Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கவாஸ்கரை வர்ணனையாளராக நீட்டிக்க பிசிசிஐ-க்கு விருப்பம் இல்லை

Posted:

கவாஸ்கரை மேலும் கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராக நீட்டிக்க பிசிசிஐ-க்கு விருப்பம் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

மியான்மரில் ஆங் சான் சூகிக்கு புதிய பொறுப்பு !

Posted:

மியான்மர் நாட்டு அதிபர் ஹிடின் கியாவின் செய்தித் தொடர்பாளராக, அந்நாட்டின் ஆளுங்கட்சித் தலைவரான ஆங் சான் சூகி, செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

குடிசைகளுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கும் மின்சாரத்தை மத்திய அமைச்சர் திருட்டு என்கிறாரா?

Posted:

குடிசைகளுக்கும் விவசாயிகளுக்கும் அரசு வழங்கும் மின்சாரத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மின் திருட்டு என்கிறாரா என்று, தமிழக அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

பாகிஸ்தானில் பெருவெள்ளம்

Posted:

பாகிஸ்தானில் ஏற்பட்ட கனவெள்ளம் காரணமாக,  ஏற்பட்ட நிலச்சரிவுகளில் பல பொது மக்கள் பலியாகியிருப்பதாகத் தெரிய வருகிறது. 


Read more ...

முதன் முறையாக இஸ்ரோ நாசாவுடன் இணைகிறது

Posted:

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி மையமான நாசாவுடன் முதன் முறையாக இணைகிறது.


Read more ...

கோவில் பட்டியில் விவசாயிகளுடன் சேர்ந்து வைகோ ரயில் மறியல் போராட்டம்

Posted:

கோவில் பட்டியில் விவசாயிகளுடன் சேர்ந்து வைகோ ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.


Read more ...

தெலுங்கு மார்க்கெட் ஓப்பன் கார்த்தி

Posted:

கார்த்தி நாகார்ஜுனா நடித்த தோழா, தமிழ்நாட்டை பொறுத்தவரை 60 சதவீதம்தான் ஹிட்.


Read more ...

பாஜகவின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் அமித் ஷா முன்னிலையில்

Posted:

பாஜகவின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா முன்னிலையில் நடைப்பெறும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

தாஜ்மஹாலுக்கு அதி வேக ரயில் சேவை இன்று தொடங்கியது

Posted:

தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், தாஜ்மஹாலுக்கு அதிவேக ரயில் சேவை இன்று தொடங்கியது.


Read more ...

ஜெயலலிதா வருகிற ஒன்பதாம் திகதி முதல் தேர்தல் பிரச்சாரம்

Posted:

வருகிற 9ம் திகதி முதல் மே மாதம் 12ம் திகதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.


Read more ...

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அமல்

Posted:

நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


Read more ...

போதைப்பொருள் கடத்தல்; வடக்கு கடலில் படகுகளை சோதனையிட யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவு!

Posted:

கடல் வழியாக இலங்கைக்குள் ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் முகமாக வடக்கு கடலில் வரும் படகுகளை சோதனையிட வேண்டும் என்று யாழ். மேல் நீதிமன்றம் கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

கடந்த 3 ஆண்டுகளில் 1200 இந்தியர்களின் சிறுநீரகங்கள் இலங்கையில் அகற்றம்!

Posted:

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியர்கள் 1200 பேர் இலங்கையில் தங்களுடைய சிறுநீரகங்களை தானம் செய்துள்ளதாகவும், இவை சட்டரீதியாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சிறுநீரகங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள இந்தியர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 


Read more ...

பட்டு பட்டுன்னு பேசுற நடிகை இவர்தான்

Posted:


இப்போதெல்லாம் பட் பட்டுன்னு பேசுற நடிகை யார்னு நினைக்கிறீங்க? நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ்தான்.


Read more ...

விமர்சனங்களைத் தாண்டி ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

கேலிச் சொற்களையும், விமர்சனங்களையும் தாண்டி நாட்டு மக்கள் வழங்கியுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதே தன்னுடைய கடமை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™