Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Downsview உணவகத்தில் வாள்வெட்டு – மூவர் காயம்

Posted: 18 Apr 2016 08:12 AM PDT

Downsview_-_18042016

Downsview_-_18042016Downsview இல் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் காமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Jane வீதி மற்றும் Wilson அவனியூவிற்கு அருகில் நேற்ற இரவு 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.Downsview_-_18042016

எனினும் இந்த வாள்வெட்டுச் சம்பவம் உணவகத்திற்கு வெளியிலா அல்லது உணவகத்தின் உட்புறத்திலா இடம்பெற்றது என்பது தொடர்பில் கவல்த்துறையினர் மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் தொடர்பிலும் தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை.

The post Downsview உணவகத்தில் வாள்வெட்டு – மூவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™