Tamilwin Latest News: “இயற்கை தரும் துன்பத்தை அரசியல் ...” plus 19 more | |
- இயற்கை தரும் துன்பத்தை அரசியல் ...
- பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல் ...
- யுத்தத்தில் இலங்கைக்கு ஆதரவான ...
- இலங்கைக்கு ஒரு பில்லியன் ...
- விமானத்தள விஸ்தரிப்புக்காக ...
- புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக ...
- சொக்கலேட்டுடன் ஹசீஸ் போதைப்பொருளை ...
- கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ...
- மஹிந்தவின் ஆட்சியில் நாடு ...
- வெள்ளை மாளிகையின் பார்வையாளர் ...
- டி20 உலகக்கிண்ணம்: இலங்கையை ...
- கோஹ்லி இது உனக்கு தான்.. ...
- டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ...
- அனுஷ்காவுக்கு மதிப்பு கொடுங்கள்: ...
- விளாசித் தள்ளிய கோஹ்லி.. ...
- கோஹ்லிக்கு பாராட்டு: தவான், ...
- ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை ...
- இலங்கை வீரர் சிறிவர்த்தனாவை ...
- அவுஸ்திரேலியாவை காலி செய்த கையோடு ...
- ஷேம்.. ஷேம்.. விமானநிலையத்தில் ...
| இயற்கை தரும் துன்பத்தை அரசியல் ... Posted: 28 Mar 2016 05:58 PM PDT இலங்கை, இந்தியா உட்பட தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கெல்லாம் மார்ச், ஏப்ரல் மாதங்கள் மிகுந்த உபத்திரவம் தருவதுண்டு. |
| பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல் ... Posted: 28 Mar 2016 05:47 PM PDT பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட பைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். |
| யுத்தத்தில் இலங்கைக்கு ஆதரவான ... Posted: 28 Mar 2016 05:43 PM PDT இலங்கையின் சிவில் யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், இலங்கைக்கு ஆதரவான போக்கை போக்கை வெளிப்படுத்தியமையை, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட் நியாயப்படுத்தியுள்ளார். |
| Posted: 28 Mar 2016 05:34 PM PDT கடந்த ஐந்து வருடங்களில் ஒரு பில்லியன் ரூபாய்களுக்கும் மேற்பட்ட தரமற்ற மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. |
| விமானத்தள விஸ்தரிப்புக்காக ... Posted: 28 Mar 2016 05:29 PM PDT இலங்கையின் கட்டுநாயக்க விமானத்தள விஸ்தரிப்புக்காக ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி( ஜெய்கா) இலங்கையுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது. |
| புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக ... Posted: 28 Mar 2016 05:23 PM PDT இலங்கையின் இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. |
| சொக்கலேட்டுடன் ஹசீஸ் போதைப்பொருளை ... Posted: 28 Mar 2016 05:14 PM PDT ஹசிஸ் போதைப்பொருளை சொக்கலேட்டுடன் கலந்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர், தென்மாகாண ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். |
| கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ... Posted: 28 Mar 2016 04:53 PM PDT கூட்டு எதிர்க்கட்சி சார்பில் எதிர்வரும் 31ஆம் திகதி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 28 Mar 2016 04:32 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நாடு பெரும்பாலான துறைகளில் தன்னிறைவை அடைந்திருந்ததாக விளையாட்டுத்துறை அiமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். |
| வெள்ளை மாளிகையின் பார்வையாளர் ... Posted: 28 Mar 2016 02:58 PM PDT அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். |
| டி20 உலகக்கிண்ணம்: இலங்கையை ... Posted: 28 Mar 2016 09:13 AM PDT உலகக்கிண்ண டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. |
| Posted: 28 Mar 2016 05:39 AM PDT மொடல் அழகியும், நடிகையுமான பூணம் பாண்டே இந்திய வீரர்களுக்கு பரிசளிப்பதாக கூறி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். |
| டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ... Posted: 28 Mar 2016 05:01 AM PDT 9வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவராக ஜாகீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். |
| அனுஷ்காவுக்கு மதிப்பு கொடுங்கள்: ... Posted: 28 Mar 2016 03:50 AM PDT தனது காதலி அனுஷ்கா சர்மாவை சமூக வலைதளங்களில் விடாமல் கேலி செய்து வருபவர்களை கடுமையாக கண்டித்துள்ளார் விராட் கோஹ்லி. |
| Posted: 28 Mar 2016 02:08 AM PDT அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் கருத்தை தவிடு பொடியாக்கியுள்ளார் விராட் கோஹ்லி. |
| கோஹ்லிக்கு பாராட்டு: தவான், ... Posted: 28 Mar 2016 12:38 AM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லிக்கு இந்திய அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார். |
| ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை ... Posted: 27 Mar 2016 11:58 PM PDT டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. |
| இலங்கை வீரர் சிறிவர்த்தனாவை ... Posted: 27 Mar 2016 11:37 PM PDT இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| அவுஸ்திரேலியாவை காலி செய்த கையோடு ... Posted: 27 Mar 2016 10:54 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடி காட்டிய கோஹ்லி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்றார். |
| ஷேம்.. ஷேம்.. விமானநிலையத்தில் ... Posted: 27 Mar 2016 10:29 PM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சொதப்பி நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு ரசிகர்கள் எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளனர். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |