Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஒரு நாளைக்கு நூறு முறை பயணித்தால் புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறும்:அகமதாபாத் நிதியம்

Posted:

ஒரு நாளைக்கு நூறு முறை பயணித்தால் மட்டுமே புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெறும் என்று அகமதாபாத் நிதிய மேலாண்மை ஆய்வு தெரிவித்துள்ளது.


Read more ...

தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டது;நரேந்திர மோடி

Posted:

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லும் வகையில், தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

உலகப் பாரம்பரியம் - ஒரு இசைக் கவனயீர்ப்பு !

Posted:

உலகின் புராதனங்களைப் பேணும் பண்பினை வளர்க்கும் நோக்கில் யுனெஸ்கொவினால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகப் பாரம்பரிய தினம்  ஏப்ரல் 18.


Read more ...

தேர்தல் நடைப்பெறும் மாநிலங்களில் இதுவரை அறுபது கோடி ரூபாய் பணம் பறிமுதல்:தேர்தல் ஆணையம்

Posted:

தேர்தல் நடைப்பெற உள்ள 5 மாநிலங்களில் இதுவரை அறுபது கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.


Read more ...

ஊழலில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது:பிரகாஷ் ஜவடேகர்

Posted:

ஊழல் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.


Read more ...

110 எனக்கு பிடிக்காத எண்:விஜயகாந்த்

Posted:

பொதுக்கூட்ட மேடையில் பேசிய விஜயகாந்த், 110 என்பது சட்டசபையில் எனக்குப் பிடிக்காத எண் என்று கூறி உள்ளார்.


Read more ...

அண்டப்புழுகு ஆகாசப் புழுகு:மு.க.ஸ்டாலின்

Posted:

கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம் என்று ஜெயலலிதா அண்டப் புழுகு ஆகாசப் புழுகு புழுகி வருகிறார் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

ஏழாவது முறையாக அதிமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியலில் மாற்றம்

Posted:

இன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை மாற்றி அறிவித்துள்ளது அதிமுக தலைமை.


Read more ...

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் காண மைத்திரி விரும்புகின்றார்: இரா.சம்பந்தன்

Posted:

நாட்டில் நீடித்து வரும் இனப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பம் கொண்டுள்ளார். எனவே, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று விரைவில் கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் முறைப்பாடு!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

புதனுக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth என்ற கிரகம் இருந்து அழிந்து போனதா?

Posted:

பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு கால கட்டத்தில் எமது சூரிய குடும்பத்தில் இப்போது இருப்பதை விடப் பல கிரகங்கள் இருந்ததாகவும் சூரியனைச் சுற்றி கிரகங்கள் உண்டாகத் தொடங்கிய புதிதில் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth (சூப்பர் பூமி) எனப்படும் நாம் வாழும் பூமியை ஒத்த குறைந்தது ஒரு கிரகமாவது இருந்ததாகவும் வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


Read more ...

சிரிய பாராளுமன்ற தேர்தலில் அசாத் கட்சி வெற்றி!

Posted:

சிரியாவில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆளும் கட்சியான பாத் கட்சி எதிர்பார்த்ததைப் போன்றே அதிகளவு ஆசனங்களை சுவீகரித்து வெற்றி பெற்றிருப்பதாக சிரியாவின் தேசிய தேர்தல் கமிசன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

3 சிரிய அகதிகள் குடும்பங்களுக்கு வத்திகானில் அடைக்கலம் கொடுத்து அழைத்துச் சென்ற பாப்பரசர்!

Posted:

சனிக்கிழமை கிரேக்கத் தீவான லெஸ்பொஸ் இல் தங்கியுள்ள ஆயிரக் கணக்கான சிரிய அகதிகளைச் சந்தித்து அவர்களது துயரங்களை அறிந்து பேசியுள்ளார் பாப்பரசர் பிரான்சிஸ். மேலும் அங்கிருந்து தன்னுடன் 3 சிரிய குடும்பங்களைச் சேர்ந்த 12 அகதிகளை வத்திக்கானில் அடைக்கலம் கொடுப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார் அவர்.


Read more ...

செங்கடலிலுள்ள ஆளில்லா 2 தீவுகளை சவுதி அரேபியாவுக்கு வழங்கியமைக்கு எகிப்து மக்கள் எதிர்ப்பு!

Posted:

அண்மையில் சவுதி அரேபிய மன்னர் சல்மான் எகிப்துக்கு வருகை தந்த போது எகிப்து அதிபர் அல் சிசி செங்கடலில் உள்ள திரான் மற்றும் சனாபிர் என்ற ஆளில்லாத இரு தீவுகளை சவுதி அரேபியாவுக்கு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கு எகிப்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Read more ...

ஜப்பான் மற்றும் ஈக்குவடோரில் பாரிய நில நடுக்கங்கள் : நூற்றுக் கணக்கானோர் பலி!

Posted:

ஜப்பானில் இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் அதைத் தொடர்ந்து ஈக்குவடோரில் 7.8 ரிக்டரில் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் நூற்றுக் கணக்கான மக்களைப் பலி கொண்டதுடன் பாரிய சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஈக்குவடோரில் சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப் பட்டு திரும்பப் பெறப்பட்ட போதும் சுமார் 135 தொடர் அதிர்வுகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஜப்பானில் பொது மக்கள் அச்சத்தில் கார்களில் உறங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

65,000 வீடுகள் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம்: இரா.சம்பந்தன்

Posted:

வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்படும் 65,000 வீடுகள் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ரங்கன ஹேரத் ஓய்வு!

Posted:

இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™