Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சகிப்புத் தன்மையின்மை என்பதை ஊடகங்கள் பெரிதுப்படுத்தி வருகின்றன

Posted:

சகிப்புத் தன்மையின்மை என்பதை ஊடகங்கள் பெரிதுப்படுத்தி வருகின்றன என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

ஒரு கோடி ரூபாய் காரில் பவனி வரும் எடியூரப்பா

Posted:

கர்நாடகாவில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் மாநிலம் முழுவதும் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பவனி வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.


Read more ...

மேட்டுப்பாளையம் அருகே கடனை செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை

Posted:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே விவசாயி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டு உள்ளார்.


Read more ...

வைகோ தமது வெற்றித் தொகுதியான கோயில் பட்டியில் போட்டியிடுகிறார்

Posted:

சென்னை அண்ணா நகர் தொகுதியில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தாம் கோயில் பட்டியில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்தார்.


Read more ...

தெறி விமர்சனம்

Posted:


அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா...” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’ கட்டுகிற அளவுக்கு தெறி தட்டுகிறார்கள் தியேட்டரில்.


Read more ...

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் நான்கு வாரங்களுக்கு முடக்கம்

Posted:

விஜய் மல்லையாவின் பாஸ்போர்டை நான்கு வாரங்களுக்கு முடக்கி வைத்துள்ளது மத்திய அரசு.


Read more ...

பெட்ரோல்-டீசல் விலைக் குறைவு அமல்

Posted:

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலைக் குறைவு அமலுக்கு வந்தது.


Read more ...

எங்களது வாக்கு விற்பனைக்கல்ல:ராஜேஷ் லக்கானி

Posted:

எங்களது வாக்கு விற்பனைக்கல்ல என்கிற விழிப்புணர்வுத் திட்டத்தை தமிழகம் முழுவதும் துவக்கி உள்ளதாக தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Read more ...

மலாக்கா கடற்பரப்பின் பாதுகாப்பு இலங்கைக் கடற்படையிடம் கையளிப்பு!

Posted:

மாலைதீவு தொடக்கம் சிங்கப்பூர் வரையான மலாக்கா கடற்பரப்பின் பாதுகாப்பு பணிகள் இலங்கைக் கடற்படையிடம் கைளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், இரா.சம்பந்தன் இடையே சந்திப்பு!

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. 


Read more ...

பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு!

Posted:

மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் கடந்த 14ஆம் திகதி திருடப்பட்ட துப்பாக்கிகள், லக்கல வெலேலெவெல சந்தகல விகாரையிலிருந்து இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. 


Read more ...

யாழ். நுணாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் வானில் கடத்தல்(?); பூஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்!

Posted:

யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை சிவில் உடையணிந்து வந்த சிலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வானொன்றில் கடத்திச் சென்றுள்ளனர். 


Read more ...

கறுப்புப் பணம்:வரிச்சலுகை என்றால் ஒத்துழைப்பு இல்லை

Posted:

கறுப்புப் பணத்துக்கு எங்கள் நாட்டில் வரிச்சலுகை என்று கூறினால், இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.


Read more ...

மே மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) 15 வீதத்தினால் அதிகரிப்பு!

Posted:

எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 15 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. 


Read more ...

சஞ்சய் தத் விடுதலை எந்த சட்டத்தின் அடிப்படையில்?: பேரறிவாளன்

Posted:

நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™