Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பேல்பூரி

Posted: 24 Apr 2016 05:36 AM PDT

""சார்... ஸ்வீட் கொடுங்க... உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு'' ""அட... நீ வேறம்மா... விவரம் இல்லாத பேசுற... குழந்தை பிறந்தது என்னோட மாமியாருக்கு''

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஸ்டெர்லைசேஷனை விட சிறந்த சுத்திமுறை!

Posted: 24 Apr 2016 03:39 AM PDT

எனக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களே ஆகின்றன. குழந்தைக்கு அடிக்கடி தோலில் சிறிதும் பெரிதுமாக சினப்புகள் தோன்றி மறைகின்றன.

குன்னத்தில் வெல்லப் போவது சமுக வாக்கா; கட்சிகளின் செல்வாக்கா?

Posted: 23 Apr 2016 01:28 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட குன்னம் சட்டப்பேரவைத் (பொது) தொகுதியில் அதிக எண்ணிக்கையில் வன்னியர்களும், அடுத்த நிலையில் உடையார், தலித் உள்ளிட்ட பிற சமுதாயத்தினரும் உள்ளனர். இத்தொகுதியில், திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளுக்கு பரவலாக செல்வாக்கு உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கட்சியினர் உள்ளனர்.

விஜயகாந்த் பாணியில் ஜெ. குரு!

Posted: 23 Apr 2016 01:27 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசார கூட்டம் என்றாலே, அங்கு கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. தொண்டர்களை திட்டுவது, தாக்குவது, கட்சிக் கொடிகளை கீழே இறக்கிப் பிடிக்கச் சொல்வது ஆகிய செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது.

திருவெறும்பூரை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் தேமுதிக வேட்பாளர் உறுதி

Posted: 23 Apr 2016 01:26 PM PDT

திருவெறும்பூர் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக்குவேன் என்றார் தேமுதிக வேட்பாளர் எஸ். செந்தில்குமார்.

அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறார்...

Posted: 23 Apr 2016 01:25 PM PDT

யாருக்கு ஓட்டு?

Posted: 23 Apr 2016 01:24 PM PDT

பூம்புகார் பகுதியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன் :தமாகா வேட்பாளர் எம்.சங்கர் பேச்சு

Posted: 23 Apr 2016 01:23 PM PDT

பூம்புகார் பகுதியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன் என பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எம்.சங்கர் கூறினார்.

இன்று மயிலாடுதுறையில் பிரேமலதா பிரசாரம்

Posted: 23 Apr 2016 01:22 PM PDT

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆர். அருள்செல்வனுக்கு வாக்குக் கேட்டு பிரேமலதா மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறார்.

திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 23 Apr 2016 01:22 PM PDT

சீர்காழி சட்டப்பேரவை தொகுதி திமுக தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

"பிராந்தியங்கரையில் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு

Posted: 23 Apr 2016 01:22 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த பிராந்தியங்கரை கிராமத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என்று அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் உறுதி

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் டாஸ்மாக் பணியாளர் சாவு

Posted: 23 Apr 2016 01:22 PM PDT

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் டாஸ்மாக் பணியாளர் சனிக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு

Posted: 23 Apr 2016 01:21 PM PDT

வெட்டாறு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தித் தர வலியுறுத்தி நாகூர் பட்டினச்சேரி மீனவக் கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

மக்களைக் காப்பாற்றும் ஒரே தலைவர் ஜெயலலிதா :நடிகர் தியாகு பேச்சு

Posted: 23 Apr 2016 01:21 PM PDT

எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்களைக் காப்பாற்றும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என நடிகர் தியாகு பேசினார்.

மயிலாடுதுறையில் தினமணியின் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 23 Apr 2016 01:21 PM PDT

தினமணி இளைஞர்மணி மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பூம்புகார் அருகே ரூ.76 ஆயிரம் பறிமுதல்

Posted: 23 Apr 2016 01:20 PM PDT

பூம்புகார் அருகே உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.76 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவு

Posted: 23 Apr 2016 01:20 PM PDT

வேதாரண்யம் அருகே நேர்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு அளிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான சீவல் பண்டல்கள் பறிமுதல்

Posted: 23 Apr 2016 01:20 PM PDT

மன்னார்குடி அருகே உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள சீவல் பண்டல்களை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மின் பாதுகாப்பு முகாம்

Posted: 23 Apr 2016 01:19 PM PDT

உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் மின் பாதுகாப்பு குறித்து சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Posted: 23 Apr 2016 01:18 PM PDT

கோடை விடுமுறையைத் தொடர்ந்து, திருநள்ளாறு கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

காரைக்கால் என்.ஐ.டி. மாணவர்கள் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்

Posted: 23 Apr 2016 01:18 PM PDT

காரைக்கால் என்.ஐ.டி. நிறுவனத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தலையிட வேண்டும் எனக் கோரி, மாணவர்கள் 2-ஆவது நாளாக

"வாடிக்கையாளர் பணப் புழக்கம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

Posted: 23 Apr 2016 01:18 PM PDT

வங்கியில் பணப் பரிமாற்றம் செய்வோர், வாடிக்கையாளர் பணப் புழக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனவும், சந்தேகப்படும்படியான நடவடிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் வங்கியாளர்களுக்கு வருமான வரித்துறை உதவி இயக்குநர் வம்சீதர் அறிவுறுத்தினார்.

புதுவை அரசுத் துறைகளில் 2 ஆயிரம் பேர் பணி நீக்கம் :தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

Posted: 23 Apr 2016 01:17 PM PDT

புதுச்சேரி அரசுத் துறைகளில் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காவல் ஆய்வாளர்கள் உள்பட 16 போலீஸார் மாற்றம்

Posted: 23 Apr 2016 01:17 PM PDT

புதுவையில் 10 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 6 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுவையில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி

Posted: 23 Apr 2016 01:17 PM PDT

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

வாக்காளர் விழிப்புணர்வு வில்லை அறிமுகம்

Posted: 23 Apr 2016 01:16 PM PDT

புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் "எனது வாக்கு விற்பனைக்கல்ல' என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய வில்லை (ஸ்டிக்கர்) அறிமுக விழா சனிக்கிழமை தேர்தல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

"மருத்துவ மாணவர்கள்உன்னத சேவையாற்ற வேண்டும்'

Posted: 23 Apr 2016 01:16 PM PDT

மருத்துவ மாணவர்கள் உன்னத சேவையாற்ற வேண்டும் என மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் சத்யேந்திரசிங் அறிவுறுத்தினார்.

வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை

Posted: 23 Apr 2016 01:16 PM PDT

நெட்டப்பாக்கம் தொகுதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

பூம்புகார் அருகே ரூ.76 ஆயிரம் பறிமுதல்

Posted: 23 Apr 2016 01:15 PM PDT

பூம்புகார் அருகே உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.76 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு

Posted: 23 Apr 2016 01:15 PM PDT

ராயன்பாளையத்தில் இயங்கும் ஜவாஹர் நவோதய வித்யாலயா பள்ளியில் நடைபெறயிருந்த நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோயில்பத்தில் இன்று சீதாராமர் திருக்கல்யாணம்

Posted: 23 Apr 2016 01:15 PM PDT

கோயில்பத்து கோயிலில் ஸ்ரீ சீதாராமர் திருக்கல்யாண உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்:  ஸ்ரீபெரும்புதூர்

Posted: 23 Apr 2016 01:15 PM PDT

திருவள்ளூர்: இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக வேட்பாளர்

திருவள்ளூர்: இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக வேட்பாளர்

Posted: 23 Apr 2016 01:15 PM PDT

திருவள்ளூர்: இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக வேட்பாளர்

தேமுதிக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

Posted: 23 Apr 2016 01:15 PM PDT

புதுச்சேரி தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ரெட்டிபார்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடபாதிமங்கலம் பகுதியில் மு.க. தமிழரசு வாக்கு சேகரிப்பு

Posted: 23 Apr 2016 01:14 PM PDT

திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு அவரது மகன் மு.க. தமிழரசு வடபாதிமங்கலம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.

தொழிலாளி சாவு

Posted: 23 Apr 2016 01:14 PM PDT

திருவாரூர் அருகே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார். நன்னிலம் விசலூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (45). இவர், சாலை அமைக்கும் வேலை செய்து வருகிறார்.

மதுக்கடை விற்பனையை கண்காணிக்க வேண்டும்:தேர்தல் பார்வையாளர் உத்தரவு

Posted: 23 Apr 2016 01:14 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் மதுக்கடை விற்பனையைக் கண்காணிக்க வேண்டும் என மத்திய தேர்தல் சிறப்புப் பார்வையாளர் சி.வி. ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

நாச்சிக்குளம் தர்ஹா சந்தனக்கூடு விழா

Posted: 23 Apr 2016 01:13 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிக்குளம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹஜ்ரத் அபூபக்கர் நெய்னா முகம்மது ஒலியுல்லாஹ் ஆண்டவர் தர்ஹாவின் 179-ஆம் ஆண்டின் பெரிய கந்தூரி விழா சனிக்கிழ

இன்னும் தீரல...எத்தனை காலம் தேவைப்படுமோ?

Posted: 23 Apr 2016 01:13 PM PDT

பொன்னேரி: தமிழகத்தில் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா மே 16-இல் நடைபெறவுள்ளது. கொளுத்தும் வெயிலையும்

மயிலாடுதுறையில் இன்று திமுக பொதுக் கூட்டம்:திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார்

Posted: 23 Apr 2016 01:13 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திமுக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது. இதில், திமுக தலைவர் மு. கருணாநிதி பங்கேற்று திமுக மற்றும் கூட்ட

அதிமுகவில் சேர்ந்தார் நமீதா

Posted: 23 Apr 2016 01:12 PM PDT

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் சேர்ந்தார்.

தேர்தல் அலுவலகத்தில் கேமரா: வேட்பாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பு

Posted: 23 Apr 2016 01:12 PM PDT

திருவள்ளூர்: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் அலுவலகத்தில்

இன்னும் தீரல... மாவட்ட தலைநகராகுமா மயிலாடுதுறை

Posted: 23 Apr 2016 01:11 PM PDT

மக்களின் நீ .....ண்ட நாள் கனவு நனவாவது எப்போது மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கைக்கு இந்தத் தேர்தல் காலத்திலாவது அரசியல் கட்சிகளின் தலைமைகளிடமிருந்து

யாருக்கு ஓட்டு?

Posted: 23 Apr 2016 01:11 PM PDT

அனைத்து வசதிகளுடன், போதுமான பணியாளர்களுடன் கூடிய மருத்துவமனையாக ஆம்பூர் அரசு மருத்துவமனையை

கை தட்டுங்க!

Posted: 23 Apr 2016 01:11 PM PDT

வேட்பாளர் அறிமுகம்

Posted: 23 Apr 2016 01:10 PM PDT

தினமணியின் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Posted: 23 Apr 2016 01:10 PM PDT

கைதட்டுங்க..!

Posted: 23 Apr 2016 01:10 PM PDT

நான் கலர் சட்டை, பேன்ட் போடுவதையும் பார்த்து பலர் கிண்டல் செய்கின்றனர். எனக்கு 63 வயது ஆகிறது. இந்த உடையைப்

யாருக்கு ஓட்டு?

Posted: 23 Apr 2016 01:09 PM PDT

உள்ளது உள்ளபடி.....பீமாராவ் (மார்க்சிஸ்ட் கட்சி)சட்டப்பேரவை உறுப்பினர், மதுரவாயல்.

Posted: 23 Apr 2016 01:09 PM PDT

வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்த மதுரவாயல், தொகுதி சீரமைப்பின்போது பிரிக்கப்பட்டு மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதி

தொகுதி ஓர் அறிமுகம்: வில்லிவாக்கம்

Posted: 23 Apr 2016 01:07 PM PDT

ஆசியாவிலேயே பெரிய சட்டப்பேரவைத் தொகுதி என்ற பெருமை வில்லிவாக்கம் தொகுதிக்கு இருந்தது.

பங்குச் சந்தையில் எழுச்சி

Posted: 23 Apr 2016 01:05 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 211 புள்ளிகள் அதிகரித்தது.

ஃபியட் கிரைஸ்லர் 11 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுகிறது

Posted: 23 Apr 2016 01:03 PM PDT

ஃபியட் கிரைஸ்லர் நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்த 11 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

4ஜி சேவை தொடங்குவதில் தாமதமா?: ரிலையன்ஸ் ஜியோ விளக்கம்

Posted: 23 Apr 2016 01:02 PM PDT

வணிக ரீதியில் 4ஜி சேவை தொடங்குவதில் தாமதமா என்ற கேள்விக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஈக்வடாரில் தொடரும் நில அதிர்வுகள்: பலி எண்ணிக்கை 602

Posted: 23 Apr 2016 01:02 PM PDT

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உள்ளான தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகின்றன.

இந்திய "கால் சென்டர்கள்': டொனால்டு டிரம்ப் கிண்டல்!

Posted: 23 Apr 2016 01:00 PM PDT

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், பிரசாரத்தின்போது இந்தியர்களின்

சிரியா ராணுவம் வான்வழித் தாக்குதல்: 27 பேர் பலி

Posted: 23 Apr 2016 12:59 PM PDT

சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப் படையினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

"பாதி கென்யர்': ஒபாமா குறித்து லண்டன் மேயரின் கருத்தால் சர்ச்சை

Posted: 23 Apr 2016 12:58 PM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமாவை "பாதி கென்யர்' என்று லண்டன் மேயர் போரிஸ் ஜான்ஸன் கூறிய விமர்சனம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அமெரிக்கா: துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 14 பேர் சாவு

Posted: 23 Apr 2016 12:57 PM PDT

அந்த நாட்டின் ஓஹையோ மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், ஜார்ஜியா மாகாணத்தில்

வங்கதேசப் பல்கலை. பேராசிரியர் வெட்டிக் கொலை: ஐ.எஸ். பொறுப்பேற்பு

Posted: 23 Apr 2016 12:56 PM PDT

வங்கதேசத்தில் ராஜ்ஷாஹி பல்கலைக்கழப் பேராசிரியர் ரஸþல் கரீம் சனிக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார்.

மெக்ஸிகோ நகர மேயர் சுட்டுக் கொலை

Posted: 23 Apr 2016 12:55 PM PDT

மெக்ஸிகோவின் ஜிலோட்ஸிங்கோ நகர மேயர் ஜுவான் அன்டோனியோ மேயன் மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மோடியும், மம்தாவும் ஏமாற்றுகின்றனர்: மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி பிரசாரம்

Posted: 23 Apr 2016 12:55 PM PDT

மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து பிரதமர் நரேந்திர மோடியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும்

ஒடிஸா- தெலங்கானாவில் அனல் காற்றுக்கு 122 பேர் பலி

Posted: 23 Apr 2016 12:50 PM PDT

ஒடிஸா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இதுவரை 122 பேர் பலியாகிவிட்டனர்.

உத்தரகண்ட் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: நீதிமன்றத்தில் பேரவைத் தலைவர் மனு

Posted: 23 Apr 2016 12:49 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில், தாங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேர் தாக்கல் செய்துள்ள

முதல்வர் பதவி குறித்த கருத்து: ஊடகங்கள் திரித்துவிட்டன

Posted: 23 Apr 2016 12:48 PM PDT

கேரள முதல்வர் பதிவு குறித்து தாம் தெரிவித்த கருத்துகளை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்

விவசாயிகள் நல நிதிக்கான தனிநபர் மசோதா: குடியரசுத் தலைவர் பரிந்துரை

Posted: 23 Apr 2016 12:47 PM PDT

ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வறட்சியால் அவ்வப்போது பாதிக்கப்படும் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான

"புதிதாக 10 ஆயிரம் எல்பிஜி விநியோகிஸ்தர்களுக்கு அனுமதி'

Posted: 23 Apr 2016 12:46 PM PDT

நடப்பு நிதியாண்டில், நாடு முழுவதும் புதிதாக 10 ஆயிரம் சமையல் எரிவாயு (எல்பிஜி) உருளை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி

உய்குர் தலைவருக்கு விசா வழங்குவதை சீனாவால் தடுக்க முடியாது

Posted: 23 Apr 2016 12:46 PM PDT

சீன அரசால் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டப்பட்ட சர்வதேச உய்குர் கூட்டமைப்பின் தலைவர் துல்குன் இசாவுக்கு

அருணாசலில் மீண்டும் நிலச்சரிவு: மேலும் 2 பேர் சாவு

Posted: 23 Apr 2016 12:44 PM PDT

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் சனிக்கிழமை நேரிட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 2 பேர் பலியாகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

கூட்டணி அமைத்தது தவறு என்பதை காங்கிரஸும் இடதுசாரிகளும் உணர்வார்கள்

Posted: 23 Apr 2016 12:43 PM PDT

காங்கிரஸும், இடதுசாரிகளும் தாங்கள் கூட்டணி அமைத்தது தவறு என்பதை உணர்வார்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவவரும்,

தமிழக வரலாற்றில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி:எல்.கே.சுதீஷ் நம்பிக்கை

Posted: 23 Apr 2016 12:42 PM PDT

தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளதாக தேமுதிக மாநில இளைஞரணி செயலர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

கடுமையாக உழைத்தால் தான் மீண்டும் வெற்றி பெற முடியும்:துரைமுருகன் பேச்சு

Posted: 23 Apr 2016 12:42 PM PDT

எத்தனை முறை வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆகியிருந்தாலும், கடுமையாக உழைத்தால் தான் மீண்டும் வெற்றி பெறமுடியுமென முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்தார்.

அண்மையில் சீரமைக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் சாலை சேதம்

Posted: 23 Apr 2016 12:42 PM PDT

 ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரூ. 38 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் சாலை, சில நாள்களிலேயே பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

குடிநீரை விற்கும் அவலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் :மு.க.ஸ்டாலின்

Posted: 23 Apr 2016 12:41 PM PDT

குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்காமல், விற்கக்கூடிய அவலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கேரளத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் இறுதி நாள்கள் நெருங்கிவிட்டன: பாஜக

Posted: 23 Apr 2016 12:41 PM PDT

கேரள மாநிலத்தை இதுவரை சீரழித்து வந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இறுதி நாள்கள் நெருங்கிவிட்டதாக

175 நாடுகளுடன் இந்தியா கையெழுத்து

Posted: 23 Apr 2016 12:41 PM PDT

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா உள்பட 175 நாடுகள் சனிக்கிழமை கையெழுத்திட்டன.

ரூ. 10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்படும் பொருள்களை வருமான வரித் துறையிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

Posted: 23 Apr 2016 12:39 PM PDT

வாகனச் சோதனையின்போது, உரிய ஆவணமின்றி கைப்பற்றப்படும் பணம், பொருள்களின் மதிப்பு ரூ. 10 லட்சத்துக்கு மேல் இருப்பின் அவற்றை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மண்டல தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமனம்

Posted: 23 Apr 2016 12:39 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாகனச் சோதனையில் அரிசி மூட்டைகள்,ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல்

Posted: 23 Apr 2016 12:39 PM PDT

அணைக்கட்டு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்திய வாகனச் சோதனையில் துணி, அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: உத்தரகண்ட் விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு

Posted: 23 Apr 2016 12:38 PM PDT

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தொடங்குகிறது. இதையொட்டி, உத்தரகண்ட் மாநிலத்தில்

ஆற்காட்டில் 1.84 லட்சம் கோழி முட்டைகள் பறிமுதல்

Posted: 23 Apr 2016 12:38 PM PDT

ஆற்காடு சட்டப் பேரவை தொகுதி தேர்தல் கண்காணிப்பு நிலைக் குழுவினர் புதுப்பாடி வருவாய் ஆய்வாளர் தேவராஜன் தலைமையில், பூங்கோடு பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு

அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

Posted: 23 Apr 2016 12:38 PM PDT

ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் சுமைதாங்கி சி.ஏழுமலையை ஆதரித்து, திரைப்பட இயக்குநர் லியாகத் அலிகான் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.

"தூய்மை இந்தியா' திட்டத்துக்கு தோல் பதனிடும் சங்கம் நன்கொடை

Posted: 23 Apr 2016 12:37 PM PDT

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மேல்விஷாரம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 910 குடும்பங்களின் வீடுகளில் கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைப்பேன்: நிதீஷ் குமார்

Posted: 23 Apr 2016 12:37 PM PDT

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த, அந்தக் கட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை

புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 23 Apr 2016 12:36 PM PDT

புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மீது 2,764 வழக்குகள் பதிவு

Posted: 23 Apr 2016 12:36 PM PDT

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக 2 ஆயிரத்து 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

புத்தக வகுப்பில் மாணவர்கள்

Posted: 23 Apr 2016 12:35 PM PDT

ஆம்பூர், பன்னீர்செல்வம் நகரிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

லாரி மோதியதில் இரு சக்கர வாகனம் தீப்பிடித்து சேதம்

Posted: 23 Apr 2016 12:35 PM PDT

பள்ளிகொண்டா அருகே மணல் லாரி மோதியதில், இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில், 2 பேர் காயமடைந்தனர்.

வாரிசுகளைக் கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்: அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பி. பேட்டி

Posted: 23 Apr 2016 12:35 PM PDT

வாரிசுகளை கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவில் இணைந்த தமாகா மூத்தத் துணைத் தலைவர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 23 Apr 2016 12:35 PM PDT

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை, ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

எரிசாராயம் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 23 Apr 2016 12:34 PM PDT

குடியாத்தம் அருகே எரிசாராயம் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை விபத்தில் தொழிலாளி சாவுவேலூர்,

Posted: 23 Apr 2016 12:34 PM PDT

காட்பாடி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் பிரசாரம்

Posted: 23 Apr 2016 12:33 PM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் சென்னையில் மே மாதம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்

விழிப்புணர்வு பலூன்...

Posted: 23 Apr 2016 12:33 PM PDT

உள்ளது உள்ளபடி பி.ஆர்.மனோகர் (தேமுதிக),சட்டப்பேரவை உறுப்பினர், சோளிங்கர் தொகுதி

Posted: 23 Apr 2016 12:32 PM PDT

வாலாஜாபேட்டை: சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக கடந்த 2011-இல் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பி.ஆர்.மனோகர் (தேமுதிக).

எத்தனை காலம் தேவைப்படுமோ?

Posted: 23 Apr 2016 12:32 PM PDT

பொன்னேரி: தமிழகத்தில் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழா மே 16-இல் நடைபெறவுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாற்றம் வேண்டும், ஏமாற்றம் வேண்டாம்: கருணாநிதி

Posted: 23 Apr 2016 12:32 PM PDT

வெற்றியைத் தரும் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்; ஏமாற்றத்தைக் கொண்டு வராதீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

வாக்களிப்பது எப்படி? பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம்

Posted: 23 Apr 2016 12:31 PM PDT

அம்பத்தூர்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்று அம்பத்தூர் மண்டலத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இன்னும் தீரல... "நெரிசலில் சிக்கித்தவிக்கும் ஆற்காடு - ஆரணி சாலை'

Posted: 23 Apr 2016 12:31 PM PDT

ஆற்காடு: ஆற்காட்டிலிருந்து ஆரணிக்கு புறவழிச் சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைதட்டுங்க..!

Posted: 23 Apr 2016 12:30 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™