Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இளையராஜாவுக்கு விருது இரட்டிப்பு மகிழ்ச்சி - சசிகுமார்

Posted:

இளையராஜாவின் 1000-மாவது படமான தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பாலா இயக்கிய இப்படத்தை சசிகுமார் நடித்து, தயாரித்து இருந்தார். இளையராஜாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து சசிகுமார் கூறியுள்ளதாவது...

பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம். மகிழ்ச்சிப் பெருக்கின் ...

என் குருநாதர் பாலசந்தருக்கு காணிக்கையாக்குகிறேன் - சமுத்திரகனி

Posted:

இயக்குநர் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பயின்றவர் சமுத்திரகனி. உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், தொடர்ந்து நெறஞ்ச மனசு படத்தை இயக்கினார். ஆனாலும், அவர் இயக்கிய 'நாடோடிகள்' படம் தான் அவரை வெளிச்சம் போட்டு காட்டியது. தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களை இயக்கினார். இயக்குநராக மட்டுமல்லாது ...

ஜப்பானில் சப் டைட்டிலுடன் முதல் படமாக வெளியாகும் 'சார்லி'..!

Posted:

மலையாள படங்கள் தங்களது எல்லையை ஜப்பான் வரை ஏற்கனவே விரிவுபடுத்தி இருக்கின்றன. ஆனால் இதுநாள் வரை ஆங்கில சப் டைட்டிலுடன் தான் அவை வெளியாகி வந்தன.முதன்முதலாக ஜப்பானிய மொழியில் சப் டைட்டிலுடன் வெளியாகும் பெருமையை துல்கர் சல்மான் நடித்த சார்லி' தட்டிச்சென்றுள்ளது. கடந்த டிச-25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வெளியான கேரளாவில் சில ...

சுரேஷ்கோபியின் மகனுக்கு வில்லனாக மாறிய 'ராம்போ' விஜய்பாபு..!

Posted:

மலையாள சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என இருமுகம் கொண்டவர் நடிகர் விஜய்பாபு. நடிகராக இருந்த இவரை தயாரிப்பாளாராக்கிய பெருமை மோகன்லாலையே சேரும். மோகன்லாலுடன் இணைந்து நடித்த 'பெருச்சாழி' மற்றும் 'மிஸ்டர் பிராடு' ஆகிய படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் நன்றாக அடையாளம் காட்டின. ஆனாலும் 'பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்' படத்தில் ...

ஒப்பனிங் கலெக்சனில் மோகன்லாலை நெருங்கிய துல்கரின் 'கலி'..!

Posted:

கடந்த சனிக்கிழமை வெளியான துல்கரின் 'கலி' திரைப்படம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு இந்தப்படத்தின் முதல்நாள் வசூலே சாட்சி.. காரணம் இவரின் முந்திய படமான 'சார்லி'யின் வசூல் ரெக்கார்டை இந்தப்படம் முறியடித்துள்ளது.. சார்லியின் முதல் நாள் வசூல் 2.06 கோடி. 'கலி'யின் வசூலோ 2.33 கோடி.. ஆக துல்கரின் சாதனையை அவரே ...

தேநீர் அருந்துவதற்காக அடிக்கடி மோகன்லாலை சந்திக்கும் பிருத்விராஜ்..!

Posted:

மோகன்லால் மலையாள உலகின் சூப்பர்ஸ்டார். பிருத்விராஜ் இளம் சூப்பர்ஸ்டார்.. இருவரும் தனித்தனி பாதையில் கோலோச்சிக்கொண்டு இருந்தாலும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.. அந்த வருத்தம் இரண்டு ரசிகர்களுக்கும் ஏன் பிருத்விராஜூக்கும் கூட நிறைய உண்டு.. அதற்கான சில முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படும்.. பின் என்ன காரணத்தினாலோ ...

இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி!

Posted:

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது கபாலி படத்தில் நடித்து முடித்துவிட்டு ஷங்கரின் எந்திரன்-2 படமான '2ஓ'-வில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டில்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் இளையராஜாவுக்கு தாரை தப்பட்டை படத்திற்காக சிறந்த ...

விசாரணைக்கு 3 விருது, மும்மடங்கு மகிழ்ச்சி : தனுஷ்

Posted:

இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்ட 63-ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் தனுஷ் தயாரித்த விசாரணை படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்திய அளவில் சிறந்த படமாக விசாரணை படம் தேதர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகுபலி படம் இந்திய அளவில் சிறந்தபடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகள் பிரிவில், சிறந்த ...

பிசியான 'பிச்சைக்காரன்' அம்மா நடிகை!

Posted:

கே.பாலசந்தரின் பிரேமி உள்பட சில நெடுந்தொடர்களில் நடித்தவர் தீபா ராமாஜனும். ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் செட்டிலாகி விட்ட அவர், கமலின் உத்தமவில்லன் படம் மூலம் திரைத்துரைக்கு மீண்டும் வந்தார். உத்தமவில்லனில் அரசி கெட்டப்பில நடித்தவர், பசங்க-2வில் பள்ளி ஆசிரியையாக நடித்தார். அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகனில் ...

காதலில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை : நீயா நானாவில் ஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

Posted:

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து அவர்களும் இவர்களும் என்ற படம் மூலம் சினிமாவில் என்ட்ரியான அவர், ஆரம்பத்தில் கேரக்டர் நடிகையாக இருந்து பின்னர் கதாநாயகியாக வளர்ந்தார். காக்கா முட்டை படத்துக்குப் பிறகு பேசப்படும் நடிகையாகி விட்டார். தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் பிசியாக நடித்து ...

கார்த்தியை பாராட்டிய சூர்யா!

Posted:

பருத்தி வீரன் படத்தில் அறிமுகமானவர் கார்த்தி. அது முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த படத்தில் அவரது பர்பாமென்ஸ் வெளிப்பட்டது. சென்னை நகரத்திலேயே வளர்ந்த அவர், மதுரைக்கார இளைஞராக இயல்பாக நடித்திருந்தார். அதன்பிறகு பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கொம்பன் என பல வெற்றிப்படங்களில் நடித்தார். அவரது நடிப்பு ...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் 'மெட்டி ஒலி' திருமுருகன்!

Posted:

மெட்டி ஒலி. நாதஸ்வரம் சீரியல்களை இயக்கியவர் திருமுருகன். தற்போது குலதெய்வம் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அதோடு பரத் நடித்த எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். இந்நிலையில், மீண்டும் திருமுருகன் ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ...

அஜித்துடன் மீண்டும் நயன்தாரா?

Posted:

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் முடிசூடா மன்னன் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தோடு முடிந்து விடுமாம். அதையடுத்து அஜித் நடிக்கும் ...

மகேஷ்பாபு படத்தில் நடிக்க மறுத்த நித்யாமேனன்!

Posted:

மலையாளம், கன்னடத்தில் நடித்து பிரபலமான பிறகு சித்தார்த் நடித்த நூற்றென்பது படத்தில் தமிழுக்கு வந்தார் நித்யாமேனன். அந்த படத்தில் ப்ரியாஆனந்த் மெயின் நாயகியாக நடிக்க, நித்யா இரண்டாவது நாயகியாகத்தான் நடித்தார். அதேபோல் பல படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்த அவரை, தான் இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் கதையின் நாயகியாக ...

படப்பிடிப்பில் விபத்து! ஜி.வி.பிரகாஷ் குமார்-ஆர்.ஜே.பாலாஜி காயம்!!

Posted:

டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களின் வெற்றிக்குப்பிறகு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் புரூஸ்லி, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பயன்டா இந்த கார்த்திக் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இதில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்ட அவர், விஜய்யின் தெறி படத்திற்கான இசை வேலைகளை முடித்ததும் ...

சுராஜ் இயக்கத்தில் விஷால், மடோனா ஹீரோயின்!

Posted:

இன்றைய தேதியில் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பது விஜய்சேதுபதியும், விஷாலும்தான். 'மருது' படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து மிஷ்கின் இயக்கும் 'துப்பறிவாளன்' படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் விஷால். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. மிஷ்கின் தற்போது இயக்கி வரும் 'சவரக்கத்தி' பட வேலைகள் முடிந்ததும் ...

'தெறி'க்குப் போட்டியாக 'மொ.சி.கெ.சி.'

Posted:

விஜய்யின் அதிரடி ஆக்ஷன் நடிப்பில் வரும் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவர உள்ள படம் 'தெறி'. இப்படத்தின் டீசரும், டிரைலரும் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. பாடல்களில் மட்டும் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். இதுவரை இல்லாத விஜய் பட அளவிற்கு 'தெறி' படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ...

தோழா - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

Posted:

ஒரே சமயத்தில் இரண்டு வெற்றி என்பதை, 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்ற பழமொழியியுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். 'தோழா' படத்தின் வெற்றி அப்படித்தான் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்புதான் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படங்களைத் தயாரித்து வந்தார்கள். ஆனால், அவற்றிலும் சில படங்கள்தான் வெற்றி பெற்றன. அதனால், டப்பிங் ...

சிறு காயத்துக்கே சீன் போட்ட ஜெயம் ரவி

Posted:

ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கும், ரசிகர்கள் அல்லாத சாதாரண மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறியாத பலர் நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமே. அதிலும் சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு தங்களுடைய ரசிகர்களுடன் மிகவும் நெருங்கிவிட்டதாக சில நடிகர்கள் நினைக்கிறார்கள். அதனால், தாங்கள் எதைப் பற்றி பதிவு செய்தாலும் அதைக் ...

'காத்துவாக்குல ரெண்டு காதல்'படத்தில் இரண்டு நாயகிகள்

Posted:

நானும் ரௌடிதான்' படத்தைத் தொடர்ந்து அஜித்திடம் கதை சொல்ல அலையாய் அலைந்தும் விக்னேஷ் சிவனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இன்று போய் நாளை வா என பல நாட்கள் அலைந்து கடைசியில் கிடைத்தது ஏமாற்றம்தான். எனவே மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்க தீர்மானித்து களத்தில் இறங்கினார். கதை கேட்டுப் பிடித்துப்போனதால், ஏ.எம்.ரத்னம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™