Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்கள் நிதியுதவி!

Posted:

இலங்கை தன்னுடைய கடன் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரவும், நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. 


Read more ...

வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைவு சபாநாயகரிடம் கையளிப்பு!

Posted:

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள் மற்றும் தீர்வுத் திட்ட யோசனைகள் அடங்கிய வடக்கு மாகாண சபையின் வரைவு, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

இன்றுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

Posted:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாள் இன்றுடன் முடிவடைகிறது.


Read more ...

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு

Posted:

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது அமெரிக்க அரசு.


Read more ...

சென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் கருணாநிதி-சோனியா பிரச்சாரம்

Posted:

வருகிற 5ம் திகதி சென்னை தீவுத் திடலில் ஒரே மேடையில் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.


Read more ...

கடந்த ஒரு மாதத்துள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் வடக்கு- கிழக்கில் 33 பேர் கைது!

Posted:

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கடந்த ஒரு மாதத்துள் வடக்கு- கிழக்கில் முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Read more ...

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கைதுகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கவில்லை: பாதுகாப்புச் செயலாளர்

Posted:

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் திடீர் கைதுகள் தொடர்பில் இன்னமும் அறிக்கை கிடைக்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது: ஊடகத்துறை அமைச்சு

Posted:

கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்ட விரோதமானது என்று தகவல் ஊடகத்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 


Read more ...

பேஸ்புக்கில் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பேஸ்புக்கினூடு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


Read more ...

வடகொரியாவின் 2 ஆவது ஏவுகணை சோதனை தோல்வி!:தென்கொரியா

Posted:

வடகொரியாவின் 2 ஆவது மத்திய ரகக் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்திருப்பதாக தென்கொரியா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.


Read more ...

அமெரிக்காவில் நுளம்புகளால் பரவி வரும் ஷிக்கா நோயின் தாக்கம்

Posted:

முன்பெல்லாம் தொற்று நோய்களான மஞ்சல் காய்ச்சல், டெங்கு, சிக்கன்குனியா ஆகியவை மனித இனத்துக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்தன.


Read more ...

தென்மேற்கு ஜப்பானில் இரு கிழமைகளுக்குள் 1000 தொடர் நில அதிர்வுகள் பதிவு!

Posted:

ஏப்பிரல் 14 ஆம் திகதி தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி 50 பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தனர். இதை அடுத்து இதுவரை சுமார் 1000 தொடர் அதிர்வுகள் பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும் இது ஒர் வரலாற்று சாதனை எனவும் புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

தேர்தலில் போட்டியிட சீட் வழங்காத தலைமை மீது எஸ்.வி.சேகர் அதிருப்தி

Posted:

தேர்தலில் போட்டியிட சீட் வழங்காத தலைமை மீது எஸ்.வி.சேகர் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.


Read more ...

தமிழகத்தில் நூறு வயதைக் கடந்த வாக்காளர்கள் ஏழாயிரத்துக்கும் மேல்:லக்கானி

Posted:

தமிழகத்தில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் ஏழாயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Read more ...

ஒரு நடிகையும் அவரது தமிழ் பற்றும்

Posted:

பிரியங்காவை நடுவுல வச்சுகிட்டு பீர்க்கங்காய் யாவராமா பார்க்க முடியும்?


Read more ...

அனைத்துத் தொகுதிகளிலும் தாம் போட்டியிடுவதாக எண்ணி தொண்டர்கள் உழைக்க வேண்டும்:ஜெயலலிதா மடல்

Posted:

233 தொகுதிகளிலும் தாம் அதாவது ஜெயலலிதா போட்டியிடுவதாக எண்ணி, வேட்பாளர்களும் தொண்டர்களும் உழைக்க வேண்டும் என்று ஜெயலலிதா
தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். 


Read more ...

கெயில் நிறுவனம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை:நீதிபதிகள்

Posted:

கெயில் நிறுவனம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முகாந்திரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.


Read more ...

சிவகரன் பிணையில் விடுதலை!

Posted:

பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சுப்பிரமணியம் சிவகரன், சாவகச்சேரி நீதிமன்றத்தினால் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™