ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
- மிஸ்டு கால் உறுப்பினர்!
- சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
- ஓடுகாலி!
- ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு !
- மனக்கவலை மாற்றல் எளிது!
- படித்ததில் பிடித்தது :) -....இத காப்பியடிங்க முதல்ல! :)
- உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (161)
- இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்
- சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம்
- 274 - சிவாலயங்கள்
- வரலாற்றில் இன்று - ஏப்ரல்
- அக்னி நட்சத்திரம்...
- பூவின் பதில்...!!
- புத்தகங்கள் தேவை !
- நெஞ்சம் மறப்பதில்லை...
- சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் உத்தரவு1
- பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன
- என்னென்ன மரங்களை வளர்க்கலாம்?
- ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
- IAS தேர்வுக்கு எப்படி தயாராவது
- நாகரிகம்
- தலைவனும் ஒண்ணுதான், தொண்டனும் ஒண்ணுதான்...!!
- வாக்குறுதியா...சழி. கொழுத்துழுவோம்...!
- நகரங்களில் மரம் வளர்ப்பு!
- எப்படி எல்லாம் கல்லா கட்டுறாங்க!
- கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்
- பேஸ்புக், கூகுள் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம்........
- வருகிறது தேர்தல்!
- செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்?
- இரண்டு பெண்கள்!- ஞாநி
- கைவிடப்பட்ட கடலோடிகள் !
| ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook Posted: 24 Apr 2016 02:29 PM PDT ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக... The Secret Tamil Ebook தரவிறக்கம் செய்ய |
| Posted: 24 Apr 2016 01:29 PM PDT ஜகஜ்ஜால பிரதாபனின் கைபேசி சிணுங்கியது. சட்டைப்பையிலிருந்து எடுத்து பார்த்ததில், குறுஞ்செய்தி வந்திருந்தது; பொத்தானை அழுத்தி வாசித்தான்... 'அன்பரே... ஊதா கட்சியில் சேர வேண்டுமா? கீழ்க்கண்ட எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுங்கள் 9988776655' என்றிருந்தது. ஜகஜ்ஜால பிரதாபனின் கண்கள், குயுக்தியாய் மின்னின. உதடுகளை வளைத்து, சுழித்து, பற்களால் வலிக்காமல் கடித்தான். நெற்றியும், புருவங்களும் யோகா செய்தன. கைபேசி எடுத்து, குறுஞ்செய்தியில் வந்த எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்தான். ''நீங்க தானே, 'மிஸ்டு ... |
| சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? Posted: 24 Apr 2016 01:22 PM PDT ஏப்ரல் 26 - வராக ஜெயந்தி ! திருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும். காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ஏற்பட்டது. அதனால், தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள். 'இப்போது கருக்கல் நேரம்; இரவு வரை பொறுத்திரு...' ... |
| Posted: 24 Apr 2016 01:13 PM PDT மாலை, கதிரவன் அஸ்தமிக்கும் வேளை; வேலைக்கு சென்றவர்கள், அவரவர் வீட்டிற்கு, திரும்பியபடி இருந்தனர். மணி, 7:30 ஆகியும், வேலைக்கு சென்ற மகள் சரண்யா, இன்னும் வரவில்லையே என்று, கணவனிடம் புலம்பினாள் யசோதா. ''விடுபுள்ள... அவ என்ன சின்னப்புள்ளயா...'' என்றார் ராமசாமி. கணவரிடம் இருந்து இப்படி ஒரு பதில் வருமென்று, அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவளது மன உளைச்சலையும், சுமைகளையும் பங்கிட, அவர் தயாராக இல்லை என்பது போல் தோன்றியது. ''இல்லீங்க... கரெக்ட்டா, 6:30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவா... இன்னைக்கு ... |
| ஓட்டு போட மறக்காதீர்!...தொடர் பதிவு ! Posted: 24 Apr 2016 01:09 PM PDT ஓட்டு போட மறக்காதீர்! விரைவில் தேர்தல் வரவிருக்கிறது; ஆனால், சிலர் தேர்தலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன், பலர் ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கே செல்வதில்லை. அன்று, 'டிவி' பார்த்து, விருந்து சாப்பிட்டு, பொழுதை கழிக்கின்றனர். ஓட்டு போடுவோரில் சிலர், ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். தேர்தலன்று சில விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது அவசியம்... * எக்காரணம் கொண்டும், ஓட்டு போடாமல் இருந்து விடாதீர். நம் மாநிலத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் உரிமை, உங்களிடம் ... |
| Posted: 24 Apr 2016 01:08 PM PDT மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர். மன்னிக்க வேண்டும் ஐயனே! மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனே! கவலை என்பதை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். முதலாவது, தீர்வு உள்ளது; இரண்டாவது, தீர்வு அற்றது. உயிர் இழப்பு என்பது மட்டும் தான், கவலைகளுள் தீர்வு அற்றதாக இருக்கிறது. ... |
| படித்ததில் பிடித்தது :) -....இத காப்பியடிங்க முதல்ல! :) Posted: 24 Apr 2016 12:51 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் ! Posted: 24 Apr 2016 12:48 PM PDT ஒரு கலைஞன் செய்த பொம்மைகள் இவை.........3லிருந்து 5 இன்ச்களே உள்ளவை எத்தனை அழகாய் இருக்கு பாருங்கள்........இந்த குட்டி இன் கண்கள் எப்படி ஒளிர்கின்றன பாருங்கள் whatsup இல் வந்தது |
| Posted: 24 Apr 2016 12:02 PM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப் Posted: 24 Apr 2016 11:45 AM PDT - அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் டெலாவர் மாகாணத்தில் மேற் கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய கால் சென்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார். டிரம்ப் பேசியதாவது: "எனக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டேன். அந்த சேவை மையம் அமெரிக்காவில் இருந்து இயங்குகிறதா இல்லை வேறு ஏதாவது வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே நான் அவ்வாறு செய்தேன். எதிர்முனையில் பேசியவர் நான் ... |
| சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் Posted: 24 Apr 2016 11:40 AM PDT ஆர்.பாலகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ் ஒடிஸா அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். மதுரையில் தமிழ் இலக்கியம் பயின்ற பாலகிருஷ்ணன் தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இடப் பெயர்களின் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்துள்ளார். அக்கட்டுரை சிந்துவெளி ஆய்வுலகில் மிகுந்த பாராட்டினைப் ... |
| Posted: 24 Apr 2016 11:37 AM PDT அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், கர்நூல் அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி, திருவலிதாயம், சென்னை அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில், திருமுருகன்பூண்டி, கோயம்புத்தூர் அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், கொடுமுடி, ஈரோடு அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம், காஞ்சிபுரம் அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ... |
| Posted: 24 Apr 2016 11:27 AM PDT ![]() |
| Posted: 24 Apr 2016 11:14 AM PDT ![]() |
| Posted: 24 Apr 2016 11:13 AM PDT * ஒன்றுமே செய்ய முடியவில்லை என்னால் அந்தப் பூவை கடந்து போனாலும் – அதன்மீது நடந்துப் போனாலும் கசக்கிப் போட்டாலும் நசுக்கிப் போட்டாலும் பறித்துப் எறிந்தாலும் முகர்ந்து பார்த்தாலும் மென்று பார்த்தாலும் மன்னித்து விடுகிறது அந்தப்பூ தாயைப் போல தாய்மையும் பூமையும் ஒன்றுதான் போலும் என்னதான செய்யினும் அதன் ஒரே பதில் நெஞ்சம் நிறைக்கும் நறுமணம்! நாகூர் ரூமி – சிற்றகல் –கெவிதைத் தொகுப்பு – பக்கம் – 142 தகவல் : ந.க.துறைவன். 24-04-2016. * |
| Posted: 24 Apr 2016 10:25 AM PDT மதன் எழுதிய கிமுகிபி மின் நூல் வடிவில் இருந்தால் பகிரவும் |
| Posted: 24 Apr 2016 10:17 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் உத்தரவு1 Posted: 24 Apr 2016 10:04 AM PDT சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ! ரியாத்: சவுதி அரேபியா நாட்டின் மின்சாரத்துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கி மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. இதற்கிடையில், சவுதி அரேபியாவில் வாழும் மக்களின் ... |
| பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன Posted: 24 Apr 2016 09:40 AM PDT பெங்களூருவில் உள்ள திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அல்சூரில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1964-ம் ஆண்டு தமிழ் ஆர்வலர் நல்ல பெருமாள் என்பவரால் திருக்குறள் மன்றம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் நூலகம் அங்குள்ள தாமோதர் முதலியார் தெருவில் 1976-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த நூலகத்தில் சுமார் 20 ஆயிரம் தமிழ் நூல்களும் ஆயிரக்கணக்கான சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள், ... |
| Posted: 24 Apr 2016 09:12 AM PDT - மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக் கூடியவை : பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை. சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், ... |
| Posted: 24 Apr 2016 06:26 AM PDT - தலைமுறை தாத்தன் காலத்தில் நதிக்கரையில் புதைத்தோம் தகப்பன் காலத்தில் நதியிலேயே புதைத்தோம் எம் காலத்திலோ நதியையே புதைத்தோம்! - ----------------------------------- – ஸ்ரீதர் பாரதி |
| IAS தேர்வுக்கு எப்படி தயாராவது Posted: 24 Apr 2016 04:47 AM PDT IAS தேர்வு எழுத விருப்பம் எப்படி தயாராவது என்ற விபரங்கள் கிடைக்குமா |
| Posted: 24 Apr 2016 04:43 AM PDT ஆதிவாசியில் இருந்து நவ நாகரிகத்திற்கு மாறிய மனிதன் இன்று மீண்டும் ஆதிவாசியாக அவதரிக்க ஆரம்பித்து விட்டான் அதே நாகரிகத்தால் |
| தலைவனும் ஒண்ணுதான், தொண்டனும் ஒண்ணுதான்...!! Posted: 23 Apr 2016 10:28 PM PDT ![]() |
| வாக்குறுதியா...சழி. கொழுத்துழுவோம்...! Posted: 23 Apr 2016 10:26 PM PDT ![]() |
| Posted: 23 Apr 2016 10:22 PM PDT - – "நாங்கள் மண் தரையே கண்ணில் படாத கான்க்ரீட் காடுகளில் வசிக்கிறோம். நாங்கள் என்ன மரத்தை வளர்ப்பது?" என்று நகரவாசிகள் கேட்கலாம். உங்கள் வீட்டுக்கு முன்பு கார், பைக் விட கொஞ்சமேனும் இடம் நிச்சயம் இருக்குமில்லையா? அது போதும். கொத்தனார் ஒருவரை கூப்பிட்டு 2க்கு 2 அளவில் குழிதோண்டி, முருங்கை வளர்க்க ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தித்தர சொல்லுங்கள். பெரிய பராமரிப்பு தேவையின்றி அதுபாட்டுக்கு வளரும் மரம் முருங்கை மரம். தெரிந்தவர்களிடம் ஒரு கிளை வாங்கி வந்து நட்டு வைத்தால், அது பாட்டுக்கு ... |
| எப்படி எல்லாம் கல்லா கட்டுறாங்க! Posted: 23 Apr 2016 10:18 PM PDT ரஷ்யா மற்றும் துருக்கியின் எல்லையில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இங்கு, மூட நம்பிக்கை அதிகம். அதுவும், 'மொபைல் போன்கள், சைத்தானின் கருவி...' என்ற பிரசாரம், இங்கு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதனால், மொபைல் போன்கள் வாங்குவதை, பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். ஆனால், விற்பனையாளர்கள், கில்லாடிகள் அல்லவா! தங்கள் கடைகளுக்கு பாதிரியார்களை அழைத்து வந்து, மொபைல் போன்களை ஆசிர்வதிக்கும்படி கூறி, அதன் பின் விற்பனை செய்கின்றனர். வாடிக்கையாளர், தமக்கு பிடித்த மொபைல் போனை தேர்வு செய்து, அதற்கான தொகையை ... |
| கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள் Posted: 23 Apr 2016 10:08 PM PDT கோடையில் வரும் வியர்குருவை தடுக்கும் இயற்கை வழிகள்! கோடைக்காலத்தில் ஏற்படும் பொதுவாக தொல்லைத் தரக்கூடிய பிரச்சனைகளில் வியர்குருவும் ஒன்று. அதிகப்படியான வெயிலால் போதிய காற்றோட்டம் கிடைக்காமல், வியர்வை அதிகம் வெளியேறுவதால் வியர்க்குரு வரும். இதனைத் தவிர்ப்பதற்காக பலரும் காட்டன் உடைகளை உடுத்துவார்கள் மற்றும் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பார்கள். ஒருசில இயற்கை வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடையில் வரும் வியர்குருவைத் தடுக்கலாம். * வேப்பிலையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, வியர்குருவால் ஏற்படும் ... |
| பேஸ்புக், கூகுள் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம்........ Posted: 23 Apr 2016 09:59 PM PDT பேஸ்புக், கூகுள் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ! லண்டன் : உலக வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் சிலிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிப்பின்படி, கடல்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் சில்லிகன் வேலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமையகங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ... |
| Posted: 23 Apr 2016 09:23 PM PDT - வருகிறது தேர்தல் தயாராகுங்கள் ஏந்தல்களே! – வாக்குறுதிகளை வக்கணையாய் கூறி வாக்கு கேட்டு வரப் போகின்றனர்! – பாரீன் மாதிரி ஆக்குவேன் என்பார் ஒருவர்… 'சரக்கே' கிடையாதென்பார் மற்றொருவர்… வெற்றி பெற்றதும் சரக்கை ஏற்றி பாரீனுக்கே பறந்து விடுவர்! – ஓட்டுப் போட மெட்ரோ ரயிலில் கூட மெனக்கெட்டு கூட்டி வருவர்… ஓட்டு போட்டு முடிந்ததும் பாசஞ்சர் ரயிலில் கூட ஏற்றி விட மாட்டார்கள்! – பட்டொளி வீசி பறந்த மூவர்ணக்கொடி பிளக்ஸ் பேனர்களால் மறைக்கப்படும்! – நேற்று வரை நாயே பேயே என வசை ... |
| செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும்? Posted: 23 Apr 2016 09:15 PM PDT 'செம்மரக் கன்றுகள் எங்கு கிடைக்கும். அதை வெட்டி, விற்பனை செய்வதற்கு உள்ள நடைமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?" - - -பி. சரவணன், புதுக்கோட்டை. தமிழக வனத்துறையின் முன்னாள் வனச்சரகர் சி. சுப்பையா பதில் சொல்கிறார். "செம்மரம் 25 ஆண்டுகள் கழித்து, வருமானம் கொடுக்கக்கூடிய மரப்பயிர். தனியார் நர்சரிகளில் ஒரு கன்று 6 ரூபாய் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. செம்புறைக்கல் (Laterate Soil) தன்மைகொண்ட நிலத்தில் செம்மரங்கள் நன்றாக வளரும். தஞ்சாவூர் மாவட்டத்தில், செங்கிப்பட்டி, (இங்குள்ள மண், செம்மை ... |
| Posted: 23 Apr 2016 07:43 PM PDT தமிழக அரசியலில் இன்று இரண்டு பெண்கள் மிக முக்கியமானவர்கள். ஒருவர் சசிகலா. மற்றவர் பிரேமலதா. - இருவருக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் எந்த அரசியல் பாரமபரியத்திலும் வந்தவர்கள் இல்லை. ஜெயலலிதா போல, கனிமொழியைப் போல வேறு துறைகளில் பணியாற்றி விட்டு அரசியலுக்குள் நுழைந்தவர்களும் அல்ல. - சாதாரண மொழியில் சொல்வதானால் 'இல்லத்தரசி'களாக இருந்து கால விசித்திரத்தால் அரசியலுக்குள் வந்தவர்கள். இருவருமே இன்று வகிக்கும் இடத்துக்கு அவர்களுடைய கணவர்களால் கொண்டு வரப்பட்டவர்கள். - ஒற்றுமை ... |
| Posted: 23 Apr 2016 07:29 PM PDT எல்லாக் கட்சிகளாலும் கைவிடப்பட்டவர்களாக மீனவர்கள் உள்ளனர். விவசாயிகளுக்கு கண்துடைப்பு அறிக்கைகளை சில கட்சிகள் வெளியிட்டுள்ளன. மீனவர்கள் குறித்து பட்டும் படாமலும் குறிப்பிட்டுள்ளனர். விவசாயிகளின் , கடலோடிகளின் எந்தப் பிரச்சனையையும் நிரந்தரமாக தீர்த்து வைக்க யாருக்கும் அக்கறையில்லை. நாம் சாப்பிடுகிற ஒரு வாய் உணவில் எத்தனையோ விவசாயிகளின் உழைப்பு இருக்கிறது. ஞாயிற்றுகிழமைகளில் வகை வகையான மீன்களைத் தேடி அலைகையில் அந்த மீன்களை கடலிலிருந்து பெரும் துயரத்தினூடே நிலத்திற்கு கொண்டு வந்த கடலோடிகளின் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


.jpeg)
