Cinema.tamil.com |
- பேய்களை பயப்பட வைக்கும் 'தில்லுக்கு துட்டு'
- “எந்த அரசியல் கட்சியிலும் நான் இல்லை” : பிருத்விராஜ்..!
- தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்
- “சூப்பர் த்ரில்லர்” - துல்கர் படத்தை பாராட்டிய வினீத் சீனிவாசன்..!
- சரியாக 100 நாள் கழித்து அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் திலீப்..!
- சமந்தாவின் புதிய தோற்றம்
- பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவான ஹேமமாலினி
- ரூ.11.5 கோடிக்கு விலைபோன பிரம்மோற்சவம் தொலைக்காட்சி உரிமம்
- '6' அனுபவங்களை வைத்து அடுத்த படம்... ஷாம் திட்டம்
- 250 தியேட்டர்களில் ஹலோ நான் பேய் பேசுறேன்
- தெறி படத்தின் கேரள உரிமையை வாங்கியது நடிகர் அல்ல, நடிகை
- மே மாதம் இறைவி ரிலீஸ்
- '24' ஹிந்தி ரீ-மேக்கில் சல்மான் அல்லது ஹிருத்திக்.?
- ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர் சுஷாந்த் - அங்கிதா!
- தேசிய விருது : வருத்தத்தில் தீபிகா!
- பெண்களின் அதிகாரத்தை பேசுகிறதா 'கி அண்ட் கா'.? - கரீனா பதில்
- போட்டோ ஷூட்டுடன் தொடங்கியது விஜய்சேதுபதியின் 'றெக்க' படப்பிடிப்பு
- தமிழில் அம்மா கேரக்டரில் நடிக்க சுமலதா ஆர்வம்
- தன்ஷிகாவுக்காக காத்திருக்கும் கிட்ணா
- குலதெய்வம்: வட இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை
| பேய்களை பயப்பட வைக்கும் 'தில்லுக்கு துட்டு' Posted: தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாகவே பேய்களைப் பார்த்துத்தான் ரசிகர்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். வெளிவரும் பெரும்பாலான பேய் படங்களில் ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் ஒரு பேய், அந்தப் பேயிடம் சிக்கிக் கொள்ளும் சில பேர் என்ற கதைதான் இருக்கிறது. வழக்கம் போல இருட்டான அறை, சத்தம் போடும் கதவுகள், திடீரென யாரோ போவது ... |
| “எந்த அரசியல் கட்சியிலும் நான் இல்லை” : பிருத்விராஜ்..! Posted: தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் ஜுரம் வெகுவாக பரவ ஆரம்பித்துள்ளது.. இந்த தேர்தலில் சோஷியல் மீடியாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்பதால் அனைவரும் சோஷியல் மீடியக்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டர்களில் பிரபலங்கள் முன்வைக்கும் கருத்துக்களை ஆர்வமாக பார்க்கின்றனர். அதற்கு எதிர் கருத்தோ அல்லது ஆதரவோ ... |
| தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் Posted: ஐஸ்வர்யரா ராஜேஷ் நடித்துள்ள ஹலோ நான் பேய் பேசுறேன் படம் வருகிற ஏப்ரல் 1ந் தேதி வெளிவருகிறது. அவ்னி சினி மேக்கர்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்துள்ளார். வைபவ், ஓவியா, விடிவி கணேஷ், கருணாகரன், நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: எனக்கு இந்தப் ... |
| “சூப்பர் த்ரில்லர்” - துல்கர் படத்தை பாராட்டிய வினீத் சீனிவாசன்..! Posted: கடந்த சனிக்கிழமையன்று துல்கர் சல்மான், சாய்பல்லவி நடித்த 'கலி' படம் வெளியானது. சமீர் தாஹிர் இந்தப்படத்தை இயக்கி இருந்தார். படத்தின் டிரைலரில் துல்கர், சாய்பல்லவியின் இளமை துள்ளும் குறும்பு காட்சிகளையும், ஊடல் கூடல் காட்சிகளையும் பார்த்த ரசிகர்கள் இளமை துள்ளும் காதல் படம் என்கிற நினைப்போடுதான் தியேட்டருக்கு வந்தார்கள்.. ... |
| சரியாக 100 நாள் கழித்து அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும் திலீப்..! Posted: கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்த '2 கண்ட்ரீஸ்' படம் வெளியானது. கடந்த இரண்டு வருடமாக பாக்ஸ் ஆபீஸில் சரிந்து கிடந்த திலீப்பின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதோடு அவருக்கு ஏற்பட்டு இருந்த அவப்பெயரையும் துடைத்து எறிந்தது. திலீப்பின் அடுத்த படமான 'கிங் லையர்' வரும் ஏப்-2 ஆம் தேதி சனிக்கிழமை ... |
| Posted: தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் அ.ஆ எனும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பை முடித்தார். மகேஷ் பாபுவின் பிரம்மோற்சவம் படத்தில் நடித்து வரும் சமந்தா அடுத்ததாக ஜுனியர் என்.டி.ஆரின் ஜனதா கேரேஜ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ள சமந்தா, புதிய தோற்றத்துடன் ... |
| பாலகிருஷ்ணாவிற்கு அம்மாவான ஹேமமாலினி Posted: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி(ஏப்ரல் 8) பண்டிகையின் போது பாலகிருஷ்ணாவின் 100வது படம் துவங்கப்படவுள்ளது. தேசிய விருது வென்ற கஞ்சே படத்தின் இயக்குனர் க்ரிஷ் இப்படத்தை இயக்கவுள்ளார். சரித்திர திரைப்படமான இப்படம் அமராவதியை ஆண்ட கௌதமிபுத்ர சதகர்னி எனும் மன்னனாக பாலகிருஷ்ணா நடிக்கின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ... |
| ரூ.11.5 கோடிக்கு விலைபோன பிரம்மோற்சவம் தொலைக்காட்சி உரிமம் Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் ஸ்ரீகாந்த அடல்லா இயக்கத்தில் நடித்து வரும் பிரம்மோற்சவம் திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று நாயகிகள் நடிக்கும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான, இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 24 ஆம் தேதி திருப்பதியில் ... |
| '6' அனுபவங்களை வைத்து அடுத்த படம்... ஷாம் திட்டம் Posted: நாளை (ஏப்ரல்-1) ஆம் தேதி டார்லிங்-2, ஹலோ நான் பேய் பேசுறேன், உயிரே உயிரே, ஒரு மெல்லியகோடு, என்னுள் ஆயிரம், ஓய், நாரதன் ஆகிய ஏழு படங்கள் வெளியாகவிருந்தது. இவற்றில் ஒரு மெல்லியகோடு, என்னுள் ஆயிரம் ஆகிய இரண்டு படங்களும் நாளை வெளியாகவில்லை. போதிய தியேட்டர்கள் கடைக்காத காரணத்தினால், ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா ... |
| 250 தியேட்டர்களில் ஹலோ நான் பேய் பேசுறேன் Posted: ராஜா கைய வச்சா ராங்காப்போனதில்லை என்பதுபோல், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கைய வச்ச படங்கள் ராங்காப்போகாது என்று திரையுலககில் புதுமொழி ஏற்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிட்ட உறுமீன், ஜீரோ போன்ற ஒருசில படங்கள் படு தோல்வியடைந்தாலும், அந்நிறுவனம் வெளியிட்ட பெரும்பாலான படங்கள் வசூலில் சாதனை படைத்துள்ளன. ... |
| தெறி படத்தின் கேரள உரிமையை வாங்கியது நடிகர் அல்ல, நடிகை Posted: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'தெறி'யின் கேரள விநியோக உரிமையை நடிகர் பிருத்திவிராஜின் 'ஆகஸ்ட் சினிமாஸ்' நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அது உண்மை அல்ல, தவறான தகவல் என தற்போது தெரிய வந்திருக்கிறது. மலையாள நடிகையும், மலையாளத் திரைப்பட தயாரிப்பாளருமான சாந்த்ரா தாமஸ் மற்றும் விஜய்பாபு ஆகியோரின் ... |
| Posted: கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா' வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஓடிவிட்டன. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படமான 'இறைவி' இன்னும் தியேட்டருக்கு வரவில்லை. விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா தேவரியா, கருணாகரன், ராதாரவி என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருப்பதால், ... |
| '24' ஹிந்தி ரீ-மேக்கில் சல்மான் அல்லது ஹிருத்திக்.? Posted: விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ள படம் '24'. டைம் மிஷன் சம்பந்தப்பட்ட கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா ஜோடியாக சமந்தா, நித்யா மேனன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது. ... |
| ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்பவர் சுஷாந்த் - அங்கிதா! Posted: கடந்த சில தினங்களாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டும், அவரது மனைவி அங்கிதா லோஹந்தேவும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் அங்கிதா. மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... ''எதற்காக எங்களுடைய 6 ஆண்டுகால இல்லற வாழ்க்கையை பிரிக்க ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள் என தெரியவில்லை. எங்கிருந்து ... |
| தேசிய விருது : வருத்தத்தில் தீபிகா! Posted: ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைகள் எழுவது சகஜம் தான். இந்த நடிகர் நன்றாக நடித்திருந்தார், அந்த நடிகை நன்றாக நடித்திருந்தார், அந்தப்படம் சிறப்பாக வந்தது ஆனால் விருது கிடைக்கவில்லை என்று ஒவ்வொரு மொழியிலும் சில பிரபலங்கள் புலம்புவார்கள். அப்படி ஒரு புலம்பல் தான் இப்போது பாலிவுட் நடிகை தீபிகாவையும் ... |
| பெண்களின் அதிகாரத்தை பேசுகிறதா 'கி அண்ட் கா'.? - கரீனா பதில் Posted: 'ஷமிதாப்' படத்தை தொடர்ந்து பால்கி இயக்கியுள்ள படம் 'கி அண்ட் கா'. அர்ஜூன் கபூர், கரீனா கபூர் ஆகியோருடன் அமிதாப்-ஜெயாபச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். வேலைக்கு செல்லும் மனைவியாக கரீனாவும், வீட்டு வேலை செய்யும் கணவராக அர்ஜூனும் நடித்துள்ளனர். இப்படம் நாளை(ஏப்.,1ம் தேதி) வெளியாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் புரமோஷன் ... |
| போட்டோ ஷூட்டுடன் தொடங்கியது விஜய்சேதுபதியின் 'றெக்க' படப்பிடிப்பு Posted: விஜய்சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் படம் றெக்க. முதன் முறையாக முழு ஆக்ஷன் ஹீரோவாக பன்ஞ் டயலாக் பேசி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதன் முறையாக லட்சுமிமேனன் நடிக்கிறார். வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்குகிறார், ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்த விஜய்சேதுபதியின் நண்பர் பி.கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தின் ... |
| தமிழில் அம்மா கேரக்டரில் நடிக்க சுமலதா ஆர்வம் Posted: ஒரு காலத்தில் ஹீரோயினாக இருந்து அப்புறம் திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகைகள் இப்போது அம்மாவாக நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஏற்கெனவே துளசி, அர்ச்சனா, ஜெயசுதா, ஊர்வசி, ராதிகா, குஷ்பு, ரேவதி, சரண்யா என பலரும் அம்மாவாக நடித்து வருகிறார்கள். இவர்கள் வரிசையில் அடுத்து வருகிறார் சுமலதா. 80களில் புகழ்பெற்ற நடிகைகளில் ... |
| தன்ஷிகாவுக்காக காத்திருக்கும் கிட்ணா Posted: சமுத்திரகனி, கீதாரி என்ற நாவலை 'கிட்ணா' என்ற பெயரில் படமாக தயாரித்து இயக்குகிறார். இதற்கான போட்டோ ஷூட், மற்றும் டெஸ்ட் ஷூட் முடிந்தது. இது ஒரு மலைவாழ் மக்களின் கதை. சமுத்திரகனி நடுத்தர வயது மலைவாழ் மனிதராக நடிக்கிறார். அவரது மனைவியாக தன்ஷிகா நடிக்கிறார். படம் துவங்கும் நேரத்தில் தன்ஷிகாவுக்கு கபாலியில் நடிக்கும் ... |
| குலதெய்வம்: வட இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை Posted: நாதஸ்வரம் தொடருக்கு பின் திருமுருகன் இயக்கி வரும் தொடர் குலதெய்வம். தற்போது சீரியலை வெளியூரில் எடுப்பது டிரண்ட் என்பதால் தனது நாதஸ்வரம் தொடரை காரைக்குடியில் எடுத்தார். குலதெய்வம் தொடர் சென்னை, குற்றாலம், தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வந்தது. கதை எந்த பகுதியில் நடக்கிறதோ அங்கேயே சென்று படப்பிடிப்பு நடத்துவதையே வழக்கமாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-31. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |