Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

திமுக, அதிமுகவின் மதுவிலக்குக் கோஷம் சந்தர்ப்பவாத அரசியல் : வைகோ, சீமான்

Posted:

மது ஆலைகளை நடத்தும், திமுகவும், அதிமுகவும், மதுவிலக்குக் குறித்துப் பேசுவது வேடிக்கையானது என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


Read more ...

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை - தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது.

Posted:

ராஜிவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பில் நீண்டகாலமாகச் சிறைவைக்கபட்டிருக்கும்,  பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது.


Read more ...

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் தோல்வியடைவார் -இராமதாஸ்

Posted:

வருகின்ற சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

அட இப்படி மாட்டிட்டாரே ஸ்ருதிஹாசன்

Posted:

ஸ்ருதிஹாசன் எங்கோ ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் விலகியிருந்ததாம்.


Read more ...

சம்பந்தனின் அரசியலும், திமிரும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும், அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார்.


Read more ...

அத்தியாயம்

Posted:

இராணுவத்திடமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விபரத்தினை ஒப்படைக்க ஜனாதிபதி வலியுறுத்தல்!

Posted:

வடக்கு- கிழக்கில் இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான விபரத்தை எதிர்வரும் 28 திகதிக்கு முன்னர் தன்னிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 


Read more ...

காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் மாலைதீவு சிறையில் இருந்தமை உறுதி!

Posted:

ஆயுத மோதல்கள் நீடித்த காலத்தில் வடக்கில் காணாமற்போன மூன்று தமிழ் இளைஞர்கள் மாலைதீவு சிறையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Read more ...

சட்டத்துக்கு முரணாக பனாமா வங்கிகளில் வைப்பிலிட்டவர்களை கைது செய்ய வேண்டும்: ஊழல் எதிர்ப்புக் குரல்

Posted:

சட்டத்துக்கு முரணாக பனாமா வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிட்டுள்ள இலங்கையர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊழல் எதிர்ப்புக் குரல் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

தமிழ் மாநிலம் அமைக்க முயற்சிக்கும் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்: சிங்கள ராவய

Posted:

நாட்டை இரண்டாகப் பிரித்து சிங்கள மற்றும் தமிழ் மாநிலங்களை அமைக்க முயற்சிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சிங்கள ராவய என்கிற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 


Read more ...

இலங்கைக்கு எதிரான மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது!

Posted:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து மீன் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™