Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
- தியாகராஜர் கோயிலில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவுக்கு பந்தல்கால் நடும் விழா
- நடிகர் சங்கக் கடன் அடைக்கப்பட்டு விட்டது
- "தனியார் பள்ளிகள் கட்டாயக் கல்விச் சட்டத்தில் நலிந்த மாணவர்களைச் சேர்க்க வேண்டும்'
- "இலக்கியம் மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்க வேண்டும்'
- சாலைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
- நாம் தமிழர் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு
- தங்கம் பவுனுக்கு ரூ.192 அதிகரிப்பு
- எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா
- காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு
- பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய ஆட்டோ ஓட்டுநர் நீதிமன்றத்தில் சரண்
- திருவண்ணாமலையில் 13 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
- "கருணாநிதியை தொகுதி மக்கள் புறக்கணிக்க வேண்டும்
- திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்
- அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
- தங்கம் வென்ற 10 மாணவர்களுக்கு தலா ரூ.27 ஆயிரம்
- இந்து மக்கள் கட்சி செயற்குழுக் கூட்டம்
- சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த்தாழி விழா
- ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து எஸ். காமராஜ் விலகல்
- பெண்ணை தாக்கிய இளைஞர் கைது
- பூவனூர்தட்டி வேலாயுதசுவாமி கோயிலில் சித்ரா பருவ மகோத்ஸவ விழா
- ஹோமியோபதி மருத்துவர் கைது
- மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தவரின் சடலம் மீட்பு
- பெண் காணவில்லை
- மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி சாவு
- நன்னிலத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்நன்னிலத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்
- வங்கிகளில் தனி நபர் பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்க வேண்டும்:மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் அறிவுறுத்தல்
- திருவண்ணாமலையில் 13 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
- சித்ரா பெளர்ணமி விழா பால்குட ஊர்வலம்
- சித்ரா பெளர்ணமி விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்...
- தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு
- திமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு
- இண்டஸ்இந்த் வங்கி: லாபம் ரூ.2,286 கோடி
- யமஹாவின் புதிய ஸ்கூட்டர் "சிக்னஸ் ரே-இசட்ஆர்'
- விப்ரோ லாபம் ரூ.8,892 கோடி
- "மின்னணுக் கழிவுகள் 30 லட்சம் டன்னை எட்டும்'
- ஈக்வடார் நிலநடுக்கம்: புனரமைப்புக்கு உதவ புதிய வரிகள்
- பாகிஸ்தான்: ஊழல் புகார்; 11 ராணுவ அதிகாரிகள் அதிரடி நீக்கம்
- ஒபாமா சவூதி பயணம்
- பனாமா ஆவணக் கசிவு விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பதாக நவாஸ் ஷெரீஃப் உறுதி
- ஐ.எஸ்.ஸுக்கு எதிராக பி-52 குண்டு வீச்சு விமானங்கள்
- மத்தியதரைக் கடலில் அகதிகள் படகு விபத்து: 500 பேர் உயிரிழந்ததாக அச்சம்
- அரசியின் பிறந்தநாள்!
- காஷ்மீர்: அனந்த்நாக் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
- நடத்தை விதிகள் மீறல்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதில்
- ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை
- சோனியாவும், ராகுலும் பயங்கரவாத ஆதரவாளர்கள்
- தேரி அமைப்பில் இருந்து பச்செளரி விலகல்
- காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
- மகாராஷ்டிரத்தில் வறட்சி: சச்சின் உதவி
- சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி ஹிந்து அமைப்புகள் மனு தாக்கல்
- இஸ்ரோ ராக்கெட்டுகளைப் பயன்படுத்த அமெரிக்க தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு
- சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி உள்பட 6 பேர் நியமன எம்.பி.க்களாகத் தேர்வு
- மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைய இந்திய கம்யூனிஸ்ட் விருப்பம்
- எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
- போட்டி வேட்பாளர்கள் பயத்தில் திமுக!
- அதிகாரிகளைக்கூட தொடர்புகொள்ள முடியவில்லை: தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகார்
- ஆலங்குடி தொகுதியின் திமுக வேட்பாளர் மாற்றம்
- ஜிஎஸ்டி மசோதா: எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேசுவோம்
- தேர்தல் கூட்டத்தில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம்: மனித உரிமை ஆணையத்தில் தேமுதிக புகார்
- மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நிகழாண்டு நடைபெறுமா?மத்திய அரசு இன்று முக்கிய முடிவு
- மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்: வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத் துறை கடிதம்
- தேச நலனுக்காக இணைந்து பணியாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
- ஒட்டன்சத்திரத்தில் அதிமுக போட்டி: ஜெயலலிதா அறிவிப்பு
- தேர்தல் எனும் சுதந்திரப் போராட்டம்
- வளர வேண்டிய உயர் தொழில்...
- கைகுலுக்கலா, அரவணைப்பா?
- கிளப் கிரிக்கெட்டில் திராவிட் மகன் சதம்
- ஒலிம்பிக்கில் விளையாட நெய்மருக்கு அனுமதி
- சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் சிந்து, பிரணாய்
- 10-ஆவது ஐபிஎல்: வெளிநாட்டிலும் நடத்த திட்டம்
- பார்சிலோனா ஓபன்: காலிறுதியில் நடால்
- ஒன்றியக் குழு உறுப்பினரின் ராஜினாமா ஏற்பு
- நாளங்காடி வாடகை பிரச்னை தீர்த்து வைக்கப்படும் :அரக்கோணம் திமுக வேட்பாளர் வாக்குறுதி
- பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா-நியூஸி. மோதல்
- அரக்கோணத்தில் அதிமுகவினர் பேரணி
- அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
- திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு:தீர்த்தவாரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
- ஒலிம்பிக்கில் வரலாறு படைப்பேன்: தீபா கர்மாகர் நம்பிக்கை
- அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம்
- பாஜகவினர் 500 பேர் அதிமுகவில் இணைந்தனர்
- நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு: 4 பேர் கைது
- மக்கள் நினைத்தால் சிறிய கட்சி பெரியதாக மாறும்:பாஜக தேசிய பொதுச் செயலர் பி.வி.முரளிதரராவ்
- காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
- விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்
- சொகுசுப் பேருந்தில் தீ
- குடும்பத் தகராறில் பெண் தற்கொலை
- அரிசி வியாபாரியிடம் ரூ. 12 லட்சம் பறிமுதல்
- விபத்தில் மூதாட்டி சாவு
- தேர்தல் கண்காணிப்பு பணிக்கு காவல் கழுகுகள் குழு நியமனம்
- பணம் கொடுக்க மாட்டேன்வேட்பாளர்கள் உறுதி ஏற்க வேண்டுமாம்!
- உள்ளது உள்ளபடி கோவி.சம்பத்குமார் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், வாணியம்பாடி.
- சாதகமான தொகுதிகளில் களம் காணும் தலைவர்கள்!
- கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்ப்பு:வேலூர் தொகுதி அதிமுகவினர் விரக்தி
- திருப்பத்தூர் பாஜக வேட்பாளர் சுயவிவரக்குறிப்பு
- "லெட்டர் பேடு' கட்சிகள்:ஓட்டமெடுக்கும் வேட்பாளர்கள்
- ஆந்திரம் செல்ல சாலை வசதி இல்லை
- யாருக்கு ஓட்டு?
- வாக்களிக்க இன்னும் 24 நாட்கள்
- 39 ஆண்டுகளுக்கு பிறகு அதிகத் தொகுதிகளில் இந்திய கம்யூ. போட்டி
| சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் Posted: 21 Apr 2016 01:29 PM PDT சித்ரா பெளர்ணமி தினமான வியாழக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயமாகும் அபூர்வக் காட்சி சரிவர தெரியாததால், |
| தியாகராஜர் கோயிலில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவுக்கு பந்தல்கால் நடும் விழா Posted: 21 Apr 2016 01:27 PM PDT திருவாரூர் தியாகராஜர் கோயிலில் மே மாதம் நடைபெறவுள்ள சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி வியாழக்கிழமை பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. |
| நடிகர் சங்கக் கடன் அடைக்கப்பட்டு விட்டது Posted: 21 Apr 2016 01:27 PM PDT தென்னிந்திய நடிகர் சங்கக் கடனை முழுமையாக அடைத்துவிட்டோம் என்று அதன் பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார். |
| "தனியார் பள்ளிகள் கட்டாயக் கல்விச் சட்டத்தில் நலிந்த மாணவர்களைச் சேர்க்க வேண்டும்' Posted: 21 Apr 2016 01:27 PM PDT திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்து நலிந்த மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. கஸ்தூரிபாய் தெரிவித்தார். |
| "இலக்கியம் மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்க வேண்டும்' Posted: 21 Apr 2016 01:27 PM PDT இலக்கியம் மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்க வேண்டும் என்று திருவாரூர் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி கூறினார். |
| சாலைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் Posted: 21 Apr 2016 01:26 PM PDT கருவூலம் மூலம் ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் சாலைப் பணியாளர்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| நாம் தமிழர் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 21 Apr 2016 01:26 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தங்கம் பவுனுக்கு ரூ.192 அதிகரிப்பு Posted: 21 Apr 2016 01:26 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 192 அதிகரித்து ரூ.22,424-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையும் |
| எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா Posted: 21 Apr 2016 01:26 PM PDT திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை சுவாமிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். |
| காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 21 Apr 2016 01:25 PM PDT காஞ்சிபுரத்தில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சித்ரகுப்தன் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய ஆட்டோ ஓட்டுநர் நீதிமன்றத்தில் சரண் Posted: 21 Apr 2016 01:25 PM PDT பெண்ணை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டிய ஆட்டோ ஓட்டுநர், திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். |
| திருவண்ணாமலையில் 13 லட்சம் பக்தர்கள் கிரிவலம் Posted: 21 Apr 2016 01:25 PM PDT சித்ரா பெளர்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை |
| "கருணாநிதியை தொகுதி மக்கள் புறக்கணிக்க வேண்டும் Posted: 21 Apr 2016 01:23 PM PDT திருவாரூர் பேரவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்காக எதையும் செய்யாத கருணாநிதியை, இந்த முறை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக உணவு மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார். |
| திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் Posted: 21 Apr 2016 01:23 PM PDT மன்னார்குடி மேற்கு, கோட்டூர் தெற்கு ஒன்றிய திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு Posted: 21 Apr 2016 01:22 PM PDT மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். காமராஜ், மன்னார்குடி நகரில் திறந்த ஜீப்பில் சென்று வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். |
| தங்கம் வென்ற 10 மாணவர்களுக்கு தலா ரூ.27 ஆயிரம் Posted: 21 Apr 2016 01:22 PM PDT நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜோமாசர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற 10 மாணவர்களுக்குத் தலா ரூ.27 ஆயிரம் அளித்து வியாழக்கிழமை பாராட்டப்பட்டனர். |
| இந்து மக்கள் கட்சி செயற்குழுக் கூட்டம் Posted: 21 Apr 2016 01:22 PM PDT கீழ்வேளூர் ஒன்றியம், தேவூர் தேவதுர்கையம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சியின் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடை |
| சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த்தாழி விழா Posted: 21 Apr 2016 01:21 PM PDT நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணெய்த்தாழி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து எஸ். காமராஜ் விலகல் Posted: 21 Apr 2016 01:21 PM PDT நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சிறப்புக் கூட்டம் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Apr 2016 01:21 PM PDT நீடாமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். நீடாமங்கலம் அருகேயுள்ள தேவங்குடி நாயுடு தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் மனைவி சித்ரா |
| பூவனூர்தட்டி வேலாயுதசுவாமி கோயிலில் சித்ரா பருவ மகோத்ஸவ விழா Posted: 21 Apr 2016 01:20 PM PDT நீடாமங்கலம் அருகேயுள்ள கீழ்கரை பூவனூர்தட்டி வேலாயுதசுவாமி கோயிலில் 109 ஆவது ஆண்டு சித்ரா பருவ மகோத்ஸவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Apr 2016 01:20 PM PDT மன்னார்குடி அருகே ஹோமியோபதி மருத்துவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தவரின் சடலம் மீட்பு Posted: 21 Apr 2016 01:20 PM PDT மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்தவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. |
| Posted: 21 Apr 2016 01:19 PM PDT காரைக்காலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணை காணவில்லை என பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி சாவு Posted: 21 Apr 2016 01:19 PM PDT நாகப்பட்டினத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். கீழ்வேளூர் தாலுகா, வெண்மணி, மயிலங்குடியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சுதாகர் (30). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்கிறார். இந்நிலையில் நாகப்பட்டினம், ஏழைப்பிள்ளையார் |
| நன்னிலத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்நன்னிலத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் Posted: 21 Apr 2016 01:19 PM PDT திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினர் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Apr 2016 01:19 PM PDT வங்கிகளில் நடைபெறும் தனி நபர் பணப் பரிமாற்றங்களைக் கண்காணித்து, வருமான வரித் துறைக்குத் தகவல் அளிக்க வேண்டும் என மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் அறிவுறுத்தினர். |
| திருவண்ணாமலையில் 13 லட்சம் பக்தர்கள் கிரிவலம் Posted: 21 Apr 2016 01:17 PM PDT சித்ரா பெளர்ணமி திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சுமார் 13 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரரை வழிபட்டனர். |
| சித்ரா பெளர்ணமி விழா பால்குட ஊர்வலம் Posted: 21 Apr 2016 01:17 PM PDT வேலூர், வள்ளலார் பகுதி மூன்றில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சித்ரா பெளர்ணமி விழா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில்... Posted: 21 Apr 2016 01:17 PM PDT மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி விழா வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. |
| தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 21 Apr 2016 01:16 PM PDT சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி திருப்பத்தூரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். |
| திமுக ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு Posted: 21 Apr 2016 01:16 PM PDT வாணியம்பாடியில் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமானை முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். |
| இண்டஸ்இந்த் வங்கி: லாபம் ரூ.2,286 கோடி Posted: 21 Apr 2016 01:15 PM PDT நடப்பு ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி கிளைகள் எண்ணிக்கை 1,000-ஆகவும், ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை |
| யமஹாவின் புதிய ஸ்கூட்டர் "சிக்னஸ் ரே-இசட்ஆர்' Posted: 21 Apr 2016 01:14 PM PDT இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் "சிக்னஸ் ரே-இசட்ஆர்' என்ற புதிய வகை ஸ்கூட்டரை புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்தது. |
| Posted: 21 Apr 2016 01:13 PM PDT இதற்கு, நிதி சேவை மற்றும் உடல்நலப் பராமரிப்பு பிரிவு வர்த்தகத்தில் ஏற்பட்ட தேக்க நிலையே முக்கியக் காரணம். |
| "மின்னணுக் கழிவுகள் 30 லட்சம் டன்னை எட்டும்' Posted: 21 Apr 2016 01:13 PM PDT இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்னணு சாதனக் கழிவுகளின் (இ-வேஸ்ட்) அளவு ஆண்டுக்கு 30 லட்சம் டன்னாக |
| ஈக்வடார் நிலநடுக்கம்: புனரமைப்புக்கு உதவ புதிய வரிகள் Posted: 21 Apr 2016 01:12 PM PDT சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் பொருள் சேதத்துக்கு உள்ளான ஈக்வடாரில் புனரமைப்புக்கு உதவ புதிய வரி விதிப்புகளை அந்நாட்டு அதிபர் அறிவித்தார். |
| பாகிஸ்தான்: ஊழல் புகார்; 11 ராணுவ அதிகாரிகள் அதிரடி நீக்கம் Posted: 21 Apr 2016 01:10 PM PDT ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, 11 பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 21 Apr 2016 01:09 PM PDT சவூதி அரேபியத் தலைநகர் ரியாதில், வளைகுடா நாடுகளின் தலைவர்களை அமெரிக்க அதிபர் ஒபாமா வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். |
| பனாமா ஆவணக் கசிவு விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பதாக நவாஸ் ஷெரீஃப் உறுதி Posted: 21 Apr 2016 01:08 PM PDT பனாமா ஆவணக் கசிவு விகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, விசாரணைக் குழுவொன்றை அமைப்பதாக |
| ஐ.எஸ்.ஸுக்கு எதிராக பி-52 குண்டு வீச்சு விமானங்கள் Posted: 21 Apr 2016 01:06 PM PDT இராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது "பி-52' ரக குண்டு வீச்சு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. |
| மத்தியதரைக் கடலில் அகதிகள் படகு விபத்து: 500 பேர் உயிரிழந்ததாக அச்சம் Posted: 21 Apr 2016 01:05 PM PDT போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பா நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் |
| Posted: 21 Apr 2016 01:04 PM PDT பிரிட்டன் அரசி எலிசபெத்தின் 90-ஆவது பிறந்தநாளையொட்டி அரச குடும்பத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட |
| காஷ்மீர்: அனந்த்நாக் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு Posted: 21 Apr 2016 01:01 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் (மே) 16-ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. |
| நடத்தை விதிகள் மீறல்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா பதில் Posted: 21 Apr 2016 01:01 PM PDT தேர்தல் நடத்தை விதிகளை மீறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு, மேற்கு வங்க முதல்வரும், |
| ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை Posted: 21 Apr 2016 12:56 PM PDT ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| சோனியாவும், ராகுலும் பயங்கரவாத ஆதரவாளர்கள் Posted: 21 Apr 2016 12:55 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று |
| தேரி அமைப்பில் இருந்து பச்செளரி விலகல் Posted: 21 Apr 2016 12:54 PM PDT சக பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆர்.கே.பச்செளரி, ஆற்றல் மற்றும் வளங்கள் (தேரி) நிறுவனத்தின் |
| காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 21 Apr 2016 12:53 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் மூன்று பயங்கரவாதிகள் |
| மகாராஷ்டிரத்தில் வறட்சி: சச்சின் உதவி Posted: 21 Apr 2016 12:52 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மராத்வாடா பிராந்தியத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் |
| சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி ஹிந்து அமைப்புகள் மனு தாக்கல் Posted: 21 Apr 2016 12:51 PM PDT கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹிந்து அமைப்புகள் |
| இஸ்ரோ ராக்கெட்டுகளைப் பயன்படுத்த அமெரிக்க தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு Posted: 21 Apr 2016 12:49 PM PDT குறைந்த விலையில் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பால் (இஸ்ரோ) தயாரிக்கப்படும் ராக்கெட்டுகளை அமெரிக்கா பயன்படுத்துவதற்கு, |
| சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ் கோபி உள்பட 6 பேர் நியமன எம்.பி.க்களாகத் தேர்வு Posted: 21 Apr 2016 12:49 PM PDT பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, குத்துச் சண்டை வீராங்கனை மேரி காம் உள்பட |
| மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைய இந்திய கம்யூனிஸ்ட் விருப்பம் Posted: 21 Apr 2016 12:47 PM PDT இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும் என்ற பொதுமக்களின் விருப்பத்துக்கிணங்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் |
| எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு Posted: 21 Apr 2016 12:47 PM PDT ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் |
| போட்டி வேட்பாளர்கள் பயத்தில் திமுக! Posted: 21 Apr 2016 12:46 PM PDT திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக, அந்தக் கட்சியினரே பல இடங்களில் போட்டி வேட்பாளர்களை நிறுத்துவது |
| அதிகாரிகளைக்கூட தொடர்புகொள்ள முடியவில்லை: தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகார் Posted: 21 Apr 2016 12:46 PM PDT திட்டங்களின் வளர்ச்சி குறித்து விவாதிக்க தமிழக அரசுத் துறை உயரதிகாரிகளைக்கூட தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகார் தெரிவித்தார். |
| ஆலங்குடி தொகுதியின் திமுக வேட்பாளர் மாற்றம் Posted: 21 Apr 2016 12:44 PM PDT இந்த நிலையில் திமுக தலைமை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ஆலங்குடியில் போட்டியிடுவதாக |
| ஜிஎஸ்டி மசோதா: எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேசுவோம் Posted: 21 Apr 2016 12:44 PM PDT நாடாளுமன்றத்தின் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 25-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சரக்கு, |
| தேர்தல் கூட்டத்தில் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம்: மனித உரிமை ஆணையத்தில் தேமுதிக புகார் Posted: 21 Apr 2016 12:42 PM PDT தமிழகத்தில் முதல்வரின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வெயிலின் கொடுமையாலும், கூட்ட நெரிசலிலும் சிக்கி பொதுமக்கள் உயிரிழந்ததாக |
| மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நிகழாண்டு நடைபெறுமா?மத்திய அரசு இன்று முக்கிய முடிவு Posted: 21 Apr 2016 12:42 PM PDT மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கான தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றதால், தேர்வை நிகழ் ஆண்டு நடத்துவதா? |
| மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்: வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத் துறை கடிதம் Posted: 21 Apr 2016 12:41 PM PDT தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு |
| தேச நலனுக்காக இணைந்து பணியாற்றுங்கள்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் Posted: 21 Apr 2016 12:41 PM PDT குடிமைப் பணி அதிகாரிகள் வெறுமனே அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுவதைத் தவிர்த்துவிட்டு, தேச நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் |
| ஒட்டன்சத்திரத்தில் அதிமுக போட்டி: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 21 Apr 2016 12:38 PM PDT திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வியாழக்கிழமை அறிவித்தார். |
| தேர்தல் எனும் சுதந்திரப் போராட்டம் Posted: 21 Apr 2016 12:34 PM PDT இந்தியா 1947-இல் சுதந்திரம் பெற்ற போது 30 கோடி மக்கள் தொகை. முதல் பொதுத் தேர்தல் 1951-52இல் நடைபெற்ற போது அனைவருக்கும் வாக்குரிமை |
| Posted: 21 Apr 2016 12:33 PM PDT ஒரு நாடு வளமான நாடு என்பதன் அடையாளமே அந்த நாட்டில் மற்ற துறைகளைவிட உணவு உற்பத்தியில் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்தே அமையும். |
| Posted: 21 Apr 2016 12:31 PM PDT அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஆஷ்டன் கார்ட்டர் கடந்த ஓராண்டில் இரண்டு முறை இந்தியா விஜயம் செய்துவிட்டார். நமது பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரின் அமெரிக்க விஜயமும், அதைத் தொடர்ந்து மீண்டும் ஆஷ்டன் கார்ட்டரின் இந்திய விஜயமும் இந்திய - அமெரிக்க உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. |
| கிளப் கிரிக்கெட்டில் திராவிட் மகன் சதம் Posted: 21 Apr 2016 12:30 PM PDT பெங்களூரில் நடைபெற்று வரும் கிளப்புகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் திராவிடின் மகன் சமித் சதமடித்தார். |
| ஒலிம்பிக்கில் விளையாட நெய்மருக்கு அனுமதி Posted: 21 Apr 2016 12:29 PM PDT பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரரான நெய்மர், தனது நாட்டு அணிக்காக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது |
| சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் சிந்து, பிரணாய் Posted: 21 Apr 2016 12:27 PM PDT சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். |
| 10-ஆவது ஐபிஎல்: வெளிநாட்டிலும் நடத்த திட்டம் Posted: 21 Apr 2016 12:27 PM PDT 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சில ஆட்டங்களை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. |
| பார்சிலோனா ஓபன்: காலிறுதியில் நடால் Posted: 21 Apr 2016 12:26 PM PDT பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். |
| ஒன்றியக் குழு உறுப்பினரின் ராஜினாமா ஏற்பு Posted: 21 Apr 2016 12:25 PM PDT குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினரின் ராஜினாமா ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| நாளங்காடி வாடகை பிரச்னை தீர்த்து வைக்கப்படும் :அரக்கோணம் திமுக வேட்பாளர் வாக்குறுதி Posted: 21 Apr 2016 12:25 PM PDT அரக்கோணம் நகராட்சி நாளங்காடி வாடகை பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என அத்தொகுதி திமுக வேட்பாளர் என்.ராஜ்குமார் வாக்குறுதி அளித்தார். |
| பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா-நியூஸி. மோதல் Posted: 21 Apr 2016 12:25 PM PDT இந்தியா-நியூஸிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். |
| அரக்கோணத்தில் அதிமுகவினர் பேரணி Posted: 21 Apr 2016 12:24 PM PDT அரக்கோணத்தில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை பிரசாரப் பேரணி நடத்தப்பட்டது. |
| அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு Posted: 21 Apr 2016 12:24 PM PDT சோளிங்கர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஜி.பார்த்திபன் சோளிங்கர் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தார். |
| திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு:தீர்த்தவாரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு Posted: 21 Apr 2016 12:24 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம் வியாழக்கிழமை இரவுடன் நிறைவு பெற்றது. |
| ஒலிம்பிக்கில் வரலாறு படைப்பேன்: தீபா கர்மாகர் நம்பிக்கை Posted: 21 Apr 2016 12:23 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று வரலாறு படைக்க முயற்சிப்பேன் என இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார். |
| அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் ராமராஜன் பிரசாரம் Posted: 21 Apr 2016 12:19 PM PDT அதிமுக வேட்பாளரை ஆதரித்து திரைப்பட நடிகர் ராமராஜன் மேல்விஷாரம் நகரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். |
| பாஜகவினர் 500 பேர் அதிமுகவில் இணைந்தனர் Posted: 21 Apr 2016 12:18 PM PDT பாஜகவைச் சேர்ந்த 500 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். |
| நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு: 4 பேர் கைது Posted: 21 Apr 2016 12:18 PM PDT திருவண்ணாமலை அருகே உரிய அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மக்கள் நினைத்தால் சிறிய கட்சி பெரியதாக மாறும்:பாஜக தேசிய பொதுச் செயலர் பி.வி.முரளிதரராவ் Posted: 21 Apr 2016 12:18 PM PDT மக்கள் நினைத்தால் சிறய கட்சி பெரிய கட்சியாக மாறும் என்று, பாஜக தேசிய பொதுச் செயலர் பி.வி.முரளிதரராவ் தெரிவித்தார். |
| காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு Posted: 21 Apr 2016 12:17 PM PDT ஒடுக்கத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார். |
| விக்கெட் இழப்பின்றி குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத் Posted: 21 Apr 2016 12:17 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத். |
| Posted: 21 Apr 2016 12:17 PM PDT ஆம்பூர் அருகே சொகுசுப் பேருந்து வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்தது. |
| குடும்பத் தகராறில் பெண் தற்கொலை Posted: 21 Apr 2016 12:17 PM PDT திருப்பத்தூர் அருகே, குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| அரிசி வியாபாரியிடம் ரூ. 12 லட்சம் பறிமுதல் Posted: 21 Apr 2016 12:17 PM PDT திருப்பத்தூரில் எவ்வித ஆணவமின்றி அரிசி வியாபாரி எடுத்துச் சென்ற ரூ. 12 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| Posted: 21 Apr 2016 12:16 PM PDT வேலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| தேர்தல் கண்காணிப்பு பணிக்கு காவல் கழுகுகள் குழு நியமனம் Posted: 21 Apr 2016 12:14 PM PDT தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்க மாவட்ட காவல் துறை சார்பில் காவல் கழுகுகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. |
| பணம் கொடுக்க மாட்டேன்வேட்பாளர்கள் உறுதி ஏற்க வேண்டுமாம்! Posted: 21 Apr 2016 12:13 PM PDT அரக்கோணம்: வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்கச் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என, தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| உள்ளது உள்ளபடி கோவி.சம்பத்குமார் (அதிமுக) சட்டப்பேரவை உறுப்பினர், வாணியம்பாடி. Posted: 21 Apr 2016 12:13 PM PDT |
| சாதகமான தொகுதிகளில் களம் காணும் தலைவர்கள்! Posted: 21 Apr 2016 12:13 PM PDT திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான், ஊழல் கட்சிகளுக்கு மாற்று எங்கள் கூட்டணிதான், வாக்கு சதவீதத்தை அதிகம் கொண்ட கட்சி நாங்கள்தான் என்று |
| கூட்டணிக் கட்சிக்கு தாரை வார்ப்பு:வேலூர் தொகுதி அதிமுகவினர் விரக்தி Posted: 21 Apr 2016 12:13 PM PDT வேலூர்: வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு அதிமுக தாரை வார்த்திருப்பதன் மூலம் எதிர்க்கட்சியின் வெற்றி எளிதாக்கப்பட்டு விட்டதாக அக்கட்சியினர் விரக்தியுடன் கூறுகின்றனர். |
| திருப்பத்தூர் பாஜக வேட்பாளர் சுயவிவரக்குறிப்பு Posted: 21 Apr 2016 12:12 PM PDT திருப்பத்தூர் பாஜக வேட்பாளர் சுயவிவரக்குறிப்பு |
| "லெட்டர் பேடு' கட்சிகள்:ஓட்டமெடுக்கும் வேட்பாளர்கள் Posted: 21 Apr 2016 12:12 PM PDT அம்பத்தூர்: நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கு மேற்பட்ட "லெட்டர்பேடு' கட்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. |
| ஆந்திரம் செல்ல சாலை வசதி இல்லை Posted: 21 Apr 2016 12:12 PM PDT ஆம்பூர்: ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியிலிருந்து ஆந்திர மாநிலம் செல்ல சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற பல்லாண்டுகாலக் கோரிக்கை நிறைவேறாமலே உள்ளது. |
| Posted: 21 Apr 2016 12:11 PM PDT யாருக்கு ஓட்டு? |
| Posted: 21 Apr 2016 12:11 PM PDT அதிமுக தொடங்கப்பட்டு ஓராண்டு கழித்து, அதாவது 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. |
| 39 ஆண்டுகளுக்கு பிறகு அதிகத் தொகுதிகளில் இந்திய கம்யூ. போட்டி Posted: 21 Apr 2016 12:10 PM PDT நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த சட்டப்பேரவைத் தேர்தலில்தான் அதிக தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |