Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


யுனெஸ்கோவின் தமிழ்க் கொடை!

Posted: 16 Apr 2016 01:02 PM PDT

யுனெஸ்கோ (Unesco - United Nations educational scientific and cultural organisation - ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் கலாசார சபை) மூலம் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி

அதிமுக கவுன்சிலர் கார் கண்ணாடி உடைப்பு

Posted: 16 Apr 2016 01:01 PM PDT

ராஜபாளையத்தில் அ.தி.மு.க. கவுன்சிலரின் கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

Posted: 16 Apr 2016 01:01 PM PDT

சிவகாசியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலசலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 16 Apr 2016 01:00 PM PDT

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் சனிக்கிழமை 4ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 16 Apr 2016 01:00 PM PDT

சாத்தூர்- இருக்கன்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரிசையில் நின்று பெறும் நாகரிகம்!

Posted: 16 Apr 2016 01:00 PM PDT

குடிநீர்ப் பற்றாக்குறை இருந்த சூழ்நிலையில்கூட, மனிதன் எவ்வாறு நாகரிகமாக நடந்து கொண்டான் என்பதைப் புறநானூற்றுப் பாடலொன்று விளக்குகிறது.

ராஜபாளையம் தொகுதியில் தேர்தல் பணியில் கட்சியினர் தீவிரம்

Posted: 16 Apr 2016 12:59 PM PDT

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளனர்.

திருமணத்துக்கு வந்தவரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு

Posted: 16 Apr 2016 12:59 PM PDT

மதுரை கரும்பாலையைச் சேர்ந்தவர் பி.சிவக்குமார்(52). தொழிலதிபரான இவர் தன் நண்பரின் மகன் திருமணத்துக்காக ஏஏ சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்துள்ளார்.

மாணிக்கனாரின் சொல் நேர்த்தி!

Posted: 16 Apr 2016 12:59 PM PDT

எழுத்து பேச்சு எதுவாக இருந்தாலும் ஒருவருடைய வெற்றிக்கு அவர் செதுக்குகின்ற சொற்களே அடிப்படைக் காரணமாக அமையும்.

ஆட்டோவில் சென்ற பெண்ணின் 4 பவுன் நகை மாயம்

Posted: 16 Apr 2016 12:58 PM PDT

மதுரை அருகே உள்ள விரகனூரைச் சேர்ந்தவர் எம்.பவானி(32). இவர், சேதமடைந்த தன்னுடைய 4 பவுன் தங்கச் சங்கிலியை சரி செய்வதற்காக மதுரையில் உள்ள நகைக்கடைக்கு வெள்ளிக்கிழமை ஷேர் ஆட்டோவில் வந்துள்ளார்.

மகளிர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Posted: 16 Apr 2016 12:58 PM PDT

கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பேரிடர் நிவாரண நிதி வழங்கலாமா?

Posted: 16 Apr 2016 12:57 PM PDT

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளின் போது தமிழகம் வெயிலில் தகித்த போது

ஏப்.18 மாநகராட்சியின் சிறப்பு அவசரக் கூட்டம்

Posted: 16 Apr 2016 12:57 PM PDT

மதுரை மாநகராட்சியின் சிறப்பு அவசரக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.18) காலை நடைபெறுகிறது.

கேரள பிரசாரம் மேற்கு வங்கத்தில் எதிரொலி! கலக்கத்தில் கம்யூனிஸ்ட்

Posted: 16 Apr 2016 12:56 PM PDT

மேற்கு வங்கத்தில் உறவு என காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை செய்துள்ள இரட்டை நிலைப்பாடு இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

மதுரையில் இன்று வைகோ பிரசாரம்

Posted: 16 Apr 2016 12:56 PM PDT

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்யவுள்ளார்.

மதுரை தெற்கு பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு

Posted: 16 Apr 2016 12:56 PM PDT

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

தேர்தல் விதிமீறல்: பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

Posted: 16 Apr 2016 12:56 PM PDT

தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

அறம் போற்றிய சங்க இலக்கியங்கள்: இளங்குமரனார் பேச்சு

Posted: 16 Apr 2016 12:55 PM PDT

சங்க இலக்கியங்கள் அறத்தைப் போற்றியதனால் தமிழர் வாழ்வும் போற்றத்தக்கதாக அமைந்தது என தமிழறிஞர் இளங்குமரனார் கூறினார்.

தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயான தேர்தல்: பிரேமலதா பேச்சு

Posted: 16 Apr 2016 12:54 PM PDT

நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தல், தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையேயான புனிதப் போர் என பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை பேசினார்.

தேர்தல் சுவர்

Posted: 16 Apr 2016 12:54 PM PDT

சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பதைவிட, வேட்பாளர்களின் நல்ல எண்ணங்களைப் பார்த்து வாக்களிப்போம்!

சிவகாசி தொகுதி தேமுதிக வேட்பாளர் சுயவிவரம்

Posted: 16 Apr 2016 12:54 PM PDT

திருத்தங்கல் நகர தே.மு.தி.க. செயலர்

சாத்தூர் தொகுதி மதிமுக வேட்பாளர் சுயவிவரம்

Posted: 16 Apr 2016 12:54 PM PDT

பெயர் : ஏ.ஆர்.ஆர்.ரகுராமன்

நெத்தியடி...

Posted: 16 Apr 2016 12:53 PM PDT

சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

"செயலி' வீரர்கள்

Posted: 16 Apr 2016 12:52 PM PDT

நாடாளும் மக்கள் கட்சி தலைமையில் விடியல் கூட்டணி

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒவ்வொருவரின் கடமை

Posted: 16 Apr 2016 12:52 PM PDT

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தொண்டரிகளின் கடமை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

தனுஷ்கோடிக்கு படகில் வந்த இலங்கை நபர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

Posted: 16 Apr 2016 12:51 PM PDT

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மர்மப் படகில் வந்த இலங்கையைச் சேர்ந்தவர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நினைவலைகள்...மனு தாக்கல் செய்ய பணம் கொடுத்தார் எம்ஜிஆர்!  

Posted: 16 Apr 2016 12:51 PM PDT

விழுப்புரம் நாலாயிரம் தெருவைச் சேர்ந்த இவர், வயது தளர்ந்த நிலையிலும், இன்றும் இயன்ற அளவு கட்சிப் பணியாற்றி வருகிறார்.

"தனி' தொகுதியிலிருந்து "விடுதலை'

Posted: 16 Apr 2016 12:48 PM PDT

பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் அண்ணன்- தம்பி கட்சி எனலாம்.

கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரைகள் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

Posted: 16 Apr 2016 12:46 PM PDT

ஆண்டிபட்டி அருகே கடமலைகுண்டில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவதிப்பட்டு வருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.

இரட்டை இலக்கத்தில்..!?

Posted: 16 Apr 2016 12:46 PM PDT

கருத்து வேறுபாட்டால் பா.ம.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட தி.வேல்முருகன், கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கினார்.

குடும்பப் பிரச்னையில் டி.வி. மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 16 Apr 2016 12:46 PM PDT

குடும்பப் பிரச்னை காரணமாக, ஆண்டிபட்டியில் டி.வி. மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆண்டிபட்டி வாக்கு சாவடிகளில் ஜெனரேட்டர் வசதி

Posted: 16 Apr 2016 12:45 PM PDT

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மின்சார வசதியில்லாத 2 வாக்கு சாவடிகளில் ஜெனரேட்டர் அமைத்து, வாக்குப் பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் "ஹைடெக்' பிரசாரம்!

Posted: 16 Apr 2016 12:45 PM PDT

காஞ்சிபுரம்: எல்.இ.டி. திரை பொருத்தப்பட்ட நவீன வாகனத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

போடியில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் பறிமுதல்

Posted: 16 Apr 2016 12:44 PM PDT

போடி அருகே வெள்ளிக்கிழமை ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 3 டன் மரக் கட்டைகளை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

காஞ்சியில் மூன்று தொகுதிகள்: விடுதலைச் சிறுத்தைகள் கொண்டாட்டம்

Posted: 16 Apr 2016 12:43 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அக்கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

யாருக்கு ஓட்டு?

Posted: 16 Apr 2016 12:43 PM PDT

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் தேர்தல் நோக்கத்தோடு

விபத்தில் ஒருவர் சாவு

Posted: 16 Apr 2016 12:41 PM PDT

பழனிசெட்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை சாலை தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தேர்தல் ஆணையத்தின் நூதன பிரசாரம்!

Posted: 16 Apr 2016 12:41 PM PDT

தேர்தல் தேதி அறிவித்தது முதல், ஒவ்வொரு நிகழ்வையும் வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் நூதன பிரசாரத்துக்குச் சாதகமான முறையில்

கொடைக்கானலில் அதிமுக வேட்பாளர் ஆலோசனை

Posted: 16 Apr 2016 12:40 PM PDT

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் அதிமுக வேட்பாளர் சனிக்கிழமை அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா: 63 நாயன்மார்கள் விதீயுலா

Posted: 16 Apr 2016 12:40 PM PDT

திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்கள் வீதியுலாவும், பிச்சாண்டனாருக்கு காரைக்கால் அம்மையார் மாங்கனி வழங்கும் நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக, அதிமுகவுக்கு ஓய்வு கொடுங்கள்: விஜயகாந்த்

Posted: 16 Apr 2016 12:39 PM PDT

கூட்டத்துக்கு வந்த விஜயகாந்துக்கு திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் அணிவித்த சால்வையை அவரது உதவியாளர் பெறாததால்

பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு

Posted: 16 Apr 2016 12:39 PM PDT

தேனி மாவட்டத்தில் கோடை வெப்பத்தை தணிக்க, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

ஆத்தூர் தொகுதியில் வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும்

Posted: 16 Apr 2016 12:38 PM PDT

ஆத்தூர் தொகுதியில் வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும் என, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அறிவித்தார்.

தொகுதி ஓர் அறிமுகம்: திருப்போரூர்

Posted: 16 Apr 2016 12:37 PM PDT

திருப்போரூர் சட்டப் பேரவைத் தொகுதி 1952-இல் பொதுத் தொகுதியாக தொடங்கப்பட்டது. ஆனால், 1957, 1962 தேர்தல்களின்போது

காலமானார் அ.பாத்திமா மேரி

Posted: 16 Apr 2016 12:35 PM PDT

வாணியம்பாடி, உதயேந்திரம், நத்தைசூசை வீதியைச் சேர்ந்த அந்தோணியின் மனைவி அ.பாத்திமா மேரி (53) உடல்நலக் குறைவு காரணமாக

திண்டுக்கல்

Posted: 16 Apr 2016 12:34 PM PDT

காங்கேயம் காளை இன அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 23 கோடி வீணாகிவிட்டது: மத்திய அமைச்சர் ஜாவடேகர் புகார்

Posted: 16 Apr 2016 12:33 PM PDT

காங்கயம் காளை இன அபிவிருத்திக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 23 கோடி நிதி வீணாகிவிட்டது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காலமானார் எஸ். சபேசன்

Posted: 16 Apr 2016 12:32 PM PDT

சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவரும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான எஸ். சபேசன் (58) (படம்) காரைக்குடியில் அவரது இல்லத்தில் மாரடைப்பால் சனிக்கிழமை காலமானார்.

பாளை. வேட்பாளரை மாற்றக் கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி திமுக நிர்வாகி தற்கொலை மிரட்டல்

Posted: 16 Apr 2016 12:31 PM PDT

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் மைதீன்கானை மாற்றக் கோரி திமுக நிர்வாகி ஒருவர் செல்லிடப்பேசி கோபுரத்தில்

தீ தொண்டு நாள் வார விழா

Posted: 16 Apr 2016 12:31 PM PDT

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு பாலூத்து கிராமத்தில் தீ தொண்டு நாள் வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சந்தைக்கு மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற 5 பேர் கைது

Posted: 16 Apr 2016 12:31 PM PDT

திருப்பத்தூரில் இருந்து நத்தம் சந்தைக்கு மாடுகளை லாரியில் ஏற்றி கொண்டு சென்ற உத்தமபாளையத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கக் கூட்டம்

Posted: 16 Apr 2016 12:30 PM PDT

கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், வெள்ளிக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தொகுதிகள் மாற்றம்

Posted: 16 Apr 2016 12:30 PM PDT

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளை மாற்றிக் கொண்டுள்ளன.

பெரியாறு அணை பாதுகாப்பில் அதிமுக அரசு அலட்சியம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted: 16 Apr 2016 12:30 PM PDT

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பிரச்னையில் அதிமுக அரசு அலட்சியம் காட்டி வருகிறது என, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

Posted: 16 Apr 2016 12:30 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சனிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சந்தைக்கு மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்ற 5 பேர் கைது

Posted: 16 Apr 2016 12:29 PM PDT

திருப்பத்தூரில் இருந்து நத்தம் சந்தைக்கு மாடுகளை லாரியில் ஏற்றி கொண்டு சென்ற உத்தமபாளையத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கொடைக்கானல் அருகே விவசாயி வீடு சேதம்:யானைகள் அட்டகாசம்

Posted: 16 Apr 2016 12:27 PM PDT

கொடைக்கானல் அருகே விவசாயியின் வீட்டை வெள்ளிக்கிழமை அதிகாலை யானைகள் சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

லோக் ஆயுக்த பற்றி திமுக பேசக் கூடாது: விஜயகாந்த்

Posted: 16 Apr 2016 12:27 PM PDT

ஊழல் கட்சியான திமுக, லோக் ஆயுக்த பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தேர்தல் நடத்தை விதிமுறை: பால் முகவர்களுக்கு எச்சரிக்கை

Posted: 16 Apr 2016 12:27 PM PDT

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு செய்தித் தாள், பால் மற்றும் செல்லிடப்பேசி ரீசார்ஜ் முகவர்கள் பணியாற்ற வேண்டும் என, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் த.ந. ஹரிஹரன் எச்சரித்துள்ளார்.

போடி தொகுதியில் 18 வாக்கு சாவடிகள் பதற்றமானவை

Posted: 16 Apr 2016 12:26 PM PDT

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் 18 வாக்கு சாவடிகள், அரசியல் மற்றும் ஜாதி ரீதியில் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை: பால் முகவர்களுக்கு எச்சரிக்கை

Posted: 16 Apr 2016 12:26 PM PDT

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு செய்தித் தாள், பால் மற்றும் செல்லிடப்பேசி ரீசார்ஜ் முகவர்கள் பணியாற்ற வேண்டும் என, திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் த.ந. ஹரிஹரன் எச்சரித்துள்ளார்.

தேர்தல் விதி மீறல்: தேவாரத்தில் அதிமுக, வி.சி. கட்சிகள் மீது வழக்கு

Posted: 16 Apr 2016 12:26 PM PDT

தேவாரம் அருகே தேர்தல் விதிகளை மீறியதாக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

பழனிசெட்டிபட்டியில் அமைச்சர் வாக்குச் சேகரிப்பு

Posted: 16 Apr 2016 12:25 PM PDT

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சிப் பகுதியில் சனிக்கிழமை போடி தொகுதி அதிமுக வேட்பாளரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

புளூ டார்ட் லாபம் 17% அதிகரிப்பு

Posted: 16 Apr 2016 12:24 PM PDT

கூரியர் சேவையில் ஈடுபட்டு வரும் புளூ டார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்தது.

சென்செக்ஸ் மீண்டும் 25,000 புள்ளிகளைத் தாண்டியது

Posted: 16 Apr 2016 12:23 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 25,000 புள்ளிகளை கடந்தது.

என்.எல்.சி. பெயரை மாற்ற பங்குதாரர்கள் ஒப்புதல்

Posted: 16 Apr 2016 12:23 PM PDT

என்.எல்.சி. என்று அறியப்படும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பெயரை மாற்ற அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் அதிபர் பதவி நீக்கம்: நாடாளுமன்றத்தில் விவாதம் தொடக்கம்

Posted: 16 Apr 2016 12:22 PM PDT

முறைகேடு புகாருக்கு ஆளாகியுள்ள பிரேசில் அதிபர் டில்மா ரூùஸஃபை பதவி நீக்கம் செய்வது தொடர்பான விவாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

உங்கள் தொகுதி ஓர் அறிமுகம்: விருதுநகர் - 206

Posted: 16 Apr 2016 12:22 PM PDT

1967ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு புதிய தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் எப்போது வரும்?

Posted: 16 Apr 2016 12:22 PM PDT

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட, 2008இல் ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

உங்கள் தொகுதி ஓர் அறிமுகம்: அருப்புக்கோட்டை - 207

Posted: 16 Apr 2016 12:22 PM PDT

விவசாயமும் நெசவும் முக்கியத் தொழிலாக உள்ள இத் தொகுதியில் மல்லிகை சாகுபடியும் நூற்பாலைகளும் அப்பளத்தொழிலும் இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளன.

சிறப்பு நிதியில் சிறப்பான பணிகள்

Posted: 16 Apr 2016 12:21 PM PDT

விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி ரூ.25 கோடி சிறப்பு நிதி பெற்று சாலை சீரமைப்பு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

கிராமங்களுக்கும் தாமிரவருணி தண்ணீர்

Posted: 16 Apr 2016 12:21 PM PDT

அருப்புக்கோட்டையின் சில கிராமங்கள் வரை தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுவிட்டது.

யாருக்கு ஓட்டு?

Posted: 16 Apr 2016 12:21 PM PDT

எஸ்.ராஜேஷ்குமார் குமார் (29) ரியல் எஸ்டேட் தொழிலதிபர்: ஊழலற்ற ஆட்சியாகவும்,தேசியக் கட்சியாகவும் உள்ள பாஜகவுக்கு வாக்களிப்பேன்.

ஆத்தூரில் திணறும் திமுக

Posted: 16 Apr 2016 12:20 PM PDT

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மோதும் ஒரே தொகுதியான ஆத்தூரில், கடைசி நேர நெருக்கடியை சமாளிக்க வேண்டிய கட்டாயம் திமுக தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.

உருகுவே சுழற்காற்றில் 4 பேர் சாவு

Posted: 16 Apr 2016 12:18 PM PDT

20,000 பேர் வசிக்கும் டொலோரெஸ் நகரில் வெள்ளிக்கிழமை வீசிய கடும் சுழற்காற்றில் அங்கிருந்த பல வீடுகளும், வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன.

பயணிகள் வாகனம் மீது ரயில் மோதல்: எகிப்தில் 8 பேர் பலி

Posted: 16 Apr 2016 12:17 PM PDT

எகிப்தில் சனிக்கிழமை பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஏவுகணைப் பரிசோதனை: வட கொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கண்டனம்

Posted: 16 Apr 2016 12:17 PM PDT

வட கொரியா வெள்ளிக்கிழமை நிகழ்த்திய ஏவுகணைப் பரிசோதனைக்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்தது.

ஒபாமாவின் குடும்ப வருவாய் ரூ.2.9 கோடி

Posted: 16 Apr 2016 12:16 PM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் கடந்த ஆண்டு தங்களது மொத்த வருவாய் 4,36,065 டாலர்

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 41-ஆக உயர்வு

Posted: 16 Apr 2016 12:14 PM PDT

ஜப்பானில் இரு நாள்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்தது.

ஆரோன் ஃபிஞ்ச் 67*; குஜராத் ஹாட்ரிக் வெற்றி

Posted: 16 Apr 2016 12:09 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது லீக் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்.

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் சிக்கல்

Posted: 16 Apr 2016 11:50 AM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொடர்பான பரிந்துரைப் பட்டியலில் தனது பெரும்பான்மை ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு உறுதி

Posted: 16 Apr 2016 11:50 AM PDT

மத்திய தொழிற்சங்கங்களின் 12 அம்சக் கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாக அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான வாக்குறுதியின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்ததாக, ஆர்எஸ்எஸ் ஆதரவு தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) தெரிவித்துள்ளது.

இருதயத்தில் இருந்த கட்டி நீக்கம்: தில்லி மருத்துவர்கள் சாதனை

Posted: 16 Apr 2016 11:49 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது நபரின் இருதயத்தில் இருந்த 150 கிராம் எடை கொண்ட கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி தில்லி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

"உள்ளத்தை உயர்த்தினால் வாழ்வில் வெற்றி'

Posted: 16 Apr 2016 11:49 AM PDT

உள்ளத்தை உயர்த்தினால் வாழ்வில் வெற்றி காணலாம் என்று இலக்கியச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் தெரிவித்தார்.

கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: தனியார் பள்ளிகளுக்கு சிசோடியா உத்தரவு

Posted: 16 Apr 2016 11:48 AM PDT

தில்லி அரசின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்தியதாக தனியார் பள்ளிகள் மீது குற்றம்சாட்டியுள்ள துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, கட்டண உயர்வை உடனடியாக அவை திரும்பப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

"உள்ளத்தை உயர்த்தினால் வாழ்வில் வெற்றி'

Posted: 16 Apr 2016 11:45 AM PDT

உள்ளத்தை உயர்த்தினால் வாழ்வில் வெற்றி காணலாம் என்று இலக்கியச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் தெரிவித்தார்.

கூடுதல் அதிகாரிகளை களமிறக்குகிறது அரசு

Posted: 16 Apr 2016 11:43 AM PDT

வாகன கட்டுப்பாடு திட்டம் தடுமாற்றம் இன்றி அமலாக்கம் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில், கூடுதலான அரசு அதிகாரிகளை களமிறக்குகிறது தில்லி அரசு

தில்லியில் வெயில் 111.2 டிகிரி

Posted: 16 Apr 2016 11:39 AM PDT

தலைநகர் தில்லியில் வெயிலின் அளவு 111.2 டிகிரி பாரன்ஹீட்டாக சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

வாகனக் கட்டுப்பாடு திட்டம் தோல்வியடைய ஆர்எஸ்எஸ், பாஜக விரும்புகிறது

Posted: 16 Apr 2016 11:39 AM PDT

தில்லியில் அமலில் உள்ள இரண்டாம் கட்ட வாகனக் கட்டுப்பாடு திட்டம் தோல்வியடைய வேண்டும் என்றுதான் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினார்.

ரூ.1.40 கோடி போதைப் பொருளுடன் ஸாம்பியா நாட்டவர் கைது

Posted: 16 Apr 2016 11:38 AM PDT

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்பிலான போதைப் பொருளை கடத்த முயன்றதாக ஸாம்பியா நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சொகுசு கார் மோதியதில் 6 பேர் காயம்

Posted: 16 Apr 2016 11:38 AM PDT

தேசியத் தலைநகர் வலயப் பகுதியான நொய்டாவின் செக்டார் 24-இல் பிஎம்டபிள்யூ கார் 3 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 6 பேர் காயமடைந்தனர்.

துவாரகா குடிசைப் பகுதியில் தீ விபத்து

Posted: 16 Apr 2016 11:37 AM PDT

துவாரகா செக்டார் 3-இல் உள்ள குடிசைப் பகுதியில் சனிக்கிழமை காலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 வயதான சர்க்கஸ் யானை பேபி போளூரில் இருந்து மதுராவுக்குப் பயணம்..!

Posted: 16 Apr 2016 11:36 AM PDT

பல்வேறு சாகசங்களை செய்து காட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 62 வயதான சர்க்கஸ் யானை பேபி, வாழ்நாள் பராமரிப்புக்காக போளூரில் இருந்து உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவுக்கு சனிக்கிழமை கொண்டுசெல்லப்பட்டது.

பள்ளிகளுக்கு கொண்டுசெல்ல முயன்ற 11,700 ஜோடி இலவச காலணிகள் பறிமுதல்

Posted: 16 Apr 2016 11:36 AM PDT

திருவண்ணாமலையில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல முயன்ற 11,700 ஜோடி இலவச காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் கேமராவில் சிக்காத விளையாட்டு நட்சத்திரமே இல்லை!

Posted: 16 Apr 2016 11:30 AM PDT

விளையாட்டு என்றல் ஒலிம்பிக்ஸ் (Olympics), ஏசியன் கேம்ஸ் (Asian Games), பிபா (FIFA), யு. எஸ். ஓபன் (US OPEN), டென்னிஸ், விம்பிள்டன் (Wimbledon), கிரிக்கெட்டில் உலககோப்பை, ஐசிசி (ICC), மற்றும் ஐபில் (IPL) என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாசிப்புக்கு வயது நூறு!

Posted: 16 Apr 2016 11:30 AM PDT

மங்கல வாத்தியம் எனப்படும் நாதசுரம் இல்லாத சுப நிகழ்ச்சி ஏதும் உண்டோ? அந்த வாத்தியத்துக்குப் புகழ் சேர்த்தவர்கள் பட்டியலில் பலர் முன் வரிசையில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை.

ஏவி. எம். தயாரிப்பில் ரஜினி, கமல்?

Posted: 16 Apr 2016 11:30 AM PDT

ஏவி.எம். நிறுவனத்துக்கு இது 70-ஆம் ஆண்டு. புராணப் படங்கள் தொடங்கி இப்போதைய 3 டி தொழில்நுட்ப யுகம் வரை பயணிக்கும் ஏவி.எம். வளாகத்தில் எண்ணற்ற மாற்றங்கள் இருப்பதை உணர முடிகிறது. படப்பிடிப்புத் தளத்தின் ஒரு பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் காலகட்டங்களில் ஏவி.எம். நிறுவனம் எப்படி இருக்கும்?

ஏற்பாடு

Posted: 16 Apr 2016 11:30 AM PDT

""மணி என்ன?'' என்று அப்பா கேட்டார்.

பேல்பூரி

Posted: 16 Apr 2016 11:30 AM PDT

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஓர் வீட்டின் பெயர்

வேர்கள்-3: 1500 ஆண்டுகளுக்கு முன்பே மிதவை அளவை!

Posted: 16 Apr 2016 11:30 AM PDT

ஆர்க்கிமிடிஸ் கோட்பாடு என்பது ஒரு பொருளினை நீர் நிறைந்த தொட்டியின் உள்ளே நீருக்குள் அமிழ்த்தும்போது அதிலிருந்து வழிகின்ற நீரின் எடையும், பொருளின் எடையும் சமம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™