Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரியங்கா சோப்ராவின் மவுசு கூடுகிறது

Posted:

சமூக வலைதளமான, டுவிட்டரில், 1.30 கோடி பேர் பின் தொடரும் புதிய மைல்கல்லை எட்டினார், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 33.கடந்த, 2000ல், உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, தமிழில், தமிழன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தேசிய விருது, பிலிம்பேர் விருதுகளுடன், இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு ...

கரண்ஜோகர் படத்தில் கஜோல்!

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருளான கரண் ஜோகர் இயக்கி வரும் படம் ''ஏய் தில் ஹே முஷ்கில்''. ரன்பீர், அனுஷ்கா சர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் வேளையில், இப்படத்தில் ஒரு முக்கியமான ரோல் உள்ளதாகவும், அதில் நடிகை கஜோலை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து ...

'24' - வில்லனாக நடிக்க மறுத்த சூர்யா

Posted:

'தெறி' படத்தின் டீசர் விரைவில் ஒரு கோடியைத் தொடவிருக்கிறது. அதற்குள் அடுத்த படத்தின் டீசரைப் பற்றி ரசிகர்களும், மீடியாக்களும் பேச ஆரம்வித்துவிட்டன. வரும் கோடை விடுமுறையில் 'தெறி' படத்திற்கும் '24' படத்திற்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்பது இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் ரசிகர்களை சூர்யா ...

ரன்பீருடன் நடிக்க கத்ரீனா மறுப்பு

Posted:

காதலர்களாக வலம் வந்த ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் இப்போது பிரிந்துவிட்டனர். தற்போது இருவரும் இணைந்து நடித்து வரும் 'ஜகா ஜசூஸ்' படத்தில் கூட ஷூட்டிங் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில்லை, அந்தளவுக்கு பிளவுப்பட்டு கிடக்கிறார்கள். இந்நிலையில் விளம்பர படம் ஒன்றில் ரன்பீர்-கத்ரீனாவை நடிக்க கேட்டனர். ...

மீண்டும் காதல் கிசுகிசுவில் ரெஜினா

Posted:

தெலுங்குத் திரையுலகில் வட இந்திய ஹீரோயின்களுடனும் மற்ற ஹீரோயின்களுடனும் போட்டி போட்டு முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர் ரெஜினா கஸான்ட்ரா. அவருக்கும் தெலுங்கு நடிகரான சாய் தரம் தேஜுக்கும் இடையே காதல் தீவிரமடைந்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்களில் மீண்டும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சாய் தரம் தேஜ் நாயகனாக அறிமுகமான ...

இனி அவசரப்பட மாட்டேன் : விமல்

Posted:

சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த விமல், சற்குணம் இயக்கிய 'களவாணி' படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்த் பெற்றார், தொடர்ந்து வாகை சூட வா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வெளியான படங்கள் அனைத்து தோல்வியை சந்தித்து வருகின்றனர்.

இதுப்பற்றி விமலிடம் கேட்டபோது அவர் நம்மிடம் கூறியதாவது... ...

மகளிர் தினத்தில் ஆல்பம் வெளியிடுகிறார் ஸ்ருதிஹாசன்

Posted:

பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அனிருத், யுவன் சங்கர் ராஜா காதல் பாடல் வெளியிட்டனர். வருகிற மார்ச் 8ந் தேதி உலக மகளிர் தினம். இதை கொண்டாடும்
விதமாக 'மை டே தி சன்' என்ற பெயரில் ஸ்ருதிஹாசன் ஆல்பம் ஒன்றை வெளியிடுகிறார். இந்த ஆல்பத்தின் பாடலை ஸ்ருதிஹாசனே எழுதி பாடியிருக்கிறார். விஸ்வரூபம் படத்திற்கு இசை அமைத்த யேசான் மற்றும் லாய் ...

ஹீரோவாக நடிக்கவே மாட்டேன்: சுப்பு பஞ்சு உறுதி

Posted:

பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு பஞ்சு. தற்போது தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரை ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சிகளில் இருந்து தப்பித்தார் சுப்பு பஞ்சு. "நான் ஹீரோவாக நடித்து நல்லா போய்கிட்டிருக்கிற கேரியரை கெடுத்துக்க மாட்டேன்" என்று உறுதியாக கூறுகிறார். ...

பூரி ஜெகநாத்தின் தம்பிக்கு ஜோடியானர் நிகிஷா

Posted:

நிகிஷா படேல் நடித்த கரையோரம் படம் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது அவர் அரகு ரோட்லோ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத்தின் தம்பி சாய்ராம் சங்கர் ஹீரோவாக நடிக்கிறார். நிகிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கு இயக்குனர் வாசு இயக்குகிறார். சேஷாத்திரி கிரியேஷன் ...

பேய் படத்தில் நடித்தது ஏன்? ஸ்ரீகாந்த் விளக்கம்

Posted:

ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக இருந்த ஸ்ரீகாந்த் சவுகார்பேட்டை படத்தில் அகோரியாகவும், பேயாகவும் இரண்டு கேரக்டரில் நடித்து மிரட்டி உள்ளார். பட வாய்ப்புகள் குறைவு. சொந்தப் படமான நம்பியாரை வெளியிட முடியாத சூழ்நிலை. அதனால்தான் அவர் பேய்படம் என்றாலும் பரவாயில்லை என்று தன்னை அகோரப்படுத்திக் கொண்டு நடித்திருக்கிறார் என்ற ...

கன்னட நடிகை பிரேமா கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு

Posted:

1980களில் கன்னடத்தில் முன்னணியில் இருந்த நடிகை பிரேமா. தமிழில் 'அழகேசன்' என்ற படத்தில் நடித்தார். இதுதவிர தாயே புவனேஸ்வரி என்ற படத்தில் அம்மனாகவும் நடித்தார். கன்னடத்தில் 70க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பிரேமா 2006ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜீவன் அப்பச்சு ...

அங்கீதாவுக்கு திருமணம்: மும்பை தொழிலதிபரை மணக்கிறார்

Posted:

தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அங்கீதா. சுந்தர்.சி இயக்கிய லண்டன் படத்தில் பிரஷாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தகதிமிதா, திருரங்கா, அம்புகுறி படங்களில் நடித்தார். அதன்பிறகு நடித்த இரண்டு படங்கள் பாதியிலேயே நின்றுவிட, மீண்டும் தெலுங்கில் சென்று நடித்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகிய ...

சிக்ஸ் பேக்கில் அசத்தும் ரவி தேஜா!

Posted:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா சிக்ஸ் பேக் கட்டுடலுடன் கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகின்றது. அப்புகைப்படத்தில் புதுவித தோற்றத்தில் சிக்ஸ் பேக்கில் ரவி தேஜா காணப்படுகின்றார். 48 வயதான ரவி தேஜாவின் இந்த சிக்ஸ் பேக் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. இந்த புதுவித தோற்றமும், சிக்ஸ் பேக் ...

அரை சதம் அடித்த சொக்கடே சின்னி நயன

Posted:

நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடித்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ல் திரைக்கு வந்தது. ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் லாபம் ஈட்டி வரும் இப்படம் திரைக்கு வந்து 50 நாட்களைக் கடந்துள்ளது. கல்யாண் கிருஷ்ணா இயக்கி இப்படம் ரூ 53 கோடி வசூலுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. 110 திரையரங்குகளில் ...

ரூ.3 கோடிக்கு வீடு வாங்கிய ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

தடையற தாக்க படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் அப்படத்திற்கு பின்னர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக என்னமோ ஏதோ எனும் படத்தில் நடித்தார். அப்படங்களுக்கு பின்னர் தமிழில் சரியான படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். ரவி தேஜா, ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் என ...

சாவித்ரி ஆடியோ விழாவில் பாலகிருஷ்ணாவை புகழ்ந்த ரோஹித்!

Posted:

ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாய்டுவின் சகோதரர் மகனும் நடிகருமான ரோஹித் நடித்துள்ள சாவித்ரி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஐதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். தயாரிப்பாளர் ராஜேந்திர பிரசாத் தயாரிப்பில் இப்படத்தை இயக்குனர் ...

ஜனதா கேரேஜ் படப்பிடிப்பில் இணையும் ஜுனியர் என்.டி.ஆர்

Posted:

நானாகு பிரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஜனதா கேரேஜ் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் துவங்கவுள்ளன. பிப்ரவரியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கலந்து கொண்டார். தற்போது மும்பையில் தொடர்ந்து 20 நாட்கள் ...

“நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்”- பஹத் பாசில்..!

Posted:

தொடர்ச்சியான பல பிளாப் படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' பட வெற்றி மூலமாக தனது இத்தனை நாள் மன அழுத்தத்தையும் சோர்வையும் தூக்கி எறிந்துவிட்டு ஆசுவாசமாகி இருக்கிறார் மலையாள நடிகர் பஹத் பாசில்.. இவர் தனக்கு செட்டாகும் கதைகளை தேர்வு செய்வதில் கோட்டைவிடுவதுதான் இவரது தொடர் தோல்விகளுக்கு காரணம் என ...

ஆபாச கமெண்ட் அடித்த இளைஞனை பேஸ்புக்கை விட்டே துரத்திய சம்ஸ்க்ருதி..!

Posted:

இன்றைய டெக்னாலஜி யுகத்தில் சினிமா பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் பலரும் தங்களது அப்டேட் தகவல்களை தாங்களே ரசிகர்களுக்கு தெரியப்படுத்த, சமூக வலைதளங்களில் தினசரி உலா வருகிறார்கள். இது நல்ல விஷயம் தான் என்றாலும், சில விஷமக்கார இளைஞர்கள் நடிகைகள் தானே என்கிற இளக்கார மனப்பான்மையுடன் அவர்களது புகைப்பட பதிவுகளுக்கு ஆபாசமாக கமென்ட் ...

“பிருத்விராஜூக்கும் எனக்கும் சிண்டு முடிகிறார்கள்” - மொய்தீன் இயக்குனர் தடாலடி..!

Posted:

சமீபத்தில் வழங்கப்பட்ட கேர அரசு திரைபட விருதுகள் நாலுவிதமான சர்ச்சைகளை கிளப்பியது என்றால் அந்த நான்கும் நான்காக கிளைபிரிந்து பதினாறாக ஊத்தி பெருக்கெடுத்துவிட்டது. அதில் ஒன்றுதான் 'என்னு நிண்டே மொய்தீன் இயக்குனர் ஆர்.எஸ்.விமலுக்கும் பிருத்விராஜூக்குமான கூட்டணி உடைந்துவிட்டது என்பது. இதற்கு காரணகர்த்தாவாக அமைந்தது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™