Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கொத்தடிமைகளாக அதிமுக தொண்டர்கள்: ஸ்டாலின்

Posted:

விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய  தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 


Read more ...

கோஹினூர் வைரத்தை பிரிட்டனிடமிருந்து மீளப்பெற முயற்சிக்கப்படும்: மத்திய அரசு

Posted:

பிரிட்டனிடமிருந்து கோஹினூர் வைரத்தை மீளப்பெறுவதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் எடுக்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இப்போது கூறுகின்றது.


Read more ...

சிம்பு ரிஸ்க் எடுக்கிறார்...?

Posted:

சிம்புவுக்கும் சூர்யாவுக்கும் அவ்வளவு சரியான டேம்ஸ் இல்லை!


Read more ...

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன

Posted:

அத்தியாவசியப் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்காத வகையில் எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி முதல் பெறுமதி சேர் வரியில் (VAT) திருத்தம் கொண்டுவரப்படவிருப்பதாக இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்; நகல் வரைவுப் பணி ஆரம்பம்: கருணாசேன ஹெட்டியாராச்சி

Posted:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப புதிய சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளில் வெளிவிவகார அமைச்சும், நீதி அமைச்சும் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 


Read more ...

வசீம் தாஜூதீன் கொலை வழக்கு விசாரணை; பொலிஸ் அதிகாரி கைது!

Posted:

இலங்கையின் முன்னணி ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை விசாரணைகளின் போது தகவல்களை மூடி மறைத்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

போர் விசாரணைப் பொறிமுறை; வேண்டும் என்று 42 வீதத்தினரும், வேண்டாம் என்று 44 வீதத்தினரும் தெரிவிப்பு!

Posted:

இலங்கையில் ஆயுத மோதல்கள் நீடித்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று 42.2 வீதமானவர்களும், வேண்டாம் என்று 44.2 வீதமானவர்களும் கருத்துவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


Read more ...

எதற்கும் அசைந்து கொடுக்காத பாலா

Posted:

குற்றப்பரம்பரை விஷயத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், இயக்குனர் பாலாவும் எதிரெதிர் திசையில் நின்றாலும்,


Read more ...

புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தர நியமனம்!

Posted:

இலங்கையின் 34வது பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தர சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™