Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மெளலிவாக்கம் 2-ஆவது கட்டட இடிப்பு விவகாரம் :இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 18 Apr 2016 01:31 PM PDT

சென்னை மௌலிவாக்கம் கட்டட விபத்து நடந்த இடத்துக்கு அருகே அமைந்துள்ள இரண்டாவது கட்டட இடிப்பு விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கையை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஏப். 22) தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொகுதிஓர் அறிமுகம் :பொன்னேரி (தனி)

Posted: 18 Apr 2016 01:28 PM PDT

உள்ளது உள்ளபடி:அனகை முருகேசன் (தேமுதிக)

Posted: 18 Apr 2016 01:28 PM PDT

அனகை முருகேசன் (தேமுதிக) சட்டப்பேரவை உறுப்பினர், செங்கல்பட்டு.

நாம் வாக்களிக்கப் போகும் வேட்பாளரை தேர்வு செய்வது எப்படி?

Posted: 18 Apr 2016 01:26 PM PDT

நாம் வாக்களிக்கப் போகும் வேட்பாளரை தேர்வு செய்வது எப்படி?

கைதட்டுங்க...

Posted: 18 Apr 2016 01:26 PM PDT

கைதட்டுங்க...

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்!

Posted: 18 Apr 2016 01:25 PM PDT

வேலூர்: நான் இறந்தபிறகு இந்தத் தொகுதிக்கு செய்தவற்றை எண்ணினால் அது ஒன்றே போதும் என காட்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

யாருக்கு ஓட்டு?

Posted: 18 Apr 2016 01:22 PM PDT

யாருக்கு ஓட்டு?

ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி வீதியுலா

Posted: 18 Apr 2016 01:22 PM PDT

வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 35-ஆவது பிரம்மோற்சவ விழாவின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி வீதியுலா நடைபெற்றது.

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கருட சேவை

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற கருடசேவை உற்சவத்தில் பக்தோசித பெருமாள் தங்க கருட வாகனத்தில்  பவனி வந்தார்.

வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரைப் பெருவிழா: பஞ்சரத திருத்தேர் உற்சவம்

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி அம்மை இடங்கொண்ட வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி திருத்தேர் உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ரூ. 23 லட்சம் நன்கொடை

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

திருமலை ஏழுமலையான் கோயில் அறக்கட்டளைக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை ரூ. 23 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

மூன்று நாள் வசந்த உற்சவம் இன்று தொடக்கம்

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

திருமலையில் மூன்று நாள் வருடாந்திர வசந்தோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

ஆந்திரத்தில் அதிகரித்து வரும் செம்மரக் கடத்தல்

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

ஆந்திரத்தில் செம்மரக் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் போலீஸாரும், வனத் துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாமகுளமோட்டூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

சீக்கராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட நாமகுளமோட்டூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், நவகிரக கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏப். 20, 21 தேதிகளில் சித்ரா பெளர்ணமி பெருவிழா

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா புதன், வியாழக்கிழமை (ஏப். 20, 21) நடைபெற உள்ளது.

உத்தரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

உத்தரமேரூர் ஆனந்தவள்ளி நாயகி சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்வி உதவித் தொகை கோரி மாணவர்கள் போராட்டம்

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே, கல்வி உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தேர்தல் நெருங்குவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் அறிவுறுத்தினார்.

வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேலூர்

Posted: 18 Apr 2016 01:21 PM PDT

விடிய விடிய பிரசாரம்

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

அப்போதைய தேர்தலில் விடிய விடிய பிரசாரம் நடந்ததும், தலைவர்களைக் காண ஆண்களோடு, பெண்களும் தங்களது குழந்தைகளை மரத்தில் தொட்டில் கட்டியபடி விழித்திருந்ததும் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான ஆர். கிருஷ்ணன் (73).

மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைப்பு

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 250 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

தலைவர்களின் சிலைகளுக்கு மதிமுக வேட்பாளர் மாலை அணிவிப்பு

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

ஆற்காடு சட்டப் பேரவை தொகுதியில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பி.என்.உதயகுமார், ஆற்காடு நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தார்.

வாகனச் சோதனையில் ரூ. 1.70 லட்சம் பறிமுதல்

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

வாணியம்பாடி அருகே வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

நான் இறந்தபிறகு இந்தத் தொகுதிக்கு செய்தவற்றை எண்ணினால் அது ஒன்றே போதும் என காட்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

உதயசூரியன் சின்னத்தில் நின்றால்தான் கூட்டணி கட்சியை ஆதரிப்போம்: திமுகவினர் ஆவேசம்

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் நின்றால்தான் வேலை செய்வோம் எனக் கூறி மாவட்ட திமுக செயலாளரை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

மறியலில் ஈடுபட முயன்ற திராவிடர் கழகத்தினர் 27 பேர் கைது

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வலியுறுத்தி வேலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக திராவிடர் கழகத்தினர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நிலத் தகராறில் விவசாயி வெட்டிக் கொலை: உறவினர்களுக்கு போலீஸார் வலைவீச்சு

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

வாணியம்பாடி அருகே நிலத் தகராறு காரணமாக விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகன்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 16 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

அணைக்கட்டு பகுதியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 16 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்களை தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். 

தேர்தல் நேரக் கட்சிகள் ஒரு தொடர்கதை!

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இருந்தபோதிலும், அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் களம் காண்பதில்லை. பெரிய கட்சிகளோடு அட்டை போல ஒட்டிக் கொண்டு, வெற்றிக் கனியைப் பறித்துவிடும் "லெட்டர் பேடு' கட்சித் தலைவர்களும்கூட உண்டு.

ரூ. 4.45 லட்சம் கட்சிக் கொடிகள், தாம்பூலப் பைகள் பறிமுதல்

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

ராணிப்பேட்டை அருகே ரூ. 4,45 லட்சம் மதிப்பிலான கட்சிக் கொடிகள், தாம்பூலப் பைகள் ஏற்றிச் சென்ற சரக்கு வேனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விபத்தில் விவசாயி சாவு

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

ஆற்காடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவாசாயி இறந்தார்.

அரக்கோணத்தில் அதிமுக புதிய வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Posted: 18 Apr 2016 01:20 PM PDT

அரக்கோணம் அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தற்போதைய எம்எல்ஏ சு.ரவி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரசாரத்தை தொடங்கினார்.

நடத்தை விதிகள் தெரியுமா? தலைவர்கள் புகைப்படம் அகற்றம் ஏன்?

Posted: 18 Apr 2016 01:19 PM PDT

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் தலைவர்கள், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் உடனடியாக அகற்றப்படும். இப்படி அகற்றப்படுவதற்கான காரணம் குறித்து தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

தூத்துக்குடிதிமுகவில் குடும்ப ஆதிக்கம்!

Posted: 18 Apr 2016 01:19 PM PDT

உள்கட்சி ஜனநாயகம் உள்ள ஒரே கட்சி என மார்தட்டிக் கொண்டிருக்கும் திமுகவின் வாரிசு அரசியல் அனைவரும் அறிந்ததுதான். அதிலும், முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் என். பெரியசாமியின் குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

"செயலி' வீரர்கள்

Posted: 18 Apr 2016 01:17 PM PDT

"செயலி' வீரர்கள்

நெத்தியடி...

Posted: 18 Apr 2016 01:17 PM PDT

நெத்தியடி...

தேர்தல் சுவர்

Posted: 18 Apr 2016 01:16 PM PDT

தேர்தல் சுவர்

நாமும் நினைத்தால் நடக்காதா?

Posted: 18 Apr 2016 12:15 PM PDT

மத்திய நீர்வள அமைச்சகமும் - கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் (ஐ.ஐ.டி. - கே) கங்கையை புத்தாக்கம் செய்யும் முயற்சிக்கான 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

விஸ்வரூப உணவு வியாபாரம்!

Posted: 18 Apr 2016 12:15 PM PDT

உலக மக்களில் சுமார் 12 சதவீதம் பேர் உணவு வாங்கக்கூட போதிய வருமானம் இல்லாமல் வாழ்வதாக உலகப் புள்ளிவிவரம் கோடிட்டுக் காட்டியுள்ளது. இதன் பொருள், வறுமையால் வயிறு வெறுமையாகிவிட்டது. கால் பட்டினி, அரைப் பட்டினி என்று கடைநிலை மக்கள் வாழ்கின்றனர்.

வேண்டாமே... வெயில்காலத் தேர்தல்

Posted: 18 Apr 2016 12:14 PM PDT

தேர்தல் என்பது ஒரு திருவிழாதான். ஓட்டாண்டிகள் முதல் உலகப் பணக்காரர்கள் வரை எல்லோரது தலை எழுத்தையும் நிர்ணயிப்பதும் தேர்தல்.

மசூத் அஸார் விவகாரம்:சீன வெளியுறவு அமைச்சரிடம் சுஷ்மா ஸ்வராஜ் கடும் ஆட்சேபம்

Posted: 18 Apr 2016 12:10 PM PDT

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் மீது ஐ.நா. சபை மூலம் நடவடிக்கை எடுக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யிடம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

3 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு:அதிமுக வேட்பாளர்கள் 8 பேர் மாற்றம்

Posted: 18 Apr 2016 12:09 PM PDT

அதிமுக வேட்பாளர்களில் 8 பேர் திங்கள்கிழமை மாற்றப்பட்டுள்ளனர். 3 அமைச்சர்களுக்கும், 3 எம்எல்ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் கருத்துக்கு பதிலளிக்க முடியாது

Posted: 18 Apr 2016 12:08 PM PDT

விருப்பமில்லாத தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு:ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் இன்று அறிவிப்பு

Posted: 18 Apr 2016 12:08 PM PDT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை வெளியிட்டார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 7 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Posted: 18 Apr 2016 12:07 PM PDT

மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Posted: 18 Apr 2016 12:07 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

தேமுதிக 6-ஆவது பட்டியல் வெளியீடு:விஜயகாந்த் உள்பட 11 வேட்பாளர்கள் அறிவிப்பு

Posted: 18 Apr 2016 12:06 PM PDT

தேமுதிக ஆறாவது வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்பட 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாமக 3-ஆவது பட்டியல் வெளியீடு

Posted: 18 Apr 2016 12:06 PM PDT

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 90 வேட்பாளர்கள் அடங்கிய

உத்தரகண்ட் விவகாரம்:மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Posted: 18 Apr 2016 12:03 PM PDT

உத்தரகண்ட் ஆட்சி நிர்வாகத்தில் நிலவிய பிரச்னைகளுக்குள் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும் என்று அந்த மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு:சோனியாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 18 Apr 2016 12:02 PM PDT

"நேஷனல் ஹெரால்டு' வழக்கில், 2010-11ஆம் ஆண்டுக்கான காங்கிரஸ் கட்சியின் வரவு-செலவுக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்ற விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி,

கொல்லம் கோயில் தீ விபத்தில் 108 பேர் பலி:மத்திய அரசிடம் ரூ.117 கோடி கோருகிறது கேரளம்

Posted: 18 Apr 2016 12:02 PM PDT

கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூரில் உள்ள புற்றிங்கல் தேவி கோயிலில் அண்மையில் வாணவேடிக்கையின்போது நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 108 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,

எதிரி சொத்து மசோதா: மாநிலங்களவை தேர்வுக் குழு இன்று ஆலோசனை

Posted: 18 Apr 2016 12:02 PM PDT

எதிரி சொத்து மசோதா குறித்து மாநிலங்களவை தேர்வுக் குழு சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு மாநிலங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க உள்ளன.

முறையாகச் செயல்படுத்தாத திட்டங்களால் நாட்டுக்குப் பயனில்லை: பிரணாப்

Posted: 18 Apr 2016 12:02 PM PDT

முறையாக செயல்படுத்தப்படாத அரசுத் திட்டங்களால் நாட்டுக்கும், சமூகத்துக்கும் எந்தப் பயனும் இல்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

சீனாவுடனான நட்புறவை மேம்படுத்த முன்னுரிமை:மனோகர் பாரிக்கர்

Posted: 18 Apr 2016 12:00 PM PDT

சீனாவுடனான நட்புறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா அதிக முன்னுரிமை அளித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

இந்தியாவின் தேஜஸ் ரக போர் விமானங்களை வாங்க இலங்கை ஆர்வம்

Posted: 18 Apr 2016 12:00 PM PDT

இந்தியாவின் சொந்தத் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் இலகு ரக போர் விமானமான "தேஜஸ்' விமானங்களை வாங்குவதற்கு இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

உலகின் அதிக வயதான நபர் நேதாஜியின் கார் ஓட்டுநர்!

Posted: 18 Apr 2016 11:58 AM PDT

உலகிலேயே மிகவும் அதிக வயதான நபர் என்னும் பெருமையை சுதந்திரப் போராட்ட வீரரும், நேதாஜியின் கார் ஓட்டுநருமான கர்னல் நிஜாமுதீன் படைத்துள்ளார்.

மாணிக் சர்க்கார் பதவி விலகக் கோரி திரிபுராவில் முழு அடைப்பு

Posted: 18 Apr 2016 11:57 AM PDT

திரிபுராவில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டத் தவறிய முதல்வர் மாணிக் சர்க்கார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஓரளவு ஆதரவே காணப்பட்டது.

இடஒதுக்கீடு கோரிக்கை:குஜராத்தில் முழுஅடைப்பு:இயல்பு நிலைக்கு பாதிப்பில்லை

Posted: 18 Apr 2016 11:56 AM PDT

பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கக் கோரி குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் சார்பில் முழுஅடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

மும்பை இண்டியன்ஸ் - 142/6

Posted: 18 Apr 2016 11:55 AM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது.

ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி :வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர்

Posted: 18 Apr 2016 11:54 AM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் தகுதி பெற்றுள்ளார்.

புதிய சாதனை கனவில் நடால்

Posted: 18 Apr 2016 11:53 AM PDT

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வெல்வதில் ஸ்பெயினின் நட்சத்திர வீரரான ரஃபேல் நடால் தீவிரமாக உள்ளார்.

பாகிஸ்தான் தேர்வுக் குழு தலைவரானார் இன்ஸமாம்

Posted: 18 Apr 2016 11:53 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

கெயில் ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை

Posted: 18 Apr 2016 11:52 AM PDT

கிறிஸ் கெயில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் அவருடைய ஃபார்ம் குறித்து கவலைப்படவில்லை என பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் மைதானத்தில் 192 ரன்கள் எட்டக்கூடிய இலக்குதான்

Posted: 18 Apr 2016 11:51 AM PDT

பெங்களூர் மைதானத்தில் 192 ரன்கள் என்பது துரத்திப் பிடிக்கக்கூடிய இலக்குதான் என டெல்லி அணியின் அதிரடி தொடக்க வீரரான டி காக் தெரிவித்துள்ளார்.

பிரேசில் அதிபரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்:அடுத்த மாதம் மேலவையில் இறுதி விவாதம்

Posted: 18 Apr 2016 11:50 AM PDT

முறைகேடு புகாருக்கு ஆளான பிரேசில் அதிபர் டில்மா ரூஸோஃபை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

ஈக்வடார் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 350-ஆக உயர்வு

Posted: 18 Apr 2016 11:49 AM PDT

ஈக்வடாரில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 350-ஆக அதிகரித்தது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிரியா ராணுவம் மீறியதாக கிளர்ச்சிக் குழுக்கள் புகார்

Posted: 18 Apr 2016 11:48 AM PDT

சிரியாவில் அரசுப் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதால் தாங்களும் பதில் தாக்குதல் நிகழ்த்தப் போவதாக கிளர்ச்சிக் குழுக்கள் பிரகடனம் செய்துள்ளன.

நல்லெண்ண முயற்சிநோபல் பரிசு பெற்ற மூவர் வட கொரியா பயணம்

Posted: 18 Apr 2016 11:47 AM PDT

நல்லெண்ண முயற்சியாக, வட கொரியாவுக்கு நோபல் பரிசு பெற்ற மூவரை அனுப்பி மாணவர்களிடையே உரையாற்றச் செய்ய ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய செயற்கைத் தீவில் சீன ராணுவ விமானம் தரையிறக்கம்

Posted: 18 Apr 2016 11:47 AM PDT

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா அமைத்துள்ள செயற்கைத் தீவில், அந்த நாட்டு ராணுவ விமானம் முதல் முறையாகத் தரையிறங்கியது.

போரில் பின்னடைவு: வருவாயை இழந்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள்

Posted: 18 Apr 2016 11:47 AM PDT

போரில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் வருவாய், 30 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாத பணவீக்கம் (-) 0.85 சதவீதம்

Posted: 18 Apr 2016 11:46 AM PDT

நாட்டின் பணவீக்கம் சென்ற மார்ச் மாத்தில் (-) 0.85 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் லாபம் ரூ.448 கோடி

Posted: 18 Apr 2016 11:46 AM PDT

வீட்டு வசதிக்கு கடனுதவி வழங்கி வரும் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நான்காவது காலாண்டில் ரூ.448.02 கோடி லாபம் ஈட்டியது.

டி.சி.எஸ். காலாண்டு வருவாய் ரூ.28,449 கோடியாக அதிகரிப்பு

Posted: 18 Apr 2016 11:46 AM PDT

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) நான்காம் காலாண்டில் ரூ.28,449 கோடி வருவாய் ஈட்டியது.

அன்னிய நேரடி முதலீடு 37 சதவீதம் அதிகரிப்பு

Posted: 18 Apr 2016 11:45 AM PDT

கடந்த ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 37 சதவீதம் அதிகரித்ததாக மத்திய தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை (டி.ஐ.பி.பி.) தெரிவித்தது.

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம்

Posted: 18 Apr 2016 11:44 AM PDT

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பெருவுடையார் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு மே மாதத்தில் சுவிதா சிறப்பு ரயில்

Posted: 18 Apr 2016 11:43 AM PDT

சென்னையில் இருந்து திருநெல்வேலி, எர்ணாகுளத்துக்கு மே மாதத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Posted: 18 Apr 2016 11:43 AM PDT

கோஹினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது; அது இந்தியாவில் இருந்து திருடப்படவோ, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவோ இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் பவுனுக்கு ரூ. 24 அதிகரிப்பு

Posted: 18 Apr 2016 11:42 AM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 24 அதிகரித்து ரூ.22,144-க்கு விற்பனையானது.

தமிழக அரசு நியமித்த கால்நடை மருத்துவர்கள் பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

Posted: 18 Apr 2016 11:42 AM PDT

தமிழக அரசு நியமித்த கால்நடை மருத்துவர்கள், பணியில் தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 54.31 அடியாகச் சரிவு

Posted: 18 Apr 2016 11:41 AM PDT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 54.31 அடியாகச் சரிந்தது.

5 இடங்களில் வெயில் 104 டிகிரி

Posted: 18 Apr 2016 11:41 AM PDT

தமிழகத்தில் திங்கள்கிழமை 5 இடங்களில் வெயில் 104 டிகிரி பதிவானது. மேலும் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

பொறாமை என்னும் புதைகுழி! சுய முன்னேற்றம் - 32

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

""அவன் போட்டிருக்கிற சட்டை ரொம்ப ஸ்மார்ட்டா அழகா இருக்கு'' - பாராட்டு.

இணைய வெளியினிலே!

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

நான் சென்னைக்கு வந்த புதுசு அது. பாண்டி பஜாரில் உள்ள சரவணபவன் ஹோட்டலுக்கு முதல் முறையாகப் போயிருந்தேன். இட்லி கேட்டேன். ""காம்போ எதும் சாப்பிடுறீங்களா?'' என்று கேட்டார் சர்வர். எனக்குப் புரியவில்லை.

உலகச் சந்தையில் இந்தியத் தயாரிப்பு மடிக்கணினி

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்மார்ட்ரான் நிறுவனம், முழுவதும் இந்திய தயாரிப்பாக ஸ்மார்ட்போன், மடிக்கணினிகளை தயாரித்து வெளியிடுகிறது.

மத்திய அரசுப் பணிகளில் சேர...!

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

மத்திய அரசுப் பணிகளில் சேர விரும்புபவர்கள் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால், எளிதில் அந்தப் பணிகளைக் கைப்பற்றலாம்'' என்கிறார் ஓய்வு பெற்ற மத்திய தொலைத் தொடர்புத்துறை இயக்குநர் (பாராளுமன்றம்) என்.எம்.பெருமாள். அவரிடம் பேசியதிலிருந்து...

இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை!

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

உலக அளவில் சூப்பர் கம்ப்யூட்டர் 1962-இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்தியாவில் மிகத் தாமதமாகவே அறிமுகமானது.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு... நில்...நிதானி...செல்!

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

இந்தியாவில் மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்) என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து கொண்டுதானிருக்கிறது. தங்கள் பிள்ளைகளை எப்படியாவது மருத்துவம் படிக்க வைத்து டாக்டராக்கி விட வேண்டும் என்று நினைக்கும் பல பெற்றோர்கள், இந்தியாவில் இடம் கிடைக்காது என்று தெரிந்து கொண்டு, அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியாவது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்) படிக்க வைக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்.

எம்.பி.பி.எஸ். மட்டுமே மருத்துவப் படிப்பல்ல...!

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பி.எஸ்.எம்.எஸ் (BACHELOR OF SIDDHA MEDICINE AND SURGERY)

பகுதி - 215

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பாக்குமரத்தின் பாளைகளுக்கிடைய வாசனையோடு பூத்திருக்கும் அரும்புகளில் ததும்பும் தேனைப் பருகும் வகைவகையான வண்டுகள்,

உத்தரப் பிரதேச அரசில் வேலை

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பணி: Lower Division Clerk

பாட்னா உயர் நீதிமன்றத்தில் வேலை

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பணி: Assistant

22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 2

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

இந்த எட்டு மலர்களை உள்ளத்தில் வளர்த்துக் கொண்டு வழிபடும் அடியார்களின் உள்ளத்தில் ஒளி பெருகும். அவ்வாறு

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பணி: Trade apprentice 

பாரத் எல்க்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பணி: Contract engineer

தில்லி அரசில் வேலை

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பணி: IT Manager

பெங்களூரு மெட்ரோ ரயில்வேயில் பணிகள்

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

பணி: Assistant Engineer

இந்த நாளில் அன்று (19.04.1992) - பென்டகனில் எலித் தொல்லை; அதுவும் பெரிய பெருச்சாளி

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

எலிகளையும் கரப்பான் பூச்சிகளையும் ஒழிக்க உலக நாடுகள் எவ்வளவோ முயற்சிகள் எடுக்கின்றன. ஆனால் இறுதியில் மனிதனுக்குத் தோல்வியே ஏற்படுகிறது.

உணவுப் பொருட்களை ஆய்வு செய்யும் பயிற்சி!

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

உணவு அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியத் தேவையாக உள்ளது. மனிதர்களுக்கும்.

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 32

Posted: 18 Apr 2016 11:30 AM PDT

புரொபஸர் அவரது நண்பரான சேஷாச்சலத்தின் பிணத்தை எரியூட்டும் மின்மயானத்துக்கு வெளியே காத்து நிற்கிறார். கூட அவரது நண்பர் சடகோபனும் கணேஷும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சற்று தள்ளி சேஷாச்சலத்தின் முன்னாள் காதலி கோமளவல்லி நிற்கிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™