ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உங்கள் உடலை வலுவாக்கும் 25 காய்கறிகள் !
- குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்!
- கிணத்துக்குள்ளே.......
- கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)
- தமிழ்நாடு போலீஸின் அறிவிப்பு !
- வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு' !
- மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு
- வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': அரசு பரிசீலனை
- தோழியின் உணர்வு…
- சபரிமலை கோயிலில் பெண்களுக்குத் தடை: அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா?: உச்ச நீதிமன்றம் கேள்வி
- சாய் பாபாவும் 17 திருடர்களும்
- வேல் அவன் வேலவன்!
- சுக்கிரதோஷ விரத வழிபாடு செய்யும் முறை
- சாய் பாபா லீலைகள் – வானவில்
- நெஞ்சம் மறப்பதில்லை...
- சூர்யகாயத்ரியின் தேனிசை
- விதைக்குள் விருட்சம்!
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- ஒரு பக்கக் கதை - கோடரி....
- ஹனுமான் சாலிசா by சூர்யகாயத்ரி !
- எனக்கும் யோகா தேவையா..?
- நட்பா காதலா?–அழகான பொய்கள்
- சோலார் டிரெட்மில் சைக்கிள்
- தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் : ஷோபனா பட்நாயக்
- பித்தப் பூக்கள்...!!
- அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு)
- "சனி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் குற்றம் அதிகரிக்கும்'
| உங்கள் உடலை வலுவாக்கும் 25 காய்கறிகள் ! Posted: 12 Apr 2016 12:55 PM PDT உங்கள் உடலை வலுவாக்கும் 25 காய்கறிகள் - உங்கள் உணவில் இருக்கிறதா? ![]() |
| குடும்பத் தலைவிகள் செய்யவே கூடாத 8 தவறுகள்! Posted: 12 Apr 2016 12:51 PM PDT புகுந்த வீட்டுக்கு 'ஸ்லிம்' தமன்னாவா போகிற எல்லோரும் கொஞ்சநாளில் 'புஷ்டி' குஷ்புவா மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா? அட, கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா....இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டு, தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். தமனாவாகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை! குடும்பத் தலைவியா நீங்கள் செய்யக்கூடாத 8 தவறுகள் இதோ...செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா.... 1. சமைக்கும் போது, டேஸ்ட் ... |
| Posted: 12 Apr 2016 12:10 PM PDT ஊத்தங்கரை என்னும் ஊரில் தங்கமணி என்ற விறகு வெட்டி இருந்தான். நாள்தோறும் அவன் காட்டிற்குச் செல்வான். தன்னால் இயன்ற அளவு விறகை வெட்டி எடுத்து வருவான். நல்லவனாகவும், பொறுமைசாலியுமாக இருந்த அவனுக்கு, அடங்காப்பிடாரியான மனைவி வாய்த்து இருந்தாள். அவன் 'எவ்வளவு விறகைத் தூக்கி வந்தாலும், இவ்வளவுதானா கிடைத்தது? இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது?' என்று அவனைத் திட்டுவாள். அவள் என்ன திட்டினாலும், அவன் எதிர்த்துப் பேச மாட்டான். பொறுமையாக இருந்து விடுவான். இதனால் அவள் ஏச்சும், பேச்சும் நாளுக்கு ... |
| கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :) Posted: 12 Apr 2016 11:52 AM PDT கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு * இந்தியாவிற்கு முதல் சைக்கிள் 1890ம் ஆண்டுதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகி வந்தது. இதன் விலை 45 ரூபாய். * முதல் உலக யுத்தம் நடந்த போது, 1917ல் சைக்கிளின் விலை 500 ரூபாய்க்கு உயர்ந்தது. ஆனால், யுத்தம் முடிந்ததும் 15 ரூபாய்க்கு குறைந்து விட்டது. * பஞ்சாபை சார்ந்த 5 பேர் BSA குறுக்கு பார் சைக்கிளை 1919ல் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து சிம்லாவில் ஓட்ட எண்ணினர். அதற்கு அப்போது கவர்னரின் அனுமதி தேவைப்பட்டது. அவர் சிம்லாவின் பிரதான மால்சாலையில் ... |
| தமிழ்நாடு போலீஸின் அறிவிப்பு ! Posted: 12 Apr 2016 11:45 AM PDT தமிழ்நாடு போலீஸின் அறிவிப்பு இது, whatsup முலம் வந்தது,...இதன் முக்கியத்துவம் கருதி ,தனி பதிவாக போட்டிருக்கிறேன் அன்புடன், கிருஷ்ணாம்மா |
| வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு' ! Posted: 12 Apr 2016 11:37 AM PDT வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': அரசு பரிசீலனை ! புதுடில்லி: வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள், இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சமீபத்தில் செய்த மாற்றங்கள் ... |
| மூக்கைத் தொட்டாய் காதல் வந்தது…!- தொடர் பதிவு Posted: 12 Apr 2016 07:02 AM PDT - – மூக்கைத் தொட்டால் கோபம் வருமா என்று சோதிக்க நினைத்து நான் உன் மூக்கைத் தொட்டேன் – உனக்கு வெட்கம் வந்தது நீ என் மூக்கைத் தொட்டாய் எனக்கு காதல் வந்தது! – ———————- -கட்டளை ஜெயா |
| வாட்ஸ்ஆப்புக்கு வருது 'ஆப்பு': அரசு பரிசீலனை Posted: 12 Apr 2016 06:48 AM PDT புதுடில்லி: வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் சமீபத்தில் சில மாற்றங்களை செய்தது. இந்த மாற்றங்கள், இந்திய தொலைதொடர்பு சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சமீபத்தில் செய்த மாற்றங்கள் காரணமாக, இந்த செயலி மூலம் அனுப்பப்படும் செய்தியை ... |
| Posted: 12 Apr 2016 06:27 AM PDT - தொலைபேசியில் பேசிச் சிரிக்கும்போதும் திரையரங்க இருளில் உரசி மகிழும்போதும் கடித வர்ணனை காகிதப்புணர்வாய் மாறும்போதும் - உனது அண்ணனுக்கோ அவனின் அப்பனுக்கோ தெரியாமலிருக்கச் செய்யும் ஒளிவுமறைவு யுக்திகளின் போதும் - நிழலாய் குடையாய் உடன் வரும் எனக்கும் வயது பத்தொன்பது… என்றேனும் ஒரு நாள் உணர்ந்ததுண்டா தோழி..? - -------------------------- — இரா.காமராசு |
| Posted: 12 Apr 2016 06:07 AM PDT கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வந்த பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கில், அரசமைப்புச் சட்டத்தை விட பாரம்பரியம் உயர்ந்ததா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. - இதுதொடர்பாக இந்திய இளம் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடுக்கப்பட்ட பொது நல வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால கௌடா, குரியன் ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ... |
| Posted: 12 Apr 2016 06:04 AM PDT - பாபா இளைஞராக இருந்த காலம் அது. ஒரு நாள் மாலை, விடுவிடுவென்று நடக்கத் துவங்கினார் பாபா. வழக்கமாய் சித்ராவதி நதி வரை போவார். பக்தர்களும் கூட வருவார்கள். அவர்கள் கேட்கும் பொருட்களை நதி மணலில் கைவிட்டு கிளறி எடுத்துக் கொடுப்பார். அது கனியாக இருக்கும். தின்பண்டமாக இருக்கும். சிலைகளாகவும் இருக்கும். பக்தர்கள் பரவசத்தில் ஆழ்வார்கள். ஆனால் அன்றைக்கு யாரும் தன்னுடன் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வேகவேகமாக சித்ராவதி நதியையும் கடந்து நடந்தார். அவருடைய நடை, தொலைவில் இருந்த குன்றை ... |
| Posted: 12 Apr 2016 05:46 AM PDT - 1947ம் ஆண்டு அது சுதந்திர ஆண்டு. – தங்கவேல், பெங்களூரைச் சேர்ந்த முருக பக்தர். செல்வந்தர். திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும் தங்கவேலு தம்பதிக்கு குழந்தை பாக்கியம் மட்டும் கிட்டவில்லை. அதற்காக ஒவ்வொரு முருகன் கோயிலுக்காய்ச் சென்று வேண்டிக் கொண்டார்கள். அப்படியே புட்டபர்த்திக்கும் வந்து பாபாவை தரிசித்தார்கள். அப்போது பாபா, சித்ராவதி நதிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் தங்கவேலு தம்பதியரும் அவரை பின் தொடர்ந்தார்கள். சித்ராவதி நதியின் மணலில் பக்தர்களுடன் ... |
| சுக்கிரதோஷ விரத வழிபாடு செய்யும் முறை Posted: 12 Apr 2016 05:41 AM PDT சுக்கிர பகவானின் அருள் கிடைக்கவும், இல்லற சுகத்தை பெறவும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து சுக்கிரனை வழிபட வேண்டும். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்ரன். இவருக்கு புதன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் நண்பர்கள். சூரியனும், சந்திரனும் பகை கிரகங்கள். சுக்ர திசை இருபது ஆண்டுகள். சுக்கிரன் தன்னை வழிபடுபவர்களுக்கு சுகம், அழகு, நாவண்மை, நன்மதிப்பு போன்ற நற்பலன்களை அருள்வார். இல்லற சுகத்தை தருபவரும் அவரே. சுக்ர திசை நடக்கும் போது தீயக்கோள்களின் பார்வைபட்டாலோ, தீயச் சேர்க்கை ... |
| Posted: 12 Apr 2016 05:36 AM PDT - லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்தவர் ஜோயஸ். பாபாவைப் பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அவர் கிண்டலடிப்பார். ஏதேதோ வித்தைகள் செய்து மக்களை ஏமாற்றும் கேரெக்டர்தான் பாபா என்பது அவரது அபிப்ராயம். அதனால் பாபாவைப் பற்றிப் பேச்செழுந்தாலே நக்கலாக கேரெக்டர் என்றுதான் சொல்வார். அதாவது ஏமாற்றும் கேரெக்டர்! என்னென்னவோ சிருஷ்டிக்கிறாராமே அந்த கேரெக்டர்? இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை அல்லவா அந்த கேரெக்டர் வளைத்துப் போடப் பார்க்கிறார்? நான் ஒரு தமாஷ் செய்து அந்த கேரெக்டரின் சாயத்தை வெளுக்க வைக்கிறேன். ... |
| Posted: 12 Apr 2016 01:23 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 12 Apr 2016 12:47 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 12 Apr 2016 12:42 AM PDT விதைக்குள் விருட்சம்! புராண, இதிகாசக் கதைகளைத் தெரிந்து கொள்வதால் தனி மனிதனின் ஆற்றல் அதிகரித்துவிடுமா? அவனது பிரச்னைகள்தான் தீர்ந்துவிடுமா? கஷ்டப்படுகிறவனை போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றும், சுகபோகங்களில் வாழ்பவனை புண்ணியம் செய்தவன் என்றும் நியாயப்படுத்திவிடுகிறது இந்து தர்மம். அதுதான் விதி என்றால், சமயம் எதற்கு? வழிபாடு எதற்கு? முயற்சிதான் எதற்கு? தற்கால வாழ்க்கையில் கடைப்பிடிக்கமுடியாத கரடுமுரடான உபதேசங்களைச் சொல்லிப் பிரசாரம் செய்கிறீர்கள். 'உண்மையே பேசு' என்று உபதேசம் செய்வதைவிட, ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 12 Apr 2016 12:35 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 12 Apr 2016 12:14 AM PDT "சார் ஒரு ஆள் இப்பத்தான் இருபது கோடாரி செய்து வாங்கிட்டு போறான், வழக்கம் போல அவன் அசந்த நேரம் அவனை செல்போன்ல படம் எடுத்து வச்சிருக்கிறேன், என் பைன் கிட்ட குடுத்து எம்.எம்.எஸ்.சுல அவன் போட்டோவை அனுப்புறேன் ஆளை அமுக்கி விசாரிங்க' என்றார் அந்தப் கொல்லுப்பட்டறை ஓனர் சிவலிங்கம். - அவர் மகன் சங்கர் தந்தையைக் கேட்டான், "ஏம்பா நமக்குத் தொழில் தர்ற ஆளை போலீஸ்ல மாட்டிவிடுறீங்களே உங்களுக்கே இது நல்லா இருக்குதாப்பா?' கேட்ட மகனுக்கு பதில் கூறினார் சிவலிங்கம். - "சங்கர் ஒரு கோடாரி, ... |
| ஹனுமான் சாலிசா by சூர்யகாயத்ரி ! Posted: 12 Apr 2016 12:13 AM PDT சூர்யகாயத்ரி பாடின ஹனுமான் சாலிசா கேட்டிருக்கிங்களா?.........MS பாடின ராகத்திலேயே பாடி இருப்பா...மிகவும் அருமையாக இருக்கு... நிறைய பேர் கேட்கவேண்டும் என்பதற்காக தனி திரியாக போட்டிருக்கிறேன் |
| Posted: 11 Apr 2016 11:14 PM PDT - வாயைத் திறந்து பேசுங்க!- என அதட்டி மனைவி சொல்லும் அளவிற்கு, நான் 'பொறுமை'யை கடைபிடிக்கிற எனக்கும் யோகா தேவையா..? - ---------------------------- - பெண்ணிடம் உண்மையான அன்பை மட்டும் எதிர்பார்த்த எந்த ஒரு ஆணும், அவள் பிடிக்கவில்லை என ஒதுங்கிய பின் தவறாக பேசுவதில்லை..! - ------------------------- - உண்மைகளை போல் நாம் சொன்ன பொய்கள் எளிதில் மறப்பதில்லை! - --------------------------- - - இன்னுமா என்னை நினைத்துக் கொண்டிருக்கறாய்? ஆச்சரியமாய் அவள் கேட்டாள் - அதிர்ச்சியாய் ... |
| Posted: 11 Apr 2016 11:00 PM PDT - தினமும் தொலைபேசு, பிறந்த நாள், விநாயகர் சதுர்த்தி என எல்லா விசேஷங்களுக்கும் பரிசளி! துவங்கும் எல்லாச் செயல்களுக்கும் வாழ்த்துச் சொல்! - வார்த்தைகளால் எனைக் கரை, செய்கைகளால் எனை நெகிழ்த்து! கனவுதோறும் வா, அன்பால் எனை அடித்துச் செல்! - 'காதல்' தானெனத் தீர்மானிக்கும் தோழமையிடம் கூசாது சொல் நட்புத்தானென! என்றும் அழகாய்த்தானிருக்கின்றன பொய்கள்… - --------------------------------- — செ.ரமேஷ்குமார் |
| Posted: 11 Apr 2016 10:52 PM PDT - திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கண்டு பிடிப்பு: - இந்த சைக்கிள் பின்புறம் 10 'வாட்ஸ்' அளவிலான சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. 12 'வோல்ட்' திறன் உடைய 4 பேட்டரிகள், 2 'ஸ்பேர் கியர்', சைக்கிள் பின் புறத்தில் மோட்டார் பொருத்திய டயர், கீழ்ப்புறம் கால் வைத்து கொள்ள 'டிரெட் மில்' அமைப்புடைய பட்டைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் உருவாக்க செலவு ரூ.20 ஆயிரம் ஆனது. உருவாக்கிய மாணவர்கள் பாலாஜி, பரணிதரன், கணேசன், மெர்லின் சில்வர்ஸ்டார் கூறியதாவது: சூரிய ... |
| தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் : ஷோபனா பட்நாயக் Posted: 11 Apr 2016 09:56 PM PDT புதுடில்லி : ''நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும்; அதனால், காரிப் பருவத்துக்கு மாநிலங்கள் தயாராக வேண்டும்,'' என, மத்திய வேளாண் செயலர் ஷோபனா பட்நாயக் தெரிவித்தார். காரிப் பருவத்துக்கான விவசாய நடவடிக்கைகளை துவங்குவது குறித்த கருத்தரங்கில், ஷோபனா பட்நாயக் பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக, இயல்பை விட குறைவாகவே பருவமழை இருந்தது. இந்த ஆண்டு, இயல்பான அளவுக்கு மழை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'எல் - நினோ' எனப்படும், பருவ நிலை மாறுபாடால் ஏற்படும் தாக்கத்துக்கு ... |
| Posted: 11 Apr 2016 09:03 PM PDT அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். * |
| அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு) Posted: 11 Apr 2016 08:06 PM PDT - - - நன்றி- தினமலர் |
| "சனி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் குற்றம் அதிகரிக்கும்' Posted: 11 Apr 2016 07:57 PM PDT மகாராஷ்டிர மாநிலம், சனி சிங்கணாப்பூர் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதால் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் சமுதாயத்தில் அதிகரிக்கும் என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி சங்கராச்சாரியார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. - இந்தக் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்த 400 ஆண்டுகளாகத் தடை இருந்தது. இந்நிலையில், மகளிர் அமைப்புகளின் போராட்டம், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றை தொடர்ந்து பெண்கள் வழிபாடு நடத்த அண்மையில் அனுமதி அளிக்கப்பட்டது. - இதுகுறித்து, உத்தரகண்ட் மாநிலம், ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
