Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சட்டப் பேரவை மாண்பைச் சீரழித்தது யார்?

Posted: 19 Apr 2016 01:10 PM PDT

நாடு விடுதலைப் பெற்றப் பிறகு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்ற 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற

மாயத்தோற்றம்!

Posted: 19 Apr 2016 01:08 PM PDT

இந்தியப் பொருளாதாரம் ஓரளவுக்கு சீராகவும், பலமாகவும் இருப்பதற்குக் காரணம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாகக் குறைந்திருப்பதுதான். கச்சா எண்ணெயின் விலைக் குறைவு இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தி இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை அந்த விலைக் குறைப்பின் முழுப்பயனும் இந்திய மக்களுக்குத் தரப்படவில்லை என்பது.

அரசியல் ஆதாயத்துக்காக தேசியப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டது காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

Posted: 19 Apr 2016 01:03 PM PDT

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, அரசியல் ஆதாயத்துக்காக தேசியப் பாதுகாப்பில்

எதிரி சொத்து மசோதா: பாஜக அல்லாத மாநில அரசுகள் ஆட்சேபம்

Posted: 19 Apr 2016 01:02 PM PDT

எதிரி சொத்துகள் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு பாஜக அல்லாத மாநில அரசுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் குற்றவாளிகளே! குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 19 Apr 2016 01:01 PM PDT

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில், அவற்றுக்கு காரணமான கும்பலைச் சேர்ந்த அனைவரும் குற்றவாளிகள்தான்;

பேரவைத் தேர்தலுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கட்சி காணாமல் போய்விடும்

Posted: 19 Apr 2016 01:01 PM PDT

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் வெளியான பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல்

பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு மீண்டும் கடிதம் எழுதத் தயார்: என்ஐஏ

Posted: 19 Apr 2016 01:00 PM PDT

பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு

முஃப்தி முகமது சயீது, பி.ஏ. சங்மா தொகுதிகளுக்கு மே16-இல் இடைத் தேர்தல்

Posted: 19 Apr 2016 12:59 PM PDT

மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மாவின் மறைவால் காலியாகியுள்ள துரா மக்களவைத் தொகுதிக்கும்,

மனைவியின் விருப்பமின்றி பாலுறவு: குற்றமாக்க அரசு பரிசீலனை

Posted: 19 Apr 2016 12:59 PM PDT

மனைவியின் விருப்பமின்றி பாலுறவு கொள்ளும் செயலை குற்றமாக கருதும் வகையில் விதிகளை ஏற்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தேர்தல் விதிமீறல்: மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் 3 நாள் கெடு

Posted: 19 Apr 2016 12:58 PM PDT

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக அனுப்பப்பட்ட காரண விளக்கம் கோரும் நோட்டீஸுக்கு 3 நாள்களுக்குள் பதில் அளிக்க

பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன: அருண் ஜேட்லி

Posted: 19 Apr 2016 12:58 PM PDT

பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

Posted: 19 Apr 2016 12:56 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் செய்தநிலையில், அந்த மாநிலத்தில்

ஏப்ரல் 22-இல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்

Posted: 19 Apr 2016 12:56 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஏப். 22) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாளாகும்.

புதுச்சேரி காங்கிரஸ்-திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்: காங்கிரஸ் தலைவர்கள் தில்லி பயணம்

Posted: 19 Apr 2016 12:55 PM PDT

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில், கட்சி மேலிடத் தலைவர்களைச் சந்திப்பதற்காக

விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியில் பாமக வேட்பாளர் மாற்றம்

Posted: 19 Apr 2016 12:54 PM PDT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியின் பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

நீக்கப்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்காது

Posted: 19 Apr 2016 12:54 PM PDT

நீக்கப்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்காது எனவும், குழப்பத்தைத் தவிர்க்க அவை பட்டியலில் இருந்து முழுமையாக

திமுக வேட்பாளர் மாற்றம்

Posted: 19 Apr 2016 12:53 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதுவரை 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பாஜகவின் நான்காவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஆர்.கே. நகரில் எம்.என். ராஜா; கொளத்தூரில் கே.டி. ராகவன் போட்டி

Posted: 19 Apr 2016 12:52 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய நான்காவது பட்டியலை அந்தக் கட்சி மேலிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

நடைபாதைகளில் கோயில் கட்டுவது கடவுளை அவமதிக்கும் செயல்

Posted: 19 Apr 2016 12:52 PM PDT

சாலை ஓரங்கள், நடைபாதைகள் போன்ற பொதுஇடங்களை ஆக்கிரமித்து கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவது கடவுளை அவமதிக்கும்

21-ஆம் நூற்றாண்டை ஆளப் போகிறது இந்தியா: பிரதமர் மோடி நம்பிக்கை

Posted: 19 Apr 2016 12:51 PM PDT

காஷ்மீரின் வேதனைக்கு நிவாரணம் அளிப்பது அவசியம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

பிடிவாதம் வென்றது கேட்டது கிடைத்தது!

Posted: 19 Apr 2016 12:47 PM PDT

பேச்சுவார்த்தை மூலம் கிடைக்காத தொகுதிகளை தொண்டர் படை மூலம் எட்டிப் பிடித்திருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அந்தக் கட்சிக்கு

தேர்தல் சுவர்

Posted: 19 Apr 2016 12:46 PM PDT

""நோட்டு'' வாங்காமல்

விழாக்களில் பங்கேற்கலாமா?

Posted: 19 Apr 2016 12:46 PM PDT

குடியரசு தினம் போன்ற முக்கிய விழாக்களை தேர்தல் நடத்தை விதியின் போது கொண்டாடலாமா என்ற கேள்வி எழும்

"செயலி' வீரர்கள்

Posted: 19 Apr 2016 12:45 PM PDT

குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

நெத்தியடி...

Posted: 19 Apr 2016 12:45 PM PDT

சரத்குமார் தனது சொந்தச் செலவில் முன்பு வெற்றி பெற்றிருந்த தென்காசித் தொகுதியில் பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்!

நினைவலைகள்...தொண்டர்களுக்கு தேநீரும் சாப்பாடும் போதும்!  

Posted: 19 Apr 2016 12:43 PM PDT

இப்போது ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது; அந்தக் காலத்தில் கட்சித் தொண்டர்களுக்கு தேநீரும், சாப்பாடும் போதும்,

ஜெயிக்கப் போவது யாரு? பதின்மூன்றா, பகுத்தறிவா!

Posted: 19 Apr 2016 12:40 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் பிறந்தவர் திமுக தலைவர் மு. கருணாநிதி. பிறந்தது திருக்குவளை என்றாலும் பள்ளிப் படிப்பு,

யாருக்கு ஓட்டு?

Posted: 19 Apr 2016 12:38 PM PDT

தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட மு.கருணாநிதி தலைமையிலான ஆட்சியால் மட்டுமே முடியும். அதனால்  திமுகவுக்கே ஓட்டளிப்பேன்.

குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு நல வாரியம் தேவை

Posted: 19 Apr 2016 12:37 PM PDT

ஆம்பூர்: தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் நல வாரியம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரிடையே

கை தட்டுங்க...

Posted: 19 Apr 2016 12:36 PM PDT

காங்கிரஸுக்கு கூட்டணியில் அளிக்கப்பட்ட தொகுதிகள் போதுமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

இன்னும் தீரல...செய்யூர் தொகுதி

Posted: 19 Apr 2016 12:33 PM PDT

மதுராந்தகம்: செய்யூர் தொகுதியிலுள்ள பெரிய வெளிக்காடு அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது,

தொகுதி ஓர் அறிமுகம்: அம்பத்தூர்

Posted: 19 Apr 2016 12:32 PM PDT

50 சிற்றூர்களைக் கொண்டு தாய் ஊராக விளங்கியதால் (ஐம்பது ஊர்) அம்பத்தூர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

Posted: 19 Apr 2016 12:29 PM PDT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன், குடிநீர்த் தேவைக்கான

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

Posted: 19 Apr 2016 12:28 PM PDT

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இன்று மதுரை புறப்பாடாகிறார் கள்ளழகர்: நாளை எதிர்சேவை

Posted: 19 Apr 2016 12:26 PM PDT

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி கள்ளழகர் புதன்கிழமை மாலை தங்கப் பல்லக்கில் புறப்பாடாகிறார்.

மங்கள அரசி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Posted: 19 Apr 2016 12:25 PM PDT

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது

அருணாசலேஸ்வரர் கோயிலில்:நாளை வசந்த உற்சவம் நிறைவு

Posted: 19 Apr 2016 12:21 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெறும் மன்மத தகனம் நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.

வேட்புமனு தாக்கல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Posted: 19 Apr 2016 12:21 PM PDT

வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கலின்போது அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 3.72 கோடி பறிமுதல்:ஆட்சியர் தகவல்

Posted: 19 Apr 2016 12:20 PM PDT

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலைக் குழுக்களின் மூலம் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ. 3.72 கோடி மதிப்பில் ரொக்கமும், பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார்.

அகதிகளின் கிரிக்கெட் அணி

Posted: 19 Apr 2016 12:18 PM PDT

நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரில், வீழ்த்த முடியாதவர்களாக இருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியை, ஆப்கானிஸ்தான் மட்டுமே வென்றது.

பேய்க்குளத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 19 Apr 2016 12:16 PM PDT

பேய்க்குளத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் வாக்கு சேகரித்தார்.

பளு தூக்கும் போட்டி: கோவை அணி சாம்பியன்

Posted: 19 Apr 2016 12:15 PM PDT

உடுமலையில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கோவை அணி தட்டிச் சென்றது.

சிறந்த விளையாட்டு வீரர் ஜோகோவிச்; வீராங்கனை செரீனா: 3ஆவது முறையாகத் தேர்வு

Posted: 19 Apr 2016 12:14 PM PDT

2016ஆம் ஆண்டுக்கான "உலகின் சிறந்த விளையாட்டு வீரர்" விருதை செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சும், "சிறந்த வீராங்கனை' விருதை

தேர்தல் பாதுகாப்புப் பணி: ஓய்வுபெற்ற காவல் துறையினருக்கு அழைப்பு

Posted: 19 Apr 2016 12:14 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் சரத்குமார் வாக்கு சேகரிப்பு

Posted: 19 Apr 2016 12:14 PM PDT

திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஆர்.சரத்குமார் செவ்வாய்க்கிழமை  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாகிஸ்தானில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள் மறுப்பு

Posted: 19 Apr 2016 12:12 PM PDT

பாகிஸ்தான்-மேற்கிந்தியத் தீவுகள் மோதும் கிரிக்கெட் தொடரில் 2 ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ள

ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர்கள்

Posted: 19 Apr 2016 12:12 PM PDT

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி பெறும் கனவுடன், உஸ்பெகிஸ்தானில் வியாழக்கிழமை தொடங்கும் மூத்தோர் ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில்

மகாவீரர் ஜெயந்தி விழா

Posted: 19 Apr 2016 12:11 PM PDT

கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மகாவீரர் ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மீண்டுவருமா மும்பை? பெங்களூருடன் இன்று மோதல்

Posted: 19 Apr 2016 12:11 PM PDT

ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் புதன்கிழமை பலப்பரீட்சை நடத்துகிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 19 Apr 2016 12:11 PM PDT

வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் எளிதாக எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்த செயல் விளக்கப் பயிற்சி முகாம் உடன்குடி பேரூராட்சி, வருவாய்த் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க அழைப்பு: இதுவரை 153 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

Posted: 19 Apr 2016 12:10 PM PDT

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் இதுவரை 153 புகார்கள் வரப்பெற்றுள்ளது என்றும் தேர்தல் நடத்தும் அலுவலரான சார்-ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சந்திப்புக் கூட்டம்

Posted: 19 Apr 2016 12:09 PM PDT

1967-இல் சென்னை ராணுவ கமாண்டோ படைப் பிரிவில் பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குடும்பத்துடன் கலந்துகொண்ட சந்திப்பு கூட்டம் குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாஜகவினர் வாகனப் பிரசாரம்

Posted: 19 Apr 2016 12:09 PM PDT

திருச்செந்தூர் பகுதியில் பாஜகவினர் விடியோ விளம்பர வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் காயம்

Posted: 19 Apr 2016 12:08 PM PDT

வாலாஜாபேட்டை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கெங்கையம்மன் தேர்த் திருவிழாவின்போது, பள்ளி மாணவன் தேர் சக்கரத்தில் சிக்கி காயமடைந்தார்.

நடைப்பயிற்சி சென்றோரிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

Posted: 19 Apr 2016 12:08 PM PDT

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைப்பயிற்சி சென்றோரிடம் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் வாக்கு சேகரித்தார்.

போலி மதுபானத் தொழிற்சாலை நடத்திய இருவர் கைது

Posted: 19 Apr 2016 12:08 PM PDT

ஆம்பூர் அருகே போலி மதுபானத் தொழிற்சாலை நடத்திய இருவரை வாணியம்பாடி கலால் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

கொல்கத்தா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 19 Apr 2016 12:08 PM PDT

ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

நகர்மன்றத் தலைவர் ராஜினாமா

Posted: 19 Apr 2016 12:08 PM PDT

வாணியம்பாடி சட்டப் பேரவை தொகுதியில், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நீலோபர் தற்போது வகித்து வந்த வாணியம்பாடி நகர்மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மகளிருக்கு முக்கியத்துவம் அளித்தவர் ஜெயலலிதா: விஜிலாசத்யானந்த் எம்.பி.

Posted: 19 Apr 2016 12:08 PM PDT

மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் தான் ஜெயலலிதா என்றார் அதிமுக மகளிரணி இணைச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜிலா சத்தியானந்த்.

திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Posted: 19 Apr 2016 12:07 PM PDT

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவண்ணாமலைக்கு அதிக அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கராத்தே தகுதி போட்டி: நாசரேத் மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 19 Apr 2016 12:07 PM PDT

கராத்தே பயிற்சி போட்டியில் நாசரேத் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

ஸ்ரீபுரம் பொற்கோயிலை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்:மத்திய அமைச்சர் வெங்கைய்யநாயுடு

Posted: 19 Apr 2016 12:07 PM PDT

"ஆன்மிகப் பூங்காவாக உருவெடுத்துள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலை அனைவரும் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்' என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

சோளிங்கர் கோயிலில் தேரோட்டம்

Posted: 19 Apr 2016 12:07 PM PDT

சோளிங்கரிலுள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடந்தது.

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 19 Apr 2016 12:07 PM PDT

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

கூட்டுறவு கடன் சங்க ஊழியர் மொபெட்டை திருடியவர் கைது

Posted: 19 Apr 2016 12:06 PM PDT

சாத்தான்குளத்தில் கூட்டுறவு கடன் சங்க ஊழியர் மொபெட் திருடியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 19 Apr 2016 12:06 PM PDT

ஆம்பூர் தொகுதிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தார்.

கோவில்பட்டி அருகே ரூ. 2.74 லட்சம் பறிமுதல்

Posted: 19 Apr 2016 12:06 PM PDT

கோவில்பட்டி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.74 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர்.

ரயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

Posted: 19 Apr 2016 12:05 PM PDT

கோவில்பட்டியில் முன்னாள் ராணுவ வீரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

குலசேகரன்பட்டினம்

Posted: 19 Apr 2016 12:04 PM PDT

காலமானார் பிராங்க்ளின் ஜெஸி ஜேனட்

Posted: 19 Apr 2016 12:04 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த பிராங்க்ளின் ஜெஸி ஜேனட் (47), உடல் நலக்குறைவு காரணமாக

ஆறுமுகனேரி கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா தொடக்கம்

Posted: 19 Apr 2016 12:04 PM PDT

ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெரு ஸ்ரீஆறுமுக சுந்தர விநாயகர் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஏப். 20) தொடங்குகிறது.

பயிர்களை நாசம் செய்த யானைகள்

Posted: 19 Apr 2016 12:04 PM PDT

பேர்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.

திருக்கல்யாண உற்சவம்

Posted: 19 Apr 2016 12:04 PM PDT

குடியாத்தம், மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் நாளை சித்ரா பௌர்ணமி விழா

Posted: 19 Apr 2016 12:04 PM PDT

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு ஸ்ரீசாய்ராம் ஆலயத்தில் வியாழக்கிழமை (ஏப்.21) சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மான் கறி வைத்திருந்த 3 பேர் கைது

Posted: 19 Apr 2016 12:03 PM PDT

குடியாத்தம் அருகே மான் கறி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் வனச் சரக அலுவலர் குமார் தலைமையில், வனத் துறையினர் வீரிசெட்டிபல்லி வனப்

புதுப்பட்டி  ஸ்ரீ உலகம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

Posted: 19 Apr 2016 12:03 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உலகம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஏப்.21) நடைபெறுகிறது.

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

Posted: 19 Apr 2016 12:03 PM PDT

ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தாழனூர் கிராமத்தில் நடைபெற்றது.

விஐடி பல்கலை. மாணவர்கள் 2,946 பேருக்கு ரூ. 11.60 கோடி உதவித் தொகை

Posted: 19 Apr 2016 12:03 PM PDT

வேலூர் விஐடி பல்கலைக்கழக தின விழாவில் 2,946 மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உதவித் தொகையாக ரூ. 11.60 கோடி வழங்கப்பட்டது.

தாமிரவருணி பாசனத்தில் முப்போகம் உறுதிப்படுத்தப்படும்: ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமாகா வேட்பாளர் வாக்குறுதி

Posted: 19 Apr 2016 12:03 PM PDT

தாமிரவருணி பாசனத்தில் முப்போக விவசாயம் உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தெரிவித்தார்.

வேலூர்

Posted: 19 Apr 2016 12:02 PM PDT

மத்திய அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்: கர்நாடகத்துக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

Posted: 19 Apr 2016 12:02 PM PDT

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கொள்கைக்கு எதிராக தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய

செங்கல்பட்டு

Posted: 19 Apr 2016 12:02 PM PDT

"கப் அண்ட் சாஸர்' சின்னத்தில் மமக போட்டி

Posted: 19 Apr 2016 12:01 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி (மமக) 4 தொகுதிகளில் "கப் அண்ட் சாஸர்' சின்னத்தில் போட்டியிட உள்ளது

கல்விக் கடனைச் செலுத்தாத மாணவர்கள் வங்கித் தேர்வு எழுதத் தடை: ராமதாஸ் கண்டனம்

Posted: 19 Apr 2016 12:01 PM PDT

கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் வங்கிப்பணி தேர்வில் பங்கேற்க முடியாது என்ற நிபந்தனைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை

Posted: 19 Apr 2016 12:00 PM PDT

நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என, மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

சென்னை- பெங்களூரு மந்தகதியில் எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம்!

Posted: 19 Apr 2016 12:00 PM PDT

ராணிப்பேட்டை: சென்னை- பெங்களூரு இடையே ரூ. 16,680 கோடி செலவில் ஆறுவழிச் சாலை (எக்ஸ்பிரஸ்வே) அமைக்கும் திட்டம் தொடங்குவது எப்போது என தொழிற்துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மே 9 முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்: இணையதளத்திலும் பதிவிறக்கலாம்

Posted: 19 Apr 2016 11:59 AM PDT

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. நேரடியாகவும், இணையதளத்திலும்

கைதட்டுங்க...

Posted: 19 Apr 2016 11:59 AM PDT

வேட்பாளர்கள் சுயவிவரக் குறிப்பு

Posted: 19 Apr 2016 11:59 AM PDT

வேட்பாளர்கள் சுயவிவரக் குறிப்பு

குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு நல வாரியம் தேவை

Posted: 19 Apr 2016 11:59 AM PDT

ஆம்பூர்: தமிழகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் நல வாரியம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோரிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

வைகோ ஏப்.25-இல் வேட்புமனு தாக்கல்

Posted: 19 Apr 2016 11:58 AM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட உள்ள மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலாளருமான

நாகர்கோவில் சிறையில் ஓட்டுநர் சாவு: நீதிபதி விசாரணை

Posted: 19 Apr 2016 11:58 AM PDT

நாகர்கோவில் சிறையில் ஓட்டுநர் உயிரிழந்தது தொடர்பாக  நீதிபதி திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

சேலத்தில் இன்று ஜெயலலிதா பிரசாரம்

Posted: 19 Apr 2016 11:58 AM PDT

சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 16 வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சேலத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 20) பிரசாரம் மேற்கொள்கிறார்.

யாருக்கு ஓட்டு?

Posted: 19 Apr 2016 11:58 AM PDT

யாருக்கு ஓட்டு?

நகை கைவினைஞர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

Posted: 19 Apr 2016 11:58 AM PDT

தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தினர் (நகை கைவினைத் தொழிலாளர்கள்) அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விருத்தாசலத்தில் ஸ்டாலின் பிரசாரம் திடீர் ரத்து: வேட்பாளர் மாற்றம் எதிரொலி

Posted: 19 Apr 2016 11:57 AM PDT

விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மு.க.ஸ்டாலினின் பிரசாரக் கூட்டம், திமுக வேட்பாளர் மாற்றம் காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாகன கட்டுப்பாடு காரணமல்ல :அமைச்சர் கோபால் ராய் விளக்கம்

Posted: 19 Apr 2016 11:57 AM PDT

தில்லியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு வாகன கட்டுப்பாடு திட்டம் காரணம் அல்ல என்று போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.

வாகன கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிரான மனு:தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 19 Apr 2016 11:57 AM PDT

வாகன கட்டுப்பாடு திட்டம் தொடர்பான தில்லி அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கலான பொது நல மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க

குமரி வாக்குச்சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு

Posted: 19 Apr 2016 11:57 AM PDT

கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தில்லியில் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை: மத்திய அமைச்சர் பாஸ்வான்

Posted: 19 Apr 2016 11:56 AM PDT

தில்லி குடிநீர் வாரியத்தால் விநியோகிக்கப்படும் குடிநீர், பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™