Cinema.tamil.com |
- சிம்புவின் இது நம்ம ஆளு படத்துக்கு யு சான்றிதழ்!
- தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடிப்பேன்: பகத் பாசில்
- 10நாளில் ரூ.45.81 கோடி வசூலித்த 'கி அண்ட் கா'
- அப்பாவாக போகிறார் ஷாகித் கபூர்
- யாமியுடன் காதலா.? புல்கிட் மறுப்பு
- ப்ரியங்கா படத்தில் பாட்டு பாட விரும்பும் பரிணிதி
- மோதலை தவிர்க்க சல்மான், ஆதித்யாவிடம் பேசினேன் - ஷாரூக்கான்!
- தெலுங்கு தெறி வெளியீடு ஒத்திவைப்பு
- பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் சிரஞ்சீவியின் 151வது படம்?
- பிரியதர்ஷனை மாற்றி யோசிக்க வைத்த பிரேமமும் சார்லியும்..!
- தளபதி படத்தில் நடிக்க மறுத்த ஜெயராம்..!
- பத்மஸ்ரீ விருது பெற்றார் ப்ரியங்கா சோப்ரா
- 60வது படத்துக்காக கெட்டப்பை மாற்றும் விஜய்!
- அடடே... த்ரிஷாவும் பாடிட்டாங்க...!
- 25 ஆண்டை நிறைவு செய்த 'சின்ன தம்பி'
- ஜோதிகாவின் புதிய படம் விரைவில் தொடங்குகிறது!
- அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கே தெறி படம்!
- வடிவேலுவின் அலுவலகத்தை முற்றுகையிடும் காமெடி நடிகர்கள்!
- அதர்வா ஜோடியாக அனைகா!
- வேட்பாளருக்கு செக் வைக்கச்சொல்லும் ஜாய் மேத்யூ..!
| சிம்புவின் இது நம்ம ஆளு படத்துக்கு யு சான்றிதழ்! Posted: வாலு படத்தை அடுத்து சிம்பு நடிக்க கமிட்டான படம் இது நம்ம ஆளு. பசங்க பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வல்லவனுக்குப்பிறகு மீண்டும் நயன்தாரா சிம்புவுடன் டூயட் பாடியிருக்கிறார். கூடவே ஆண்ட்ரியாவும் நடித்துள்ளார். சிம்புவின் தந்தை டி.ஆர்., தயாரித்துள்ள இந்த படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ... |
| தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடிப்பேன்: பகத் பாசில் Posted: சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் பகத் பாசில். மலையாள சினிமாவில் யாதார்த்த நாயகனாக விளங்கும் பகத். தமிழில் தான் நடிக்கும் கேக்ரடர் மூலம் நிலையான ஒரு படத்தை பிடிப்பேன் என்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் ... |
| 10நாளில் ரூ.45.81 கோடி வசூலித்த 'கி அண்ட் கா' Posted: ஷமிதாப் படத்தை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'கி அண்ட் கா'. இப்படத்தில் அர்ஜூன்கபூர், கரீனாகபூர் முக்கிய ரோலில் நடிக்க அமிதாப்-ஜெயாபச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். வேலைக்கு செல்லும் மனைவியாக கரீனாவும், வீட்டை பார்த்து கொள்ளும் கணவனாக அர்ஜூனும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மாறுப்பட்ட ... |
| அப்பாவாக போகிறார் ஷாகித் கபூர் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஷாகித் கபூரும் ஒருவர். இவருக்கு கடந்தாண்டு மீரா ராஜ்புட் உடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் மீரா, தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதை சம்பந்தப்பட்ட ஷாகித்தோ அல்லது மீராவோ அறிவிக்கவில்லை. இவர்களின் உறவினர்கள், நண்பர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்கள். ... |
| யாமியுடன் காதலா.? புல்கிட் மறுப்பு Posted: கெளரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற தமிழ்படங்கள் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த யாமி கவுதம் இப்போது பாலிவுட்டிலும் வளர்ந்து வரும் நாயகியாக உருவெடுத்துள்ளார். இவரும், நடிகர் புல்கிட் சாம்ராட்டும் காதலிப்பதாகவும், இருவரும் கல்யாணம் செய்யாமலே வாழ்க்கை நடத்துவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ... |
| ப்ரியங்கா படத்தில் பாட்டு பாட விரும்பும் பரிணிதி Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணிதி சோப்ரா. நடிகையாக மட்டுமல்லாது பரிணிதி, பாட்டு பாடுவதிலும் அதிக ஆர்வம் மிக்கவர். இவர் இப்போது 'மேரி பியாரி பிந்து' படத்தில் ஒரு பாட்டு பாட இருக்கிறார். இதனிடையே அவரிடத்தில் உங்கள் அக்கா ப்ரியங்கா படத்தில் பாட்டு பாடுவீர்களா.? என்று கேட்டால்... ''வாவ்' ... |
| மோதலை தவிர்க்க சல்மான், ஆதித்யாவிடம் பேசினேன் - ஷாரூக்கான்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சல்மானும், ஷாரூக்கும். இவர்களில் ஷாரூக்கான் நடித்து வரும் 'ராயீஸ்' படமும், சல்மானின் 'சுல்தான்' படமும் ஒரேநாளில் வெளியாக இருந்தது. இதனால் பாக்ஸ் ஆபிசில் வசூல் பாதிக்கும் சூழல் உருவானது. இந்நிலையில் இருதினங்களுக்கு முன்னர் இந்த மோதல் தவிர்க்கப்பட்டது. ராயீ்ஸ் படம் ஆக்ஷ்ய் குமாரின் ருஸ்தாம் ... |
| தெலுங்கு தெறி வெளியீடு ஒத்திவைப்பு Posted: விஜய், சமந்தா எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள தெறி படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு இப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தெலுங்கில் போலீஸோடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளிவரும் இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிடுகின்றார். தமிழைப்போல் ஏப்ரல் 14 ஆம் தேதி ... |
| பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் சிரஞ்சீவியின் 151வது படம்? Posted: |
| பிரியதர்ஷனை மாற்றி யோசிக்க வைத்த பிரேமமும் சார்லியும்..! Posted: |
| தளபதி படத்தில் நடிக்க மறுத்த ஜெயராம்..! Posted: பெரும்பாலும் இரண்டாம் நிலையில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்குமே ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.. மலையாள ஜெயராமுக்கும் அந்த ஆசை இருக்கவே செய்தது.. (இப்போதும் இருக்கிறது). ஆனால் விதியோ, என்னவோ, முதல்முறை கிடைத்த வாய்ப்பை அவரே மறுத்தார்.. இன்னொருமுறை கிடைத்த வாய்ப்போ அவரிடம் இருந்து ... |
| பத்மஸ்ரீ விருது பெற்றார் ப்ரியங்கா சோப்ரா Posted: பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா பத்மஸ்ரீ விருது பெற்றார். விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானவர் உலகஅழகி ப்ரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்றவர் அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இப்போது பாலிவுட்டையும் தாண்டி அவரது புகழ் ஹாலிவுட் வரை பரவிக்கிடக்கிறது. ... |
| 60வது படத்துக்காக கெட்டப்பை மாற்றும் விஜய்! Posted: 'புலி'-யில் சரித்திர கதையில் நடித்த விஜய், இப்போது அட்லி இயக்கியுள்ள 'தெறி' படத்தில் ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைலில் நடித்திருக்கிறார். அதோடு பாடல் காட்சிகளை வித்தியாசமான லொகேசன்களில் மாறுபட்ட காஸ்டியூமில் ஷங்கர் படங்களின் பிரமாண்டங்களுக்கு இணையாக படமாக்கியிருக்கும் அட்லி, விஜய்யை பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடிக்க ... |
| அடடே... த்ரிஷாவும் பாடிட்டாங்க...! Posted: ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் வரிசையில் பாடகியாகியிருக்கிறார் த்ரிஷா. 'ஃபை ஃபை...' என்ற சூப்பர் ஹிட் பாடலுடன் மலையாள நடிகையான ரம்யா நம்பீசன் அட்டகாசமாக பாடியிருந்தார், பாடலும் சூப்பர் ஹிட்டானது. அடுத்து லட்சுமி மேனன் 'குக்குறு..குக்குறு...' என்று பாடினார். பாடல் அருமையாக இருந்தாலும் படம் ஓடாததால் அந்தப் பாடல் கவனிக்கப்படாமலே ... |
| 25 ஆண்டை நிறைவு செய்த 'சின்ன தம்பி' Posted: தமிழ்த் திரையுலகத்தில் 90களில் வந்த படங்களில் மிகப் பெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்த படம் 'சின்ன தம்பி'. இந்தப் படம் வெளிவந்து இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைகிறது. இதே நாளில் 1991ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை பி.வாசு இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். பிரபு, குஷ்பு மற்றும் பலர் நடித்திருந்தனர். நான்கு அண்ணன்களுக்குப் ... |
| ஜோதிகாவின் புதிய படம் விரைவில் தொடங்குகிறது! Posted: குற்றம் கடிதல் என்ற படத்தை இயக்கியவர் பிரம்மா. மாஸ்டர் அஜய், ராதிகா பிரசித்தா நடித்த அந்த படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்றது. அந்த படத்தில் ஒரு ஆசிரியையின் போராட்டத்தையும், மனவலியையும் தெளிவாக வெளிப்படுத்திய பிரம்மா, அதற்கடுத்தபடியாக அதையும் தாண்டி இன்னொரு அழுத்தமான கதையை படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டார். ... |
| அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கே தெறி படம்! Posted: சமீபகாலமாக படங்கள் வெளியான ஓரிரு தினங்களிலேயே திருட்டு விசிடிக்கள் மற்றும் இணையதளங்களில் படங்கள் வெளியாகி விடுவதால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. இதனால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களைதான் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் கணக்கு வைக்கிறார்கள். அதேசமயம் மேல்தட்டு ஹீரோக்களின் படங்களை தயாரிப்ப ... |
| வடிவேலுவின் அலுவலகத்தை முற்றுகையிடும் காமெடி நடிகர்கள்! Posted: ரீ-என்ட்ரியில் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நடித்தார் வடிவேலு. ஆனால் இரண்டு படங்களுமே தோல்வியடைந்தது. இருப்பினும் மறுபடியும் ஹீரோவாக நடிக்க கதை ரெடி பண்ணிக்கொண்டு தயாரிப்பாளர் தேடினார். ஆனால் யாருமே ஒத்துவரவில்லை. அதோடு, விஜய்யின் தெறி உள்பட பல படங்களில் காமெடியனாக நடிக்க ... |
| Posted: மறைந்த நடிகர் முரளியின் வாரிசு அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, அதன்பிறகு பாலாவின் பரதேசி படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பின்னர் அவர் நடித்த சில படங்கள் சறுக்கியபோதும், ஈட்டி, கணிதன் படங்கள் அதர்வாவை தூக்கிவிட்டன. தற்போது ருக்குமணி வண்டி வருது படத்தில் நடித்து விட்டவர், தனது சொந்த தயாரிப்பில் செம ... |
| வேட்பாளருக்கு செக் வைக்கச்சொல்லும் ஜாய் மேத்யூ..! Posted: மலையாள குணச்சித்திர நடிகர் ஜாய் மேத்யூ... மலையாளத்தில் பிரபலமான இவர் தமிழ் ரசிகர்களுக்கு 'ஒரு நாள் இரவில்' என்கிற படத்திற்கு தனது 'ஷட்டர்' பட கதையை ரீமேக் ரைட்ஸ் தந்ததற்காக ஓரளவு அறிமுகமானவர்தான்.. நடிப்பதுடன் நின்றுவிடாமல் கேரளாவில் சமூக அக்கறையுடன் தனது கருத்துக்களை அவப்போது தெரிவித்தும் வருகிறார்.. நடைபெற இருக்கும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-04-12. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |