Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வேட்பாளர்கள் அறிமுகம்
- உள்ளது உள்ளபடி
- பாஜகவுக்கு இந்து முன்னணி ஆதரவு
- வருண பகவான் கருணை வேட்பாளர்கள் மகிழ்ச்சி
- "வேட்பு மனு தாக்கலின்போது 4 பேர் மட்டுமே உடன் வர வேண்டும்'
- நம்பிக்கையோடு கண் விழிப்போம்!
- யாருக்கு ஓட்டு?
- "செல்லாப் பிரிவு' சொல்லும் வரலாறு
- பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தமிழகத்தில் அரசியல் மாற்றம்:முரளிதரராவ் நம்பிக்கை
- பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்: மதுக்கடை இடமாற்றம்
- உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 10 டன் மரக்கட்டை உள்ளிட்டவை பறிமுதல்
- விஐடி பல்கலை.யில் நாளை முதல் இலவச கோடைக்கால பயிற்சி முகாம்
- லாரி கவிழ்ந்து 300 கோழிகள் சாவு
- காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து திமுக வேட்பாளர் பிரசாரம்
- ஒன்றியக் குழுத் தலைவரின் ராஜிநாமா ஏற்பு
- அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: மே. 9-க்கு ஒத்திவைப்பு
- அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு
- மின்கோபுரம் அமைக்கத் தடை கோரி விவசாயிகள் போராட்டம்
- பள்ளிகொண்டாவில் பாமக தேர்தல் அலுவலகம் திறப்பு
- ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?
- வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
- குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆலோசனைக் கூட்டம்
- தமிழகத்தில் பாஸ்வான் தேர்தல் பிரசாரம் :"விடியல்' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தகவல்
- வார்டு இடைத் தேர்தலில் கேஜரிவால் பிரசாரம் செய்வாரா?
- கொடுமை, கோடையின் கடுமை!
- கேஜரிவாலுக்கு ஜாவடேகர் பதிலடி
- "செயலி' டாக்ஸிகளின் கட்டண உயர்வு பகல் கொள்ளை
- மாநகராட்சிகளின் சாதனைகளை முன்வைத்து பிரசாரம்: சதீஷ் உபாத்யாய்
- வாகன கட்டுப்பாடு திட்டம் எதிரொலி: சிஎன்ஜி விற்பனை அதிகரிப்பு
- ஓட்டுநரை தாக்கி பாலியல் துன்புறுத்தல்:போக்குவரத்து போலீஸார் மூவர் கைது
- இரண்டாவது மனைவியை துன்புறுத்தியவருக்கு 3 ஆண்டு சிறை
- முதியவர் கொலை வழக்கு: தேடப்பட்ட இளைஞர் மும்பையில் கைது
- பூண்டியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
- நாளை வேட்பு மனு தாக்கல்:மனுதாக்கல் செய்யவேண்டிய இடங்கள் அறிவிப்பு
- சிறுமி கடத்தல்: இருவர் கைது
- பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
- நாளை வேட்பு மனு தாக்கல்: மனு தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு
- சங்கரா பல்கலைக்கழகத்தில் சந்திரனின் மேற்பரப்பைக் காண தொலைநோக்கி அமைப்பு
- தமிழகத்தில் பாஸ்வான் தேர்தல் பிரசாரம்: "விடியல்' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தகவல்
- இயற்கை மண் வளம் பெருக கோடை உழவு
- கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை காப்பது எப்படி?
- தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு வைகோ பதில்
- இன்று சித்ரா பெளர்ணமி: கோயில்களில் சிறப்பு பூஜை
- சர்வர் கோளாறு: வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்
- பாமக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
- ஜெயலலிதா ஏன் பாஜகவை விமர்சிப்பதில்லை: விஜயகாந்த் கேள்வி
- மேகமலை வனப்பகுதியில் விலங்குகளுக்காக தொட்டியில் குடிநீர்
- போடியில் பைக், மின் வயர் திருடியதாக 3 பேர் கைது
- ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- பத்திரிகையாளர் சோ மருத்துவமனையில் அனுமதி
- பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு
- 2 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
- "ஆர்.கே.நகரில் வசந்திதேவியை பொது வேட்பாளராக ஏற்க வேண்டும்'
- மூணாறில் மலர் கண்காட்சி: ஏப்.23-ல் தொடக்கம்
- விருதுநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்
- சாவிலும் இணைபிரியாத தம்பதி
- சிவகாசியில் திடீர் மழை
- குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி.
- மதுவிலக்கு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
- வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 4 பேருக்கு ஓராண்டு சிறை
- பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தமிழகத்தில் அரசியல் மாற்றம்: முரளிதர ராவ் நம்பிக்கை
- நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு
- அரியலூர்: இளைஞர் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
- கணித மேதை ராமானுஜன் குறித்த ஹாலிவுட் படம் தமிழகத்தில் வெளியாகிறது
- மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- சாட் நாட்டுக்கான தூதர் பதவிக்கு இந்திய அமெரிக்கர் பெயர் பரிந்துரை
- இராக்குக்குக் கூடுதல் ராணுவத்தினர்: அமெரிக்கா முடிவு
- ஈக்வடாரில் மீண்டும் நிலநடுக்கம்: 1,700 பேர் தொடர்ந்து மாயம்
- ஆப்கன் தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு
- பாகிஸ்தான்: போலியோ தடுப்பு முகாம்களில் 7 போலீஸார் சுட்டுக் கொலை
- அமெரிக்க அதிபர் தேர்தல்: நியூயார்க் மாகாண வாக்குப்பதிவில் ஹிலாரி, டிரம்ப் மீண்டும் எழுச்சி
- நாசிக்: திரியம்பகேஸ்வரர் கோயிலில் பெண்கள் மீது தாக்குதல்; 200 பேர் மீது வழக்கு
- பங்கு விலக்கல் துறைக்கு புதிய பெயர்: அரசு அறிவிக்கை வெளியீடு
- பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்: ஐ.நா.வில் அருண் ஜேட்லி வலியுறுத்தல்
- எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா பேச்சுவார்த்தை
- மோடியின் மெழுகுச் சிலை தயார்
- அந்தமானில் நிலநடுக்கம்
- திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி
- காடு வளர்ப்பு நிதி மசோதாவில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- ரோஹித் வேமூலா விவகாரத்துக்குத் தீர்வு காண எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை
- அரசு ஊழியர்கள் திறன்மிகுந்தவர்கள்
- மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும்
- மேற்கு வங்கத்தில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தல்
- வறட்சி நிலவரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- மாவோயிஸ்டுகளுடன் மோதல்: பாதுகாப்புப் படை வீரர் பலி
- நொய்டா: குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியையும் தவிர்த்தார் அகிலேஷ் யாதவ்
- இந்தியாவிலேயே நேர்மையான கட்சி: திரிணமூல் காங்கிரஸ்
- தாணே: கடலுக்கு அடியில் பயணிக்கப் போகும் புல்லட் ரயில்!
- விஜய் மல்லையா குழுமத்துக்கு சலுகை விலையில் நிலம்: கேரள அரசின் மீது குற்றச்சாட்டு
- பாஜக எம்எல்ஏவால் தாக்கப்பட்ட "சக்திமான்' குதிரை உயிரிழப்பு
- காட்டுமன்னார்கோவிலில் தொல்.திருமாவளவன் போட்டி: ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி
- ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை: மத்திய உள்துறை உயரதிகாரி விளக்கம்
- கருணாநிதியுடன் குஷ்பு சந்திப்பு
- பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
- ஏழைகளுக்கு இலவச நிலம்: கேரளத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
- யாருக்கும் நற்சான்றிதழ் வழங்குமாறு என்ஐஏவை அரசு நிர்பந்தித்ததில்லை
- சென்னையில் இன்று கண்காணிப்புப் பணிகளை தொடங்கும் செலவினப் பார்வையாளர்கள்
- சிவகாசியில் இன்று வைகோ பிரசாரம்
| Posted: 20 Apr 2016 01:30 PM PDT வேட்பாளர்கள் அறிமுகம் |
| Posted: 20 Apr 2016 01:30 PM PDT உள்ளது உள்ளபடி |
| பாஜகவுக்கு இந்து முன்னணி ஆதரவு Posted: 20 Apr 2016 01:29 PM PDT தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் ராம கோபாலன் தெரிவித்தார். |
| வருண பகவான் கருணை வேட்பாளர்கள் மகிழ்ச்சி Posted: 20 Apr 2016 01:29 PM PDT வேலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்த குடிநீர் பிரச்னை தற்போதைய தேர்தலில் அடங்கியுள்ளதால் தெம்புடன் வாக்காளர்களை வேட்பாளர்கள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். |
| "வேட்பு மனு தாக்கலின்போது 4 பேர் மட்டுமே உடன் வர வேண்டும்' Posted: 20 Apr 2016 01:28 PM PDT ஆம்பூரில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் அலுவலர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Apr 2016 01:28 PM PDT அன்றைய காலக்கட்டத்தில் நகராட்சி தேர்தல், பஞ்சாயத்துத் தேர்தல் என பல தேர்தல்கள் வரும். அப்போது |
| Posted: 20 Apr 2016 01:28 PM PDT |
| "செல்லாப் பிரிவு' சொல்லும் வரலாறு Posted: 20 Apr 2016 01:27 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசை மத்திய அரசு கலைத்துள்ளது |
| பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தமிழகத்தில் அரசியல் மாற்றம்:முரளிதரராவ் நம்பிக்கை Posted: 20 Apr 2016 01:27 PM PDT தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே, அரசியல் மாற்றத்தை பாஜக ஏற்படுத்தி விடும் என அக்கட்சியின் தேசிய செயலர் முரளிதர ராவ் நம்பிக்கை தெரிவித்தார். |
| பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்: மதுக்கடை இடமாற்றம் Posted: 20 Apr 2016 01:27 PM PDT வேலூர் அருகே டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அக்கடையிலிருந்த பொருள்கள் புதன்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன. |
| உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 10 டன் மரக்கட்டை உள்ளிட்டவை பறிமுதல் Posted: 20 Apr 2016 01:27 PM PDT வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 10 டன் மரக்கட்டை உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். |
| விஐடி பல்கலை.யில் நாளை முதல் இலவச கோடைக்கால பயிற்சி முகாம் Posted: 20 Apr 2016 01:26 PM PDT வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச கோடைக்கால பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.22) தொடங்குகிறது. |
| லாரி கவிழ்ந்து 300 கோழிகள் சாவு Posted: 20 Apr 2016 01:26 PM PDT நாட்டறம்பள்ளி அருகே லாரி கவிழ்ந்ததில், 300 கோழிகள் உயிரிழந்தன. |
| காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து திமுக வேட்பாளர் பிரசாரம் Posted: 20 Apr 2016 01:26 PM PDT அரக்கோணம் திமுக வேட்பாளர் என்.ராஜ்குமார் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து புதன்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். |
| ஒன்றியக் குழுத் தலைவரின் ராஜிநாமா ஏற்பு Posted: 20 Apr 2016 01:25 PM PDT கே.வி.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவர், தனது பதவியை ராஜிநாமா செய்தார். |
| அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 20 Apr 2016 01:25 PM PDT பேர்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் புதன்கிழமை வாக்கு சேகரித்தார். |
| துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு: மே. 9-க்கு ஒத்திவைப்பு Posted: 20 Apr 2016 01:25 PM PDT திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை மே 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. |
| அமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பு Posted: 20 Apr 2016 01:24 PM PDT வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| மின்கோபுரம் அமைக்கத் தடை கோரி விவசாயிகள் போராட்டம் Posted: 20 Apr 2016 01:24 PM PDT அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க தடை விதிக்ககோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். |
| பள்ளிகொண்டாவில் பாமக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 20 Apr 2016 01:24 PM PDT பள்ளிகொண்டாவில் பாமக தேர்தல் அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. |
| ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா? Posted: 20 Apr 2016 01:24 PM PDT ஆம்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 20 Apr 2016 01:23 PM PDT ஆற்காடு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது |
| குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஆலோசனைக் கூட்டம் Posted: 20 Apr 2016 01:23 PM PDT குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் சிரசுத் திரு |
| தமிழகத்தில் பாஸ்வான் தேர்தல் பிரசாரம் :"விடியல்' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தகவல் Posted: 20 Apr 2016 01:22 PM PDT நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள "விடியல்' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் விரைவில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்தத் தகவலை அந்தக் |
| வார்டு இடைத் தேர்தலில் கேஜரிவால் பிரசாரம் செய்வாரா? Posted: 20 Apr 2016 01:22 PM PDT தில்லி மாநகராட்சிகளில் 13 வார்டுகளுக்கான இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் செய்வது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது. |
| Posted: 20 Apr 2016 01:22 PM PDT சித்திரை பிறப்பதற்கு முன்பே இந்த ஆண்டு கோடையின் தாக்கமும், தண்ணீர்ப் பஞ்சமும் நாடு தழுவிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கும் தகவலின்படி, இந்தியாவிலுள்ள 10 மாநிலங்களில் உள்ள 256 மாவட்டங்களைச் சேர்ந்த 2,55,923 கிராமங்கள் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. இதனால், 33 கோடி பேர் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். |
| Posted: 20 Apr 2016 01:21 PM PDT "தில்லியில் அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு ஆம் ஆத்மி அரசே அதிகாரத்தில் இருக்கும் என்பது கேஜரிவாலின் கனவு' என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் விமர்சித்துள்ளார். |
| "செயலி' டாக்ஸிகளின் கட்டண உயர்வு பகல் கொள்ளை Posted: 20 Apr 2016 01:21 PM PDT செல்லிடப்பேசி "செயலி' மூலம் டாக்ஸி சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதன் கட்டணத்தை உயர்த்துவது பகல் கொள்ளையாகும் என்று முதல்வர் கேஜரிவால் சாடினார். மேலும், தலைநகரில் இது போன்ற நடவடிக்கையை தில்லி அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளார். |
| மாநகராட்சிகளின் சாதனைகளை முன்வைத்து பிரசாரம்: சதீஷ் உபாத்யாய் Posted: 20 Apr 2016 01:21 PM PDT தில்லி மாநகராட்சிகளில் ஆளும் பாஜகவின் சாதனைகளை முன்வைத்து எதிர்வரும் 13 வார்டுகளின் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வோம் என்று தில்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்தார். |
| வாகன கட்டுப்பாடு திட்டம் எதிரொலி: சிஎன்ஜி விற்பனை அதிகரிப்பு Posted: 20 Apr 2016 01:20 PM PDT இரண்டாம் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ள வாகன கட்டுப்பாடு திட்டம் காரணமாக, தில்லியில் சிஎன்ஜி விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் |
| ஓட்டுநரை தாக்கி பாலியல் துன்புறுத்தல்:போக்குவரத்து போலீஸார் மூவர் கைது Posted: 20 Apr 2016 01:20 PM PDT வேன் ஓட்டுநரைத் தாக்கி அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக போக்குவரத்து போலீஸார் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். |
| இரண்டாவது மனைவியை துன்புறுத்தியவருக்கு 3 ஆண்டு சிறை Posted: 20 Apr 2016 01:19 PM PDT இரண்டாவது மனைவியை துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், கணவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. |
| முதியவர் கொலை வழக்கு: தேடப்பட்ட இளைஞர் மும்பையில் கைது Posted: 20 Apr 2016 01:19 PM PDT தில்லியில் முதியவர் கொலையுண்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லி குற்றப் பிரிவு போலீஸார் மும்பையில் கைது செய்தனர். |
| பூண்டியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 20 Apr 2016 01:18 PM PDT திருவள்ளூர் தொகுதி பூண்டியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை எம்.பி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை திறந்து |
| நாளை வேட்பு மனு தாக்கல்:மனுதாக்கல் செய்யவேண்டிய இடங்கள் அறிவிப்பு Posted: 20 Apr 2016 01:17 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
| Posted: 20 Apr 2016 01:17 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியைக் கடத்தியதாக இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பதற்றமான வாக்குச் சாவடிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு Posted: 20 Apr 2016 01:16 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி நேரில் பார்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| நாளை வேட்பு மனு தாக்கல்: மனு தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு Posted: 20 Apr 2016 01:16 PM PDT நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22-ஆம் தேதி தொடங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான 11 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| சங்கரா பல்கலைக்கழகத்தில் சந்திரனின் மேற்பரப்பைக் காண தொலைநோக்கி அமைப்பு Posted: 20 Apr 2016 01:16 PM PDT காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் சித்ரா பௌர்ணமி நாளில் சந்திரனின் மேற்பரப்பைத் துல்லியமாகக் காண தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. |
| தமிழகத்தில் பாஸ்வான் தேர்தல் பிரசாரம்: "விடியல்' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தகவல் Posted: 20 Apr 2016 01:16 PM PDT நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள "விடியல்' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், |
| இயற்கை மண் வளம் பெருக கோடை உழவு Posted: 20 Apr 2016 01:15 PM PDT இயற்கையாக மண் வளம் பெருக கோடை உழவு முறையை விவசாயிகள் மேற்கொள்வது அவசியம் என்று விவசாயத் துறை அதிகாரி வலியுறுத்தியுள்ளார். |
| கோடை வெயிலில் இருந்து கால்நடைகளை காப்பது எப்படி? Posted: 20 Apr 2016 01:15 PM PDT காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் சூழ்நிலையில், அத் தாக்குதலில் இருந்து கால்நடைகளைக் காப்பது தொடர்பாக கால்நடைத் துறை அதிகாரிகள் சில ஆலோசனைகளைக் கூறியுள்ளனர். |
| தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு வைகோ பதில் Posted: 20 Apr 2016 01:15 PM PDT திமுக தலைவர் கருணாநிதி குறித்த அவதூறு பேச்சுக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு |
| இன்று சித்ரா பெளர்ணமி: கோயில்களில் சிறப்பு பூஜை Posted: 20 Apr 2016 01:15 PM PDT காஞ்சிபுரத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. |
| சர்வர் கோளாறு: வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் Posted: 20 Apr 2016 01:15 PM PDT ஊத்துக்கோட்டையில் உள்ள வங்கி ஒன்றில் ஏற்பட்ட சர்வர் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புதன்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| பாமக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் Posted: 20 Apr 2016 01:14 PM PDT காஞ்சிபுரம், உத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதிகளின் பாமக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் காஞ்சிபுத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| ஜெயலலிதா ஏன் பாஜகவை விமர்சிப்பதில்லை: விஜயகாந்த் கேள்வி Posted: 20 Apr 2016 01:14 PM PDT திமுகவை விமர்சிக்கும் ஜெயலலிதா மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜகவை ஏன் விமர்சிக்கவில்லை என்பதை |
| மேகமலை வனப்பகுதியில் விலங்குகளுக்காக தொட்டியில் குடிநீர் Posted: 20 Apr 2016 01:14 PM PDT மேகமலை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு வனத்துறையினர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். |
| போடியில் பைக், மின் வயர் திருடியதாக 3 பேர் கைது Posted: 20 Apr 2016 01:13 PM PDT போடியில் பைக், மின் வயர்கள் திருடியதாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 20 Apr 2016 01:13 PM PDT ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் எல்.மூக்கையா செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். |
| பத்திரிகையாளர் சோ மருத்துவமனையில் அனுமதி Posted: 20 Apr 2016 01:13 PM PDT உடல் நலக்குறைவின் காரணமாக துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ(81) புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். |
| பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு Posted: 20 Apr 2016 01:13 PM PDT தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் பதற்றமானவையாக கண்டறிப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம், காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
| 2 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது Posted: 20 Apr 2016 01:12 PM PDT சின்னமனூர் அடுத்த அப்பிபட்டில் செவ்வாய்க்கிழமை 2 கிலோ கஞ்சா கடத்திச்சென்றதாக இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| "ஆர்.கே.நகரில் வசந்திதேவியை பொது வேட்பாளராக ஏற்க வேண்டும்' Posted: 20 Apr 2016 01:12 PM PDT சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வசந்திதேவியை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று |
| மூணாறில் மலர் கண்காட்சி: ஏப்.23-ல் தொடக்கம் Posted: 20 Apr 2016 01:12 PM PDT மூணாறில் ஹோட்டல் மற்றும் ரிச்சார்ட் அசோசியேஷன் சார்பில் ஏப். 23ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. |
| விருதுநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் Posted: 20 Apr 2016 01:12 PM PDT சிவகாசியில் மாவட்ட அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Apr 2016 01:12 PM PDT வேதாரண்யம் அருகே உடல் நலக்குறைவால் கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் இறந்தார். |
| Posted: 20 Apr 2016 01:11 PM PDT சிவகாசியில் புதன்கிழமை மாலை திடீரென்று மழை பெய்தது. |
| குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. Posted: 20 Apr 2016 01:11 PM PDT குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) புதன்கிழமை (ஏப்.20) வெளியிட்டது. |
| மதுவிலக்கு: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் Posted: 20 Apr 2016 01:10 PM PDT திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்கை அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். |
| வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 4 பேருக்கு ஓராண்டு சிறை Posted: 20 Apr 2016 01:10 PM PDT மதுரை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 4 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருமங்கலம் நீதித் துறை நடுவர் மன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே தமிழகத்தில் அரசியல் மாற்றம்: முரளிதர ராவ் நம்பிக்கை Posted: 20 Apr 2016 01:09 PM PDT தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே, அரசியல் மாற்றத்தை பாஜக ஏற்படுத்தி விடும் என அக்கட்சியின் |
| நடிகர் சங்கத்திலிருந்து விலகினார் சிம்பு Posted: 20 Apr 2016 01:07 PM PDT சமீபத்தில் நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்ட நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. |
| அரியலூர்: இளைஞர் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை Posted: 20 Apr 2016 01:05 PM PDT அரியலூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு Posted: 20 Apr 2016 01:05 PM PDT அணைக்கு நொடிக்கு 97 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக |
| கணித மேதை ராமானுஜன் குறித்த ஹாலிவுட் படம் தமிழகத்தில் வெளியாகிறது Posted: 20 Apr 2016 01:04 PM PDT தமிழ்நாட்டில் பிறந்து உலகம் வியக்கும் விதத்தில் கணித மேதையாக திகழ்ந்த ராமானுஜனின் வாழ்க்கை குறித்த ஹாலிவுட் படமான |
| மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு Posted: 20 Apr 2016 01:03 PM PDT மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேசுவரர் தேரோட்டம் மாசி வீதிகளில் வெள்ளமெனத் திரண்டிருந்த |
| சாட் நாட்டுக்கான தூதர் பதவிக்கு இந்திய அமெரிக்கர் பெயர் பரிந்துரை Posted: 20 Apr 2016 01:00 PM PDT வட மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சாட் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா பாசியின் |
| இராக்குக்குக் கூடுதல் ராணுவத்தினர்: அமெரிக்கா முடிவு Posted: 20 Apr 2016 12:58 PM PDT ராணுவ அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இராக்குக்குக் கூடுதல் ராணுவத்தினரை அனுப்ப அதிபர் ஒபாமா முடிவு செய்தார். |
| ஈக்வடாரில் மீண்டும் நிலநடுக்கம்: 1,700 பேர் தொடர்ந்து மாயம் Posted: 20 Apr 2016 12:58 PM PDT ஈக்வடார் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது. |
| ஆப்கன் தாக்குதல்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு Posted: 20 Apr 2016 12:57 PM PDT ஆப்கன் தலைநகர் காபூலில் தலிபான்கள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்தது. |
| பாகிஸ்தான்: போலியோ தடுப்பு முகாம்களில் 7 போலீஸார் சுட்டுக் கொலை Posted: 20 Apr 2016 12:57 PM PDT பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் மர்ம நபர்கள் புதன்கிழமை நிகழ்த்திய துப்பாகிச் சூட்டில் 7 போலீஸார் உயிரிழந்தனர். |
| அமெரிக்க அதிபர் தேர்தல்: நியூயார்க் மாகாண வாக்குப்பதிவில் ஹிலாரி, டிரம்ப் மீண்டும் எழுச்சி Posted: 20 Apr 2016 12:54 PM PDT அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நியூயார்க் மாகாணத்தில் |
| நாசிக்: திரியம்பகேஸ்வரர் கோயிலில் பெண்கள் மீது தாக்குதல்; 200 பேர் மீது வழக்கு Posted: 20 Apr 2016 12:53 PM PDT மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள திரியம்பகேஸ்வரர் கோயில் கருவறைக்குள் நுழைய முயன்ற பெண்கள் மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தினர். |
| பங்கு விலக்கல் துறைக்கு புதிய பெயர்: அரசு அறிவிக்கை வெளியீடு Posted: 20 Apr 2016 12:52 PM PDT மத்திய பங்கு விலக்கல் துறைக்கு, முதலீடு-பொது சொத்து மேலாண்மை துறை என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. |
| பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்: ஐ.நா.வில் அருண் ஜேட்லி வலியுறுத்தல் Posted: 20 Apr 2016 12:51 PM PDT பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதை முற்றிலுமாகத் தடுக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டுமென்று ஐ.நா.வில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார். |
| எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா பேச்சுவார்த்தை Posted: 20 Apr 2016 12:51 PM PDT இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்காக 19-ஆவது சுற்று பேச்சுவார்த்தை, சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 Apr 2016 12:50 PM PDT மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற தலைவர்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் இடம்பெற்றுள்ள |
| Posted: 20 Apr 2016 12:48 PM PDT அந்தமான்-நிக்கோபர் தீவுக் கூட்டம், உலகில் நிலநடுக்க ஆபத்து மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. அண்மையில் ஜப்பானிலும் |
| திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி Posted: 20 Apr 2016 12:47 PM PDT பிகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில், துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்; |
| காடு வளர்ப்பு நிதி மசோதாவில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 20 Apr 2016 12:47 PM PDT காடு வளர்ப்பு நிதி மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
| ரோஹித் வேமூலா விவகாரத்துக்குத் தீர்வு காண எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை Posted: 20 Apr 2016 12:46 PM PDT ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பு மாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை விவகாரத்தில், அடிப்படை பிரச்னைக்குத் |
| அரசு ஊழியர்கள் திறன்மிகுந்தவர்கள் Posted: 20 Apr 2016 12:45 PM PDT தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு இணையாக அரசு ஊழியர்களும் திறம்படச் செயல்படுபவர்கள்தான் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். |
| மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் Posted: 20 Apr 2016 12:45 PM PDT இந்தியாவில் மக்கள்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மேற்கு வங்கத்தில் இன்று மூன்றாம் கட்டத் தேர்தல் Posted: 20 Apr 2016 12:42 PM PDT மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள 7 தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| வறட்சி நிலவரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 20 Apr 2016 12:41 PM PDT நாட்டில் நிலவும் வறட்சி சூழலை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கலந்தாலோசிக்க, |
| மாவோயிஸ்டுகளுடன் மோதல்: பாதுகாப்புப் படை வீரர் பலி Posted: 20 Apr 2016 12:40 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே புதன்கிழமை நடைபெற்ற |
| நொய்டா: குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியையும் தவிர்த்தார் அகிலேஷ் யாதவ் Posted: 20 Apr 2016 12:40 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை கலந்துகொண்ட சர்வதேச வர்த்தக மாநாட்டில் |
| இந்தியாவிலேயே நேர்மையான கட்சி: திரிணமூல் காங்கிரஸ் Posted: 20 Apr 2016 12:39 PM PDT நாட்டிலேயே நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும் கட்சி திரிணமூல் காங்கிரஸ்தான் என்று மேற்கு வங்க முதல்வரும், |
| தாணே: கடலுக்கு அடியில் பயணிக்கப் போகும் புல்லட் ரயில்! Posted: 20 Apr 2016 12:38 PM PDT நாட்டிலேயே முதல்முறையாக மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே விடப்பட இருக்கும் புல்லட் ரயில், மகாராஷ்டிர மாநிலம், தாணே கிரீக் அருகே கடலுக்கு அடியில் பயணிக்க இருக்கிறது. |
| விஜய் மல்லையா குழுமத்துக்கு சலுகை விலையில் நிலம்: கேரள அரசின் மீது குற்றச்சாட்டு Posted: 20 Apr 2016 12:35 PM PDT வங்கிக் கடன் முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைட்டெட் பிரூவரீஸ் குழுமத்துக்கு கேரளத்தில் |
| பாஜக எம்எல்ஏவால் தாக்கப்பட்ட "சக்திமான்' குதிரை உயிரிழப்பு Posted: 20 Apr 2016 12:34 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பாஜகவினர் நடத்திய போராட்டத்தின்போது, அக்கட்சி எம்எல்ஏவால் தாக்கப்பட்ட |
| காட்டுமன்னார்கோவிலில் தொல்.திருமாவளவன் போட்டி: ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி Posted: 20 Apr 2016 12:33 PM PDT மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் சட்டப் பேரவைத் தேர்தலில் |
| Posted: 20 Apr 2016 12:31 PM PDT ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 கைதிகளின் விடுதலை தொடர்பாக இதுவரை |
| கருணாநிதியுடன் குஷ்பு சந்திப்பு Posted: 20 Apr 2016 12:30 PM PDT திமுக தலைவர் கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு புதன்கிழமை சந்தித்தார். |
| பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை Posted: 20 Apr 2016 12:29 PM PDT "எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை' என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார். |
| ஏழைகளுக்கு இலவச நிலம்: கேரளத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி Posted: 20 Apr 2016 12:29 PM PDT நிலமற்ற ஏழைகளுக்கு 3 சென்ட் நிலமும், பள்ளி மாணவிகளுக்கு சைக்கிளும் இலவசமாக வழங்கப்படும் என்று கேரளத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. |
| யாருக்கும் நற்சான்றிதழ் வழங்குமாறு என்ஐஏவை அரசு நிர்பந்தித்ததில்லை Posted: 20 Apr 2016 12:28 PM PDT பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் யாருக்கும் நற்சான்றிதழ் வழங்கக் கூறி தேசியப் புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) அரசு எப்போதும் |
| சென்னையில் இன்று கண்காணிப்புப் பணிகளை தொடங்கும் செலவினப் பார்வையாளர்கள் Posted: 20 Apr 2016 12:24 PM PDT சென்னை மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் பார்வையாளர்கள், |
| சிவகாசியில் இன்று வைகோ பிரசாரம் Posted: 20 Apr 2016 12:24 PM PDT சிவகாசியில் மதிமுக பொது செயலாளர் வைகோ வியாழக்கிழமை பிரசாரம் செய்ய உள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |