியில் நினைவுச் சின்னம்; மத்திய அரசு அறிவிப்பு

Posted: 29 Apr 2016 01:00 PM PDT

சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்த மேலும் 25 ரகசிய ஆவணங்கள்

நீரிழிவு நோய்க்கான ஆயுர்வேத மருந்து: மத்திய அரசு அமைப்பு உருவாக்கம்

Posted: 29 Apr 2016 12:59 PM PDT

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைத்து நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மருந்தை மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்

ஹெலிகாப்டர் பேர ஊழல்: எஸ்.பி. தியாகிக்கு சிபிஐ, அமலாக்கத் துறை சம்மன்

Posted: 29 Apr 2016 12:58 PM PDT

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகிக்கு சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய

பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேஜரிவாலுக்கு வழங்குங்கள்: தில்லி பல்கலை.க்கு சிஐசி உத்தரவு

Posted: 29 Apr 2016 12:58 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புகள் குறித்த விவரங்களை, தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு வழங்கும்படி, தில்லி பல்கலைக்கழகத்துக்கும்,

ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 29 Apr 2016 12:57 PM PDT

உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி, ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மும்பை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ரயில் பயணச் சீட்டை ரத்து செய்ய "139'-க்கு டயல் செய்யலாம்

Posted: 29 Apr 2016 12:55 PM PDT

ரயில் பயணிகள், தங்கள் பயணச் சீட்டுகளை ரத்து செய்வதற்கு "139' என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என

ஆட்சி மொழி விவகாரம்: ஒடிஸா பேரவையில் மீண்டும் அமளி

Posted: 29 Apr 2016 12:54 PM PDT

ஒடியாவை ஆட்சி மொழியாக்க அரசுக்கு அக்கறையில்லை என புகார் கூறி அது குறித்து விவாதிக்க அனுமதி தரக் கோரி ஒடிஸா சட்டப் பேரவையில்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கருத்தொற்றுமை வேண்டும்: பாஜக கருத்து

Posted: 29 Apr 2016 12:54 PM PDT

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கும் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடக் கூடாது என்றும்

கேரள முதல்வர் உம்மன் சாண்டி வேட்பு மனு தாக்கல்

Posted: 29 Apr 2016 12:53 PM PDT

கேரள முதல்வர் உம்மன் சாண்டி கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளி பேரவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேற்கு வங்கத்தில் இன்று 5-ஆம் கட்ட வாக்குப் பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 29 Apr 2016 12:51 PM PDT

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான ஐந்தாம் கட்டத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.  தெற்கு 24 பர்கானா, தெற்கு கொல்கத்தா

நிலக்கரிச் சுரங்க ஊழல்: நவீன் ஜிண்டால் மீது குற்றச்சாட்டு பதிய தில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

Posted: 29 Apr 2016 12:50 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால்,

மக்களுக்காக வாழ்பவன் நான்

Posted: 29 Apr 2016 12:49 PM PDT

மக்களுக்காக வாழ்பவன் நான்; யாரிடமும் விலைக்கு போகாதவன் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மருத்துவ நுழைவுத் தேர்வு: தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை

Posted: 29 Apr 2016 12:48 PM PDT

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என

அமலாக்கத் துறை அறிக்கையின்படி கார்த்திக் சிதம்பரம் மீது நடவடிக்கை

Posted: 29 Apr 2016 12:45 PM PDT

அமலாக்கத் துறையின் அறிக்கை கிடைத்த பின்னர், கார்த்திக் சிதம்பரம் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என,

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: விழுப்புரத்தில் ஜெயலலிதா பேச்சு

Posted: 29 Apr 2016 12:44 PM PDT

ஏமாற்றம் தந்து விடாதீர்கள் என்று கெஞ்சினாலும், கடந்த கால ஆட்சியின் தவறுக்காக மன்னிப்பு கோரினாலும்,

செவ்வாயில் வாரச் சந்தை: ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

Posted: 29 Apr 2016 12:42 PM PDT

வாரச்சந்தையை வாக்குப் பதிவு தினமான திங்கள்கிழமை (மே 16) நடத்தாமல், அதற்கு மறுநாள் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

துணைப் பட்டியல் வெளியீடு: வாக்காளர்கள் எண்ணிக்கை 5.82 கோடியாக உயர்வு

Posted: 29 Apr 2016 12:42 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, துணை வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ஜயேந்திரர் உள்பட 9 பேர் விடுதலை

Posted: 29 Apr 2016 12:39 PM PDT

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில், ஜயேந்திரர் உள்பட 9 பேரை விடுவித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அறிவித்தபடி மருத்துவ பொது நுழைவுத் தேர்வு  

Posted: 29 Apr 2016 12:38 PM PDT

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ஏற்கெனவே அறிவித்தபடி மே 1, ஜூலை 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று

ஹெலிகாப்டர் பேர ஊழல்: பாதுகாப்பு அமைச்சகம் மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

Posted: 29 Apr 2016 12:36 PM PDT

ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மீது மாநிலங்களவையில்

பி.எஃப். வட்டி 8.8% ஆக உயர்வு

Posted: 29 Apr 2016 12:35 PM PDT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டியை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்தியா-பப்புவா நியூ கினியா இடையே விவசாய ஆராய்ச்சி, சுகாதாரத் துறைகளில் ஒப்பந்தம்: பிரணாப் முன்னிலையில் கையெழுத்து

Posted: 29 Apr 2016 12:34 PM PDT

இந்தியா-பப்புவா நியூ கினியா இடையே விவசாய ஆராய்ச்சி, சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

பஞ்சாப் அணியின் கேப்டனாகிறார் முரளி விஜய்?

Posted: 29 Apr 2016 12:31 PM PDT

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக முரளி விஜய் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய பாட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா

Posted: 29 Apr 2016 12:29 PM PDT

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய தடகள அணியின் இயக்குநர் ராஜிநாமா

Posted: 29 Apr 2016 12:28 PM PDT

இந்திய தடகள அணியின் உயர் செயல்பாடு இயக்குநர் டெரீக் பூஸி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்: சச்சின், ஏ.ஆர். ரஹ்மானை தூதராக்க ஐஓஏ தீவிரம்; ஐஓஏ அழைப்பை ஏற்றார் பிந்த்ரா

Posted: 29 Apr 2016 12:27 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை ரியோ ஒலிம்பிக் போட்டியில்

உலகக் கோப்பை வில்வித்தை: இறுதிச்சுற்றில் இந்தியா

Posted: 29 Apr 2016 12:25 PM PDT

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் (முதல் நிலை) இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மாட்ரிட் ஓபன்: செரீனா விலகல்

Posted: 29 Apr 2016 12:24 PM PDT

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காய்ச்சல் காரணமாக விலகியுள்ளார்.

பிராக் ஓபன்: இறுதிச்சுற்றில் சமந்தா

Posted: 29 Apr 2016 12:23 PM PDT

பிராக் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இறுதி நாளில் 144 பேர் வேட்புமனு தாக்கல்

Posted: 29 Apr 2016 12:22 PM PDT

வேலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கலின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை 144 பேர் மனுதாக்கல் செய்தனர்.

குத்துச்சண்டை: விஜேந்தர்-ராயர் இன்று மோதல்

Posted: 29 Apr 2016 12:22 PM PDT

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்-பிரான்ஸ் வீரர் மெட்டியோஸ் ராயர் இடையிலான தொழில்முறை குத்துச்சண்டை

தமிழகம் முன்னேற திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்:கனிமொழி பேச்சு

Posted: 29 Apr 2016 12:21 PM PDT

தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்ல திமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார்.

அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

Posted: 29 Apr 2016 12:21 PM PDT

காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட விருதம்பட்டு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களிடம் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இளைஞர் தற்கொலை

Posted: 29 Apr 2016 12:20 PM PDT

குடியாத்தம் அருகே இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

துளிகள்...

Posted: 29 Apr 2016 12:19 PM PDT

மும்பை இண்டியன்ஸ் வீரர் கிரண் போலார்ட், எந்தவொரு எதிரணியையும் பந்தாடும் ஆற்றல் பெற்றவர் என

வார்டு வாரியாக வாக்கு சேகரித்தார் ரஹ்மான்

Posted: 29 Apr 2016 12:19 PM PDT

ஆம்பூர் நகரில் சூப்பர் நேஷன் பார்ட்டி வேட்பாளர் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 29 Apr 2016 12:18 PM PDT

ஆற்காடு தொகுதி திமுக வேட்பாளர் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

துணை வாக்காளர் பட்டியலில் புதிதாக 50,410 பேர் இணைப்பு

Posted: 29 Apr 2016 12:18 PM PDT

வேலூரில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில், 50,410 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உப்புபேட்டை கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு?

Posted: 29 Apr 2016 12:18 PM PDT

ஆற்காட்டை அடுத்த உப்புபேட்டை கிராமத்தில் உள்ள மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி எற்றியுள்ளனர். அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பத்தூரில் மின்விசிறிகள் பறிமுதல்

Posted: 29 Apr 2016 12:18 PM PDT

திருப்பத்தூர், கொரட்டி கூட்டு சாலை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரப்பா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில்

மும்பை, புணே ஆட்டம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றம்

Posted: 29 Apr 2016 12:17 PM PDT

மும்பை, புணேவில் நடைபெறவிருந்த ஐபிஎல் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

ஆம்பூரில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Posted: 29 Apr 2016 12:17 PM PDT

ஆம்பூரில் தேர்தல் பார்வையாளர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டையில் ரூ.1.79 லட்சம் பறிமுதல்

Posted: 29 Apr 2016 12:16 PM PDT

ராணிப்பேட்டை தொகுதி பறக்கும் படை அலுவலர் ஜெயஸ்ரீ தலைமையிலான குழுவினர், ராணிப்பேட்டை புறவழிச் சாலை அருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பெரிய மசூதியில் மமக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 29 Apr 2016 12:16 PM PDT

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர், ஆம்பூரில் வாக்கு சேகரித்தார்.

மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

Posted: 29 Apr 2016 12:15 PM PDT

மேல்விஷாரம் நகரில், மாற்றுக் கட்சியினர் 80 பேர் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர்.

துரத்தும் தோல்வி... துவண்ட தோனி...குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி

Posted: 29 Apr 2016 12:15 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது

பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடையதாக இருவர் சரண்

Posted: 29 Apr 2016 12:15 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடையதாக ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவர் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

தேர்தல் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க...

Posted: 29 Apr 2016 12:15 PM PDT

ஆம்பூர் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால் மாணவர்கள் அவதி

Posted: 29 Apr 2016 12:14 PM PDT

பள்ளி வேலை நாள்கள் தொடர்பான கல்வித் துறையின் முரண்பாடான உத்தரவால், மாணவர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

திமுக, காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 29 Apr 2016 12:14 PM PDT

சோளிங்கரில், திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது

அதிமுக பிரமுகர் வீட்டில் 70 பவுன் நகை திருட்டு

Posted: 29 Apr 2016 12:13 PM PDT

கே.வி.குப்பம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டிலிருந்து 70 பவுன் நகை திருடுபோனது.

தொகுதி ஓர் அறிமுகம்:ஜோலார்பேட்டை

Posted: 29 Apr 2016 12:11 PM PDT

தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நியமனம்

Posted: 29 Apr 2016 12:11 PM PDT

வேலூர் மாவட்டத்தில், தேர்தல் பணிகளைக் கண்காணிக்கும் பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

பிரசாரத்தில் கவர்ச்சி குறையாத எம்.ஜி.ஆர். பாடல்கள்...! புதிய வாய்ப்பைப் பெறும் இசைக் குழுக்கள்

Posted: 29 Apr 2016 12:10 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்களின் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தில் பொதுமக்களை ஈர்த்து வாக்குகளை சேகரிப்பதற்காக பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

தேர்தல் சுவர்

Posted: 29 Apr 2016 12:10 PM PDT

தேர்தல் சுவர்

கைதட்டுங்க...

Posted: 29 Apr 2016 12:09 PM PDT

வாகன சோதனை எப்போது வரை?

Posted: 29 Apr 2016 12:09 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வாகன சோதனை எப்போது வரை நடத்தப்படும் என்பது குறித்து

வாக்குறுதிகள் நிறைவேறுவது சாத்தியமா-?

Posted: 29 Apr 2016 12:09 PM PDT

தேர்தல் சமயத்தில் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அதில், ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படவுள்ள

"மது விலக்கு கொள்கையில் கருணாநிதி முரண்பாடு'

Posted: 29 Apr 2016 12:08 PM PDT

மது விலக்கு கொள்கை குறித்து கருணாநிதியும், திமுகவினரும் முரண்பாடான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என, பாமக முதல்வர் பதவி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

செங்கல்பட்டு, திருப்போரூர் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பிரசாரம்

Posted: 29 Apr 2016 12:08 PM PDT

செங்கல்பட்டு, திருப்போரூர் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் வரலட்சுமி மதுசூதனன், விசுவநாதன் ஆகியோரை ஆதரித்து, செங்கல்பட்டில் வியாழக்கிழமை திமுக தலைவர் மு.கருணாநிதி பிரசாரம் செய்தார்.

தமிழக, மத்திய அமைச்சராக பதவி வகித்த தலைவர்

Posted: 29 Apr 2016 12:07 PM PDT

1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சி.சுப்பிரமணியம் போட்டியிட்டு

சிவசேனா வேட்பாளர் ரூ. 5 நாணயங்களாக செலுத்தி வேட்புமனு தாக்கல்

Posted: 29 Apr 2016 12:07 PM PDT

பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் சிவசேனா கட்சி வேட்பாளர் ரூ. 5 நாணயங்களாக செலுத்தி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

தலைவர்கள் இன்று

Posted: 29 Apr 2016 12:07 PM PDT

தலைவர்கள் இன்று

நினைவலைகள்...எம்ஜிஆரின் விடியோவால் வெற்றி!

Posted: 29 Apr 2016 12:06 PM PDT

"எம்ஜிஆரிடம் ரூ.60 ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்து, அவரை வைத்தே 6 திரைப்படங்கள் எடுத்து, அவருக்கு லட்சக்கணக்கான பணத்தை

யாருக்கு ஓட்டு?

Posted: 29 Apr 2016 12:06 PM PDT

தொகுதி அலசல்: ஆத்தூர் வெற்றிக் கனியை பறிப்பது கௌரவ பிரச்னை!

Posted: 29 Apr 2016 12:05 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் அதிமுக- திமுக இடையே ஏற்பட்டுள்ள நேரடிப் போட்டியில், வெற்றி என்பது முன்னாள், இன்னாள் அமைச்சர்களின்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

Posted: 29 Apr 2016 12:05 PM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரில் தவறவிட்ட ரூ.4.50 லட்சம் பயணியிடம் பத்திரமாக ஒப்படைப்பு: ஒட்டுநருக்கு பாராட்டு

Posted: 29 Apr 2016 12:04 PM PDT

காரில் சவாரி வந்த பயணி தவறவிட்ட ரூ.4.50 லட்சத்தை, உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் பாராட்டப்பட்டார்.

தில்லி போலீஸுக்கு விசாரணை அறிக்கையை அனுப்பியது ஜேஎன்யு

Posted: 29 Apr 2016 12:04 PM PDT

பயங்கரவாதி அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இரங்கல் நிகழ்ச்சியை நடத்திய விவகாரத்தின் விசாரணை அறிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் தில்லி காவல் துறைக்கு அனுப்பியுள்ளது.

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்:முன்னாள் ராணுவத்தினருக்கு ராம் ஜேத்மலானி ஆதரவு

Posted: 29 Apr 2016 12:04 PM PDT

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கோரி போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வாதிடப் போவதாக மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான ராம் ஜேத்மலானி அறிவித்தார்.

மக்களவையில் ஓரே நாளில் 31 தனிநபர் மசோதாக்கள் அறிமுகம்

Posted: 29 Apr 2016 12:03 PM PDT

மக்களவையில் ஓரேநாளில் 31 தனிநபர் மசோதாக்கள் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

சிறைக் கைதியை தப்பவிட்ட காவலர் சிறைக்கு சென்றார்!

Posted: 29 Apr 2016 12:02 PM PDT

காஜிபாதில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வரப்பட்ட கைதியை, செல்லிடப்பேசியில் பேசியபடி அலட்சியமாக தப்பவிட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு:கேஜரிவால் உள்பட 6 பேர் பதிலளிக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 29 Apr 2016 12:02 PM PDT

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்துள்ள அவதூறு வழக்கில் அவர் தாக்கல் செய்துள்ள இரு ஆவணங்களுக்கு, வழக்கில் தொடர்புடைய முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட 6 பேர் பதிலளிக்க தில்லி உயர் நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியுள்ளது.

தில்லியில் மாசு அதிகரிப்புக்கு காரணம் என்ன?சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தகவல்

Posted: 29 Apr 2016 12:02 PM PDT

தில்லியில் மாசு அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்களில் கனரக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒன்றாகும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ம.பி.யிலிருந்து தில்லி மெட்ரோவுக்கு சூரிய மின் சக்தி!

Posted: 29 Apr 2016 12:01 PM PDT

மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மின்சாரம் பெறப்பட உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

"5 ஆண்டுகளில் ஏராளமான மக்கள்நலத் திட்டங்கள்'

Posted: 29 Apr 2016 12:01 PM PDT

அரசு மருத்துவமனையில் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 16 வகை பரிசுப் பொருள்கள், நெய்வேலி என்.எல்.சி. கார்ப்பரேஷனின் 10 சதவீத பங்குகளை

சோனியா மீது நடவடிக்கை எடுக்காத சிபிஐயை கலைக்க வேண்டும்

Posted: 29 Apr 2016 12:01 PM PDT

சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிபிஐயை கலைக்க வேண்டும் என்று கூறினார்.

மூன்றாம் கட்டமாக வாகன கட்டுப்பாடு திட்டம் வருமா?தில்லி போக்குவரத்து அமைச்சர் பேச்சு

Posted: 29 Apr 2016 12:01 PM PDT

தில்லியில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட வாகன கட்டுப்பாடு திட்டத்தின் ஆய்வு முடிவுகளைப் பொருத்து மூன்றாம் கட்டமாக அந்தத் திட்டத்தை அமல்படுத்தும் வாய்ப்பு ஆராயப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்

அபராத நடவடிக்கை:மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் நேரம் செலவிடுவோரின் எண்ணிக்கை குறைந்தது

Posted: 29 Apr 2016 12:00 PM PDT

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மண்டலம் வாரியான கட்டுப்பாடுகள், அபராத நடவடிக்கை ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் செலவிடும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளது.

கௌரவ ஆசிரியர்கள் பணி நீக்க உத்தரவை வாபஸ் பெற வேண்டும்:விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்

Posted: 29 Apr 2016 12:00 PM PDT

தில்லியில் தர்னாவில் ஈடுபட்ட கௌரவ ஆசிரியர்கள் சிலரை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

13 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு மாநகராட்சி நியமன உறுப்பினர் பதவி:தில்லி பேரவைத் தலைவர் அறிவிப்பு

Posted: 29 Apr 2016 12:00 PM PDT

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 13 பேரை 3 மாநகராட்சிகளின் நியமன உறுப்பினர்களாக்கி, தில்லி சட்டப்பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

சர்ச்சைக்குரிய பகத் சிங் புத்தக விற்பனையை தில்லி பல்கலை. நிறுத்தியது

Posted: 29 Apr 2016 12:00 PM PDT

பகத் சிங்கை "புரட்சித் தீவிரவாதி' என்று குறிப்பிட்ட புத்தகத்தால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, அந்தப் புத்தகத்தின் விற்பனையை நிறுத்துவதென தில்லி பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.

மாவட்டத்தில் இறுதி நாளில் 127 பேர் வேட்புமனு தாக்கல்

Posted: 29 Apr 2016 11:58 AM PDT

காஞ்சிபுரத்திம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 123 பேர் மனு தாக்கல் செய்தனர்.

மாமல்லபுரத்தில் எம்.கோதண்டபாணி வாக்கு சேகரிப்பு

Posted: 29 Apr 2016 11:57 AM PDT

திருப்போரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி மாமல்லபுரம் பேரூராட்சிக்குள்பட்ட நகரம், மீனவக் குப்பங்கள் ஆகியவற்றில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பு மைதிலி திருநாவுக்கரசு...

Posted: 29 Apr 2016 11:57 AM PDT

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு மசூதி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 295 பேர் மனு தாக்கல்

Posted: 29 Apr 2016 11:56 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக என முக்கிய கட்சியினர் உள்பட மொத்தம் 295 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்

5 ரூபாய் நாணயங்களாக செலுத்திய வேட்பாளர்!

Posted: 29 Apr 2016 11:55 AM PDT

பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் சிவசேனா கட்சி வேட்பாளர் ரூ. 5 நாணயங்களாக செலுத்தி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

மக்கள் நலக் கூட்டணியில் ஒவ்வொருவரும் ஒரு ரகம்: நாஞ்சில் சம்பத்

Posted: 29 Apr 2016 11:55 AM PDT

தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைத்துள்ள தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியினர் பாண்டவர்கள் போல் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக உள்ளனர் என திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெரு பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் கூறினார்.

மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்

Posted: 29 Apr 2016 11:55 AM PDT

மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுவைத் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனர்.

திருப்போரூர், செய்யூர் தேர்தல் பார்வையாளர் மக்களைச் சந்திக்க முடிவு

Posted: 29 Apr 2016 11:54 AM PDT

திருப்போரூர், செய்யூர் தொகுதி தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர் அரூப்குமார் சாகா தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார்.

கை தட்டுங்க...

Posted: 29 Apr 2016 11:54 AM PDT

வேட்பு மனு தாக்கலின் போதே, வேட்பாளர்கள் உறுதிமொழி எடுப்பது அவசியமா? தற்போது உறுதிமொழி எடுத்தாலும்,

மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

Posted: 29 Apr 2016 11:53 AM PDT

திருவள்ளுர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லியுடன் ஆலோசனை நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுத் தலைவர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

Posted: 29 Apr 2016 11:53 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் வெள்ளிக்கிழமை ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி கருத்தரங்கம்

Posted: 29 Apr 2016 11:53 AM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் கணினிப் பயன்பாட்டுத் துறையின் சார்பில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலருக்குப் பாராட்டு

Posted: 29 Apr 2016 11:52 AM PDT

எஸ்எஸ்எல்.சி தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம் அலுவலர் எஸ்.தயாளனை பாராட்டி மாவட்டத் தலைவர் குப்புசாமி அண்மையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

புதுதில்லி

Posted: 29 Apr 2016 11:51 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™