ஈகரை தமிழ் களஞ்சியம் |
- என்னை பற்றி அறிய--தமயந்தி
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ..........“ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை !
- பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு!
- காலத்தில் அழியாத காவியம் தர வந்த
- விரைவாக பாலம் கட்டும் இயந்திரம் - காணொளி
- கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்!
- கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !
- ஸ்பீக்கரு…
- மரணம் !!!
- தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்….
- இளைஞரின் வித்தையைப் பார்த்து சிரிக்கும் ஒராங்குட்டான் குரங்கு
- அவசரம் – ஒரு பக்க கதை
- பிரதோஷ வகைகள் எத்தனை
- சிவனுக்கு உகந்த பிரதோஷ வழிபாடு
- ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
- சிலேடை சிரிப்புகள்
- தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
- ஏழேகால் லட்ச ரூபாய் பரிசு தரப்போகும் புகைப்பட போட்டி...
- நம்ம தலைவர் சரியான அல்பம்..
- விருப்பமில்லா மனு வாங்கறாரே… எதுக்கு?
- என்னைப் பார்த்து எதுக்குய்யா மக்கள் ஏன் கை அசைக்கறாங்க?’
- கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள்
- இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்
- யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது
- அக்னி புராணம்
- தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி !
- ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி !
- எத்தனை பெரிய மனிதனுக்கு…
- உலகம் இறைவனின் சந்தை மடம்..
- ஆதார் அட்டை-நகைச்சுவை
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் இல்லை
- அனல் காற்றுக்கு எதிர்ச் சூறாவளியே காரணம்
| Posted: 19 Apr 2016 01:13 PM PDT பெயர்: தமயந்தி சொந்த ஊர்: கோயம்புத்தூர் ஆண்/பெண்: பெண் ஈகரையை அறிந்த விதம்: கூகுளே லில் பொழுதுபோக்கு:மியூசிக், தொழில்:அக்கவுண்டிங் மேலும் என்னைப் பற்றி: இப்பொழுது இருப்பது டொரோண்டோ |
| Posted: 19 Apr 2016 12:45 PM PDT தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! Posted: 19 Apr 2016 12:19 PM PDT கடும் எதிர்ப்பு எதிரொலி: பி.எப். தொகை திரும்ப பெறுதலில் புதிய விதிமுறை நிறுத்திவைப்பு! பெங்களூருவில் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்! சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் ... |
| காலத்தில் அழியாத காவியம் தர வந்த Posted: 19 Apr 2016 11:57 AM PDT திரைப்படம்: மஹாகவி காளிதாஸ் பாடியவர்: கே.பி. சுந்தராம்பாள் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: கே.வி. மஹாதேவன் ஆண்டு: 1966 – ———————— – காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவி மன்னனே உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன் உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம் உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம் தளர்ச்சியில் விழலாகுமா மகனே சந்தனம் சேறாகுமா? காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவி மன்னனே உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன் பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உன் சொல்லுக்கு ... |
| விரைவாக பாலம் கட்டும் இயந்திரம் - காணொளி Posted: 19 Apr 2016 11:55 AM PDT சீனாவில் Beijing Wowjoint Machinery Company என்ற நிறுவனம் தயாரித்த SLJ900/32 Bridge Girder Erection Monster Machine என்ற இயந்திரம் வேகமாக பாலம் கட்ட பயன்படுத்தபடுகிறது This posting includes an audio/video/photo media file: Download Now |
| கண்ணுக்குப் புலப்படாத ரயிலை உருவாக்கும் ஜப்பான்! Posted: 19 Apr 2016 11:33 AM PDT ... உலகின் பல நாடுகளில் மிகச்சிறந்த போக்குவரத்து சாதனமாக ரயில்கள் விளங்குகின்றன. அதில், ஒரு சில நாடுகள் ரயில் தொழில்நுட்பத்தில் பன்மடங்கு முன்னே நிற்கின்றன. அந்த வகையில், ஆசியாவின் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் விளங்குகிறது. அதிவேக ரயில், புல்லட் ரயிலுக்கு பெயர் போன ஜப்பானில் தற்போது கண்ணுக்கு புலப்படாத புதிய ரயில் ஒன்றை உருவாக்கி வருகின்றனர் ஜப்பானில் ரயில் துறை மற்றும் ஓட்டல் துறையில் பிரபலமாக விளங்கும் செய்பூ குழுமம்தான் ... |
| கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Posted: 19 Apr 2016 11:29 AM PDT படிப்பினைக் கதைகள் - ஒரு மன்னர் இருந்தார், அவருக்கு ஆன்மிகத்துல ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார், வருவார் . வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார். கடவுளை வேண்டினார், அதுக்கப்பறம் திரும்பி வந்தார், கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார், அவர் கண்ணை, மூடிகிட்டு தியானத்துல இருந்தார். மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய் நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார். இவரு அவர் ... |
| Posted: 19 Apr 2016 11:24 AM PDT பேச்சாளர்: – ''கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை அமைச்சராகவும், மூன்று முறை முன்னாள் அமைச்சராகவும் இருந்த தலைவர் அவர்களே…'' – – கே.ஆனந்தன், – ———————————- பேச்சாளர்: ''அதிகமான முதலமைச்சர் வேட்பாளர்களைக் கொண்ட ஒரே கட்சி எங்களுடையதுதான் என்பதை…'' – – பெ.பாண்டியன், – ——————————— க்விஸ் ஜோக் – "இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியது யார்?" "ஷர்மிளா டாகூர்!" "டாகூர் எனபது பாதி விடை. அதனால் அரை மார்க் தான்!!" – ————————– |
| Posted: 19 Apr 2016 11:22 AM PDT மனிதன் ஒரு விசித்திரப் பிறவி.. பிணத்தைச் சுமந்தாலும்.. பிற்காலச் சிந்தனையின்றி நாடுகிறான் இன்பத்தை… ஆனால்… இறுதிக் காலத்திலே இரவு நேரமெல்லாம்… அவனுக்கு இறப்பு ஞாபகம்தான்… மணக்க மணக்க அலங்கரித்த உடல்.. மண்ணால் தின்னப் படுமோ…? நிமிடத்திற்கு நிமிடம் ஊதிய சிகரெட் போல் ஊர்ச் சுடுகாட்டிலே சாம்பலாய் போய்விடுமோ…? எங்கே போகுமோ என் எண்ணங்கள்…? என்னும் எண்ணங்களின் அலைகளிப்புகள் தான்.. எலும்புக் கூட்டை பார்க்கும் போதெல்லாம்.. எழாத எண்ணங்கள் எழ முடியாத போது தானே எழுகின்றன.. சார்ந்தவர்களுக்கு… நிமிடத்தில் ... |
| தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்…. Posted: 19 Apr 2016 11:21 AM PDT தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும் என்பார்கள்.நம் எல்லோருக்கும் தெரிந்த பழமொழி இது. இதன் அர்த்தம் பல இடங்களில் அனர்த்தமாகத்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. தனக்கேனப் பொருளைச் சேர்த்துக் கொள். பிறகு மற்றவரைப் பார்க்கலாம் என்கின்றனர் சிலர்.. வெள்ள நிவாரணம், பூகம்ப் நிவாரணம் என வசூல் செய்து, தனக்கு வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு மிஞ்சியதைத் தானம் செய்வர் சிலர். எல்லோருக்குமே இது ஒருவகையில் பழகி விட்டது. ஆனால் இதன் உண்மையானப் பொருள்தான் என்ன? நம்மிடம் இருப்பது எல்லாமே நம்முடையது அல்ல. ... |
| இளைஞரின் வித்தையைப் பார்த்து சிரிக்கும் ஒராங்குட்டான் குரங்கு Posted: 19 Apr 2016 11:20 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 19 Apr 2016 11:18 AM PDT - 'ஹலோ… ஃபயர் சர்வீஸா?'' ''ஆமா, நீங்க..?'' ''சார், அவசரம் சார்! இங்கே ஒரு வீட்ல தீப்பிடிச்சு எரியுது. அணைக்கறதுக்கு பக்கத்துல எங்கேயும் தண்ணீர் இல்ல. ப்ளீஸ், கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்!'' – ''என்னய்யா, ஒரே தொந்தரவா போச்சு. இப்ப வெயிட்டிங்ல ஒரே வண்டிதான் இருக்கு. ஆனா, டிரைவர் இப்பதான் பக்கத்துல சாப்பிடப் போயிருக்காரு. காலையில இருந்து தன் செல்போனுக்கு சார்ஜ் போடக் கூட நேரமில்லாம சிட்டி முழுக்க போய் தீயணைச்சிட்டு வந்திருக்கார் அந்த மனுஷன். – நாங்களும் சாப்பிடவோ, தூங்கவோ வேணாமாய்யா? எல்லாரும் ... |
| Posted: 19 Apr 2016 11:17 AM PDT மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தே இருத்திக் காத்த காலவேளையே பிரதோஷ வேளை. வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷமென மாதம் இருமுறை பிரதோஷம் வரும். பிரதோஷத்தில் பத்து வகைகள் உள்ளன. அவையாவன,. நித்திய பிரதோஷம் நட்சத்திர பிரதோஷம் பட்ச பிரதோஷம் மாதப் பிரதோஷம் பூர்ண பிரதோஷம் திவ்ய பிரதோஷம் அபய பிரதோஷம் தீபப் பிரதோஷம் சப்த பிரதோஷம் மகா பிரதோஷம் நித்திய பிரதோஷம் - அனுதினமும் சூரியமறைவிற்கு மூன்று நாழிகைகள் முன்னர் நட்சத்திரங்கள் தோன்றும் வரை பக்ஷப் பிரதோஷம் - ... |
| சிவனுக்கு உகந்த பிரதோஷ வழிபாடு Posted: 19 Apr 2016 11:12 AM PDT பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பிரதோஷத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை ... |
| Posted: 19 Apr 2016 11:08 AM PDT - தலைமுறை தாத்தன் காலத்தில் நதிக்கரையில் புதைத்தோம் தகப்பன் காலத்தில் நதியிலேயே புதைத்தோம் எம் காலத்திலோ நதியையே புதைத்தோம்! - ----------------------------------- – ஸ்ரீதர் பாரதி |
| Posted: 19 Apr 2016 10:48 AM PDT எங்கே விழுது? கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன. இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர். பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் ... |
| தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும். Posted: 19 Apr 2016 10:43 AM PDT - ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்... முதல் தாத்தா : எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்.. நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ? முதல் தாத்தா : 95 நிருபர் : வாவ் ! வெரிகுட் ! ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்.. நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ? ரெண்டாவது தாத்தா ... |
| ஏழேகால் லட்ச ரூபாய் பரிசு தரப்போகும் புகைப்பட போட்டி... Posted: 19 Apr 2016 10:19 AM PDT ஏழேகால் லட்ச ரூபாய் பரிசு தரப்போகும் புகைப்பட போட்டி... கோவை லட்சுமி மிஷின் ஒர்க்ஸ் லிமிடெட் (LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த டி.ஜெயவர்த்னவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் டிஜே நினைவு புகைப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது. போட்டிக்கு நுழைவு கட்டணம் கிடையாது, எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம், யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், படங்கள் இந்தியாவில் எடுத்ததாக இருக்கவேண்டும், அனுப்பும் படத்திற்கு அவசியம் தலைப்பு கொடுக்கப்பட வேண்டும், படங்களை ... |
| Posted: 19 Apr 2016 10:18 AM PDT - நேர்காணல்ல நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டார்…'' ''அப்படி என்ன செஞ்சார்?'' ''டெபாசிட் இழப்பீட்டை ஈடுகட்டும் இன்சூரன்ஸ் பாலிசி நம்ம கட்சியில இருக்கான்னு கேட்டுத் தொலைச்சுட்டார்!'' – – நா.கி.பிரசாத், – ————————— – தலைவர் இந்த எலெக்ஷன்ல எப்படியாவது ஜெயிக்கணும்னு பார்க்கறாரு…'' ''அதுக்கு..?'' ''ஆமா! தொகுதில எல்லாருக்கும் ஒரு ஏ.டி.எம் மெஷின் தர்றேன்னு வாக்குறுதி கொடுக்கறாரே…'' – வி.சாரதி டேச்சு, – —————————– – 'நம்ம தலைவர் ஏன் மேடையில படிக்கட்டு பக்கமா உட்கார்ந்திருக்கார்..?'' ''கூட்டணியிலேர்ந்து ... |
| விருப்பமில்லா மனு வாங்கறாரே… எதுக்கு? Posted: 19 Apr 2016 10:17 AM PDT - கூட்டணி பேச வந்தவங்க ஏன் கண்ணீர் விட்டு அழறாங்க தலைவரே..?'' ''2016ல் என் நிலைமையை நினைச்சு சீட் கொடுங்கன்னு சொன்னேன்..!'' – —————————— – ''தலைவர் புதுசா விருப்பமில்லா மனு வாங்கறாரே… எதுக்கு?'' ''யார் யாருக்கு தேர்தல்ல நிற்க விருப்பமில்லைன்னு லிஸ்ட் எடுக்கறார்!'' – —————————– – தலைவரை ஏன் கட்சிய விட்டு நீக்கினாங்க..?'' ''உபயோகப்படுத்தாம வீட்டுல நிறைய ஸ்டிக்கர் வச்சிருந்தாராம்..!'' – —————————– – தலைவருக்கு ஒரு தொகுதி கூட தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க…'' ''கூட்டணிக் ... |
| என்னைப் பார்த்து எதுக்குய்யா மக்கள் ஏன் கை அசைக்கறாங்க?’ Posted: 19 Apr 2016 10:16 AM PDT - விருப்ப மனு கொடுத்தவரை தலைவர் ஏன் கட்சிய விட்டு நீக்கிட்டார்..?'' ''தலைவர் தேர்தல்ல நிற்கக் கூடாதுன்னு விருப்பத்தை தெரிவிச்சிருக்கார்!'' – ——————————— ஸ்பீக்கரு: – ''கூட்டணி அமைந்து விட்ட சந்தோஷத்தில் இருக்கும் எங்கள் தலைவருக்கு தேர்தல் கமிஷன் கை விலங்கு சின்னம் ஒதுக்கியிருப்பது தொண்டர்களின் மனதை வெகுவாக பாதிக்கிறது என்பதை…'' – —————————– ''மக்களைப் பார்த்து நான் கை அசைக்கறது சரி… அவங்க என்னைப் பார்த்து எதுக்குய்யா கை அசைக்கறாங்க?'' ''நமக்கு ஓட்டு போடறது இல்லைன்னு சிம்பாலிக்கா ... |
| கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Posted: 19 Apr 2016 08:31 AM PDT இணையத்தில் பலர் தங்களுக்குப் பிடித்த பாடல்களை பட்டியலிடுவார்கள்... அதைப் படிக்கும்போதுதான், அட இவைகள் நமக்கும் பிடித்த பாட்கள்தானே என எண்ணத் தோன்றும்.. - இங்கு பதியப்பட பட்டியல்களில் உங்களுக்கு பிடித்த பாடல்களை தேடி கேட்டு மகிழுங்கள் - - |
| இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம் Posted: 19 Apr 2016 08:12 AM PDT இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் இலகு ரக போர் விமானமான "தேஜஸ்' விமானங்களை வாங்குவதற்கு இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. சீனாவின் உதவியுடன் தயாரித்த ஜேஎஃப்-17 ரக விமானத்தை இலங்கைக்கு விற்பனை செய்ய பாகிஸ்தான் முன்வந்தது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. இதேபோல், பிரான்ஸிடம் இருந்து 24 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எகிப்து கடந்த ஆண்டு செய்து கொண்டது. இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து தேஜஸ் ... |
| யமஹா சல்யூடோ RX பைக் விற்பனைக்கு வந்தது Posted: 19 Apr 2016 07:46 AM PDT ரூ.46,400 விலையில் யமஹா சல்யூடோ RX பைக் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. RX பிராண்டின் பெயரை யமஹா மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டில் ஆர்எக்ஸ் பிராண்டினை ஒரங்கட்டினாலும் ஆர்எக்ஸ்100 , ஆர்எக்ஸ்135 போன்ற பைக் மாடலுக்கு இன்று லட்சங்களில் வாங்க பலர் காத்திருக்கின்றனர். மிகவும் பிரபலமான ஆர்எக்ஸ் பிராண்டின் பெயரை சமீபத்தில் விற்பனைக்கு வந்து வெற்றி பெற்ற சல்யூடோ 125 பைக்குடன் இணைத்து புதிய யமஹா சல்யூடோ ஆர்எக்ஸ் என்ற பெயரில் 110சிசி தொடக்க நிலை மாடலாக அறிமுகம் ... |
| Posted: 19 Apr 2016 06:54 AM PDT |
| தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி ! Posted: 19 Apr 2016 06:48 AM PDT பேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும் பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் ! கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள் கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் ! உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டு உரைக்காத சொற்களுக்கு ஓராயிரம் பொருள் உண்டு ! உதடுகள் உச்சரிக்காவிடினும் கண்கள் பேசும் ஒரே ஒரு பார்வையில் சுருட்டி விடுவாள் ! வெளியில் மெளனமாகத் தோன்றினாலும் வீட்டில் புயலாக மாறுவதும் உண்டு ! பேசாத மெளனமும் பேசும் பலவற்றை பேசியதாகக் கருதி செயல்பட வேண்டும் ! பேசியபோது சொன்னவைகளை நினைத்து பேசாதபோது ... |
| ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி ! Posted: 19 Apr 2016 06:05 AM PDT ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம்: கவிஞர் ஆனந்தி ! ananthi.ramyaa@gmail.com வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100. கவிஞர் இரா.ரவி அவர்களின் ஆயிரம் ஹைக்கூ(ஹைக்கூ தொகுப்பு நூல்)...ஆயிரம் ஹைக்கூ வும் ஆயிரம் முத்துகள்....திறமையான எழுத்தாளுமை திறன் ...படைப்பு முழுவதும்.... ....நகைசுவை, நாட்டுபற்று, மொழிப்பற்று, ... |
| Posted: 19 Apr 2016 05:23 AM PDT திரைப்படம்: ஆசை முகம் பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் வாலி இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு ஆண்டு: 1965 இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன? உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் ... |
| Posted: 19 Apr 2016 02:41 AM PDT உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான் உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான் இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும் இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை ... |
| Posted: 19 Apr 2016 01:25 AM PDT ஆதார் அட்டை வாங்கிய பின்னர் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறும் வகையில் ஒரு ஜோக் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. சூடாக இருப்பவர்கள் இந்த ஜோக்கினை படித்து கூல் ஆகவும். கடை ஆப்பரேட்டர்: ஹலோ.. பீட்சா ஹட்.. நம்ம ஆளு: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..? கடை ஆப்பரேட்டர்: ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..? நம்ம ஆளு: பீட்சா வாங்க இதெல்லாமா கேட்பீங்க... சரி எழுதிக்கங்க என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610 கடை ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 19 Apr 2016 12:21 AM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| உலக பாரம்பரிய தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் இல்லை Posted: 18 Apr 2016 10:15 PM PDT உலக பாரம்பரிய தினத்தையொட்டி, மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒருநாள் மட்டும் கட்டணம் இல்லாமல் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனர். ஏப்ரல் 18-ஆம் தேதியை உலக பாரம்பரிய தினமாக இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி இந்நாளில் தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படும் இடங்களில் பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. - இந்த ஆண்டும் தொல்லியல் துறை சார்பில் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய சின்னங்கள், இடங்களைப் பார்வையிட கட்டணம் ... |
| அனல் காற்றுக்கு எதிர்ச் சூறாவளியே காரணம் Posted: 18 Apr 2016 09:23 PM PDT வங்காள விரிகுடாவில் வீசும் எதிர்ச் சூறாவளியோடு, மத்திய இந்தியாவின் அதிக வெப்பநிலையும் இணைந்துள்ளதன் காரணமாகவே, நாட்டின் கிழக்குப் பகுதிகளில் அனல் காற்று வீசி வருவதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் லட்சுமண் சிங் ராத்தோர், திங்கள் கிழமை தெரிவித்ததாவது: வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில் மத்திய இந்தியாவில் வெயிலடிக்கத் தொடங்கும். அதே போல், மேற்கு இந்தியாவிலும் வெயிலடிக்கும். இதையடுத்து, கிழக்கு இந்தியாவிலும் வெயில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |