ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- பூதம் காத்த புதையல் - ராணி காமிக்ஸ்.
- கபீஷ் கதம்பம் பகுதி -1 - வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதைகள்.
- நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
- வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!!
- வரலாற்றில் இன்று - மே
- வரலாற்றில் இன்று - ஏப்ரல்
- மீண்டும் விதைக்கலாம்.. ஐயா. அப்துல் கலாமின் கனவு நிறைவேறும் வரை.
- ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம்
- சதுரகிரி பயணம்.....
- பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்...!!
- அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு
- ஏப்ரல் 29: காவிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த தின சிறப்பு பகிர்வு
- வாட்ஸ்அப்- படித்தில் பிடித்தது
- பிஎஃப் வட்டிக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம்
- தெலங்கானா: கோடை வெயிலுக்கு இதுவரை 137 பேர் பலி
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை
- இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல்
- மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென்
- அக்கம் பக்கம் யாருமில்ல பூலோகம் வேண்டும்...
- மாற்றமா, மயக்கமா?
| 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 29 Apr 2016 01:57 PM PDT 50 காமிக்ஸ் ஒரே பதிவில் இலவசமாக ............. 1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் டவுன்லோட் செய்ய. (1987 காமிக்ஸ் வரிசை -2) http://www.mediafire.com/download/92hwnf8g3z8kmab/Poonthalir+comics+1987+-2.pdf 1985 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/32u5bu441nz9890/Poonthalir+1985+comics.pdf 1984 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. http://www.mediafire.com/download/gcjlybqpxn4a0dk/Poonthalir+comics+1984.pdf 1987இல் ... |
| பூதம் காத்த புதையல் - ராணி காமிக்ஸ். Posted: 29 Apr 2016 01:47 PM PDT |
| கபீஷ் கதம்பம் பகுதி -1 - வாண்டுமாமா பார்வதி சித்திரக்கதைகள். Posted: 29 Apr 2016 01:37 PM PDT |
| நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை. Posted: 29 Apr 2016 01:30 PM PDT வாண்டுமாமா - நந்து சுந்து மந்து காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . பார்வதி சித்திரக்கதை-வாண்டுமாமா படங்கள் -செல்லம் http://www.mediafire.com/download/rv3rj9u64zlga49/Nandu+Sundu+Mandu.pdf |
| வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!! Posted: 29 Apr 2016 01:25 PM PDT #கிண்டர் ஜாய் சாக்லேட் இந்தியாவில் குழந்தைகள் கிண்டர் ஜாய் சாக்லேட்டை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வகை சாக்லேட் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது விட்டது. ஏனெனில் இதுவும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த தீங்கை விளைவிக்கிறது என்பதால் தான். #டி-கோல்டு டோட்டல் இது மற்றொரு பிரபலமான சளி, இருமல் பிரச்சனைக்கு இந்திய மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் மாத்திரை. ஆனால் இந்த மாத்திரை பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுவிட்டது. ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தும் ... |
| Posted: 29 Apr 2016 01:22 PM PDT ![]() |
| Posted: 29 Apr 2016 01:22 PM PDT ![]() |
| மீண்டும் விதைக்கலாம்.. ஐயா. அப்துல் கலாமின் கனவு நிறைவேறும் வரை. Posted: 29 Apr 2016 09:31 AM PDT நீர் விதைத்த விதை விருட்சமாய் ஆலம் விழுதாய்! விழும் பழமெல்லாம் விதையாய்! இளம் பறவைகளின் கூடாய்! ஞானவான்களின் நிழலாய்! காற்றில் தவழும் மகரந்தமாய்! இளம் வண்ணத்துப் பூச்சிகள் விரும்பும் தேனாய்! நீர் விட்டு சென்ற கனவுகள் தொடரும்!! காட்சிகள் அரங்கேறும்!! புதிய யுகமாய் பூத்துக் குலுங்கும் நீர் விதைத்த விதை!! விழுந்தாலும் வீழ்த்தினாலும் விதை விருட்சமாகும்!! விதைத்து கொண்டே இருப்போம் உம் கனவுகள் காட்சிகளாய் நிறைவேறும் வரை !! சசி.. |
| ஐஸ்கிரீம் இல்லையா? கொதித்தனர் உறவினர்கள்; நின்றது திருமணம் Posted: 29 Apr 2016 08:45 AM PDT உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள மகேஷ்நகர் காலனியில் இரு குடும்ப திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தாலி கட்டும் முன்னதாக ஐஸ்கிரீம் சப்ளை செய்யப்பட்டது. ஆனால் இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற மாப்பிள்ளை வீட்டார் தகராறில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பெண் வீட்டாருக்கும் , மாப்பிள்ளை வீட்டாருக்கும் கை கலப்பானது. இதில் பலர் காயமுற்றனர். தொடர்ந்து போலீசார் வந்து சிலரை கைது செய்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக பெண் வீட்டார் ... |
| Posted: 29 Apr 2016 08:36 AM PDT ![]() ![]() |
| பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்...!! Posted: 29 Apr 2016 06:37 AM PDT கவிதை. வானுக்கு நிலவு வேண்டும் வாழ்வுக்குப் புகழ் வேண்டும் தேனுக்குப் பலாச்சுளை வேண்டும் – என் செங்கரும்பே நீ எனக்கு வேண்டும். மீனுக்கு பொய்கை வேண்டும் வெற்றிக்கு வீரம் வேண்டும் கானுக்கு வேங்கைப் புலி வேண்டும் – என் கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும். வாளுக்குக் கூர்மை வேண்டும் வண்டுக்குத் தேன் வேண்டும் தோளுக்குப் பூமாலை வேண்டும் – அடி தோகையே நீ எனக்கு வேண்டும். நாளுக்குப் புதுமை வேண்டும் நாட்டுக்கு உரிமை வேண்டும் கேளுக்கு ஆதரவு வேண்டும் – என் கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!. ஆதாரம் ... |
| அக்னி நட்சத்திரம்: இயற்கை ஒளி உயிர் மூச்சு Posted: 29 Apr 2016 06:34 AM PDT மே 4: அக்னி நட்சத்திரம் அக்னியின் மறு பெயர் சூரியன். சூரிய ஓளி கூர்மை அடைந்து உஷ்ணம் அதிகரிக்கும்போது, அக்குறிப்பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்திரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும். அக்னி நட்சத்திரம் வந்துவிட்டால் வெயில் கடுமையாக இருக்கும். வெயில் உடலில் பட்டால், உடலிலுள்ள எலும்புகள் திண்மை பெறும். இளஞ்சூரிய ஒளியில் விட்டமின் டி உள்ளது என்று மருத்துவம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் வெயில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது. அக்னியின் ... |
| ஏப்ரல் 29: காவிய ஓவியர் ராஜா ரவி வர்மா பிறந்த தின சிறப்பு பகிர்வு Posted: 29 Apr 2016 03:49 AM PDT ஓவியங்கள் என்றால் மேற்குலகம் தான் தனித்துவமானது என்கிற எண்ணம் பலருக்கு இருந்தது. அப்பொழுது இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை காட்டுகிற அருஞ்செயலை இவர் செய்தார் .கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் உமாம்பா தம்புராட்டி, நீலகண்டன் பட்டாதிரிபாதி எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் இவர் .வீட்டில் இசை ஓவியம் என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் சிறந்து விளங்கினார் இவருக்கு ஓவியக்கலையின் மீது எல்லையில்லா ஆர்வம் வருவதற்கு இவரின் மாமாவான ... |
| வாட்ஸ்அப்- படித்தில் பிடித்தது Posted: 29 Apr 2016 02:55 AM PDT எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..! எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும். பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-)) குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...! உண்மைதான்...! ஆனால் 2G யில் தேடாதீர்கள்...! கூகுளே கிடைக்காது.! தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை ... |
| பிஎஃப் வட்டிக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் Posted: 29 Apr 2016 02:39 AM PDT தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பிஎஃப்) வட்டியை மத்திய நிதியமைச்சகம் அண்மையில் குறைத்துள்ளதற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தன. கடந்த 2015-16-ஆம் நிதியாண்டுக்கான பி.எஃப். தொகைக்கு 8.8 சதவீத வட்டி வழங்க வேண்டும் என்று, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான மத்திய வாரியக் குழு (சிபிடி), கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக, அந்த பி.எஃப். தொகைக்கு 8.7 சதவீத வட்டியை மட்டும் ... |
| தெலங்கானா: கோடை வெயிலுக்கு இதுவரை 137 பேர் பலி Posted: 29 Apr 2016 02:39 AM PDT தெலங்கானா மாநிலத்தில் கோடை வெயிலின் கொடுமைக்கு இதுவரை 137 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர், வியாழக்கிழமை கூறியதாவது: தெலங்கானாவில் வெயிலின் கொடுமைக்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர். இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக மேடக் மாவட்டத்தில் மட்டும் 34 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுதவிர, மெஹபூப்நகரில் 30 பேரும், நல்கொண்டாவில் 26 பேரும், ரங்காரெட்டியில் 10 பேரும், கம்மமில் 7 பேரும், கரீம்நகரில் ... |
| அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜூன் 8 -இல் மோடி உரை Posted: 29 Apr 2016 02:38 AM PDT அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில், வரும் ஜூன் 8-ஆம் தேதி உரையாற்ற, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தலைவர் பால் ரேயான் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பிரதமராக உள்ள நரேந்திர மோடி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதைக் கேட்பதை நாங்கள் சிறந்த வாய்ப்பாக கருதுகிறோம். இரு நாடுகளின் வளர்ச்சி குறித்தும், ... |
| இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Posted: 29 Apr 2016 01:49 AM PDT "தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எனது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு, மே 16ம் தேதி தொடங்குகிறது. அதனால் ஷூட்டிங் போய்விடுவேன். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போனபோது என் வாக்கினை ... |
| மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென் Posted: 28 Apr 2016 11:42 PM PDT இவரை யாரென்று நமக்குத் தெரியாது. வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்; நகங்களை பிடுங்கினார்கள் ; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர். அவ்வளவு வெறி;குரூரம்;வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர்! இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்". பாட புத்தகங்களில் இவர் இல்லை. காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் இவரை எழுதாது. ஏனெனில் அவற்றின் ... |
| அக்கம் பக்கம் யாருமில்ல பூலோகம் வேண்டும்... Posted: 28 Apr 2016 09:49 PM PDT - அக்கம் பக்கம் யாருமில்ல பூலோகம் வேண்டும்... - This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Apr 2016 08:03 PM PDT மாற்றம் வேண்டுமென்று ஒவ்வொரு தேர்தலிலும் எண்ணம் ஏற்படுவது இயற்கை. அந்த வாய்ப்பு எப்போதுமே நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மாற்றத்துக்கு முயற்சிக்கும் அரசியல் கட்சிகள், மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலோடு அந்த முயற்சியை மேற்கொள்வதுதான். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக அறிஞர் அண்ணா 1967 எடுத்த முயற்சிகூட அந்த வகையில்தான் முடிந்தது. காங்கிரசுக்கு எதிரான மாற்று என்று சுமார் 17 ஆண்டுகள் பாடுபட்டது 17 நாள் கூட நிலைக்கவில்லை. சமீபத்தில் அதே நிலை அ.தி.மு.க. தே.மு.தி.க. உறவிலும் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



