ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!
- சுயபுத்தி இல்லனா இப்படித்தான் ஏடாகூடமா..............
- உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் !
- 'கேரிபேக்' மனிதர்கள்!
- எதையும் சான்றோடும்... சாட்சியோடும்...
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...........விரல்களின் கதை!
- டூர் டிப்ஸ்!
- படித்ததில் பிடித்தது :) -....-டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது!
- யார் இவர்? - 'ராகுல் கோஸ்லா'
- இப்படியெல்லாம் சட்டம் போட்டா குடும்பம் நடத்த முடியும்?
- சசியின் குட்டி கவிதைகள்
- ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்!
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- தமிழ்நேசன் அவர்களுக்கு
- ஆப்பிள் எனும் அருமருந்து !
- ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை
- 15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள்
- உங்க மனைவியைப் பார்த்து திருடன் மயங்கி விழுந்துட்டானாமே...!!
- இது உண்மையா
- ஈச்சங்குலை...!!
- இந்தியாவில் சைவ மாத்திரைகள் விரைவில் தயாரிப்பு
- ‘வீடியோ கேம்’ கதாபாத்திரத்தில் எமி!
- ஷகிலாவாக நடிக்கும் சன்னி லியோன்!
- சினி துளிகள்!
- ‘அப்பு’ கெட்டப்பில், ஷாரூக் கான்!
- தாய் மொழி !
- கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்!
- பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
- சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக உதயம்
- ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு
- வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை
- "Mile Sur Mera Tumhara" பாடலுக்கு கை நிழல் அசைவு...!!
- கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள்
- இது சாப்பாட்டு தத்துவம்#
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா- வேலை வாய்ப்பு
- ஹலோ நான் பேய் பேசுறன் செல்பி விமர்சனம்
- கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி
- நடிகை அசின் திருமண வரவேற்பில் குவிந்த நட்சத்திரங்கள்! (படங்கள்)
- கதாநாயகனாக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் அசாரூதின் மகன்!
- சுற்றலாம் வாங்க!
| தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Posted: 10 Apr 2016 01:24 PM PDT தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும் 2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும் 3. தங்கம் தானம் தர தோஷம் விலகும் 4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும் 5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும் 6. நெய் தானம் தர நோயைப் போக்கும் 7. பால் தானம் தர துக்கநிலை மாறும் 8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும் 9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும் 10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும் 11. தீபங்களை தானம் தர ... |
| சுயபுத்தி இல்லனா இப்படித்தான் ஏடாகூடமா.............. Posted: 10 Apr 2016 01:23 PM PDT சுயபுத்தி இல்லனா இப்படித்தான் ஏடாகூடமா வாங்கவேண்டி இருக்கும்! வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு கதை அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. சுயபுத்தி இன்று அடுத்தவன் செய்வதை அப்படியே செய்ய முயன்றார் என்ன நிலை ஏற்படும் என்பதை நகைச்சுவை உணர்வுடன் கூறும் கதை. ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். "என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறினார். இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். யாரும் ... |
| உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Posted: 10 Apr 2016 01:18 PM PDT உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! 1) மேசம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி : அழகானவர், சரிசமமான அந்தஸ்து, கல்வி உள்ளவர், தன்னைப்போல் குணமுள்ளவர், கூட்டு சிந்தனையாளர், சுயதொழில் செய்பவர், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர், கட்டழகு உள்ளவர். வரவுக்குமேல் செலவு செய்பவர், மனைவவிக்கு முக்கியத்துவம் தருபவர், வரவு செலவு மனைவி கையில் இருக்கும். 2) ரிசபம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி : செயற்கையான அழகு உள்ளவர்கள், செயற்கையான பேச்சு உள்ளவர்கள், கொடூர ... |
| Posted: 10 Apr 2016 01:04 PM PDT 'சின்ன சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை... முத்து முத்து ஆசை... முடிந்து வைக்க ஆசை...' சப்பாத்திக்கு மாவு பிசைந்தபடி, சமையலறை ஜன்னல் வழியாக, 'டிவி'யில் ஓடும் பாடல் காட்சியை, ஆசையாய் வேடிக்கை பார்த்தாள் கவிதா. ப்ளஸ் டூ முடித்த கையோடு, ஆறு மாசம் தையல் வகுப்புக்கு போய், தலையணை உறை தைத்து பழகுவதற்குள், ரகுவை திருமணம் முடித்து, மாமியார் வீடு வந்த கவிதாவிற்கு, இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகள், மனதில் ஏராளமாய் இருந்தன. திருமணமான புதிதில், மாலையில், கணவன் தனக்காக எதையாவது ஆசையாக வாங்கி வருவான் என எதிர்பார்ப்பாள் ... |
| எதையும் சான்றோடும்... சாட்சியோடும்... Posted: 10 Apr 2016 12:59 PM PDT இரு நபர்களுக்குள் பணப் பரிமாற்றம் நடந்தது. கணிசமான தொகையுடன் சென்றவர், சாலையில் பைக்கில் அடிபட்டு இறந்து போனார். பணம் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. விபத்தின் போது உதவுகிறேன் பேர்வழி என முன் வந்த, முன்பின் தெரியாத ஒருவன் அமுக்கி விட்டான் என்றனர் சிலர். போக்குவரத்துப் போலீசார் கைப்பற்றினர் என்றனர் வேறு சிலர் மொத்தத்தில் ஆளும் காலி; பணமும் காலி. ஆனால், உயிரை இழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், 'நீங்கள், அவரிடம் பணத்தை தந்தேன் என்று சொன்னது பொய்; நம்பவே முடியாத கட்டுக்கதை...' என்று அடித்துப் ... |
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...........விரல்களின் கதை! Posted: 10 Apr 2016 12:58 PM PDT தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| Posted: 10 Apr 2016 12:56 PM PDT * மலைப்பாதையில் பயணிக்கும் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட் மற்றும் முள்ளங்கிகளை விற்பனை செய்வர். வயலில் பறித்து, அருகிலுள்ள ஓடைத் தண்ணீரில், அவற்றை சுத்தம் செய்வர். அத்தண்ணீர் மனிதர்கள் மற்றும் விலங்குகளால் அசுத்தப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதனால், குடற்புழு தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். * கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி ... |
| படித்ததில் பிடித்தது :) -....-டெபிட் - கிரெடிட் கார்டு மட்டும் போதாது! Posted: 10 Apr 2016 12:54 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 10 Apr 2016 12:47 PM PDT அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| இப்படியெல்லாம் சட்டம் போட்டா குடும்பம் நடத்த முடியும்? Posted: 10 Apr 2016 12:45 PM PDT துருக்கியின் உஸும்லு கிராமத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பெண்கள் பொதுவாக கிராமத்து இளைஞர்களைத் திருமணம் செய்துகொண்டு, காலம் முழுவதும் கிராமத்திலேயே வாழ்க்கை கழிக்க விரும்புவதில்லை. அதனால் 25 வயது முதல் 45 வயது வரை ஆண்கள் திருமணம் செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றது. அதற்குப் பிறகு திருமணமே நடைபெறவில்லை. 400 பேர் வசித்து வந்த இந்தக் கிராமத்தில் தற்போது 233 பேர் மட்டுமே ... |
| Posted: 10 Apr 2016 12:31 PM PDT விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Posted: 10 Apr 2016 12:27 PM PDT 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான எண் ஜோதிடப் பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் தொகுத்து அளித்துள்ளார். ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் உங்களின் புதுத் திட்டங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தாலும் மகிழ்ச்சி தங்கும். மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். பழைய சொத்தை மாற்றிவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். வங்கியில் புது கணக்கு தொடங்குவீர்கள். பிள்ளைகளால் ... |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 10 Apr 2016 12:16 PM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| Posted: 10 Apr 2016 12:04 PM PDT |
| Posted: 10 Apr 2016 10:56 AM PDT ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை என்பது ஆன்றோர் வாக்கு. An Apple a day keeps the doctor away. ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதைப் பற்றி அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் ... |
| ஒரு கடிதம் எழுதினேன் - சிறுகதை Posted: 10 Apr 2016 10:18 AM PDT எதிர்பார்த்தது மாதிரியே மறுபடியும் உஷாவின் கடிதம்தான். இம்முறை கோபம் முன்னைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவளுக்கு என் நிலைமையை எப்படி எடுத்துச் சொல்வது? சில வாரங்களுக்கு முன் அவள் கடிதத்தைப் பார்த்ததும் மனமெங்கும் பஹாடி ராகத்தில் யாரோ சந்தூர் வாசித்தார்கள். மனசைக் காதலில் அலசி அப்படியே சொல்லச் சொட்ட பேக் பண்ணி அனுப்பியது போல எழுதியிருந்தாள். டியர் சிக்கு, இப்படிக் கூப்பிடுவதை வைத்து இதை எழுதுவது யார் என்று உன்னால் ஊகிக்க முடியும். அப்படி ஊகிக்க முடிந்தால் நீ இன்னும் ... |
| 15000 பதிவுகள் கடந்த ரமணியன் ஐயாவுக்கு வணக்கங்கள் Posted: 10 Apr 2016 10:06 AM PDT ![]() பதிவுகள் 15000 கடந்த ஐயா ரமணியன் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த வணக்கங்கள் அவர் தொடர்ந்து எழுதவும் நீண்ட ஆயுளோடு சுகதேசியாக வாழவும் இறைவன் அவருடனிருப்பாராக... |
| உங்க மனைவியைப் பார்த்து திருடன் மயங்கி விழுந்துட்டானாமே...!! Posted: 10 Apr 2016 09:54 AM PDT ![]() |
| Posted: 10 Apr 2016 09:51 AM PDT உண்மையாக இருக்குமா ? kattumaram எழுதியது வாட்ஸ் ஆப்பில் இன்று பரவும் செய்தி ! எனக்கு கிடைத்ததை பகிர்கிறேன் ! திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். . வாட்ஸ் ஆப்பில் இன்று பரவும் செய்தி ! எனக்கு கிடைத்ததை பகிர்கிறேன் ! திமுக தலைவர் கடுமையான உழைப்பின் மூலம் 3 குடும்பத்தையும் காப்பாற்றி இவ்வளவு மட்டுந்தான் சம்பாதிக்க முடிந்தது பாவம். . |
| Posted: 10 Apr 2016 08:54 AM PDT சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *. |
| இந்தியாவில் சைவ மாத்திரைகள் விரைவில் தயாரிப்பு Posted: 10 Apr 2016 08:00 AM PDT புதுடெல்லி: உணவு வகைகளில் சைவம் மற்றும் அசைவம் உள்ளது. அதுபோன்று தற்போது சைவ மாத்திரையும் தயாரிக்கப்பட்டு அது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான மாத்திரைகள் விலங்குகளின் 'ஜெலடின்' எனப்படும் ஊண் பசை மூலம் த யாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரத்தாது மூலம் சைவ மாத்திரைகள் தயாரிக்கப்பட உள்ளன. அதற்கான ஆய்வு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தகவலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் ஜி.என்.சிங் தெரிவித்துள்ளார். மருந்து ... |
| ‘வீடியோ கேம்’ கதாபாத்திரத்தில் எமி! Posted: 10 Apr 2016 07:22 AM PDT - ரஜினி நடித்து வரும், 2.0 படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் எமிஜாக்சன். கதைப்படி, இவரது வேடம், 'டாம்ப் டைரர்' என்ற வீடியோ கேமில் வரும், லாரா கிரப்ட் கதா பாத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன், எமிக்கு ஒரு சண்டை காட்சியும் உள்ளது. அதனால், அக்காட்சியில் கயிற்றில் தொங்கியபடி, பறந்து பறந்து சண்டை போடவும், அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. கால்வாயைத் தாண்டாதவன், கடலைத் தாண்டுவானா? – ——————————– — எலீசா |
| ஷகிலாவாக நடிக்கும் சன்னி லியோன்! Posted: 10 Apr 2016 07:20 AM PDT - இந்திய அளவில், தன் கவர்ச்சியால், இளவட்ட ரசிகர்களை கிறங்கடித்து வருபவர் சன்னி லியோன். அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்வரை, மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து வந்தவர் ஷகிலா. ஆனால், இப்போது அவர் கதாபாத்திர நடிகையாகி விட்டார். இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரு படம் தயாராக உள்ளது. இப்படத்தில் நடிக்க, சன்னி லியோனை கேட்டதும், உடனே சம்மதம் சொல்லி விட்டார். மேலும், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, த தர்ட்டி ... |
| Posted: 10 Apr 2016 07:14 AM PDT - * தில்லுக்குத் துட்டு என்ற படத்தில், இப்போதைய முன்னணி கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு, ஆக்ஷன் ஹீரோயிசத்தில் அசத்தியுள்ளார் சந்தானம். – |
| ‘அப்பு’ கெட்டப்பில், ஷாரூக் கான்! Posted: 10 Apr 2016 07:08 AM PDT - அபூர்வ சகோதரர்கள் படத்தில், கமல் நடித்த, அப்பு கெட்டப்பைப் போன்று, ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டுமென்பது, பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் நீண்ட கால ஆசை. இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய், அதே பாணியில் ஒரு கதை கூற, தற்போது, அப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ஷாரூக் கான். இப்படத்தில், அப்பு கெட்டப்பிலேயே, படம் முழுக்க நடிக்கிறார். – ——————————– — சினிமா பொன்னையா |
| Posted: 10 Apr 2016 07:07 AM PDT தாய் மொழி ! எத்தனை அழகான வார்த்தை, ஆனால் நம் தமிழை பொருத்தவரை...........ஹும்........ஒரு பெருமுச்சு தான் வருகிறது...........வெளிநாடுகளில் வசிக்கும் எத்தனை குழந்தைகளுக்கு தமிழில் பேச எழுத வரும்?.....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்........அட தமிழ் நாட்டிலேயே அந்த நிலைமைதான் என்று ஆகிக்கொண்டு வருகிறது வருத்தமான விஷயம்....... சில மாதங்களுக்கு முன் நான் ஊடகங்களில் படித்த ஒரு செய்தி தான் நான் இந்த கட்டுரையை ஆரம்பித்ததற்கு ஒரு காரணமானது. கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடிய அந்த செய்தியைக் கேட்டதும் ... |
| கலக்கல் ஹாலிவுட்: ஐந்தாவது முறையாகப் படமான பென்ஹர்! Posted: 10 Apr 2016 07:07 AM PDT - ஹாலிவுட் பட ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படங்களில் ஒன்று பென்-ஹர். 1959-ம் ஆண்டில் வெளியாகி உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற படம் இது. ஒரு காவியமாகப் போற்றப்படும் இந்தப் படம், அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றது. வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்கு அடிப்படையான வரலாற்று நாவல் பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட் (1880). இதை எழுதியவர் லெவ் வாலஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளர். 19-ம் நூற்றாண்டில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய கிறிஸ்தவ நூல் இது என்று ... |
| பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர் Posted: 10 Apr 2016 05:25 AM PDT - இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மராட்டிய தலைநகரான மும்பை வந்தடைந்தனர். - ஏப்ரல் 10 முதல் 17-ம் தேதிவரை அரசு விருந்தினராக இங்கு தங்கும் வில்லியம்-கேத் தம்பதியர் மும்பை, கவுகாத்தி, ஆக்ரா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹால் உள்படநாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கின்றனர். |
| சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக உதயம் Posted: 10 Apr 2016 05:21 AM PDT - சென்னை: சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விஜயகாந்த்திடம் வற்புறுத்தி வந்தனர். ஆனால் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தலைமையில் 3 எம்.எல்.ஏ.க்கள், 5 மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை விஜயகாந்த் கட்சியை விட்டு நீக்கினார். இந்த நிலையில் தே.மு. தி.க.வில் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி முக்கிய முடிவு ... |
| ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புதுடெல்லி, காஷ்மீரில் நில அதிர்வு Posted: 10 Apr 2016 05:18 AM PDT - காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தான், டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது. - ஆப்கானிஸ்தா- தஜிகஸ்தான் எல்லைப் பகுதியின் இந்துகூஸ் மலைப்பகுதியில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகா உணரப்பட்டது. பாகிஸ்தானில் பெஷாவரில் இருந்து 248 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கதின் மையம் உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் ... |
| Posted: 10 Apr 2016 03:37 AM PDT - - |
| "Mile Sur Mera Tumhara" பாடலுக்கு கை நிழல் அசைவு...!! Posted: 10 Apr 2016 03:26 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| கேட்டதில் பிடித்த திரைப்பட பாடல்கள் Posted: 10 Apr 2016 02:13 AM PDT இணையத்தில் பலர் தங்களுக்குப் பிடித்த பாடல்களை பட்டியலிடுவார்கள்... அதைப் படிக்கும்போதுதான், அட இவைகள் நமக்கும் பிடித்த பாட்கள்தானே என எண்ணத் தோன்றும்.. - இங்கு பதியப்பட பட்டியல்களில் உங்களுக்கு பிடித்த பாடல்களை தேடி கேட்டு மகிழுங்கள் - - |
| Posted: 10 Apr 2016 01:41 AM PDT - -- "தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும ! |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 10 Apr 2016 01:06 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா- வேலை வாய்ப்பு Posted: 10 Apr 2016 01:02 AM PDT - வாட்ஸ் அப் பகிர்வு |
| ஹலோ நான் பேய் பேசுறன் செல்பி விமர்சனம் Posted: 10 Apr 2016 12:49 AM PDT ஹலோ நான் பேய் பேசுறன் செல்பி விமர்சனம் சும்மா ஜாலியா ஒரு வீடியோ This posting includes an audio/video/photo media file: Download Now |
| கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி Posted: 10 Apr 2016 12:31 AM PDT கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவில் திருவிழாவில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றது. திருவிழாவி்ன் போது அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 84 ... |
| நடிகை அசின் திருமண வரவேற்பில் குவிந்த நட்சத்திரங்கள்! (படங்கள்) Posted: 09 Apr 2016 11:56 PM PDT மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) நடிகை அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்கள். இதனையடுத்து 19-ம் தேதி அன்று இருவருக்கும் தில்லியில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். அடுத்ததாக ஜனவரி 23 அன்று மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். திருமண வரவேற்பு ... |
| கதாநாயகனாக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் அசாரூதின் மகன்! Posted: 09 Apr 2016 11:53 PM PDT - கிரிக்கெட் வீரர் அசாரூதினின் மகன் அப்பாஸ், தெலுங்குப் படமொன்றில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இட்டரிகி கொட்டேகா (Iddariki Kottegaa) என்கிற தெலுங்குப் படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கே. சுரேஷ் பாபு இயக்கும் இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளார்கள். 'இரண்டு கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டார்கள். இன்னொரு கதாநாயகியும் தேர்வான பிறகு நடிகர்களின் விவரங்கள் வெளியிடப்படும்' என்று படக்குழு தெரிவித்துள்ளது.' படத்தின் தொடக்க விழாவில் முகமது ... |
| Posted: 09 Apr 2016 11:50 PM PDT கோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா?' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா? இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் வெளியாகியுள்ளன. ஏலகிரி! வேலூரிலிருந்து, திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்து, அங்கிருந்து, 15 கி.மீ., மலைப் பாதையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

.jpeg)