Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எனது இலங்கைப் பயணம் .

Posted: 16 Apr 2016 12:10 PM PDT

எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ...

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்!

Posted: 16 Apr 2016 12:07 PM PDT

2016ஆ‌ம் ஆ‌ண்டு ஏப்ரல் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் உங்களின் புதுத் திட்டங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தாலும் மகிழ்ச்சி தங்கும். மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். பழைய சொத்தை மாற்றிவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். வங்கியில் புது கணக்கு தொடங்குவீர்கள். பிள்ளைகளால் ...

மாடித்தோட்ட மகிமை: 8 ஆண்டுகளாக மார்க்கெட் போகாத குடும்பம்

Posted: 16 Apr 2016 11:25 AM PDT

நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் வீட்டிலேயே விவசாயம் செய்யும் முறைதான் மாடித்தோட்டம். தமிழ்நாட்டில் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் மாடித்தோட்டம் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகளையும், செடி வளர்க்கும் பைகளையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மாடித்தோட்டத்தில் சிறப்பு என்னவென்றால், பாரம்பர்ய விதைகளையும், வெப்பநிலைக்கு ஏற்ற காய்கறிகளையும், பழங்களையும் ...

உதவி தேவை-சளி நிவாரணத்திற்கு மருந்து செய்முறை

Posted: 16 Apr 2016 11:09 AM PDT

சளி அதிகமாக உள்ளது எனக்கு மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிட்டும் பயனில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை உறவுகள் தங்களுக்கு ஏதேனும் மருத்துவம் தெரிந்தால் தயவு செய்து பகிரவும் சற்று இருமல் உள்ளது , ஆனால் காய்ச்சல் இல்லை இந்த பிரச்சனை 10 நாட்களுக்கு மேலாக உள்ளது
பின்குறிப்பு:நான் புகை பிடிப்பதில்லை

வா கலாப மயிலே...

Posted: 16 Apr 2016 11:08 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை

Posted: 16 Apr 2016 10:57 AM PDT

மத்திய பிரதேசத்தில் ஒரு கிலோ வெங்காயம் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து தேவை குறைவாக உள்ளதால் வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மாநிலத்தின் சந்தை மொத்த விலையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 காசுக்கு விற்பனையானது. தற்போது அமோக விளைச்சல் காரணமாக சந்தைக்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். அதே வேளையில் தேவை குறைவாக உள்ளதால் விலை அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இது குறித்து ...

வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு

Posted: 16 Apr 2016 10:54 AM PDT

நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறையும் பட்சத்தில் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வாய்ப்புள்ளது என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் வங்கிகள் பெறும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாகக் குறைந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத ...

இனி உன் முடிவு – ஒரு பக்க கதை

Posted: 16 Apr 2016 10:52 AM PDT

- ''நிர்மல்! நம்ம காதலைப் பற்றி எங்க அப்பாகிட்ட சொல்லியாச்சு. என் மேல இருக்குற நம்பிக்கையில ஓகே சொல்லிட்டார். நீயும் உங்க வீட்டுல சொல்லியே ஆகணும்!'' – சுஜாதா இப்படிச் சொன்னதும் நிர்மலுக்கு தூக்கிவாரிப் போட்டது. – 'என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும் சுஜா… படிப்பு, வேலைனு எந்த விஷயத்திலும் எங்கப்பா கிழிச்ச கோட்டை நான் தாண்டினதே இல்ல. சொன்னா என்ன ஆகுமோ, அதான் பயமா இருக்கு!'''' சரியான பயந்தாங்கொள்ளிடா நீ… இன்னும் ரெண்டு நாள்ல உன் அப்பாகிட்டே பேசு. இல்லைன்னா, என்னை மறந்துடு!'' ...

நமராமாயணம் பாடல் தமிழில் காணொளி

Posted: 16 Apr 2016 10:50 AM PDT



This posting includes an audio/video/photo media file: Download Now

தொடத் தொடத் தொல்காப்பியம்(425)

Posted: 16 Apr 2016 10:47 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (160)

Posted: 16 Apr 2016 10:45 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தற்கொலை முடிவை மாத்திக்கிட்டான்…!!

Posted: 16 Apr 2016 10:42 AM PDT

ஒரு பையன் தற்கொலை பண்ணிக்கப் போனான்.
ஆனா, கடைசியில மனம் திருந்திட்டான். * * *

ஏன்? * * * ஏன்னா? * * * கடைசியிலதான் அவன்
காதலி அந்த வார்த்தையை சொன்னா… * * *

என்ன சொன்னா? * * *

–

–

-

"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா!"

–
————————

உங்கள் கணவரை நேசியுங்கள்...!

Posted: 16 Apr 2016 10:36 AM PDT

- காஃபி, டீ கேட்டார் என்றால், அது உங்களின் இடைவிடாத பேச்சினை ரசிக்க ஃபிரஷாக இருக்கணும் என்று நினைக்கிறார் என்று அர்த்தம்.. - அதனால் அந்த கணவரை நேசியுங்கள்! - --------------------------- - உங்கள் சமையலில் குறை சொன்னால், அது அவரது அறுசுவை உணர்வைக் கூட்டிக் கொள்ளவே...! - அதனால் அவரை மிகவும் நேசியுங்கஃ!! - --------------------------- - குறட்டை விடும் கணவரை வெறுக்காதீர்கள்.. அது உங்களை திருமணம் செய்ததன் மூலம் அவருக்கு கிடைத்த ரிலாக்ஷேஷன் உணர்வினாலும் இருக்கக் கூடும்...!! - ---------------------------- . ...

மனக்கவலை என்ற செத்த பாம்பைக் பிடித்துக் கொண்டிருக்காதே...!!

Posted: 16 Apr 2016 08:33 AM PDT

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. . மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன. ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே ...

ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

Posted: 16 Apr 2016 08:32 AM PDT


-

தொடரும்...

இன்று செல்ஃபி எடுக்குற சமயத்துல மரணம் அடைய இருக்கறவங்க எத்தனை பேர்?

Posted: 16 Apr 2016 05:30 AM PDT

சித்திரகுப்தா இன்று செல்ஃபி எடுக்குற சமயத்துல மரணம் அடைய இருக்கறவங்க எத்தனை பேர்? - எம தர்மராஜரே, தண்டவாளத்தில் நின்னுக்கிட்டு ரயில் வரும்போது செல்ஃபி எடுக்க இரண்டு பேர் தயாராகுறாங்க... எம கிங்கரர்களை அங்கே சீக்கிரம் அனுப்பி வைங்க...! - சம்பவத்தை ரயில் பெட்டி வாசலில் நின்றபடி பார்க்கும் ஒருவரும் அதிர்ச்சியில் கீழே விழந்து மரணம் சம்பவிக்கணும்னு விதி இருக்கு...!! - உண்மை சம்பவம் - உ.பி.யில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்ற 2 பேர் பலி; சம்பவத்தைப் பார்த்த பயணி அதிர்ச்சி ...

என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Posted: 16 Apr 2016 05:30 AM PDT

- கவுண்டமணி, வடிவேலு போன்ற நகைச்சுவை நட்சத்திரங்கள் வரிசையில் வைத்து அழகு பார்க்கப்பட்ட சந்தானம், இப்போது கதை நாயகன் வரிசைக்கு வந்து விட்டார். - அவரிடம் சில கலகலப்பு கேள்விகளும் அவரது வழக்கமான கலாய்ப்புகளும் இங்கே... - ஆர்யாவின் 'கடலை' கதைகளைச் சொல்றீங்களே... உங்க கடலை மேட்டரை வெளியே சொல்வதில்லையே? என்னுடைய கடலை மேட்டர் இருந்திருந்தால் அதை ஆர்யாவே சொல்லியிருப்பானே... கிடைச்ச சான்ஸை பயன்படுத்திக் கொண்டு, என்னை நிரூபிக்கணும் என்பதற்காக கடுமையா உழைச்சேன். அதனால கடலை போடுறது, ...

கவிதை

Posted: 16 Apr 2016 04:46 AM PDT

சொர்க்கதை அடைந்துவிட ஆசை…
எங்கே ஒரு முறை அணைத்துக்கொள்…
…
உன் முத்தங்கள்தான்
எனை மொத்தமாய் திண்ணும்
மனம் கொத்திப் பறவை…
…
இனிப்பான
நிமிடங்களைக் கொடு…
என் பெயர்
சொல்

செல்லமாக…

இளைப்பாறுதல்

Posted: 16 Apr 2016 04:44 AM PDT

நமக்கு பிடித்தவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ அல்லது அவருக்கு ஏதேனும் சிறப்பான நாள் என்றாலோ நம்மால் எதுவும் செய்ய முடியாத தருணம் உள்ளதே அதை நீங்கள் அனுபவத்திருக்கிறீர்களா? அது மிகவும் கொடுமையானது… அந்த தருணம் யாருக்கும் வந்துவிடக்கூடாது. ஆனால் அந்த தருணம்தான் எனக்குள் ஒரு ஆசையைத் தூண்டியிருக்கிறது. பணம்… ஆம்… பணம்… பணம்… பணம்… நாம் நமக்கான பணத்தை இன்னும் சேர்த்து வைக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு. நாட்டில் நடக்கும் பல்வேறு அசம்பாவிதங்களுக்கு இரண்டு காரணங்கள் உண்டு… ஒன்று பதவி… இன்னொன்று ...

கிரிடிகல் திங்கிங் புக்ஸ் ஏதும் கிடைக்குமா

Posted: 16 Apr 2016 04:26 AM PDT

கிரிடிகல் திங்கிங் புக்ஸ் ஏதும் கிடைக்குமா? தயவு செய்து பகிரவும். அழுகை

ஜப்பானில் மீண்டும் பூகம்பம்: பலி 19 ஆனது, காயம் 400

Posted: 16 Apr 2016 04:11 AM PDT

தெற்கு ஜப்பானில் சனிக்கிழமை காலை ரிக்டர் அளவில் 7.3 என்று பதிவான 2-வது பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. கையூஷுவில் ஏற்பட்ட 6.5 நில நடுக்கத்தையடுத்து இது ஏற்பட்டுள்ளது. குமாமோட்டோவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால் சேதங்கள் அதிகம் ஏற்பட்டுளன. கியூஷூ பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இந்த 2-ம் நிலநடுக்கத்திற்கு குறைந்தது 10 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானின் தென்மேற்கு தீவுப் பகுதியான ...

காபி ராகத்தில் தமிழ் திரைப்பட பாடல்கள் - காணொளி

Posted: 16 Apr 2016 04:02 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

‘யு’ சான்றிதழுடன் ஏப்.29-ல் வெளியாகிறது ‘மனிதன்’

Posted: 16 Apr 2016 03:58 AM PDT

- உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'மனிதன்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். படம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, விவேக், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மனிதன்'. மதி ஒளிப்பதிவு செய்த இப்படத்தை அஹ்மத் இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ...

பெண்களுக்கு உடல் பாலன்ஸ் பயிற்சி

Posted: 16 Apr 2016 03:58 AM PDT

- சமையலறையில் நிற்கும்போதும், பஸ்ஸுக்குக் காத்திருக்கும்போதும் சிலர் ஒரு பக்கமாக இடுப்பை வளைத்து, ஒரு காலிலேயே நிற்பார்கள். இதனால் உடலின் எடை முழுதும் அந்தக் காலுக்குச் செல்லும். இன்னொரு பக்கம் பலவீனமாகிவிடும். அத்தகைய சமயத்தில் உடலின் சமச்சீர்தன்மை குறைகிறது. அன்றாடம் துணி துவைத்தல், அலசுதல், தலை வாருதல், அலமாரியிலிருந்து பொருட்களை எடுத்தல், கடாயில் கிளறுதல் போன்ற வலது கையால் செய்யும் வேலைகளை இடது கையால் செய்யலாம். இப்படி நாம் மற்ற கை, காலையும் உபயோகிக்கும் போது, மூளையின் ...

ராகம், தாளம் பல்லவி (சங்கராபரணம்)

Posted: 16 Apr 2016 03:54 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 16 Apr 2016 03:53 AM PDT


-

-
-

மல்லையா பாஸ்போர்ட் 4 வாரங்களுக்கு முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 16 Apr 2016 02:01 AM PDT

அமலாக்கத் துறையினரின் கோரிக்கைக்கு இணங்க மத்திய வெளியுறவு அமைச்சகம் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 10 (3) (சி) யின் கீழ் இவரது பாஸ்போர்ட்டை நிரந்தரமாக ஏன் முடக்கக் கூடாது? என்பதற்கு விளக்கம் கேட்டு ஒருவாரத்தில் மல்லையா பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஒருவாரத்தில் இவர் பதிலளிக்கவில்லையெனில் அவரிடம் பதிலளிக்க ஒன்றுமில்லை என்று முடிவெடுக்கப்பட்டு ...

சிவபெருமான் கிருபை வேண்டும்

Posted: 15 Apr 2016 10:33 PM PDT

திரைப்படம்: நவீன சாரங்கதாரா பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர் இயற்றியவர்: பாபநாசம் சிவன் இசை: ஜி. ராமநாதன் Year: - ஆண்டு: 1936 - -------------------------- - சிவபெருமான் கிருபை வேண்டும் சிவபெருமான் கிருபை வேண்டும் சிவபெருமான் கிருபை வேண்டும் அவன் திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும் சிவபெருமான் கிருபை வேண்டும் அவன் திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும் சிவபெருமான் கிருபை வேண்டும் வேண்டும்.. அவலப் பிறப்பொழிய வேண்டும் ஆ...ஆ.. அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம் அவலப் ...

நீதான் என் வலது கை’னு சொன்னீங்களே..!

Posted: 15 Apr 2016 09:45 PM PDT

- லைட்டைப் போடு, ஏ.சி.யை போடுங்கறதை தலைவர் எப்படிச் சொன்னார்? – "ஒளிரட்டும், குளிரட்டும்னு!" – முகம்மது யூசுப் – —————————— – இவ்ளோ கொடூரமா மூஞ்சியுள்ள ஒருத்தியோட செல்ஃபி எடுத்து வெச்சுருக்கீங்களே…உங்களுக்கு வெட்கமா இல்லை…" – நீதாண்டி இது…நீ தூங்கும்போது எடுத்தது..!! – கே.அருள்சாமி – ——————————— – தலைரே…முதல் நாள் முதல் கையெழுத்து நான்தான் போடணுமா? – என்ன உளர்றே? – 'நீதான் என் வலது கை'னு நீங்கதானே சொன்னீங்க..! – தஞ்சை தாமு – ——————————-

மேலும் 9 ரயில் நிலையங்களில் இலவச 'வை - பை' வசதி

Posted: 15 Apr 2016 08:35 PM PDT

புதுடில்லி : புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச 'வை - பை' வசதி, நாளை தொடங்கப்படுகிறது.'டிஜிட்டல்' இந்தியா திட்டத்தின் கீழ், முக்கியமான ரயில் நிலையங்களில், பயணிகளுக்கு இன்டர்நெட் வசதி வழங்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்தப் பணி, ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான, 'ரயில்டெல்'லிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ரயில் நிலையங்களில், இலவசமாக, 'வை - பை' வசதி வழங்கும் பணியை, 'ரயில்டெல்' செய்து வருகிறது. மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தான், முதன்முறையாக, ...

அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளிவரும்: ஜேம்ஸ் கேம்ரூன்

Posted: 15 Apr 2016 07:06 PM PDT

- 2009-ம் ஆண்டு வெளிவந்த படம் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கிய அவதார். உலக அளவில் அதிக வசூல் செய்த படம் இது. அவதார் அள்ளிய ரூ. 17.976 கோடி ($2.79 பில்லியன்) வசூலை இதுவரை வேறு எந்தப் படத்தாலும் முறியடிக்கமுடியவில்லை. இந்நிலையில் அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்துள்ளார். அவதார் 2, 2018 கிறிஸ்துமஸ் சமயத்திலும் அதேபோல அடுத்தடுத்தப் பாகங்கள் 2020, 2022, 2023 ஆகிய வருடங்களில் வெளியாகவும் அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 15 Apr 2016 06:48 PM PDT

அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். *


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™