Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும் புதிய அப்ளிகேஷன் !! பெண்களே உஷார்....

Posted: 05 Mar 2016 01:59 PM PST

சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் இந்த செல்பி யுகத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே ரகசியமாக நிர்வாணப்படம் எடுத்து, பார்த்து ரசிப்பதுடன், இணையதளங்களில் பதிவேற்றம் செய்து காசு பார்க்கும் கூட்டமும் பெருகி வருகின்றது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்ப புரட்சியின் விளைவாக, இனி ரகசியமாகதான் நிர்வாணப்படம் பிடிக்க வேண்டும் என்றில்லை. மேடம் உங்க டிரஸ் சூப்பரா இருக்கு, உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா? என்று ...

நிறம் மாறும் கனவுகள்!

Posted: 05 Mar 2016 11:59 AM PST

பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளை எதிர் நோக்கி, வாசல் படியில் அமர்ந்திருந்த வசந்தா, எதிர் வீட்டு முன், பைக்கில் இருந்து இறங்கிய இளம் தம்பதியை ஆர்வமுடன் பார்த்தாள். இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. தன்னை அறியாமல் அவள் மனதில் ஏக்கப் பெருமூச்சு வந்தது. ''என்ன வசந்தா... இன்னக்கி ஸ்கூலுக்கு போகலயா... ரிலாக்ஸா உட்கார்ந்திருக்கே...'' என்ற குரல் கேட்டு, திரும்பினாள். பக்கத்து வீட்டு ராஜம், தன் பெருத்த இரு கைகளிலும் காய்கறி, மசாலா பொருட்கள் நிறைந்த பைகளை சுமந்தபடி நின்றிருந்தாள். ''தலைவலின்னு ...

குலதெய்வ வழிபாடு

Posted: 05 Mar 2016 11:42 AM PST

குலதெய்வ வழிபாடு என்பது குருபாராம்பரியம் போன்றதே . ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு ஆத்மா – மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை கண்காணித்து பாதுகாப்பதில் அந்த குடும்பத்தின் காவல் தெய்வம் போல ஒரு ஆவி மண்டல சக்தி பொறுப்பெடுத்துக்கொள்கிறது . குடும்ப ஆண்டவர் என்பதாகவும் இந்த ஆவி மண்டலசக்தி அறியப்படும் . குரான் 13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள் (மலக்குகள் ...

10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்

Posted: 05 Mar 2016 09:52 AM PST

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 77 வயது முதியவர், 47-வது முறையாக 10-ம் வகுப்பு தேர்வை எழுத தயாராகி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே பகுதியில் உள்ள கோஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்சரண் யாதவ் (77). மற்ற மாணவர்களை போலவே கடந்த 1968-ம் ஆண்டு முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். ஆனால், தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் வரும் 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஆயத்தமாகி வருகிறார். இடைப்பட்ட 48 ஆண்டுகளில் இதுவரை 46 முறை தேர்வு எழுதிவிட்டார். இது 47-வது முயற்சி. இதில் இன்னொரு ...

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...

Posted: 05 Mar 2016 09:47 AM PST

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்  மாறப்போவதில்லை!  அம்மா திட்டம்  அப்பா திட்டமாகிடும்!  பிடித்ததென்றால்  செயல்பாட்டுக்கு வரும்  இல்லையேல்  கிடப்பில் கிடக்கும்!  வாக்களித்தவனுக்கு  வாக்கு செலுத்தும்  வரை இருக்கும்  மரியாதை வணக்கங்கள்  வாக்கு எண்ணிக்கை  முடிந்த கையோடு  முடிந்து விடும்!  இனி வாக்காளன்  எக்கேடு கெட்டால் என்ன?  வாக்கு வங்கி  அரசியல் வாழும் வரை  வாக்காளன்  வாழ முடியாது?!  உண்மை உரைக்கும்  போது ஒன்றுமில்லாமல்  செய்துவிடக்கூடும்!!  இலவசம்  உண்பதற்கு ...

மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை சீன நடிகை மரணம்

Posted: 05 Mar 2016 09:36 AM PST

- சீன நாட்டை சேர்ந்த நடிகை டிங் டிங் (வயது 25) இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17 ந்தேது ஷென்ழனில் உள்ள அழகுக்கான அறுவை சிகிச்சை மையத்திற்குச் சென்றார். - அங்கு மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சை செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். மயக்கமருந்து கொடுத்து அவருக்கு மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சை நடைபெற்றது.அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இருந்தும் அறுவை சிகிச்சை டேபிளிலேயே மரணம் அடைந்தார். - நடிகை டிங் டிங் கண் மற்றும் ...

மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி

Posted: 05 Mar 2016 08:10 AM PST

அனைவருக்கும் வணக்கம் அமிஷ் திரிபாதி எழுதிய சிவா முத்தொகுதி நாவலை நமது ஓரத்தநாடு கார்த்திக் அவர்கள் 3 நாட்களுக்கு மட்டும் தரவிறக்க தந்துள்ளார் அந்த நாவலை அனைவரும் கணினி வழியாக மட்டுமே படிக்க இயலும் செல்பேசியில் அல்லது டேப்லெட்டில் படிக்க முடியாது ஏன் என்றால் புத்தகத்தை நேரடியாக ஸ்கேன் செய்து கொடுத்திருக்கிறார் ஆனாலும் அது மிகப்பெரிய வேலை மிகவும் கஷ்டப்பட்டு செய்து நமக்கு நாவலை கொடுத்திருக்கிறார். நான் அதை தரவிறக்கி இரண்டு பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதை ஒவ்வொரு பக்கமாக ஸ்கென் செய்ததை போன்று மாற்றியிருக்கிறேன் ...

அன்னக்காவடி

Posted: 05 Mar 2016 04:06 AM PST

" பவதி பிக்ஷாம் தேஹி ! " என்ற குரலைக் கேட்டு பொன்னம்பல முதலியார் தெருவில் வந்து பார்த்தார் ! அப்போது மணி பிற்பகல் இரண்டு இருக்கும் . அங்கே அன்னக்காவடி  ஒருவர் நின்று கொண்டிருந்தார் . அவரைப் பார்த்த முதலியார் ," ஐயா ! இப்போதுதான் ஐம்பது பேருக்கு அன்னமிட்டு முடித்தேன் ; தாங்கள் சற்று முன்னமே வந்திருக்கலாமே ! எல்லாமே தீர்ந்துவிட்டதே ! " என்று சொன்னார் . உடனே அன்னக்காவடி , " ஐயா ! நான் இந்த ஊருக்குப் புதியவன் ; தாங்கள் தினந்தோறும் ஏழைகளுக்கு அன்னமிடும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்தேன் ; ...

புத்தகம்

Posted: 05 Mar 2016 03:34 AM PST

வருச நாட்டு ஜமீன் புத்தகம் கொடுத்து உதவுங்கள்

என்றும் அன்புடன்

ஜெ. செந்தில்குமார்
லண்டன்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 05 Mar 2016 12:06 AM PST

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

Posted: 04 Mar 2016 07:02 PM PST

திருவனந்தபுரம்: விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, 'உம்மன்சாண்டி...' என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார்; தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார். கோழிக்கோடு மாவட்டம், நடைக்காவு அரசு ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள, அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி மேடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 'உம்மன்சாண்டி...' ...

அழகான ராட்சஷி, அன்பான பிசாசு...!!

Posted: 04 Mar 2016 04:22 PM PST

புதிய பாணியில் யானைத் தந்தங்கள் கடத்தல்

Posted: 04 Mar 2016 03:53 PM PST

- கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 159 கிலோ எடையுள்ள யானைத் தந்தங்களை மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் காட்டினர். இவற்றின் மதிப்பு சுமார் US$382,000 என மதிப்பிடப்படுகிறது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மூன்று வியட்னாமியரிடமிருந்து யானைத் தந்தங்கள் பிடிபட்டன. இரு வியட்னாமியர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், மூன்றாமவர் தேடப்பட்டு வருகிறார். அவர் விட்டுச் சென்ற பையில் 58 கிலோ யானைத் தந்தங்கள் இருந்தன. கைது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™