Tamilwin Latest News: “போர்க்குற்ற விசாரணைகளில் ...” plus 19 more | |
- போர்க்குற்ற விசாரணைகளில் ...
- இனவாதச் சக்திகளின் நாடகங்களுக்கு ...
- சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்பு! ...
- சர்வதேசம் மஹிந்தவிடம் காட்டிய ...
- பலாலி விமான நிலையத்திற்கு ...
- வெள்ளைக் கொடியுடன் அத்துமீறி ...
- பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ...
- கல்விக்க ...
- கவலை கொண்டார் பிரபாகரன்! மனம் ...
- மட்டு. பொதுச்சந்தை வியாபாரிகளின் ...
- டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து ...
- அப்ரிடியை விட சிறந்த வீரர் இவர் ...
- நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார் ...
- தொடரும் ஆதிக்கம்.. ...
- விடாமல் நியாயம் கேட்ட இலங்கை ...
- தொடர் தோல்விகளால் துவண்டு விட ...
- கோடிகளில் புரளும் வீரர்கள்! ...
- உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ...
- “பாம்பு பத்திரமாக இருக்கிறது”: ...
- ஆசிய கிண்ணம் டி20: எமிரேட்ஸ் அணியை ...
| போர்க்குற்ற விசாரணைகளில் ... Posted: 04 Mar 2016 04:57 PM PST இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் போர்க்குற் றம் தொடர்பான உண்மையான விசாரணைகளினூடாக நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதனையே ஐக்கிய நாடுகள் சபை விரும்புவதாக ஐ.நா. செயலாளரின் பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்தார். |
| இனவாதச் சக்திகளின் நாடகங்களுக்கு ... Posted: 04 Mar 2016 04:31 PM PST இனவாதச் சக்தி ஒருபுறம் அரசு மீது வசைபாடிக்கொண்டு மறுபுறம், மஹிந்த பரம்பரையின் துரோகச் செயல்களை மூடி மறைத்து அவருக்காகவும் குடும்பத்துக்காகவும் ஊர் ஊராய்ப் போய் ஒப்பாரி வைக்கின்றனர். இந்த பம்மாத்து வேலைகளுக்கும், திரைமறைவு நாடகங்களுக்கும் நாட்டு மக்கள் ஏமாறப் போவதில்லை. |
| சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்பு! ... Posted: 04 Mar 2016 04:17 PM PST சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்புடைய இந்தியர்களை தடுத்து வைத்து விசாரணை நடாத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
| சர்வதேசம் மஹிந்தவிடம் காட்டிய ... Posted: 04 Mar 2016 04:12 PM PST சர்வதேசம் மஹிந்த ராஜபக்சவிடம் காட்டிய கோபமான முகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் காட்டவில்லை. எமது ஜனநாயக நகர்வுகளே இதற்கு காரணமாகும் என நிபுணத்துவ தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். |
| Posted: 04 Mar 2016 04:01 PM PST பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது. இதில் நாம் உறுதியாக உள்ளோம் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். |
| வெள்ளைக் கொடியுடன் அத்துமீறி ... Posted: 04 Mar 2016 03:47 PM PST சித்திரைப் புத்தாண்டுக்குள் எம்மை எமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடிகளுடன் எமது பகுதிக்குள் அத்துமீறி பிரவேசிப்போம் என வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர். |
| பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் ... Posted: 04 Mar 2016 02:24 PM PST நாங்கள் நல்லிணக்கத்தை மேற்கொள்ளவும், உண்மையை கண்டறியவும் பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளோம். அந்த வடிவத்தை தயாரிப்பதற்காக தற்போது கலந்துரையாடல்களும், ஆலோசனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. |
| கல்விக்க ... Posted: 04 Mar 2016 01:20 PM PST குளியாபிட்டிய பகுதியில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்து பாடசாலையிலிருந்து மாணவன் நீக்கப்பட்டமையை கண்டித்து கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| கவலை கொண்டார் பிரபாகரன்! மனம் ... Posted: 04 Mar 2016 11:51 AM PST தமிழ் மக்களுக்கு தனது ஆட்சிக் காலத்தில் அதிகளவான உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றையே முன்வைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். |
| மட்டு. பொதுச்சந்தை வியாபாரிகளின் ... Posted: 04 Mar 2016 09:58 AM PST மட்டக்களப்பு பொது சந்தையில் இடம் பெரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாலேந்திரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். |
| டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து ... Posted: 04 Mar 2016 04:45 AM PST இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பது தொடர்பாக இலங்கை டி20 அணியின் தலைவர் மலிங்கா கருத்து தெரிவித்துள்ளார். |
| அப்ரிடியை விட சிறந்த வீரர் இவர் ... Posted: 04 Mar 2016 04:03 AM PST ஆசியக்கிண்ணத் தொடரில் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். |
| நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார் ... Posted: 04 Mar 2016 03:23 AM PST இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, தனது நீண்டநாள் தோழியான ஷீத்தலை மணந்து கொண்டார். |
| Posted: 04 Mar 2016 02:38 AM PST உலகின் எந்த இடத்திலும், எந்தவொரு அணியையும் சந்திக்க தயாராக இருப்பதாக இந்திய அணித்தலைவர் டோனி உற்சாகமாக தெரிவித்துள்ளார். |
| விடாமல் நியாயம் கேட்ட இலங்கை ... Posted: 04 Mar 2016 12:44 AM PST இந்தியாவுக்கு எதிரான போட்டியில் திசர பெரேராவுக்கு தவறாக விக்கெட் கொடுத்ததற்கு நியாயம் கேட்ட இலங்கை ரசிகரை கலாய்த்துள்ளார் அஸ்வின். |
| தொடர் தோல்விகளால் துவண்டு விட ... Posted: 03 Mar 2016 11:33 PM PST இலங்கை அணியின் தொடர் தோல்விகள் அணியின் செயல்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று டி20 அணித்தலைவர் மலிங்கா கூறியுள்ளார். |
| கோடிகளில் புரளும் வீரர்கள்! ... Posted: 03 Mar 2016 10:49 PM PST பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் அதிகம் சம்பளம் பெறுவது தற்போது தெரிய வந்துள்ளது. |
| உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ... Posted: 03 Mar 2016 09:50 PM PST பாதுகாப்பு குறித்து இந்தியா வெளிப்படையான அறிக்கை தரவில்லையெனில் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்காது என்று ஷாரியார் கான் தெரிவித்துள்ளார். |
| “பாம்பு பத்திரமாக இருக்கிறது”: ... Posted: 03 Mar 2016 09:19 PM PST அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவை டுவிட்டரில் கலாய்த்துள்ளார் குமார் சங்கக்காரா. |
| ஆசிய கிண்ணம் டி20: எமிரேட்ஸ் அணியை ... Posted: 03 Mar 2016 07:39 AM PST ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எமிரேட்ஸ் அணியை வென்றுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |