Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்தவுக்கு பந்தம் பிடித்து ...” plus 19 more

Tamilwin Latest News: “மஹிந்தவுக்கு பந்தம் பிடித்து ...” plus 19 more

Link to Lankasri

மஹிந்தவுக்கு பந்தம் பிடித்து ...

Posted: 31 Mar 2016 05:45 PM PDT

மஹிந்த ராஜபக்சவிற்காக அன்று பந்தம் பிடித்தவர்கள் இன்றும் அவருக்கு பந்தம் பிடித்துகொண்டு நாட்டை குழப்புகின்றனர். அவற்றுக்கு அஞ்சி நாட்டை சீரழிக்க நாம் இடமளிக்க மாட்டோம். மஹிந்தவுக்காக மேளமடிக்கும் நபர்களுக்கு நாம் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிங்கள பத்திரிகையினால் பொதி ...

Posted: 31 Mar 2016 05:41 PM PDT

யாழ்., சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, வள்ளக்குளம் பகுதி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி, கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புலிகளின் நிழலில் வாழும் பேரினவாத ...

Posted: 31 Mar 2016 05:18 PM PDT

தற்கொலைக் குண்டு அங்கியும் வெடிபொருட்களும் யாழ். சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மீட்கப்பட்ட செய்தியானது அரசாங்கத்துக்கு எதிரான அரசியல்வாதிகளை உரத்துப் பேச வைத்திருக்கிறது.

2014ம் ஆண்டிலிருந்து இலங்கையின் ...

Posted: 31 Mar 2016 05:07 PM PDT

நட்சத்திர விஞ்ஞானத்துக்கு ஏற்ப காரணிகளை ஆய்வு செய்து பார்க்கும் போது 2014ம் ஆண்டிலிருந்து காலநிலையில் பலவித வேறுபாடுகள் (மாற்றங்கள்) ஏற்பட ஆரம்பமாகி உள்ளது.

சாவகச்சேரி சம்பவம்! தமிழ் மக்களை ...

Posted: 31 Mar 2016 05:00 PM PDT

சாவகச்சேரி, மறவன்புலவு தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்பு விடயம் அரசாங்கத்தினதும், அரசின் கீழ் உள்ளவர்களினதும் சதித் திட்டம் என்பதுடன், தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மின்னலினால் தீப்பற்றிய மரம்!

Posted: 31 Mar 2016 12:04 PM PDT

மாத்தறை, தெனியாய பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது.

டி 20 உலகக் கோப்பை: இந்தியாவை ...

Posted: 31 Mar 2016 10:51 AM PDT

டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

Posted: 31 Mar 2016 09:28 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இலங்கையின் பொது எதிரணி ஐ. ...

Posted: 31 Mar 2016 09:20 AM PDT

ஐ.நா சபை முன்றலில் இலங்கையின் பொது எதிரணியினர் இன்று போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

சம்பூர் அனல் மின்சார நிலையம் ...

Posted: 31 Mar 2016 09:19 AM PDT

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லை என மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ணம்: இறுதிச்சுற்றுக்கு ...

Posted: 31 Mar 2016 05:45 AM PDT

டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ரெய்னா, டோனி, கோஹ்லியை பலாத்காரம் ...

Posted: 31 Mar 2016 05:04 AM PDT

டி20 உலகக்கிண்ணத்தை தவறவிட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என்று மொடல் அழகி ஒருவர் மிரட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ் கெய்லுடன் அதிரடிக்கு ...

Posted: 31 Mar 2016 04:20 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார்.

கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்த ...

Posted: 31 Mar 2016 03:47 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்லை கட்டுப்படுத்த டோனியிடம் திட்டம் இருப்பதாக முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

முற்றிய வாக்குவாதம்: இலங்கை ரசிகரை ...

Posted: 31 Mar 2016 01:17 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் தன்னை விமர்சித்த இலங்கை ரசிகரை கலாய்த்து தள்ளியுள்ளார்.

இனிமேல் எல்லாம் அப்படி தான்.. ...

Posted: 31 Mar 2016 12:21 AM PDT

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ஹர்பஜனும் தமிழில் உரையாடிய வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

புதிய சாதனை படைக்கப் போகும் ...

Posted: 30 Mar 2016 11:50 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் இன்றையப் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டவிருக்கிறார்.

வருகிறாள் டோனியின் அதிர்ஷ்ட தேவதை: ...

Posted: 30 Mar 2016 11:20 PM PDT

இந்திய அணித்தலைவர் டோனியின் மகள் ஷிவா இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் போட்டியை நேரில் பார்க்க வரவுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ...

Posted: 30 Mar 2016 10:20 PM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 2வது அரையிறுதியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக்கிண்ணம்: நியூசிலாந்தை ...

Posted: 30 Mar 2016 07:29 AM PDT

டி20 உலகக்கிண்ண போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™