| முதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி Posted:  தெறி படத்தைத் தொடர்ந்து அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் 60 படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என 2 நாயகிகள் விஜய்க்கு ஜோடியாக ... |
| கார்த்திக் சுப்புராஜூடன் கைகோர்க்கும் தனுஷ் Posted:  பீட்சா, ஜிகர்தண்டா வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது ... |
| யார் பெரிய நடிகர்? : அடுத்த சர்ச்சைக்கு தயாரான ராம்கோபால் வர்மா Posted:  சமூக வலைதளங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறு, பரபரப்பை ஏற்படுத்துவதில் புகழ்பெற்றவர் டைரக்டர் ராம் கோபால் வர்மா. அந்த வரிசையில் சமீபத்தில் சமூக வலைதளம் ஒன்றில், சல்மான் கான் மற்றும் அமீர்கானை விட ஷாருக்கான் தான் மிகப் பெரிய நடிகர். அவருக்கு சல்மான் கான் போல் தசைகளோ, அமீர்கான் போன்ற கடுமையான உழைப்போ ... |
| கொரிய பட ரீமோக்கில் நடிக்கிறார் சல்மான் Posted:  ராஜ்குமார் சந்தோஷியின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தோம். இப்படத்தை அவரின் மைத்துனர் அடுல் அக்னிஹோத்ரியும், சகோதரி அல்விரா அக்னிஹோத்ரியும் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தற்போது, சல்மானும் அடுலும் 2 படங்களை பண்ண திட்டமிட்டுள்ளார்களாம். அதில் ஒன்று ராஜ்குமார் சந்தோஷி ... |
| அரவிந்த்சாமியின் புது அவதாரம் Posted:  ரோஜா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமான அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக புதிய அவதாரம் எடுத்தார். அவர் அதையடுத்து போகன் படத்தில் முனிவராக நடித்து வருகின்றார். இந்நிலையில் அடுத்த கட்டமாக தான் படங்களை இயக்க உள்ளதாக சமீபத்திய அளித்த பேட்டி ஒன்றில் அரவிந்த் சாமி கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது ரசிகர்களின் ... |
| துல்கர் சல்மான் வேடத்தில் நடிக்கிறார் மாதவன் Posted:  சாக்லேட் பாயாக இருந்து இறுதிசுற்று படத்தில் நடித்ததன் மூலம், தனது தத்ரூபமான நடிப்பால் தமிழ் சினிமாவை தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மாதவன். சில ஆண்டுகளாக அவர் நடிக்கவில்லை என்றாலும், அவருக்கு இப்படம் ஒரு சிறந்த ரீ என்ட்ரியை கொடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக மலையாள ரீமேக் படம் ஒன்றில் மாதவன் நடிக்க உள்ளதாக ... |
| சைப்பிற்கும் ஷாகித்திற்கும் மோதலா? : மறுக்கிறார் கரீனா Posted:  ரங்கூன் பட சூட்டிங்கின் போது சைப் அலிகானுக்கும், ஷாகித் கபூருக்கும் இடையே உரசல் இருந்ததாக முன்னர் கூறப்பட்டது. சமீபத்தில் இது பற்றி கரீனா கபூர் கானிடம் கேட்ட போது, அப்படியா? உண்மையில், எனக்கு தெரிந்த வரையில் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. நான் அந்த சூட்டிங் செட்டுக்கு போகவில்லை. எனக்கு அதற்கு நேரம் இல்லை. இரவு ... |
| ஷிவாய் அஜய் தேவ்கன் படம் : வீர் தாஸ் Posted:  காமெடியனாக இருந்து குணசித்திர நடிகராக மாறி உள்ள வீர் தாஸ், அஜய் தேவ்கனின் ஷிவாய் பட சூட்டிங்கில் இணைந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது. ஷிவாய் படத்தில் நடிப்பது பற்றி சமீபத்தில் வீர் தாசிடம் கேட்டோம். அப்போது பதிலளித்த அவர், ஷிவாய் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பான படம். இதில் நானும் நடிக்கிறேன். ... |
| சுல்தானை தேர்வு செய்தது ஏன்?: சல்மான் "ஓபன் டாக்" Posted:  நடிகர் சல்மான் கான் தற்போது முஷாபர்நகரில் சுல்தான் படத்தின் சூட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான், நான் இழந்தவற்றில் இருந்து வலியை கற்றுக் கொண்டேன். சுல்தானில் அதை அனுபவித்து செய்தேன். மக்களின் அனுபவிக்கும் கஷ்டங்களை, வலியை தெரிந்து கொண்டேன். அனைவகள் உங்களை அடுத்த ... |
| நிரந்தரமாகும் தனுஷ், அனிருத் பிரிவு ? Posted:  இசையமைப்பாளர் அனிருத்தின் வளர்ச்சியில் தனுஷின் பங்கு மகத்தானது. தனது மனைவி ஐஸ்வர்யாவின் உறவினரான அனிருத்தை தன்னுடைய படமான '3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தவர் தனுஷ். அதோடு அவரே எழுதி, பாடிய 'கொலை வெறி' பாடலும் உலகம் முழுக்க புகழ் பெற ஒரே பாடலில் உச்சத்தைத் தொட்டார் அனிருத். தொடர்ந்து அவருடைய இசையில் வெளிவந்த ... |
| நாகார்ஜூனாவின் பக்தி படத்தில் ப்ரக்யா ஜெய்ஸ்வால் Posted:  கஞ்சே எனும் தேசிய விருது வென்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெற்ற ப்ரக்யா விரட்டு எனும் தமிழ் படத்திலும் நடித்துள்ளார். ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள ப்ரக்யா அடுத்ததாக நாகார்ஜூனாவின் பக்திப் படமான ஹாதிராம் பாபா படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் நடிப்பது குறித்து ப்ரக்யாவிட ... |
| பிரம்மோற்சவம் படமாவது வெற்றி பெறுமா? Posted:  டோலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு பெரும் படங்கள், பவர் ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் கப்பார் சிங் மற்றும் அல்லு அர்ஜுனின் சரைய்னோடு. முதலில் ஏப்ரல் 8 ஆம் தேதி திரைக்கு வந்த சர்தார் படம் முதல் மூன்று நாட்கள் வசூலை ஈட்டினாலும் படத்திற்கு எழுந்த எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் வசூலை தொடர பெரும் தடையாக அமைந்தது. பவன் ... |
| கிடைக்காத பப்ளிசிட்டி, அதிர்ச்சியில் சிம்பு Posted:  ஒரு படத்தைப் பற்றியோ, ஒரு நடிகரைப் பற்றியோ நல்ல விதமான செய்திகள் வந்தால்தான் அந்தப் படம் மீதான நல்ல இமேஜும், அந்த நடிகரைப் பற்றிய நல்ல இமேஜும் உருவாகும். ஆனால், சமீப காலமாக 'நெகட்டிவ்' பப்ளிசிட்டியில் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாசிட்டிவ்வாக கிடைக்கும் பப்ளிசிட்டியை விட இப்படி நெகட்டிவ்வாக கிடைக்கும் பப்ளிசிட்டி ... |
| வில்லன் ஆதிக்கு சிரஞ்சீவி பாராட்டு Posted:  இயக்குனர் பொய்யபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்த சரைய்னோடு படம் கடந்த ஏப்ரல் 22ல் திரைக்கு வந்தது. தெலுங்கு திரை உலகின் வழக்கமான மசாலா படம் என்ற போதிலும் அல்லு அர்ஜுனின் கோபமான நடிப்பு, ஆதியின் வில்லத்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஈரம், அய்யனார், யாகாவாராயினும் ... |
| ஜூ னியர் என்.டி.ஆருக்காக குரல் கொடுக்கும் மகேஷ் பாபு Posted:  டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ் படத்தில் பின்னணி பேசவுள்ளாராம். மகேஷ் பாபு நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஸ்ரீமந்துடு படத்தின் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தின் அறிமுக காட்சிகளுக்கு பின்னணி பேசுமாறும் சிவா மகேஷ் பாபுவைக் கேட்டுள்ளார். மகேஷ் பாபுவும் இதற்கு சம்மதம் ... |
| ஜூனியர் என்.டி.ஆரை புறக்கனித்த பாலகிருஷ்ணா Posted:  பாலகிருஷ்ணா நடிக்கும் 100வது படமான கௌதமிபுத்ர சாதகர்னி படத்தின் துவக்க விழா ஏப்ரல் 21 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், தசரி நாராயணராவ், சங்கீதம் ஸ்ரீநிவாஸ ராவ், கே ராகவேந்திர ராவ் என டோலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து ... |
| மீண்டும் தள்ளிப் போகும் 'வட சென்னை' Posted:  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமந்தா நடிக்க 'வட சென்னை' படம் கடந்த ஆண்டே ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'தங்கமகன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததுமே தனுஷ் அந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், திடீரென துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'கொடி' படத்தில் நடிக்கப் போய்விட்டார். மிகக் குறுகிய காலத் ... |
| விஜய் தான் நம்பர் 1, ஜிவி பிரகாஷ் போட்ட சண்டை Posted:  ஒரு பக்கம் தேர்தல் சூடு, மறு பக்கம் வெயில் சூடு தமிழ்நாட்டை தகதகவென எரித்துக் கொண்டிருக்க, நேற்று சமூக வலைத்தளங்களில் ஜி.வி.பிரகாஷ் கிளப்பிய வெளிப்படையான விஜய் ஆதரவு நிலை முதலில் சொன்ன இரண்டு விஷயங்கள் கிளப்பின அனலை விட அதிகம் கிளப்பின. ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று அதிகமாக விரும்பப்படும் ஆண் 2015 என்ற ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி, அதில் ... |
| சிரஞ்சீவி-பாலகிருஷ்ணா படங்களில் நயன்தாரா Posted:  தமிழில் தொடர் ஹிட் படநாயகியான நயன்தாராவின் கைவசம் தற்போது காஷ்மோரா, இருமுகன் மற்றும் மோகன்ராஜா, தாஸ் ராமசாமி இயக்கும் படங்கள் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையே அவர் நடித்து இது நம்ம ஆளு, திருநாள் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயார்நிலையில் உள்ளது. அந்த வகையில், தற்போது தமிழில் அதிகப்படங்களில் நடித்து வரும் ... |
| சின்னத்திரையின் மலர் டீச்சர் நான்! -ஸ்ரிதிகா Posted:  சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு, மதுரை டூ தேனி, வேங்கை என சில படங்களில் நடித்து விட்டு நாதஸ்வரம் தொடரில் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்ரிதிகா. அதையடுத்து மாமியார் தேவை, உணர்வுகள் சங்கமம், வைதேகி என பல சீரியல்களில் நடித்தவர் தற்போது குலதெய்வம், என் இனிய தோழியே போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.
தனது நடிப்பு குறித்து ... |