Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளில் பொது விடுமுறை:ஆளுநர்

Posted:

வருகிற மே மாதம் 16ம் திகதி சட்டபேரவை தேர்தல் நாளில் பொது விடுமுறை அறிவிக்க தமிழக ஆளுநர் ரோசையா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

முதல்வர் ஜெயலலிதா இன்று திருச்சியில் பிரச்சாரம்

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டு, அங்கு சுற்று வட்டார தொகுதிகளின் 19 வேட்பாளர்களை அறிமுகம் செய்து
வைக்கிறார்.


Read more ...

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்துக்கு மோடிக்கு அழைப்பு?

Posted:

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்துக்கு மோடிக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று, அந்நாட்டு குழு வலியுறுத்தி வருகிறது.


Read more ...

மானிய விலை எரிவாயு சிலிண்டரை திரும்ப கொடுப்பதில் தமிழகம் 5ம் இடம்

Posted:

மானிய விலை எரிவாயு சிலிண்டரை திரும்ப கொடுப்பதில் தமிழகம் 5 வது இடத்தில் உள்ளது என்று, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


Read more ...

சென்னை சைதாப்பேட்டையில் கருணாநிதி இன்று தேர்தல் பிரச்சாரம்

Posted:

சென்னை சைதாப்பேட்டையில் கருணாநிதி இன்று சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.


Read more ...

இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Posted:

நாட்டில் பிரிவினைவாதத்தினைத் தூண்டுவதாகத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எதிராக பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவண பலய உள்ளிட்ட அமைப்புக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளன. 


Read more ...

தமிழ் மக்களை இராணுவ கெடுபிடிக்குள் வைத்துக்கொள்ளவே அரசு விரும்புகின்றது: சிவஞானம் சிறீதரன்

Posted:

தமிழ் மக்களை இராணுவ கெடுபிடிக்குள் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளவே அரசாங்கம் விரும்புகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நாம் பிரிந்து செல்ல விரும்பவில்லை; தனித்துவத்துடன் வாழ விரும்புகின்றோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

நாட்டை பிரிந்துக் கொண்டு செல்வதற்கு நாம் விரும்பவில்லை. மாறாக, எமது தனித்துவத்தை பேணிக்கொண்டு வாழவே விரும்புகின்றோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்யக் கோருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல: சி.வி.கே.சிவஞானம்

Posted:

வடக்கு மாகாண சபை முன்மொழிந்துள்ள அரசியலமைப்பு ஆலோசனைகள் உள்ளிட்ட தீர்வுத் திட்ட யோசனைகள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைது செய்யப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.எஸ்.ஐ இயக்கத்தை இராணுவ நடவடிக்கையால் மட்டுமே கட்டுக்குள் வைக்க முடியும்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

Posted:

ஐ.எஸ்.ஐ இயக்கத்தை இராணுவ நடவடிக்கையால் மட்டுமே கட்டுக்குள் வைக்க முடியும்  என்று, வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஃபிரான்சிடமிருந்து ரஃபேல் விமானம் வாங்கும் ஒப்பந்தம் கை எழுத்தாகவில்லை: மனோகர் பாரிக்கர்

Posted:

ஃபிரான்சிடமிருந்து ரஃபேல் ரக போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் இன்னமும் கை எழுத்தாகவில்லை என்று, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 


Read more ...

வட மாவட்டங்களில் அதிக அளவு வெயில் தாக்கம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

Posted:

வட மாவட்டங்களில் அதிக அளவு வெயில் தாக்கம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™