Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலத்திரணியல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் சுயாதீன அதிகார சபையை அமைக்க அரசு தீர்மானம்!

Posted:

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்தும சுயாதீன அதிகார சபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

தாணுவுக்கு வந்த தலைவலி

Posted:

எவ்வளவு பெரிய இடத்திலிருந்தாலும், அவ்வளவு பெரிய கத்தியை வீசுவார்கள் போலிருக்கிறது.


Read more ...

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் செல்ஃபி எடுத்தது ஏன்:பங்கஜ் முண்டே விளக்கம்

Posted:

வறட்சியால் பாதிக்கப்பட்ட லத்தூரில், அம்மாநில அமைச்சர் பங்கஜ் முண்டே செல்ஃபி எடுத்துக்கொண்டது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார்.


Read more ...

புட்டிங்கல் கோயில் விபத்து:மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்:உம்மன் சாண்டி

Posted:

கேரளாவின் புட்டிங்கல் தேவி கோயில் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு உடனடியாக 117 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

டெல்லி அரசின் போக்குவரத்து விதிகளை மீறிய பாஜக எம்பிக்கு அபராதம்

Posted:

டெல்லி அரசின் போக்குவரத்து விதிகளை மீறிய பாஜக எம்பிக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

உத்திரகண்ட்மாநில விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் அளவுக்கு அங்கு என்ன நடந்தது?

Posted:

உத்திரகண்ட் மாநிலத்தின் உள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் அளவுக்கு அங்கு என்ன நடைப்பெற்றது என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Read more ...

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்:மு.க.ஸ்டாலின்

Posted:

திமுக ஆட்சிக்கு வந்தால் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதே லட்சியம்:ஜெயலலிதா

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம் என்று ஜெயலலிதா கூறினார்.


Read more ...

தேர்தல் செலவின பார்வைக் குழு இன்று தமிழகம் வருகை:லக்கானி

Posted:

12 நபர்கள் அடங்கிய மத்திய தேர்தல் செலவின பார்வைக் குழு இன்று தமிழகம் வருகின்றனர் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.


Read more ...

திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதல் கை எழுத்து மது விலக்குதான்: கனிமொழி எம்பி

Posted:

திமுக வேட்பாளரை ஆதரித்து திறந்த வெளி வாகனம் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்த கனிமொழி எம்பி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கை எழுத்து மது விலக்கு கை எழுத்துத்தான் என்று கூறினார்.


Read more ...

உளுந்தூர் பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி

Posted:

தேமுதிகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சியின் தலைவர் வெளியிட்டார். அதில் விஜயகாந்த் உளுந்தூர் பேட்டையில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Read more ...

விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை கோரிக்கையால் மேலும் சிக்கல்

Posted:

வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாமல் லண்டனில் தஞ்சம் அடைந்திருக்கும் பிரபல தொழிலதிபர் வ்கிஜய் மல்லையாவுக்கு அமலாக்கத்துறை கோரிக்கையால் மேலும் சிக்கல் வந்துள்ளது.


Read more ...

புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தர நியமனம்(?)

Posted:

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாஅதிபரான பூஜித ஜயசுந்தரவை நியமிப்பதற்கான ஆலோசனையை அரசியலமைப்பு சபை முன்மொழிந்துள்ளது. 


Read more ...

சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளோடு மோதல் போக்கு வேண்டாம்; அரசுக்கு மஹிந்த ஆலோசனை!

Posted:

சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளோடு மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

யாழில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக 118 இடங்களை இராணுவம் கோருகின்றது!

Posted:

யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்துக்கு மேலதிகமாக, 118 இடங்களில் இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினருக்கு காணி வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 


Read more ...

ஈக்குவடோர் பூகம்ப பலி எண்ணிக்கை 350 ஐ கடந்தது:புனரமைப்புக்கு பில்லியன் டாலர்கள்

Posted:

சனிக்கிழமை ஈக்குவடோரை 7.8 ரிக்டரில் தாக்கிய பூகம்பத்தில் பலி எண்ணிக்கை 350 ஐக் கடந்து செல்வதாகவும் 2068 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

திங்கட்கிழமை சிம்பாப்வேயின் சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Posted:

திங்கட்கிழமை (ஏப்பிரல் 18) சிம்பாப்வேயின் சுதந்திர தினமாகும். இதை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சிம்பாப்வே மக்கள்.


Read more ...

பிரேசில் அதிபர் டில்மா ரூஸெஃபை பதவி நீக்கம் செய்ய அனுமதி அளித்தது நாடாளுமன்றம்

Posted:

 

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரேசில் அதிபர் டில்மா ரூஸெஃப் பதவி விலகுமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

சாதாரண மக்களுக்கு சுமையாக அமையும் வரி விதிப்புக்கு இடமில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

சாதாரண பொது மக்களுக்கு சுமையாக அமையும் எந்தவொரு வரி விதிப்பும் செய்யப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஈ.பி.டி.பி.யிலிருந்து முருகேசு சந்திரகுமார் விலகினார்!

Posted:

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார், அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். 


Read more ...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவை கட்சியே ஏற்கும்:ஜி.ராமகிருஷ்ணன்

Posted:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவை கட்சியே ஏற்கும் என்று, அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Read more ...

நட்சத்திர கிரிக்கெட்- நடிகர் சங்கம் அப்செட்

Posted:

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கிரிக்கெட்டுக்கு இப்படியொரு சோதனை வரும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் விஷால்.


Read more ...

மசூர் ஆசாத்தை தீவிரவாதி என்று அறிவிக்கும் ஐநா முடிவுக்கு சீனா தடை போட்டது ஏன்?:சுஷ்மா

Posted:

மசூர் ஆசாத்தை தீவிரவாதி என்று அறிவிக்கும் ஐநா முடிவுக்கு சீனா தடை போட்டது ஏன் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

இன்று பிற்பகல் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம்

Posted:

இன்று பிற்பகல் ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் 18 தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™