Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

புதிய அரசியமைப்புக்கான பேரவை நாடாளுமன்றத்தில் உருவாக்கம்

Posted:

நாடாளுமன்றத்தின் நேற்றைய  செவ்வாய்க்கிழமை(05) அமர்வு, புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான அரசியலமைப்புப் பேரவையாக, மாற்றம் பெற்றது.  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டமும் இடம்பெற்றது.


Read more ...

பனாமா பேப்பர்ஸ் - ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா

Posted:

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருந்தமை தொடர்பாக பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பட்டியல் கசியவிடப்பட்டிருந்தது.


Read more ...

ரனில் - மஹிந்த சந்திப்பு !

Posted:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ, ஆகியோருக்கிடையிலான குறுகிய நேரச் சந்திப்பொன்று  நேற்று செவ்வாய்க்கிழமை,  இடம்பெற்றுள்ளது.


Read more ...

வசீம் தாஜூடீன் கொலை - முக்கிய நபர்கள் விரைவில் கைதாகலாம்

Posted:

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையில் தொடர்புடைய முக்கிய நபர்கள் இருவர் விரைவில் கைது செய்யப்படலாமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

மக்கள் நலக் கூட்டணி வாக்கு வங்கி இல்லாத கூட்டணி:ஹெச்.ராஜா

Posted:

மக்கள் நலக் கூட்டணி வாக்கு வங்கி இல்லாத கூட்டணி பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.


Read more ...

பாகிஸ்தானுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் - அமெரிக்காவின் முடிவுக்கு இந்தியா கண்டனம்

Posted:

பாகிஸ்தானுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் வழங்கும் அமெரிக்காவின் முடிவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.


Read more ...

வட மாநிலங்களில் கடுமையான வெப்பக்காற்று

Posted:

டெல்லி,ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் இப்போதே கடுமையான வெப்பக்காற்று வீசத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தமிழகம் வருகை

Posted:

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தேர்தல் ஏற்பாடுகள் குறித்துப் பார்வையிட இன்று தமிழகம் வர இருக்கிறார்.


Read more ...

பனாமா நாட்டு ரகசிய ஆவணங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை:அமிதாப்

Posted:

பனாமா நாட்டு ரகசிய ஆவணங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை என்று பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


Read more ...

கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சிக்கு பிசிசிஐ ஒன்றும் செய்யவில்லை: உச்ச நீதிமன்றம்

Posted:

கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிசிசிஐ இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டி உள்ளது.


Read more ...

விக்ரம் ஆகிறார் சிம்பு

Posted:

சிம்புவை சிங்கிள் வேடத்தில் நடிக்க வைத்தாலே, அவரை கட்டி மேய்ப்பது சிரமம்.


Read more ...

தேமுதிக நிர்வாகிகள் குமுறுகிறார்கள்,கதறுகிறார்கள்:சந்திரகுமார்

Posted:

தமிழகம் எங்கிலும் உள்ள தேமுதிக நிர்வாகிகள் குமுறுகிறார்கள்,கதறுகிறார்கள் என்று  தேமுதிகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.


Read more ...

தேமுதிகவில் போர்கொடி:கூட்டணியை மறு பரிசீலனை செய்க

Posted:

கூட்டணியை மறு பரிசீலனை செய்யக் கோரி தேமுதிகவில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.


Read more ...

எரிபொருள் விலை உயர்வு வாக்களித்த மக்களுக்கு பா.ஜ.கவின் தண்டனையா?:ராமதாஸ்

Posted:

பெட்ரோல்,டீசல் எரிபொருள் விலை உயர்வு வாக்களித்த மக்களுக்கு பாஜக அளிக்கும் தண்டனையா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு அறிக்கையும் விடுத்துள்ளார்.


Read more ...

தமிழக மீனவர்கள் விடுதலை:இலங்கை அரசு

Posted:

தமிழக மீனவர்கள் 99 பேரை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™