Cinema.tamil.com |
- பாலிவுட் நடிகர் மனோஜ் குமாருக்கு தாதா சாகேப் பால்கே விருது
- 'காகபோ' - கொரியன் பட மாற்றமா ? ஹிந்திப் பட மாற்றமா ?
- சாதனா டைட்டசும் அஜித் ரசிகைதானாம்!
- அக்டோபரில் திரைக்கு வரும் சூர்யாவின் எஸ்-3...!
- சூர்யா நடிக்க வேண்டிய படத்தில் கார்த்தி.?
- தனிக்காட்டு ராஜா தலைப்பு வேண்டாம்... ஆர்.பி.சௌத்ரி அதிரடியின் பின்னணி
- மீண்டும் இணையும் வாலு கூட்டணி!
- டைட்டில் ரோல்களை விட்டுக்கொடுத்த பிருத்விராஜ்-நிவின்பாலி..!
- “நானா எட்டு பாட்டு போடச்சொன்னேன்” - 'மொய்தீன்' இயக்குனர் கட்டம்..!
- ''கேர்லெஸ்ஸாவே படம் எடுக்கிறோம்” - 'பிரேமம்' சவுன்ட் இன்ஜினியர்..!
- “மத்தியில் கெளரவம் ; மாநிலத்தில் புறக்கணிப்பு” - வேதனையில் இந்திரன்ஸ்..!
- காட்டுவாசி ஆர்யாவுக்கு டைட்டீல் ரெடியாகவில்லை!
- தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் ரெடி? கஞ்சா கருப்பு சொல்கிறார்
- வறுமையில் வாடுகிறார் கொல்லங்குடி கருப்பாயி
- ஜி.பி.பிரகாஷின் வெர்ஜின் மாப்ள
- கெத்து வரிவிலக்கு தீர்ப்புக்கு தடை
- அபிராமி ராமநாதன் சொந்த ஊரில் உன்னோடு கா படப்பிடிப்பு
- திரைப்பட பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைரமுத்து முடிவு
- 10வயது இளையவரை திருமணம் செய்த ரங்கீலா புகழ் ஊர்மிளா
- அடுத்தடுத்த படங்களில் பிசியான மெகரீன்
| பாலிவுட் நடிகர் மனோஜ் குமாருக்கு தாதா சாகேப் பால்கே விருது Posted: சினிமா துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதில் தாதா சாகேப் பால்கே விருது மிகவும் உயரியது. தற்போது 2015ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது, பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் மனோஜ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 78வயதான மனோஜ்குமார், ''ஹிமாலயா கி காட் ... |
| 'காகபோ' - கொரியன் பட மாற்றமா ? ஹிந்திப் பட மாற்றமா ? Posted: 'சூது கவ்வும்' படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ள 'காதலும் கடந்து போகும்' படம் அடுத்த வாரம் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை இன்று வெளியாகிறது. இந்தப் படம் 2010ல் வெளிவந்த கொரியன் படமான 'மை டியர் டிஸ்பரேடோ (மை டியர் கேங்ஸ்டர்)' படத்தின் ... |
| சாதனா டைட்டசும் அஜித் ரசிகைதானாம்! Posted: ஒரு காலத்தில் கோலிவுட் சினிமாவில் நடித்து வந்த பெரும்பாலான நடிகைகள் ரஜினியின் ரசிகைகளாக இருந்தனர். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது சினிமா லட்சியமாக இருந்து வந்தது. அதேபோல் இப்போது வரும் நடிகைகள அஜித்தின் ரசிகைகளாக உள்ளனர். யாரைக்கேட்டாலும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் ... |
| அக்டோபரில் திரைக்கு வரும் சூர்யாவின் எஸ்-3...! Posted: எஸ்-3 என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கும் சிங்கம்-3 படத்தில் முந்தைய இரண்டு சிங்கம் படங்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் அதிரடியான நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. முதல் பாகத்தில் நடித்தது போல், நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா -என்பது போன்ற அதிரடி பஞ்ச் டயலாக்குகளும் இந்த படத்தில் ஆங்காங்கே இடம்பெறுகிறதாம். அதோடு, ... |
| சூர்யா நடிக்க வேண்டிய படத்தில் கார்த்தி.? Posted: சதுரங்க வேட்டை என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்தும் அப்படத்தை இயக்கிய வினோத்துக்கு அடுத்தப்படம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சதுரங்க வேட்டை படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. சதுரங்க வேட்டை படம் வெற்றியடைந்ததை அடுத்து, வினோத்துக்கு தனது பேனரில் ... |
| தனிக்காட்டு ராஜா தலைப்பு வேண்டாம்... ஆர்.பி.சௌத்ரி அதிரடியின் பின்னணி Posted: விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறது சூப்பர்குட் பிலிம்ஸ். இந்தப் படத்துக்கு ரஜினி நடித்த தனிக்காட்டு ராஜா படத்தின் தலைப்பை சூட்ட திட்டமிட்டிருந்தனர். 'தனிக்காட்டு ராஜா' என்ற டைட்டிலை வைக்கவில்லை என்று தற்போது தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக ... |
| மீண்டும் இணையும் வாலு கூட்டணி! Posted: நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த வாலு படம் பல வருடங்கள் முடங்கிக் கிடந்து பின்னர் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து, ஒருவழியாக கடந்த வருடம் வெளியானது. ஆனால் வாலு படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை. 'வாலு' படத்தின் தயாரிப்பாளரான சக்கரவர்த்தி மற்றும் வாலு படத்தை வெளியிட்ட டி.ராஜேந்தருக்கும் நஷ்டம் ஏற்பட்டது. 'வாலு' தோல்விப்படத்தை ... |
| டைட்டில் ரோல்களை விட்டுக்கொடுத்த பிருத்விராஜ்-நிவின்பாலி..! Posted: பொதுவாக படத்தின் டைட்டிலாக வைக்கப்படும் ஆண்களின் பெயர்கள் அந்தப்படத்தின் கதாநாயகர்களின் கதாபாத்திர பெயரைத்தான் குறிப்பிடும்படியாக இருப்பது வழக்கம்... இதற்கு மாறாக தமிழில் சூர்யாவின் 'கஜினி' வில்லனின் பெயரையும், ரஜினியின் 'சந்திரமுகி' படம் கதாநாயகிஇன் பெயரையும் தாங்கி வெளியானது கதையின் தேவைக்கான காரணத்தினால் மட்டுமே. ... |
| “நானா எட்டு பாட்டு போடச்சொன்னேன்” - 'மொய்தீன்' இயக்குனர் கட்டம்..! Posted: விருது கிடைக்காமல் எழுந்த சர்ச்சை ஒருபக்கம் இருக்க, விருது வாங்கியவர் கூட சர்ச்சைக்கு திரி கிள்ளிய அதிசயத்தை கேரளா அரசு விருது அரங்கேற்றி வைத்துள்ளது. இதில் முதலில் சிக்கியது பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' படம் தான்.. அந்தப்படத்தின் சிறந்த இசைக்காக விருதுபெற்ற ரமேஷ் நாராயண் என்பவர் இந்த விருது பிருத்விராஜூக்கான ... |
| ''கேர்லெஸ்ஸாவே படம் எடுக்கிறோம்” - 'பிரேமம்' சவுன்ட் இன்ஜினியர்..! Posted: முன்னெப்போதையும் விட இல்லாத வகையில் இந்தமுறை அறிவிக்கப்பட்ட கேரள அரசு திரைப்பட விருதுகள் சர்ச்சைகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது. விருதுகள் கொடுக்கப்பட்ட விதம் ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றால், இன்னொரு பக்கம் விருது கமிட்டி ஜூரி, வாய்க்கு வந்தபடி பேசுவது இன்னும் கோபத்தை தூண்டியுள்ளது. சுமார் 250 நாட்கள் ஓடிய, ... |
| “மத்தியில் கெளரவம் ; மாநிலத்தில் புறக்கணிப்பு” - வேதனையில் இந்திரன்ஸ்..! Posted: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள அரசின் திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான போட்டியில் மம்முட்டி, பிருத்விராஜ் இருவரும் ஆரம்பத்திலேயே ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள்.. மீதியிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயசூர்யா இருவருடனும் சரிக்கு சமமாக இன்னொரு வயதானவரும் ரேசில் கடைசிவரை ஓடி வந்தார். அவர்தான் காமெடி நடிகராக ... |
| காட்டுவாசி ஆர்யாவுக்கு டைட்டீல் ரெடியாகவில்லை! Posted: சந்தானம் போன்ற ஒரு காமெடியனை கூட்டு சேர்த்துக்கொண்டு கதாநாயகிகளை துரத்தி துரத்தி காதலிக்கிற கதையெல்லாம் இனிமேல் ஒர்க்அவுட்டாகாது என்பதை புரிந்து கொண்டுவிட்டார் ஆர்யா. மேலும், ராஜாராணி படத்திற்கு பிறகு ஆர்யா நடித்த 7 படங்கள் வரிசையாக ஓடவில்லை. அதில் ராஜேஷ்.எம் இயக்கிய வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தை ரொம்பவே எதிர் ... |
| தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் ரெடி? கஞ்சா கருப்பு சொல்கிறார் Posted: காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு இப்போது கையில் சொல்லிக் கொள்ளும்படியாக படம் இல்லை. சொந்த படம் எடுத்து பொருளாதார சிக்கலிலும் மாட்டிக் கொண்டார். இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு பெரிய கட்சிக்கு பிரச்சாரம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு சினிமா வாய்ப்பு எதுவும் குறையவில்லை. எனக்குரிய ... |
| வறுமையில் வாடுகிறார் கொல்லங்குடி கருப்பாயி Posted: கிராமத்திலிருந்து வெள்ளிந்திரி மனசோடு சினிமாவுக்கு வந்து இங்கு நிறைய சம்பாதித்து நிறைய ஏமாந்து போன கலைஞர்கள் நிறைய இருக்கிறார்கள். இதற்கு முன்பு பரவை முனியம்மா பற்றி நமது இணையதளத்தில் எழுதியிருந்தோம். அது பத்திரிகைகளிலும் வெளிவந்து பரவை முனியம்மாவுக்கு பலரும் உதவி செய்தார்கள். அரசும் உதவி செய்தது. பரவை ... |
| ஜி.பி.பிரகாஷின் வெர்ஜின் மாப்ள Posted: ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ் நடித்த த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். படம் வசூலைக் குவித்தாலும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. அதில் ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னை வெர்ஜின் பாய் என்று வர்ணித்துக் கொள்வார். இந்த படத்தின் விமர்சனத்தை பார்த்து பயந்த ஜி.வி.பிரகாஷ் இனி இப்படி ஒரு படத்தில் நடிக்க ... |
| கெத்து வரிவிலக்கு தீர்ப்புக்கு தடை Posted: உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்த கெத்து படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்தும் வரிவிலக்கு கிடைக்கவில்லை. கெத்து தமிழ் வார்த்தை இல்லை என்று அதற்கு காரணம் கூறப்பட்டது. இதனை எதிர்த்து உதயநிதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கெத்து தமிழ் வார்த்தைதான், படம் வெளியான நாளிலிருந்து ... |
| அபிராமி ராமநாதன் சொந்த ஊரில் உன்னோடு கா படப்பிடிப்பு Posted: பிரபல தியேட்டர் அதிபரும். தியேட்டர் அதிபர்கள் சம்மேளனத் தலைவருவமான அபிராமி ராமநாதனின் சொந்த ஊர் சிவகங்கை அருகில் உள்ள பூலாங்குறிச்சி. இவர் இந்த ஊரை தத்தெடுத்து பல சமூக பணிகளை ஆற்றி வருகிறார். அவர் தயாரிக்கும் உன்னோடு கா என்ற படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்து வருகிறது. ஆரி, மாயா, பிரபு, பால சரவணன், மன்சூரலிகான், உள்ளிட்டோர் ... |
| திரைப்பட பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வைரமுத்து முடிவு Posted: கவிஞர் வைரமுத்து கடந்த சில ஆண்டுகளாக கள்ளிக்காட்டு இதிகாசம், வைரமுத்து சிறுகதைகள் ஆகியவற்றை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் முயற்சியில் இருந்தார். இந்த ஆண்டு அவர் திரைப்பட பாடல்கள் எழுதுவதில் முழுகவனத்தையும் செலுத்த முடிவுசெய்திருக்கிறார்.இந்த ஆண்டு அவர் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் 30 ... |
| 10வயது இளையவரை திருமணம் செய்த ரங்கீலா புகழ் ஊர்மிளா Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஊர்மிளா மடோன்கர். ரங்கீலா படத்தில் இவர் போட்ட கெட்ட ஆட்டத்தை ரசிகர்கள் இன்றளவும் மறக்கமாட்டார்கள். தமிழில் கூட கமலுடன் இந்தியன் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்திலும் ‛அக்கடானு நாங்க உடை போட்டா.... தடா... பாடலில் செம ஆட்டம் போட்டிருக்கிறார். சினிமா தவிர்த்து டிவி தொடர்களிலும் ... |
| அடுத்தடுத்த படங்களில் பிசியான மெகரீன் Posted: நானி நடிப்பில் வெளிவந்த கிருஷ்ண ஹாடி வீர ப்ரேம கதா படத்தில் நாயகியாக நடித்த மெகரீனுக்கு அடுத்தடுத்து டோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். ஹாடி வீர ப்ரேம கதா படத்தில் தனது அழகால் ரசிகர்களை வசீகரித்த மெகரீன் அடுத்து இயக்குனர் கோபிசந்த் இயக்கவுள்ள படத்தில் சாய் தரண் தேஜிற்கு நாயகியாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-04. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |