Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அமரர் முருகேசு சண்முகராஜா நினைவாக ...” plus 19 more

Tamilwin Latest News: “அமரர் முருகேசு சண்முகராஜா நினைவாக ...” plus 19 more

Link to Lankasri

அமரர் முருகேசு சண்முகராஜா நினைவாக ...

Posted: 05 Mar 2016 10:26 AM PST

கிளி/உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் அமரர் முருகேசு சண்முகராஜா நினைவாக சரஸ்வதி உருவச்சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை ...

Posted: 05 Mar 2016 09:24 AM PST

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத்தினை ஆதரித்து எதிர்வரும் மார்ச 7ம் திகதி காலை 7.00 மணிக்கு யாழ்.முனியப்பர் தேவாலயத்தின் வளாகத்தில் அடையாள உண்ணாவிரத மேற்கொள்ள மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு என்பன அழைப்பு விடுத்துள்ளன.

நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக ...

Posted: 05 Mar 2016 09:00 AM PST

இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தலைமையதிகாரி பதவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் ...

Posted: 05 Mar 2016 08:37 AM PST

இலங்கையின் சுதந்திர சதுக்கத்தில் ஆண் பெண் இருவரும் ஒன்றாக அமர்வதை தடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராக சமூக தளங்களில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல ...

Posted: 05 Mar 2016 07:33 AM PST

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 17 பேருடன் கூடிய படகு ஒன்றை காலி கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சித்திரையில் மைத்திரி யாழில்! ...

Posted: 05 Mar 2016 06:48 AM PST

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மேலும் சில பகுதிகள் சித்திரை புதுவருடத்திற்கு முன்னர் யாழ்.வருகை தரும் ஐனாதிபதியினால் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலங் கடந்து 7 பேர் விடுதலையில் ...

Posted: 05 Mar 2016 06:41 AM PST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழகச் சட்டப்பேரவையில்  2014-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், மத்திய அரசுக்குக் கட்டளையிடும் விதத்தில், குறிப்பிட்ட நாட்களுக்குள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும்

கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட ...

Posted: 05 Mar 2016 06:34 AM PST

சில நாட்களுக்கு முன்பாக கொழும்பு நகரில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் உடல் உறுப்புக்கள் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

விரக்தியடைந்த குடும்பத்தை தேடிச் ...

Posted: 05 Mar 2016 05:52 AM PST

குளியாப்பிட்டியில் எயிட்ஸ் நோய் குற்றச்சாட்டில் பாடசாலையை விட்டு நீக்கப்பட்ட சிறுவனை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கழுத்து வெட்டப்பட்டு படுகொலை ...

Posted: 05 Mar 2016 05:26 AM PST

நாட்டிலே பல பாகங்களிலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற பல சம்பவங்கள் நாளுக்கு நாள் மூலை முடுக்குகளிலெல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நாங்கள் தான் வெற்றி பெறுவோம்! ...

Posted: 05 Mar 2016 04:25 AM PST

எங்களுக்குள் மறைந்திருக்கும் முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து இந்தியாவிற்கு எதிராக நிச்சயம் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

டோனியின் தலையை வெட்டி எடுத்து ...

Posted: 05 Mar 2016 02:34 AM PST

ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேச அணிகள் நாளை மோதவுள்ளன.

கோஹ்லியா? சச்சினா? அப்ரிடியின் ...

Posted: 05 Mar 2016 02:23 AM PST

பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு தன்னம்பிக்கை மிக அவசியம், ஒருபோதும் நாங்கள் வீழ்ந்துவிட மாட்டோம் என ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

கோஹ்லிக்கு ரகசியமாக வாழ்த்து ...

Posted: 05 Mar 2016 01:05 AM PST

இந்திய அணி வீரர் வீராட் கோஹ்லிக்கு ரகசியமாக போன் செய்து அனுஷ்கா வாழ்த்துகளை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது தென் ...

Posted: 04 Mar 2016 11:23 PM PST

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெண்களை ஊக்குவிக்க வேண்டும்: ...

Posted: 04 Mar 2016 10:51 PM PST

விளையாட்டு போட்டிகளில் பெண்களின் வளர்ச்சி முக்கியமானது, கலாசாரத்தை காரணம் காட்டி தடை போடக் கூடாது என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தோல்வி: விரக்தியில் ...

Posted: 04 Mar 2016 10:02 PM PST

ஆசிய கிண்ண போட்டியில் வங்கதேசத்திடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

டி20 போட்டிகளுக்கு வித்திட்டவர் ...

Posted: 04 Mar 2016 09:54 PM PST

நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவரான மார்ட்டின் குரோவ் நேற்று முன்தினம் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.

இந்தியா- பாகிஸ்தான் போட்டி: 2 லட்சம் ...

Posted: 04 Mar 2016 09:27 PM PST

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கிண்ணப் போட்டியை பார்க்க இரண்டு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீண்டும் தோற்ற இலங்கை: 6 விக்கெட் ...

Posted: 04 Mar 2016 09:01 AM PST

டி20 ஆசியக்கிண்ண தொடரின் 10 வது போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™